கணவரின் துரோகம், மறக்க முடியலையே. 2 WAYS OF HANDLING PARTNER AFFAIR... பேய் பிடித்து ஆடி விடுவேனா?

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 55

  • @prakashveda8707
    @prakashveda8707 2 роки тому +13

    Yes. நம் நலத்திற்காக துரோகங்களை மறப்பது என்பது நல்ல ஆலோசனை. நன்றி!🙏🏻🙏🏻🙏🏻

  • @stellakalarajakumar793
    @stellakalarajakumar793 10 місяців тому +18

    திரும்ப திரும்ப தவறும் கணவனை எப்படி நம்பி இருப்பது, மன்னிப்பது

    • @suriyar2572
      @suriyar2572 5 місяців тому

      எனக்கும் இதே நிலை

  • @mohnasasi6944
    @mohnasasi6944 7 місяців тому +6

    First theriyum pothu seththalanu thonuchi mam aparam a erandu girl baby ninaithen daily olunga thoonga mutiyathu sapte mutiyathu enna pannurathunu theriyala

    • @ShaginTharun
      @ShaginTharun 6 місяців тому +1

      Nanum ean baby is erukainga than eruken

    • @gethzi.j6362
      @gethzi.j6362 4 місяці тому

      Take care of yourself more...for your goodness forgive your husband...

    • @AbiBharani-o7h
      @AbiBharani-o7h 2 місяці тому

      En purusan enaku theriama 2 nd mrg panni avaluku 2 pullaium pethu sandhosama irukan na evlo peria muttal just 1 yr a dhan enaku therinchudhu

  • @madasamymadasamy8237
    @madasamymadasamy8237 Рік тому +4

    நீங்கள் பேசுவது மனதிற்கு நிம்மதியாக இருக்கு மேடம் நன்றி மேடம் சூப்பர் மனக்குழப்பத்தில் இருந்தேன் தெளிந்தேன்

  • @vazhgavazhamudanvazhganala9282
    @vazhgavazhamudanvazhganala9282 2 роки тому +11

    Mam, என் கணவர் affair la இருக்கும் போது என்ன ரொம்ப torture பண்ணாரு abusive words பேசினார் வீட்டை விட்டு போனு ரொம்ப பேசினார். அந்த பொண்ண marriage பணிக்க plan பண்ணாரு, divorce மட்டும் கொடுத்திரு உன் முகத்திலயும் பாப்பா முகத்திலயும் முழிக்கவே மாட்டேன்னு சொன்னாரு இப்போ அந்த பொண்ணு வேற பையன் ta போனதால என் husband திரும்பி வந்துட்டாரு ஆனா அவர் துரோகத்தயும் பேசின வார்த்தைகளையும் மறக்க முடில என்ன councelling ku போவேணான்றரு... Affair kku முன்னாடியும் enta ரொம்ப குறை சொன்னாரு even en pregnancy மார்க் பாத்து இவ்ளோ அசிங்கமா இருக்குனு சொன்னாரு ஆனா baby க்கு முன்னாடி நலர்ந்தப்போ நல்லார்க்குனு சொன்னதே இல்ல இதுபோல நிறைய நா எப்படி mam மறக்க please help me mam

  • @mind_mazemedia
    @mind_mazemedia Рік тому +9

    Marapom mannipomnu soldringa, na maranthen mannichen aanalum avar yemithitey iruntharu...ipo na divorce ketkumbothu thirumbiyum mannichidunu kekraru....oruthara ethana murai orey thappuku mannikrathu?! Endha oru assurance la avar thirumbi adha panna maatarunu nambrathu?!

