UG TRB EXAM | நியமனத்தேர்வு | பணி நியமனம் இடைக்காலத் தடை |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Call 9790899652
    MESMERIZE ACADEMY OFFERED :
    STUDY MATERIALS FOR :
     TET PAPER 1
     Tamil & English.
     TET PAPER 2
     Tamil , English, & Psychology
     TET PAPER 1 AND 2 (All 12 + 22 = 34 sets previous year question available)
     TET PAPER 1 & 2 ENGLISH QUESTION + PAGE PROOF + EXPLANATION
     SGT EXAM (TET 1 QUALIFIED ONLY)
     Tamil, English
     UG TRB EBGLISH (TET 2 QUALIFIED ONLY)
     All 10 units study materials available for English
     PG TRB ENGLISH
     ALL 10 UNITS STUDY MATERIALS AVAILABLE
     Previous Year Question 2001 - 2022
     TNPSC GROUP 2 / 2A (GENERAL ENGLISH)
     GENERAL ENGLISH PART A, B & C
    TEST BATCH FOR :
     TET PAPER 1
     Tamil , English, Maths & EVS
     TET PAPER 2
     Tamil , English, Maths, Science & Psychology
     Tamil , English, Social Science & Psychology
     SGT EXAM (TET 1 QUALIFIED ONLY)
     20 sets of model tests available (150 marks All subjects)
     Tamil, English, maths, science and socials science (Seprate test also available)
     UG TRB EBGLISH (TET 2 QUALIFIED ONLY)
     All 10 units test batch for English
     PG TRB ENGLISH
     ALL 10 UNITS test available
     TNPSC GROUP 2 / 2A (GENERAL ENGLISH)
     GENERAL ENGLISH PART A, B & C test available

КОМЕНТАРІ • 276

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n 3 місяці тому +1

    Re exam சரியே

  • @naveenanaveena6768
    @naveenanaveena6768 3 місяці тому

    45marks is eligible for cv but 90+eduthum I'm not eligible means how fair this is sir.

  • @chitrak8704
    @chitrak8704 3 місяці тому

    Good Evening sir.. TNTET papar 1 competitive exam syllabus send me..I searched many time but I can't get that

  • @Kalaivani-u5k
    @Kalaivani-u5k 3 місяці тому +4

    2013-ல் சீ. வி. முடித்த ஆசிரியர்களுக்கு 11-ஆண்டுகள் பல்பு .2024-ல் சீ. வீ. முடித்த ஒரு மாதத்தில் பணி என்ன ஒரு சமூக நீதி.

    • @yardlysandal9643
      @yardlysandal9643 3 місяці тому

      Kalaiganar aatchiyil cv mudithen. Next 2013 il CV mudithen. 2017 la pass. 2024 la pass. But indru varai velai illai. Age 40. Oh God....🤲

  • @Thilagavathy-t4z
    @Thilagavathy-t4z 3 місяці тому

    நான் B.ed படிச்சதே தப்பு.

  • @lawrencea7871
    @lawrencea7871 3 місяці тому +9

    தேர்வு வாரியம் மிகவும் அலட்சியமாக இந்த தேர்வை நடத்தியுள்ளது. சரியாக questions எடுக்காமல் தேர்வை நடத்தியது தவறு

  • @Vairavanvairavan-nt2dc
    @Vairavanvairavan-nt2dc 3 місяці тому +10

    Tamil eligibilty test ல கூட fail ஆகிட்டு re exam கேக்குறீங்க. நீங்க படிச்சு பாஸ் பண்ணிட்டாலும் 😂😂😂

  • @gokilapalanisamy2956
    @gokilapalanisamy2956 3 місяці тому +14

    Due to unclarity of questions or answers, many people wasted their time for a particular confused questions and so that not able to spend proper time for other questions. If it is one or two, acceptable, but more than that is not a perfect exam to find a perfect candidates.....

  • @rajamani4301
    @rajamani4301 3 місяці тому +32

    சார், என்ன கடைசியா TRBக்கு சாதகமா பேசரீங்க. எல்லாம் பேசி கிட்டேதான் இருக்காங்க ஆனால் ஒரு சிங்க பெண் வழக்கு தொடுத்து நிறுத்திருக்காங்க. அங்களுக்கு ஆதரவு கொடுக்க ஒன்று இணைவதை விடுத்து பேசிகிட்டு இருக்கீங்க.

