bro front la 1 means back should be 1,2,3......front la 2 means back la 3,4,5....front la 3 means back la 5,6,7....idha pathi matum miss panitinga nenaikren....but excellent video..!
Take a look at this KANGAROO Bicycle Chain Lube and Chain Cleaner Lubricant Spray 150 ML ( Each ) With Chain Cleaner Brush (PTFE Protection) Wet Finish Chain Oil on Flipkart dl.flipkart.com/s/e7HeLJNNNN
சிறு சந்தேகம் அண்ணன். அதாவது கியர் நீங்கள் முன் மற்றும் பின்னால் சைக்கிள் ஓட்டும் போது adjust செய்ய வேண்டும் என்றீர்கள். எனில் அனைத்து கியர் சைக்கிளுக்கும் இரு புறமும் கட்டாயம் மாற்றுவது போல தான் இருக்குமா அல்லது பின்னால் கியர் கூடுவது குறைவது பொறுத்து முன்னாலும் நான் கூட்டுதல் குறைத்தல் செய்யாமல் அதுவாக மாறி கொள்ளுமா? Hero lectro electric with gear cycle லிலும் முன்னாலும் கியர் மாற்றுவது போல பட்டன் இருக்குமா?
அனைத்து சைக்கிள்களிலும் முன் மற்றும் பின் பகுதிகளில் கியர் மாற்றி கொள்ளலாம். நீங்கள் செல்ல வேண்டிய வேகத்திற்கு தகுந்தார் போல் இரண்டு பக்கமும் மாற்றி கொள்ளலாம் 💐
@@shabekpsr ஒரே ஒரு இறுதி சந்தேகம் அண்ணன். இதை மட்டும் தெளிவு படுத்தி விடுங்கள். நான் hero lectro electric with gear சைக்கிள் வைத்துள்ளேன். நான் வைத்திற்கும் சைக்கிள் மாடலில் பின்புறம் மட்டுமே 7 கியர் சக்கரங்கள் உள்ளன. ஆனால் முன்புறம் ஒரே ஒரு பெரிய சக்கரம் மட்டுமே உள்ளது. எனில் இந்த மாடல் சைக்கிள் உண்மையான கியர் system இல்லையா
நீங்கள் வைத்திருப்பது எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்ட வண்டி. அதில் முன்னாள் இருக்கும் கியர் பற்களில் மோட்டாரய் இணைய்திருப்பார்கள். எனவே நினைத்த நேரம் கியறை மாற்ற இயலாது. ஆஹவே ஒரு கியர் உள்ளது 💐
நான் பயன் படுத்தும் Rodeo எனக்கு மிக அருமையா இருக்கு சகோ... கொஞ்சம் உயரம் பத்தலை.. மத்தபடி சூப்பர் சகோ.. நீங்க எடுக்கும்போது உங்க உயரத்தை கணக்கு பாத்து பிரேம் தேர்தெடுங்க சகோ 💐
Bro please please reply me Can I fix gear in normal cycle My cycle model is Hercules dyanamite zx Pls tell me If I want to fix gear , what brand gear can I fix ,,, please suggest me
Bro Dectalon la st100 vaga poren ipo future la yeathavathu problem vantha normal cycle kadila repair taralama?? Ila Dectalon la thn repair kudakunuma??
Lovely guidance.useful video for my son
சப்ஸ்கிரைப்டு சகோ 🙏🙏🙏🌹🌹🌹மிக்க நன்றிகள் பயனுள்ள பதிவு 👍👍👍
நன்றி 💐
Romba thanks bro gear cycle ah pathi full details super ah sollitinga
நன்றி 😍💐
நன்றி நல்ல விளக்கமாக கூறியுள்ளீர்கள்...
நன்றி💐💐
Detailed explanation very good
Thank you💐💐
THANKS FOR NICE DEMONSTRATION ABOUT THE BICYLE'S GEAR SYSTEMS
Thank you👍
Very informative, thanks
Thank you💐💐
Anna your giving super explaining very thanks anna
Me also faced the issue of chain cut , This might be due to the issues explained by you like improper gear shifting. Thank you
தெளிவான விளக்கம் நன்றி சகோ
நன்றி 💐💐
Very nice. Good job.
Nice explained. Thanks
EXPLAINED VERY WELL. KUDOS
bro front la 1 means back should be 1,2,3......front la 2 means back la 3,4,5....front la 3 means back la 5,6,7....idha pathi matum miss panitinga nenaikren....but excellent video..!
நன்றி சகோ 😍💐
Nice explanation. Keep it up.
Thank you 💐💐
Super 😮😮❤❤😊
Thanks anna for give this information
🎉🎉💐
Good explanation bro... Tnqs💯💯
💐
Thank you தம்பி
Great brother I'm first time for your channel
very nice video bro. kindly post video for gear adjustments using those screws....
Thanks for watching.. I will post as yout wish shortly 💐💐
Thank you bro, keep posting.!
Helpful Thank you
Vra lvl bro 👍👍
Thank you
Super thala
Thank you
Very use full bro
Thank you😍
I'm new subscriber
Very nice.
