ரஜினிக்கு ராசியான சேலம் கீதாலயா தியேட்டர்..! மறக்க முடியாத நினைவுகள்...!

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • சேலத்தின் புகழ் பெற்ற தியேட்டர்களில் ஓன்று கீதாலயா தியேட்டர்...! அகன்ற வெண்திரையில் ரசிகர்களை மகிழ்த்த தியேட்டர் ..! அந்த தியேட்டரில்
    80s 90s காலங்களில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடிய படங்களின் மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் வீடியோ இது

КОМЕНТАРІ • 49

  • @aaps85
    @aaps85 9 місяців тому +10

    முத்து படம் கீதாலையாவில் தான் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியான தருணம். சூப்பர் சார்....!

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh 9 місяців тому +8

    சுமார் 1400 இருக்கைகள் அமைந்த தமிழ்நாட்டின் இரண்டாவது மிக பெரிய தியேட்டர். முதல் தியேட்டர் தங்கம்...மதுரை..

    • @mahenderanm570
      @mahenderanm570 2 місяці тому

      Thavaru chinthamani central Madurai 1500 mel

  • @vijaymoulish6466
    @vijaymoulish6466 9 місяців тому +4

    அருமையான மலரும் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா

  • @kasiviswanathanviswanathan9437
    @kasiviswanathanviswanathan9437 9 місяців тому +4

    கேப்டன் பிரபாகரன் படம் கீதாலையா அரங்கினில்
    பார்த்து மகிழ்ந்த
    தருணத்தை
    நினைவு படுத்தியமைக்கு
    நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @karthiangamuthu26
    @karthiangamuthu26 9 місяців тому +3

    அண்ணா அருமை சேலத்தின் அடையளமான தியட்டர்களின் விரிவான உங்களின் விளக்கம் சிறப்பு

  • @venkatesank820
    @venkatesank820 9 місяців тому +3

    Super👌🎉

  • @MeelPaarvai
    @MeelPaarvai 9 місяців тому +3

    அருமை அண்ணா. அருமை. சேலம் தியேட்டர்களின் உங்கள் ஒவ்வொரு வீடியோவும் பிரமாதம். அழிந்து வரும் தியேட்டர்களின் பெருமை கூறும் உங்கள் முயற்சிகள் தொடரட்டும்.

  • @msbarani7900
    @msbarani7900 9 місяців тому +1

    மிக அழகான பதிவு !! மறக்க முடியாத நினைவலைகளை சுமந்து நிற்கும் கீதாலயா.. அழகாக கோர்க்கப்பட்ட அறிய தகவல்கள்!! 💐👏👏

  • @karthikeyanbs6971
    @karthikeyanbs6971 9 місяців тому +1

    Excellent performance 👏 congratulations 🎉👏

  • @salemrganesh
    @salemrganesh 9 місяців тому +1

    அருமை சார். மிக விரிவான விளக்கம். அருமையான மலரும் நினைவுகள். வாழ்த்துக்கள்.

  • @baskarbaski385
    @baskarbaski385 9 місяців тому +4

    இசைஞானியின் சொந்த தயாரிப்பில் உருவான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படமும் இந்தத் திரையரங்கில் தான் வெளியானது அந்தப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் இனி எக்காலத்திலும் கேட்க முடியாது தங்கள் பதிவின் பயன் இளமைக் காலங்களை நினைத்து இன்று நாம் சந்தோசப்பட்டுக் கொள்ளும் ஒவ்வொரு தருணமும் அழகான நாட்கள் மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் வாழ்த்தும் சேலத்தின் சினிமா உள்ளங்கள்

  • @sravi955
    @sravi955 9 місяців тому +1

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்

  • @Vinavu-p5k
    @Vinavu-p5k Місяць тому

    என் favorite cinna vayasu theatres

  • @KarthiKeyan-np9gr
    @KarthiKeyan-np9gr 9 місяців тому +1

    super sir

  • @senthilkumar140
    @senthilkumar140 7 місяців тому

    Good memories super ❤

  • @saravanansathyanarayanan6670
    @saravanansathyanarayanan6670 9 місяців тому +1

    அருமை அண்ணா
    மலரும் நினைவுகள் மலர்ந்தது அண்ணா
    கமலின் ஆளவந்தான்
    விஜயகாந்தின் கருப்புநிலா
    விஜயசாந்தியின் பூ ஒன்று புயலானது போன்ற படங்களும் வந்தது அண்ணா
    கேப்டன் பிரபாகரனில் விஜயகாந்த் ஜோடி ரூபினி அண்ணா

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd 9 місяців тому +2

    அண்ணா,
    சப்னா தியேட்டர் ரிவியூ போடுங்க.