    • @prithivlingh
      @prithivlingh 3 місяці тому +2

      Valakku yaar venumnalum thodukkalam.but valid reason illai.star questions kku ellorukkum Mark potturukkanga. Remove panninalum same cutoff than

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 3 місяці тому +1

      @prithivlingh
      OMR பதில் தாளின் நகல் இல்லாமல், நட்சத்திர மதிப்பெண் வினாக்களுக்கு ஆசிரியர் மதிப்பெண் பெற்றுள்ளாரா இல்லைtயா என்பதை எவ்வாறு சரிபார்ப்பது?
      OMR பதில் தாளின் நகலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் மறுத்தது?
      OMR SHEET நகலை மறுப்பது அப்பட்டமான முறைகேடு.⚖️

    • @fantastics7049
      @fantastics7049 3 місяці тому

      @@prithivlingh what valid reason? Remove all the unqualified questions and publish the result. Then no one suffer.

    • @MrJeychandru
      @MrJeychandru 3 місяці тому +3

      Padithu nalla mark edungada

    • @Rainbowpeacock1
      @Rainbowpeacock1 3 місяці тому

      ​@@Humanities-ty9xc neenga omr sheet kaetu ungaluku tharalaya

  • @IlakkiyaVenkatesan-yk1yl
    @IlakkiyaVenkatesan-yk1yl 3 місяці тому +8

    Ethuku 25 questions a mattum wrong a set panni star questions aakanum..150 um wrong a ser panni star questions aaki 150 marks kudukalame.....evanga ellarum scholars nu sollave kevala irrukku ..oru competitive exam ku questions set panna theriyala..uthunga ellarum seniority base la velaiku vantha case a irrukunga

  • @kalirajanp4657
    @kalirajanp4657 3 місяці тому +38

    சார் நான் தமிழ் என்னோட பாடப்பிரிவில் ஒன்பது ஸ்டார் வினாக்கள் வந்துள்ளது என்னோட நண்பனுக்கு ஏழு வினாக்கள் மதிப்பெண் எனக்கு ஐந்து மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது இன்னொரு நண்பருக்கு எட்டு மதிப்பெண்கள் கிடைத்துள்ளது ஆக முத்தம் எல்லாருக்கும் ஒரே மதிப்பெண்கள் கொடுக்கவில்லை ஒரு மதிப்பெண்களில் வேலை இழந்தோர் எத்தனையோ பேர்

    • @priyakarunanithi4499
      @priyakarunanithi4499 3 місяці тому

      Star mark eppati sir paakurathu enakku ethum varalaye

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 3 місяці тому

      ✨. OMR பதில் தாளின் நகல் இல்லாமல், நட்சத்திர மதிப்பெண் வினாக்களுக்கு ஆசிரியர் மதிப்பெண் பெற்றுள்ளாரா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்?
      OMR பதில் தாளின் நகலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் மறுத்தது? ⚖️

  • @madhiporch1390
    @madhiporch1390 3 місяці тому +10

    சார்.. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு தற்கால ஆசிரியர் பணிக்கே அரசு முன்னுரிமை கொடுத்தது.. ஆனால் இந்த நிரந்தர பணிக்கு அரசு முன்னுரிமை கொடுக்காதது ஏன்???????
    உங்களைப் போன்றோர் எங்களுக்காக குரல் கொடுத்தால் எங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.. இதைப்பற்றி oru video போடுங்க சார் பிளீஸ்

  • @priyadharshinipriya4138
    @priyadharshinipriya4138 3 місяці тому +5

    Vacancy increase panni maximum job podlam ....

  • @fantastics7049
    @fantastics7049 3 місяці тому +20

    Remove the 24 questions and publish the result

    • @prithivlingh
      @prithivlingh 3 місяці тому +1

      Again the same cutoff Thane varum

    • @fantastics7049
      @fantastics7049 3 місяці тому +1

      @@prithivlingh No pa. Out of 13 star questions, I got only 5 marks but who wrote the wrong answers got more marks. My opinion is that 24 questions or options are wrong so remove the questions and publish the answer then no one suffer.