Thank you 👍
Nala explain panuriga bro neega voice nala iruku bro 🙏❤
நன்றி சகோ 😍😍
@@shabekpsr paravala bro 🙏❤
super explain
Thank you
Super sar🎉🎉😊
Super bro very nice
Thank you 👍
Romaba use full thanks
Thank you💐💐
It's helpful to me thankyou
Thank you💐🤩
super bro... thanks
நன்றி 💐💐
சூப்பர் Bro
நன்றி 😍
Very useful tips...👍💫
Thank you💐💐
Super 👌
Thank you💐💐
Helpful
Vera level Bro l love you Bro
Thank you..Love you too bro😍💐
Thanks for the information ji. How to put gear not informed
I can't understand your question bro..💐
Super.
Sem ah anna continue pannunga romba nandri
Thank you💐💐
@@shabekpsr long porathu single speed ok bro
சிங்கள் ஸ்பீட் ல லாங் போக முடியாதுனு இல்ல... ஆனா ரொம்ப கஷ்டம் சகோ 💐💐
@@shabekpsr bro one day 20km cycling pora single speed la ok thana
உங்களால போக முடியுதுனா ஓகே தான் சகோ..💐
Very use full....
Thank you💐💐
@@shabekpsr well come
Thank you so much
Nice bro.
Thank you💐💐
Bro..very informative..
Thank you💐💐💐
@@shabekpsr bro apdiyae gear repair full detail ah potta semma usefull ah irukkum..nethu thaan order panni irukken ADRENEX CYCLE FROM FLIPKART
புது சைக்கிளுக்கு வாங்கியதற்கு வாழ்த்துக்கள் 💐💐
விரைவில் நீங்கள் எதிர் பார்க்கின்றதை அப்லோட் செய்கிறேன் 💐
Super
Thanks
Good bro
Thank you
Thanks bro
Super bro ♥️♥️♥️
Thank you💐💐
😁🤗♥️♥️❣️💌👌👌👌 anna
We can also use engine oil to lubricate chain
Yes...but after applying engine oil that will be over lubrication. so may chance to leave the chain from gear sockets while your ride.
Bro cycle wheeling video போடுங்க bro
ஓ கே ப்ரோ
Chain can clean with delisol or heroles
Should use chain spray..
Which spary
Chain clean video you do bro
Take a look at this KANGAROO Bicycle Chain Lube and Chain Cleaner Lubricant Spray 150 ML ( Each ) With Chain Cleaner Brush (PTFE Protection) Wet Finish Chain Oil on Flipkart
dl.flipkart.com/s/e7HeLJNNNN
Good teaching. Kindly inform normal setting in flat road....left side 2 and right side 6 ...set pannalaamaa?
Yes, definitely
Thanks
Subscribed 👍
Thank you 😍💐
Bro ungala oru naal paathurukken bro sivagangai la.. cycle la poninga.
சிறு சந்தேகம் அண்ணன். அதாவது கியர் நீங்கள் முன் மற்றும் பின்னால் சைக்கிள் ஓட்டும் போது adjust செய்ய வேண்டும் என்றீர்கள். எனில் அனைத்து கியர் சைக்கிளுக்கும் இரு புறமும் கட்டாயம் மாற்றுவது போல தான் இருக்குமா அல்லது பின்னால் கியர் கூடுவது குறைவது பொறுத்து முன்னாலும் நான் கூட்டுதல் குறைத்தல் செய்யாமல் அதுவாக மாறி கொள்ளுமா? Hero lectro electric with gear cycle லிலும் முன்னாலும் கியர் மாற்றுவது போல பட்டன் இருக்குமா?
அனைத்து சைக்கிள்களிலும் முன் மற்றும் பின் பகுதிகளில் கியர் மாற்றி கொள்ளலாம்.
நீங்கள் செல்ல வேண்டிய வேகத்திற்கு தகுந்தார் போல் இரண்டு பக்கமும் மாற்றி கொள்ளலாம் 💐
@@shabekpsr ஒரே ஒரு இறுதி சந்தேகம் அண்ணன். இதை மட்டும் தெளிவு படுத்தி விடுங்கள். நான் hero lectro electric with gear சைக்கிள் வைத்துள்ளேன். நான் வைத்திற்கும் சைக்கிள் மாடலில் பின்புறம் மட்டுமே 7 கியர் சக்கரங்கள் உள்ளன. ஆனால் முன்புறம் ஒரே ஒரு பெரிய சக்கரம் மட்டுமே உள்ளது. எனில் இந்த மாடல் சைக்கிள் உண்மையான கியர் system இல்லையா
நீங்கள் வைத்திருப்பது எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்ட வண்டி. அதில் முன்னாள் இருக்கும் கியர் பற்களில் மோட்டாரய் இணைய்திருப்பார்கள். எனவே நினைத்த நேரம் கியறை மாற்ற இயலாது. ஆஹவே ஒரு கியர் உள்ளது 💐
Bro, please upload the video for adjust the gears.