  • @ravikumarselladurai5974
    @ravikumarselladurai5974 9 місяців тому +6

    கீதாலயா தியேட்டரின் 40 வருட சினிமா வரலாற்றில் ஆறு படங்கள் தான் 100 நாட்களுக்கு மேல் ஓடியது தங்கைக்கோர் கீதம் கேப்டன் பிரபாகரன் மன்னன் செம்பருத்தி முத்து சிவாஜி இந்த ஆறு படங்கள் தான் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் விஜயசாந்தி நடித்த டப்பிங் படமான பூ ஒன்று புயலானது மற்றும் பணக்காரன் படமும் 90 நாட்கள் வரை ஓடிய படங்கள்

    • @NJ-gw8wh
      @NJ-gw8wh 9 місяців тому +1

      இல்லை செந்தூர பூவே
      இன்னும் பல படங்கள் இருக்கின்றன.

    • @ravikumarselladurai5974
      @ravikumarselladurai5974 9 місяців тому +2

      செந்தூரம் பூவே 75நாள் தான் நான் குறிப்பிட்டதை தவிர வேறு எந்த படமும் 100 நாட்கள் ஓடவில்லை

  • @JayaPrakash-cb9xe
    @JayaPrakash-cb9xe 7 місяців тому

    Super Memories na Beautiful days

  • @barathkumars1359
    @barathkumars1359 Місяць тому +1

    Thalaivar in manithan and rajadhi raja and velaikaran and kodi parakadhu .lam endha theatre la vandhadhu Anna.sollunga

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 24 дні тому

    இந்த thetre இல் ரஜினி இன் நாட்டுக்கு ஒரு நல்லவன் படம் தோல்வியும் அடைந்துள்ளது.

  • @balakrishnanpalanisamy8377
    @balakrishnanpalanisamy8377 Місяць тому

    கேப்டன் பிரபாகரன் ஜெய்ஹிந்த் படம் பார்த்த ஞாபகம் சேலத்தில் அதிகமாக படம் பார்த்தது கிதாலயா சாந்தம் சப்னா சந்தோஷ் 3 தியேட்டர் காதலன் இந்தியன்

  • @rightway1717
    @rightway1717 2 місяці тому

    நான் மாவீரன் பணக்காரன் நாட்டுக்கு ஒரு நல்லவன் தளபதி மன்னன் முத்து போன்ற ரஜினி சார் படம் மற்றும் எண்ணற்ற படங்கள் பார்த்துள்ளேன்.நாட்டுக்கு ஒரு நல்லவன் மன்னன் முதல் நாள் முதல்சோ மிக பெரிய கூட்டம் மறக்க முடியாது.பாட்டி சொல்லை தட்டாதே குழந்தைகள் சிறுவனாக நானும் மிக கூட்டாமக பார்த்த படம்

  • @PriyasParadise
    @PriyasParadise 9 місяців тому +1

    I’ve watched Cheran movies in this theatre

  • @giriganesh1410
    @giriganesh1410 9 місяців тому +2

    8:53
    மிக அருமையான பதிவு sir.
    மேலும் நான் கீதாலயாவில் முதன்முதலில் பார்த்த படம் சிறுவயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மன்னன், அதற்கு பிறகு கீதாலயாவில் முதன்முறையாக dts sound install செய்து வெளிவந்த கேப்டன் விஜயகாந்த் நடித்த நரசிம்மா படம், பிறகு the day after tomorrow என்ற ஆங்கிலப்படம் தமிழில், பிறகு கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான், கடைசியாக பார்த்த படம் விக்ரம் நடித்த சாமுராய் படம், அதற்கு பிறகு கீதாலயா தியேட்டரை வெளியில் இருந்து பார்த்தது தான் அதிகம். சேலத்தின் மிகப்பெரிய தியேட்டர், முதல் 70mm மிகப்பெரிய screen கொண்ட தியேட்டர் என்ற பெருமை மட்டும் தான் இப்போது உள்ளது.
    மக்கள் அனைவரும் inox, spr cinecastle என நவீனப்படுத்தப்பட்ட திரையரங்குகளை நோக்கி செல்லும் காலம் வந்து விட்டது. இன்னும் பழைய கட்டை சீட்டு, தூசி படிந்த திரை என இப்படி இருந்தால் யார் வருவார்கள். எனவே ARRS நிர்வாகம் காலத்திற்கேற்ப push back seats, 4K RGB Laser Projection, Dolby Atmos என பல நவீன தொழில்நுட்பங்களை கொண்டுவந்து தியேட்டரை புதுப்பித்தால் மட்டுமே அந்த ஏரியாவில் sustain பண்ண முடியும் என்பது தாழ்மையான வேண்டுகோள்.