    • @saipradhi.puluthipatti4515
      @saipradhi.puluthipatti4515 3 місяці тому

      24 Star Qus Remove செய்தால் தேர்ச்சி விகிதம் குறையும். 50 மார்க் கீழ் எடுத்த SGT மற்றும் Special பணியிடம் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்காது

  • @LP0511
    @LP0511 3 місяці тому +13

    Re exam vacha Kandippa time kadathuvanga sir..
    Innum 1 to 2 yrs agum
    Money waste and time waste.
    Best for current vacancy increase pannanum..
    8300 emis instructor job appoint panranga
    Teachers ku mattum low vacancy after 10 yrs?

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 3 місяці тому

      Antha posting kum entha official news varala what a tragedy

    • @lakshmijegan6451
      @lakshmijegan6451 3 місяці тому +3

      Pass panna ellarkum job kidaikkanum...all is well....

    • @grammarinfo4048
      @grammarinfo4048 3 місяці тому

      🙏

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 3 місяці тому

      The exam ought to be cancelled for upholding justice ⚖️
      Alternative arrangement required. 🌞

  • @dhamodaran7272
    @dhamodaran7272 3 місяці тому +52

    CV முடிச்சாலே வேலை உறுதி என்றால் 2013 ல் CV க்கு சென்றவர்களுக்குத்தான் முதலில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பதை மறக்கக் கூடாது...

    • @Zmer16
      @Zmer16 3 місяці тому

      2013 cv ethuku poninga.. tet ku poninga

    • @PK3687
      @PK3687 3 місяці тому +6

      Andha time lam tet complete pannale job tha boss

    • @smarttamilandenglishwritin3187
      @smarttamilandenglishwritin3187 3 місяці тому

      ​அது 2017 போட்ட ஆணை​@@pushpalathatg5431

    • @rajanrama405
      @rajanrama405 3 місяці тому +2

      Adhu epom vandathu after that pass 2018 Go .

    • @sivasakthikumaran1066
      @sivasakthikumaran1066 3 місяці тому

      Epo eruntha ena epo ellame onu than

  • @rajamani4301
    @rajamani4301 3 місяці тому +7

    Re exam should be conduct only in Computer Based then only it has realiblity.

  • @giyash5345
    @giyash5345 3 місяці тому +5

    We want provisional selection list

  • @jananiselvam9705
    @jananiselvam9705 3 місяці тому +1

    Reason koduka 2 question illa 24 questions

  • @gnanavelp5128
    @gnanavelp5128 3 місяці тому +13

    எனக்கு எல்லாம் ஒரு மதிப்பெண் கூட வழங்கவில்லை ஐயா

  • @shanthimuthusamy1438
    @shanthimuthusamy1438 3 місяці тому +10

    Trb ku ellarum demand pannunga we want our omr copy in website

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 3 місяці тому +2

      OMR பதில் தாளின் நகலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் மறுத்தது?
      OMR SHEET நகலை மறுப்பது அப்பட்டமான முறைகேடு.⚖️

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 3 місяці тому

      OMR COPY REQUEST - REJECTED
      __________________________________
      ua-cam.com/video/sQ1DsjgNXBU/v-deo.htmlsi=pBKPAtfok9BR2Edu

  • @shanthimuthusamy1438
    @shanthimuthusamy1438 3 місяці тому +7

    But star question remove pannalum add pannalum antha question ku tentative padi score estimate pannavangaluku lose than. So full fault is TRB only.

  • @suvithak3573
    @suvithak3573 3 місяці тому +1

    TRB : அப்பாடா எங்க நம்ம இந்த varusam வேலை போற்றுவோம் நூ நினசிட்டன்..நல்ல வேலை அவனுங்களே case போட்டுட்டாங்க😂😂...இன்னும் ஒரு பத்து வருசம் ஆகட்டும் மெதுவா பாத்துக்கலாம்..என்ன அவசரம் இப்போதனா 2023 batch ஒருவருடம் ஆயிருக்கு...இன்னும் பத்து ஆகட்டும்😅😅😅
    By
    பாதிக்கப்பட்டோர் சங்கம்..2013

  • @padmanabankrishnan3646
    @padmanabankrishnan3646 3 місяці тому +21

    தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வேண்டும்

  • @premkumar-tk1vs
    @premkumar-tk1vs 3 місяці тому +29

    இனி என்ன செய்தாலும் தேவை இல்லாத வேலை தான் ஒன்னும் பெரிய மாற்றம் வர போவது இல்லை, எல்லாம் விதி நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் cv அட்டென்ட் பண்ணவங்களுக்கு வேலை கொடுத்து அவங்கலயாவது காப்பாற்ற சொல்லுங்க இல்லை என்றால் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகி விடும், அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 3 місяці тому +2