    • @Gau4U
      @Gau4U 6 місяців тому +2

      Yen namburinga ..??? Ungala nambi ungaloda husband illa… neenga mattum ethuku unga husband ah nambaringa?? Unga work , passion oru nalla job focus pannunga … unga husband mattume unga life illa

  • @sasi..1405
    @sasi..1405 Рік тому +7

    Mam en husband affair vachukitu erukaru 9 years mam avaru yenkita verupa pesuvaru ana romba neram phone la pesuvanga Nan dhinamum 😂😂😂😂😂😂😂😂😂😂 ennala varthayala sollamudiya avalo Paine eruku mam pls help me mam ennaku oru advice sollunga mam Nan dhinamum kadavul kita venduven Nan thongum pothu death agidanum

    • @sruthik9850
      @sruthik9850 Рік тому +1

      Avana kolu neeyema saganenaikira police station laa complete pannu
      Anda ponuyaru ava otachi close pannu taana varaparu vazha analum unporusana odanela itukada

  • @divyathilak4648
    @divyathilak4648 Рік тому +3

    Husband affair pathi super ah peasniga

  • @suriyar2572
    @suriyar2572 5 місяців тому +2

    Amma en husband 2 yrs ah enna padikka anuppittu enakku thurogam panirukaru innum avaru thirunthala ava marriage agi poiyum vidama avala thedi poraru status msg panraru thirumba na ethana vatti manikirathu ma ithuvaraikkum enakku pana thurogathuku sorry kuda sola erangi varala enna adikiraru bad words la thitraru en mamiyar kodumayum irukku enaku 2 pen kuzhanthaigal irukanga ippo 5 month consive ah irukka en amma veetla tha irukka na enna amma seirathu ennala nimmathiya irukka mudiyala avar panna thurogam photos video ellam enaku vanthu poguthu kittathatta mana noyaliya marittu vara enaku thayavu seinji ethavathu counseling kodunga pls

  • @இயற்கைதரும்பரிசு

    Thanks ம்மா நல்ல பதிவு

  • @CutecutiesSCSSCS
    @CutecutiesSCSSCS 5 місяців тому

    Mam! U like angel,ur the perfect counsellor

  • @sabarisabari1450
    @sabarisabari1450 Рік тому +10

    என் கணவர் நடக்கிறார் மேடம். நான் பல தடவை மன்னித்து ஏமார்ந்ததுதான் அதிகம் மேடம் இப்பவும் ஏமாறந்துதான் இருக்கேன் மேடம் எனக்கு 2பிள்ளைகள் இருக்கு எனக்கு என்ன முடிவு எடுக்குறதுன்னு தெரியல

  • @rubakannan3749
    @rubakannan3749 2 роки тому +4

    Very useful and nice speech

  • @gethzi.j6362
    @gethzi.j6362 2 роки тому +3

    Nice message mam

  • @adurai2154
    @adurai2154 6 місяців тому +1

    மேடம் எனக்கு உதவுங்க please

  • @S.A.Jeyalakshmi
    @S.A.Jeyalakshmi Рік тому +2

    Ennoda husband familya palagiya ennudaya friend kitta uravu vachirukaga.
    En friend vera gents kooda thodarpu irukunu therinthathu sanda potturukaga. Udanae itha enkitta en husband sonna naanum avakitta neegalum enkitta irunthatha solluvenu sollirukaga..
    En husband enga enfriend solli periya problem panniruvagalonu ninaithu ithai ennidam sollivittar..
    Ippo naan enna seivathuu...
    Enaal jeeranikavae mudiyala?? Ennaku ethavathu idea solluga

    • @sruthik9850
      @sruthik9850 Рік тому

      Konudu friend
      Ayo Pavanu utta una kola friend plan panuvaaa
      Divorce panitu super raa nalla paiya kedaipaa katikitu vaazhu pone
      Ponunaa ambala naay yematum porikilaa nalla ponnakati vazhaiya azhikitu
      Nee careful irumaa epome question ❓ kelu ava unapatale mutiram poidanum

  • @sruthik9850
    @sruthik9850 Рік тому +2

    Marakanamu avasiyamilla aduku dandanai enna naa divorce pannitu next life pakaratuta ava uramechitu varuvan pona irunda ,ponuga itukinoma enna ?
    Avan epadi yematunano
    Ade mari ponuga ematitu potum
    Oru oru muraiyum anda lover neenachitana veruorutikudavazhuvaan
    Kadalupatu onu katikiratu ona ? Apo ponugalum avana divorce panitu inorutavana katikitom
    Apaditaa oru place laa nadandatu
    Enikime allowed pannamatangu ponuga
    Kanavan tanudaiya control erukanim sollala
    Cheating irukakudatu
    Eniki super raa anda ponu vazhutu harisudha ponu
    Ponudaiya ammata anupuratu puritaaa