விரைவில் 💐
Bro shifter correct pandrathu eppidi nu video podunga bro
Sure bro💐
Super bro
Thank you💐💐
Very Useful video na.
Thank you💐💐
Mahendran maruthi
Super
Like
Bro how to change hybrid tyre to mtp tyre video please❤❤
Thank you
Bro cycle run Panna pothu front and back gear same time sift pannalam
Show me how to change the gear while pedaling
Useful info bro
Thanks a lot
Bro gear combinations video podunga
Sure bro..will update soon..
Bro fixie cycle pathi video please, I'm ur new subs
Ok bro.. Coming soon💐💐
Bro run panning kathunga gear yappadi podarathu panni kathunga
Supar Anna
Roadeo brand nalla erukka bro naa athu vangaporan sollunga bro
அருமையா இருக்கு சகோ 💐💐
@@shabekpsr ok bro 👍👍👍
Good information in Tamil ,can you put video how to choose cycles and what is difference types of gears available in market
Will uploading soon💐💐
7gear cycle or 21 gears cycle.. which one best
Thanks Anna
Subscribed 🙏🏻❤️
நன்றி 💐
Front gear illama back gear mattum set panlama boro replay please
BRO FIRST TIME GEAR CYCLE BUY PANNIKRIAN BRO 7 SPEED RIGHT HAND SIDETHAN IRRUKU BRO INNA PANDRAITU SOLUNGA BRO
Bro, front gear change pannumbodhu sound varudhu aparam change auga matengudhu.
Next video podranu solli irukenga ana inno podala so please podunga🙏
You should adjust the front derailleur with one expert. So kindly meet the cycle service center. Will post as your request as soon as possible.
@@shabekpsr Thank you bro 👍
Bro en frd roadeo vechiruka avan cycle oru 2months otla athana avanoda back brake work agala atha eppadi ready panrathu bro
Bro how we want to wash gear cycle
Bro gear shifting problem solving பற்றி video podunga bro please
கண்டிப்பா போடுறேன் சகோ 💐
@@shabekpsr Thankyou bro and I am waiting for ur video ☺️
😍
நன்றி
BRO what time put gear
boss,cross gear laam vecha oru theimaanamum agathu. have rode hercules top gear for so many years with this.
Nenga use pandra rodeo epdi iruku bro... Vanglam ah... Over use Pana maten
நான் பயன் படுத்தும் Rodeo எனக்கு மிக அருமையா இருக்கு சகோ... கொஞ்சம் உயரம் பத்தலை.. மத்தபடி சூப்பர் சகோ.. நீங்க எடுக்கும்போது உங்க உயரத்தை கணக்கு பாத்து பிரேம் தேர்தெடுங்க சகோ 💐
can we change both the gear simultaneously?
Yes, you can. But thats, not the right way. While you change simultaneously it may possible to shattered the chain strings.
16 geer cycle how to shift the geer bro
Same like that bro
Bro na herku les gear cyclevankirukean gear poodamaleye iruntha enna agum
Bro please please reply me
Can I fix gear in normal cycle
My cycle model is Hercules dyanamite zx
Pls tell me
If I want to fix gear , what brand gear can I fix ,,, please suggest me
Yes you can.. But performance wise thats feel notgood. So try to buy new one..
@@shabekpsr new cycle??
Yes
@@shabekpsr thank you bro
Bro 7th gear ⚙️ change pana pothu frame oda orasuthu enna pana bro
Bro i have hero sprint without gear cycle na ipo thaniya gear attach panna mudiyuma bro please reply
Thaniya matti use pannalum performance kammiyaathan irukkum bro..
Bro my old cycle extage and new cycle parches please
Post your old cycle details in olx..
Then Buy the new cycle 👍🏼
Bro fast ta ponum na entha gear la vaikanum
Front la First gear back la 5 or 6 th gear.. try it..
@@shabekpsr Ok..Thanks bro
Bro Dectalon la st100 vaga poren ipo future la yeathavathu problem vantha normal cycle kadila repair taralama?? Ila Dectalon la thn repair kudakunuma??
டெகாதலன் ல சைக்கிள் வாங்குனீங்கனா அத அங்கயே சர்வீஸ் பண்றது நல்லது.
பொதுவா சைக்கில எங்கவேணாலும் சர்வீஸ் செய்யலாம். நீங்க சர்வீஸ் விடுறதுக்கு முன்னால அந்த பிரச்சனையை பத்தி கொஞ்சம் ஸ்டடி பண்ணிட்டு விடுறது ரொம்ப நல்லது.
@@shabekpsr Thank you bro
Gear moving la yepo podanum pro
உங்க தேவைக்கு தகுந்த மாதிரி நீங்க சைக்கிள் ஓட்டும் போது எப்போ வேணாலும் கீயர் மாத்திக்கலாம் 👍🏻
Anna namma ottumbothu gear mathalama
Bro enaku disc brake lanthu squeaky sound kekuthu eppidi niruthanum
Discaa clean pannunkaa. Illana cycle mecuta kuduthu break pad mathunka
Old humbar cycle video podunga
Ok💐