      TRB ஏன் ஆசிரியர் - வேட்பாளர்கள் OMR பதில் தாள்களின் நகல்களை மறுத்தது? ⚖️

    • @pushpalathatg5431
      @pushpalathatg5431 3 місяці тому +3

      நல்ல உள்ளம்

    • @samu.k5293
      @samu.k5293 3 місяці тому +1

      Correct அவங்கலவது job ku pogatum

    • @ஹரி-ச6ந
      @ஹரி-ச6ந 3 місяці тому +1

      Re exam

    • @pushpalathatg5431
      @pushpalathatg5431 3 місяці тому

      தமிழ் தகுதி தேர்வுல நீங்க பெயில் அதனால மறு தேர்வு கேட்கறிங்க ஐயா​@@ஹரி-ச6ந

  • @raamanvi
    @raamanvi 3 місяці тому +1

    RE-EXAM

  • @dhamodharanbalakrishna2587
    @dhamodharanbalakrishna2587 3 місяці тому +11

    Tet pass pannavangalaum cv koopitanunga appo enna posting a pottanunga

  • @jothimukthajothimuktha2194
    @jothimukthajothimuktha2194 3 місяці тому +4

    English 24 question wrong,😢

  • @raguraagam9292
    @raguraagam9292 3 місяці тому +2

    Please vacancy increase panna vendum...

  • @mynaammu9373
    @mynaammu9373 3 місяці тому +5

    Vacant increase pananum sir.....,.

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 3 місяці тому +1

    ஒருவர் வழக்கு தொடர பட்டால் அவருக்கு பணிநியமனம் கிடைக்க போவதில்லை.,.TRB எடுக்கும் முடிவிற்கு தகுதியாக இருந்தால் தான் job கிடைக்கும்,,. நீதிமன்றம் மக்கள் நல பணியாளர்களுக்கு பணி கொடுக்க வேண்டும் என்று உத்தரவு இட்ட பிறகும் Admk government அவர்களுக்கு பணிவழங்கவில்லை எனவே அரசு எடுக்க கூடிய முடிவு வெற்றி பெறும்

  • @sumigai1367
    @sumigai1367 3 місяці тому +4

    SGT exam postpone aguma sir

    • @MESMERIZEACADEMY
      @MESMERIZEACADEMY  3 місяці тому

      Please wait

    • @RajuRajesh-q8j
      @RajuRajesh-q8j 3 місяці тому +1

      Sgt postpone aga chance iruku..MAIL neriya send pandanum TRB ku
      Reason : Tnpsc dprtmnt exam JUNE 23 la iruku....& CBT mode la SGT exam conduct pandanum
      Apdinu mention Pani MAIL panunga
      Kandipa postpone agum
      Atleast JULY end...
      ( bcz...CBT ku computer venum..college la permission vanganum..so one month aachu time aagum...)
      But neriya MAIL send pandanum..
      Inform Ur friends also...📩

  • @D.ConstanceVimali-th6nc
    @D.ConstanceVimali-th6nc 3 місяці тому +3

    Vacant increase panni 100 mela irukkavanghalukku job podanum government

  • @ramyas4542
    @ramyas4542 3 місяці тому +1

    questions sari aaga eduthu irunthal ivlo problem illai.

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந 3 місяці тому +1

    English 70,,,,but star marks kodukkave illa ,,,,😢

  • @nithyak2944
    @nithyak2944 3 місяці тому +4

    S sir u r correct...y they r taken wrong question??10 years waste

  • @lakshmi09-
    @lakshmi09- 3 місяці тому +12

    Sgt exam ku yaravathu idaikala thadai vanga pa pls

    • @RajuRajesh-q8j
      @RajuRajesh-q8j 3 місяці тому +3

      Sgt exam ku time venum apdina
      Stay vangura alavuku risk eduka thevai Ila
      Just MAIL Pana pothum..TRB ku..
      Reason : Tnpsc dprtmnt exam JUNE 23 la iruku....& CBT mode la SGT exam conduct pandanum
      Apdinu mention Pani MAIL panunga
      Kandipa postpone agum
      Atleast JULY end...
      ( bcz...CBT ku computer venum..college la permission vanganum..so one month aachu time aagum...)
      But neriya MAIL send pandanum..
      Inform Ur friends also...📩