  • @MohanKumar-sh5mo
    @MohanKumar-sh5mo Рік тому +1

    Thank you mam I will try mam

  • @masuthaahamed9673
    @masuthaahamed9673 2 роки тому +1

    Hai mam how are you, love you so much mam, take care.❤️💙💚💛💜💕

  • @farithabanu6009
    @farithabanu6009 Рік тому +2

    Super mam

  • @jemilathilaghamichael4467
    @jemilathilaghamichael4467 2 роки тому +3

    Now u r very beautiful looking mam

  • @AnoshikaAnoshika
    @AnoshikaAnoshika 5 місяців тому

    Thanks mam

  • @சத்தியப்ரியா

    Thank mam

  • @ananthisk1143
    @ananthisk1143 2 роки тому +1

    Nice video

  • @kanimozhiravi4238
    @kanimozhiravi4238 Рік тому +2

    thank you mam 🙏😭

  • @johnbritto1262
    @johnbritto1262 Рік тому

    Correct mam ok super mam

  • @pandiyanspandis6524
    @pandiyanspandis6524 Рік тому +1

    மனைவி கணவனுக்கு துரோகம் செய்தால்...

  • @shankar9298
    @shankar9298 2 роки тому +1

    Madam I am 23 now. I have severe social anxiety from my childhood. I am severely addicted to porn and masturbation for more than 8 yrs. I visited a psychiatrist, the doctor says that attraction is normal in this age. But I am very much worried that it is ruling my entire life. How to treat my disorders without medicines.?

  • @bleedinblue1705
    @bleedinblue1705 Рік тому

    Thavarum seithu viittu manaiviyai kodumai paduthubavarai eppati mannipathu mam

  • @adurai2154
    @adurai2154 6 місяців тому +2

    என் கணவர் அவங்க சித்தி கூட தப்பா இருந்தது நா பாத்துட மேடம் அவங்க அப்பா உடைய இரண்டாவது மனைவி என்னை வேண்டா நீ வீட்டை வீட்டு வேலிய போ அப்படினு சொல்றாங்க மேடம்

    • @anbus9180
      @anbus9180 6 місяців тому

      Amma feel panathinga.lemon la write panni Pooja room la panunga.avala pirinchi .Unga kitta dog pola vasiyam aaituvar.neenga solratha mattum ketpar amma

    • @anukarthi929
      @anukarthi929 4 місяці тому

      Puriyala​@@anbus9180

  • @riswanariswanarajali1385
    @riswanariswanarajali1385 2 роки тому +1

    Amma nambikkai thaan ellam

  • @zarinashabi8600
    @zarinashabi8600 Рік тому

    திருமணத்திற்குரிய வசதி வாய்ப்பைப் பெறாதவர்கள் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கும்வரை ஒழுக்கத்தூய்மையை மேற்கொள்ளட்டும். உங்களுடைய அடிமைகளில் எவர்கள் ‘முகாத்தபத்’* கோருகின்றார்களோ அவர்களிடம் நன்மை இருப்பதாக நீங்கள் அறிந்தால் அவர்களோடு ‘முகாத்தபத்’ செய்து கொள்ளுங்கள். மேலும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள். மேலும், உலக வாழ்க்கையின் இலாபங்களைத் தேடிக்கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள். அவர்கள் சுயமே ஒழுக்கத்தூய்மையை விரும்பும்போது அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால், அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்ட பின்பும் அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 24:33)

  • @sangeethagrajan
    @sangeethagrajan Рік тому +2

    Worst advice ever heard

  • @vetrilifestyle8471
    @vetrilifestyle8471 2 роки тому

    Super mam