  • @r.k.balaji6734
    @r.k.balaji6734 25 днів тому

    கீர்த்தனா ரமணா தியேட்டர் வீடியோ போடவும்

  • @sahayaraj9341
    @sahayaraj9341 9 місяців тому +2

    Maaveran 175 day's

  • @isakisak1904
    @isakisak1904 5 днів тому

    அண்ணா முத்து படம் சேலம் அலங்கார் தியேட்டரில் தானே ரிலீஸ் ஆனது 😢

  • @kesavanboss440
    @kesavanboss440 16 днів тому

    Thaimokampikai 3 theatre first film thaiveedu darling darling relesh aacchu

  • @selvarang
    @selvarang 2 місяці тому

    One of the largest theatre in Salem. I had watched Captain Prabhakaran which ran 150 days here.

  • @vinothmuthu4108
    @vinothmuthu4108 2 місяці тому +1

    அண்ணா பாட்டு மட்டும் பாட வேண்டாம் முடியல

  • @revathirt9332
    @revathirt9332 7 місяців тому +1

    சினிமா தியேட்டர் ஆப்ரோட்டர் லைசென்ஸ் உரிமம் சான்றிதழ் எப்படி வாங்குவது விளக்கம் தரமுடியுமா சார்

  • @Vinavu-p5k
    @Vinavu-p5k Місяць тому

    Jockey சான் பட‌ம் பார்க்கலாம் 😢

  • @MohanRaj-l5z
    @MohanRaj-l5z Місяць тому

    Midland theatre

  • @isakisak1904
    @isakisak1904 6 місяців тому

    சூப்பர் ஸ்டார் நடித்த பெத்த ராயுடு தெலுங்கு படமும் இங்கே தான் ரிலீஸானது அண்ணா இந்த படம் நாட்டாமை ரீமேக் விஜயகுமார் ரோலில் ரஜினி சார் நடித்திருப்பார் மோகன் பாபு ஹீரோவாக நடித்த படம்

  • @balakrishnanpalanisamy8377
    @balakrishnanpalanisamy8377 Місяць тому

    பேலஸ் ஓரியண்டல் ஓரியண்டல் சக்தி நியுசினிமா ஜெயா சாந்தி சங்கீத் சித்ரா அலங்கார் சங்கம் கிதாலயா கைலாஷ் பிரகாஷ் சங்கம் பாரடைஸ் சாந்தம் சப்னா சந்தோஷ் கே எஸ் கீர்த்தனா பழனியப்பா கல்பனா ரத்னா கௌரி

  • @gopaldayalan652
    @gopaldayalan652 4 місяці тому

    Capten prabakaran movie la Roopini vijayakanth sir jodi

  • @devarajprabhu-le6np
    @devarajprabhu-le6np 9 місяців тому +1

    Kaptain prabhakaran movie 100days record

  • @jaijack6024
    @jaijack6024 9 місяців тому +1

    This is owner of gajini producer saravana chandraseker

  • @chitravel.t2908
    @chitravel.t2908 6 місяців тому

    Sarippa ippa theatre oduthà

  • @SowmiyaSowmi-j3f
    @SowmiyaSowmi-j3f 7 місяців тому

    Geethalaya.atikavasool.etu.therima.rajiniyapatthiperusapesura.captanprapakaran.150.natkal.athigavasool.athuthan

  • @ArokiaRaj-xh6gj
    @ArokiaRaj-xh6gj 4 місяці тому

    Oru thayen sabatham parthen maviran karakattakaran