    • @lakshmi09-
      @lakshmi09- 3 місяці тому

      @@RajuRajesh-q8j how to send ,,,trb website

  • @shiyamaladevi4204
    @shiyamaladevi4204 3 місяці тому +3

    Kastapattu padichi posting kedakira time la en ipd nadakuthu inum evalo kalamtha kathurukanu 😢😢😢

  • @VaishnaviSony-u8c
    @VaishnaviSony-u8c 3 місяці тому +3

    Sgt thalipoguma sir

    • @MESMERIZEACADEMY
      @MESMERIZEACADEMY  3 місяці тому +1

      Already uploaded

    • @RajuRajesh-q8j
      @RajuRajesh-q8j 3 місяці тому +1

      Sgt kandipa postpone aagum..MAIL neriya send pandanum TRB ku
      Reason : Tnpsc dprtmnt exam JUNE 23 la iruku....& CBT mode la SGT exam conduct pandanum
      Apdinu mention Pani MAIL panunga
      Kandipa postpone agum
      Atleast JULY end...
      ( bcz...CBT ku computer venum..college la permission vanganum..so one month aachu time aagum...)
      But neriya MAIL send pandanum..
      Inform Ur friends also...📩

  • @manivasagam1518
    @manivasagam1518 3 місяці тому +4

    Sir star questions remove pannalum rank marathuthane yellarukum 24 mark less akum Thane?

  • @SakthiG-m3u
    @SakthiG-m3u 3 місяці тому

    First appoint 2013 beach

  • @rajadeepa3185
    @rajadeepa3185 3 місяці тому +4

    Intha mathri problem varanum nu thana star mark, hard question ❓, correct ya TRB board neenga ethir partha problem start agittu.....😅

  • @ragapriyapriya3745
    @ragapriyapriya3745 3 місяці тому +2

    Sir , in TRB result in English I haven't getting no extra marks but how they said given marks to star questions. I didn't understand .

  • @kkeswara2600
    @kkeswara2600 3 місяці тому +37

    மறு நியமனதேர்வு வைக்கவேண்டும்

  • @vijayvijay-qd6zb
    @vijayvijay-qd6zb 3 місяці тому +9

    Sir star question remove pannalum problem than speliking mistekeku star kudukkama atha revalue panni vidanum sir

  • @evamagdalenemaria4866
    @evamagdalenemaria4866 3 місяці тому +1

    Remove the star question and give result

    • @giyash5345
      @giyash5345 3 місяці тому

      Idhe cut off than again varum

  • @Boomini1992
    @Boomini1992 3 місяці тому +5

    Avlo hard work pannavangalum irrukanga

    • @MESMERIZEACADEMY
      @MESMERIZEACADEMY  3 місяці тому

      yes. i knew it. wait and watch what will happen

  • @Kalaivani-u5k
    @Kalaivani-u5k 3 місяці тому

    தமிழக அரசு டெண்டர் முறையில் அதிக பணம் கொடுப்பவருக்கு பணி வழங்கட்டும் காலியாக உள்ள தமிழக அரசின் கஜானா நிரப்பட்டும்

  • @Saravanan-h5g
    @Saravanan-h5g 3 місяці тому +3

    Truth alone triumphs

  • @கதம்பம்கதம்பம்

    Correct 💯

  • @vikramanm4011
    @vikramanm4011 3 місяці тому +1

    Sir mostly all are told * qiestion remove and all option question remove panna sollurigga. But maths student that worng question nu time spend panni eruppagale athai en yarum solla mattirigga.

  • @Hershikaramani
    @Hershikaramani 3 місяці тому +2

    190% vaaipu iruka sir

  • @leevan4913
    @leevan4913 3 місяці тому +1

    Ella institute owners ithey than sluvanga y na thirupavum fees katti admission potta Avangaluku income varum ila

  • @fantastics7049
    @fantastics7049 3 місяці тому +3

    In English

  • @magilchiamuthan2087
    @magilchiamuthan2087 3 місяці тому +2

    Re exam vaikiratha iruntha ..
    Waitage mark ah cancel pannittu nadathunga

  • @grammarinfo4048
    @grammarinfo4048 3 місяці тому +2

    Sgt exam thalli pohuma

  • @shilpadevir3339
    @shilpadevir3339 3 місяці тому

    2017 kum cv mudichachu, appo engalukum mudhalil velai vendum

  • @rameshjaganathan945
    @rameshjaganathan945 3 місяці тому +2

    Expected...

  • @manikandanmanikandan1338
    @manikandanmanikandan1338 3 місяці тому +11

    Reexam vaccha mattum appade kilicchu thalliruvenga.

  • @Hershikaramani
    @Hershikaramani 3 місяці тому +1

    2013 tet cv mudichitu than nanga wait pannom

  • @ANANTHANP-xv6hn
    @ANANTHANP-xv6hn 3 місяці тому +1

    Gustion eduthavarkalai kaithu seiyanum

  • @Vairavanvairavan-nt2dc
    @Vairavanvairavan-nt2dc 3 місяці тому +2

    Star questions wrong இருந்தா நீக்கலாமே. நீக்கினாலும் ஒரே நிலைதான்

    • @raguraagam9292
      @raguraagam9292 3 місяці тому

      இல்லை....50,45 எடுத்தவர்கள் எப்படி வருவார்கள்

    • @vikramanm4011
      @vikramanm4011 3 місяці тому +1

      * question nukku time spend panna time ma um consider pannanum

    • @vikramanm4011
      @vikramanm4011 3 місяці тому +1

      * question nuku time use panna candidate romba pathippaga

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 3 місяці тому

      Fail percentage increase aagum

  • @vijayvijay-qd6zb
    @vijayvijay-qd6zb 3 місяці тому +3

    Vaccancy increase aguma sir

  • @sathishs3868
    @sathishs3868 3 місяці тому +1

    Kastapattu tha ellorum padichom padikkathavanga yarum illa ithunala govt irritate agi inum 10yrs apadiye irunganu poda poguthu ipo tha vidivu kalam vanththanu konjam relaxa irunthen 1daykodasanthosama irukka god vida matanraru

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 3 місяці тому +1

    Ok sir

  • @maheswariuser4217
    @maheswariuser4217 3 місяці тому +3

    Tamil major star markkoda 10 mark searnthu varnum aanal eanaku 5 mark thaan kidaithathu eanaku

  • @muthuselvamm-sm1xp
    @muthuselvamm-sm1xp 3 місяці тому +1

    English13 questions star questions and 11 questions a/b /d answer idhellam nyayama .cutoff 100 cross pannathunnu sonnanga englishla ippo cut off 110 irunthathan posting ennada pithalattam idhu

  • @kumaresanarjun
    @kumaresanarjun 3 місяці тому +8

    எல்லாரும் தவறாக சொல்லுகிறீர்கள். ஸ்டார் question mark remove பண்ணுறது ஒரு விசயம் இல்லை. தவறான question க்கு பதிலளிக்க எடுத்துக்கொண்ட நேரத்தை, மற்ற வினாக்களுக்கு use பண்ணிருந்தால் இன்னும் நிறைய பேர் மதிப்பெண்கள் எடுத்திருக்கலாம். TRB வேண்டுமென்ற நிறைய பேரின் நேரத்தை வினடித்து விட்டது. அதிகம் பாதிக்கபட்டவர்களுக்கு தான் தெரியும். குறிப்பாக கணிதம். 150 வினாக்களுக்கு விடை அளிக்க நேரம் போதவில்லை

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 3 місяці тому +2

      Physics also calculation

    • @easychemistry3410
      @easychemistry3410 3 місяці тому +1

      Apo adhe time la mark score pannavanga eppadi panni irupanga?? Ithu potti thervu.. Potti eppadiyo apadi potti podanumngratha accept pannikanum

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 3 місяці тому

      @@easychemistry3410 neenga solratha accept panrom but apadi calculation pannathu tentative la crt a iruku then final la star kodutha. May be avanga kuda wrg aa eluthi star mark la score pannirukalam la

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 3 місяці тому

      @@easychemistry3410 naanga reexam nu sollala but trb accept their mistake. And give justice. Ivlo solringala neenga consider panni next xm la omr kuda carbon copy kudukka sollunga appo therium competition aa illa muraikedanu

    • @easychemistry3410
      @easychemistry3410 3 місяці тому

      @@shanthimuthusamy1438 justice appadinu edha soldringa.. Reexama..

  • @surendranm114
    @surendranm114 3 місяці тому

    Botany star questions kidaiyathu..appo botanykku posting podanum....illanna nammalum oru case a podavendiyathuthan...

  • @easyenglishforall2367
    @easyenglishforall2367 3 місяці тому +4

    I am an English candidate I didn't get any star marks.

  • @prithivlingh
    @prithivlingh 3 місяці тому +1

    Cv listla illathavarkal cout kku selvathu eppavue nadakkum.
    Dont worry. CV ponavangalukku job confirm.

  • @kanimozhi5661
    @kanimozhi5661 3 місяці тому +2

    Sgt exam postponed akuma sir?

  • @poomajeeva2844
    @poomajeeva2844 3 місяці тому

    Neenga solramathiri yellorukkum star marks trb kodukkala. Ithil paathikkapadarathu kastapattu padichavanga mattumthaan...

  • @nattathis5811
    @nattathis5811 3 місяці тому +1

    Star question remove panna sollunka,only 7 mark added out of 14 in history when rompa ring to tentative key answer

    • @raguraagam9292
      @raguraagam9292 3 місяці тому

      நீங்களும் வழக்கில் இணைந்து கொள்ளுங்கள்....

  • @MarkandanM-w7l
    @MarkandanM-w7l 3 місяці тому +2

    Intha Thadai yeppo neengum sir

  • @இசை-ண9ந
    @இசை-ண9ந 3 місяці тому

    கடந்த TET PAPER 2 ல் இது தான் நடந்தது. அப்போது யாரும் அதை பெரிதாக எடுக்கவில்லை

  • @manjulad5932
    @manjulad5932 3 місяці тому

    Unka subject la problem irunthaa, neenka case podunka, ennamo pannunka.botany la problem illa.enkalukku ok thaan.enkalukkum y stay order kuduthaanka?

  • @rprabakaran4650
    @rprabakaran4650 3 місяці тому +15

    I want re exam

  • @Users.573
    @Users.573 3 місяці тому +1

    Anna first comment pin me pls

  • @RadhaRadha-s2u6o
    @RadhaRadha-s2u6o 3 місяці тому +27

    Sir reexam best sir

    • @VPP9361
      @VPP9361 3 місяці тому +1

      Poda dai

    • @kavitham7552
      @kavitham7552 3 місяці тому

      Total star questions remove pannattum.ana star questions 20 la nammoda correct marks serthu add panna yarukum prachani illaye

  • @ramyaparanthaman5138
    @ramyaparanthaman5138 3 місяці тому

    Sir tet paper 1 exam conduct pannuvangala matangala

  • @s.t.traders2915
    @s.t.traders2915 3 місяці тому +5

    Thank you for your kind information sir 🎉

  • @sundarams3482
    @sundarams3482 3 місяці тому +3

    Star question and all multiple question remove panni re result portal than nallathu.

  • @vijayvijay-qd6zb
    @vijayvijay-qd6zb 3 місяці тому +1

    Sir vaccancy increase aguma

  • @Abi-yo7yn
    @Abi-yo7yn 3 місяці тому +8

    Increasing vacancy is the best idea sir

  • @SudhakarN.m-vh8gs
    @SudhakarN.m-vh8gs 3 місяці тому

    SGT postpone aguma sir please sollunga sir

    • @Rimatrix
      @Rimatrix 3 місяці тому

      Kandippa agadhu ...one week munnadiye nadatha porangalam...so fast ah revise pannunga..

  • @dhanamdhanam5423
    @dhanamdhanam5423 3 місяці тому +4

    Re exam varuma

  • @RamyaRithvika-w9n
    @RamyaRithvika-w9n 3 місяці тому +1

    Brte vacancy ennachu sir
    Ithularunthu next category la vullavangalkku emis administration job ku consider pannuvangala
    Next ug trb epo varum 2025 la expect pannalaama
    Vacancy increase pandrathuku by chance ethum irukkah

  • @Baskar-u1w
    @Baskar-u1w 3 місяці тому +5

    sir, examla pass pannavanga yellarukkum job koduthathan sariya varum.

  • @fantastics7049
    @fantastics7049 3 місяці тому +7

    Not only remove the star questions but also multiple answers questions sir. This way is not suffer to anyone👍🏻

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 3 місяці тому +14

    எந்த மாற்றமும் இருக்காது TRB இதற்கு விளக்கம் கொடுத்துவிட்டு உடனே order potturuvanka

    • @ganesh4996
      @ganesh4996 3 місяці тому +2

      Trb சரியான பதில் விளக்கத்தை கொடுத்து விட்டு சீக்கிரமாக நியமன வேலையை ஆரம்பித்து விடும்.

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 3 місяці тому +4

      என்ன வென்று அவர்கள் சொல்வார்கள்
      நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று மன்னிப்பு கேட்டு விடுவார்கள்
      உடனே judgement வாரும் re exam nu

    • @ganesh4996
      @ganesh4996 3 місяці тому +2

      @@nandakumarsivan256 முறைகேடு நடந்தால் மட்டும் தான் மறு தேர்வு. இப்போது உள்ளது தவறான கேள்வி, இந்த தவறான கேள்விக்கு trb மதிப்பெண் வழங்கி விட்டது. எனவே மறு தேர்வுக்கு வாய்ப்பே யில்லை.

    • @winslowraghu6026
      @winslowraghu6026 3 місяці тому

      ​@@nandakumarsivan256தேர்வு நடைபெறும் 2026 ல்

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 3 місяці тому +1

      நீங்க Google poitu TRB 2013 pg case பாருங்க
      உங்களுக்கு புரியும்

  • @kaviyakeerthi6544
    @kaviyakeerthi6544 3 місяці тому +1

    Sir en subject botany athula star question illa bur option ezhuthi iruntha 6 marks kedachirukum , intha examkaga job resign panni, padichu, cv varaikum poitu vanten, ipo ipdi panrangalae ithu gnayama

    • @jansi8054
      @jansi8054 3 місяці тому +1

      Out of 10la 9subject ku tha stay order kuduthurukanga

    • @kaviyakeerthi6544
      @kaviyakeerthi6544 3 місяці тому

      @@jansi8054 zoology ku stay illa, matha ella subject kum stay

    • @jansi8054
      @jansi8054 3 місяці тому +1

      @@kaviyakeerthi6544 maths ku kandippa re exam tha crt ah irukum 17 question and itha solve panna evlo time agirukum tension la last 20questions read pannamal a answer mark pannavangalum irukanga

    • @giyash5345
      @giyash5345 3 місяці тому

      @@jansi8054 honourable judges please consider cv attended candidates life also ..as you considered for the woman who filed a case..

  • @leevan4913
    @leevan4913 3 місяці тому

    Neega thirupavam fees vanga ippdey sluga

  • @jansi8054
    @jansi8054 3 місяці тому +1

    Maths ku kandippa re exam tha crt ah irukum

    • @vikramanm4011
      @vikramanm4011 3 місяці тому

      Yes sir. Because namma subject all question problem Orient so * question nuku time spend panni eruppom. Answer varalanu namma manathalavil pathithu erupom and namma answer pannura speed also slow agum. Due to * question and all option correct question

    • @jansi8054
      @jansi8054 3 місяці тому

      @@vikramanm4011 s ithula time spend panni last 20 questions a read pannamala mark pannavangalum irukanga

    • @vikramanm4011
      @vikramanm4011 3 місяці тому

      Me also same

    • @kavitham7552
      @kavitham7552 3 місяці тому

      Yes

  • @jayachandran7473
    @jayachandran7473 3 місяці тому +3

    We want ree exam

  • @S.punithaS.punitha
    @S.punithaS.punitha 3 місяці тому +1

    Good evening sir

  • @SaralaMary-pm3bm
    @SaralaMary-pm3bm 3 місяці тому +2

    Niyamana thervu means selection exam pass ana ellarum selected thana why u choose based on cutoff

  • @gowrisankarsankar2425
    @gowrisankarsankar2425 3 місяці тому +3

    2013 ஆம் ஆண்டு நிலை தற்போது வரவேண்டும்.

  • @KanagaKumar-g9w
    @KanagaKumar-g9w 3 місяці тому

    Waste trb 😢

  • @kavipriya6149
    @kavipriya6149 3 місяці тому +3

    Sir again ugtrb varuma??