தமிழில் பேசி அசத்திய பிரதமர் மோடி | Narendra Modi | Tamil | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • தமிழில் பேசி அசத்திய பிரதமர் மோடி | Narendra Modi | Tamil | Thanthi TV
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 86

  • @vaseeprabhaas1474
    @vaseeprabhaas1474 5 років тому +6

    தமிழ்நாட்டை சேர்ந்த முதல்வர் மற்றும் துணை முதல்வர் களே தமிழையும் ஆங்கிலத்தையும் எழுதி வைத்து தலை நிமிர்த்தாமல் படித்தது அவமானம்..
    ஆனால் மோடி அவர்கள் தமிழை ஓரளவு க்கு கற்று பார்க்காமல் பேசுவது பெருமையே...
    ஜெய் ஶ்ரீ ராம் ..

  • @parimalaparthasarathy1430
    @parimalaparthasarathy1430 6 років тому +11

    முயற்சியை பாராட்டுகிறோம் மோடி சார்! அதெல்லாம் சரி.... தமிழ்நாட்டுல இனமதமொழி வெறியை தூண்ட சில பேர் முயற்சி செய்து வருகின்றனரே, அவங்களை எல்லாம் எப்ப உள்ள தூக்கி போட போறீங்க!!

    • @gopalankannan1102
      @gopalankannan1102 6 років тому +1

      P Sitaraman பேரை சொல்லுங்களேன். சீமான் அண்டு கம்பெனிதானே. கொஞ்சநாளுல அவங்களே காணாம போயிடுவாங்க. கவலையே வேண்டாம்.

    • @SuRyaLifestyle
      @SuRyaLifestyle 5 років тому

      ஒரு பூலும் புடுங்க முடியாது....முடிந்தால் புடுங்கி காட்டவும்

  • @TheNaraien
    @TheNaraien 6 років тому +22

    Modi speech on Tamil is impressive. It is hard and spend time to learn those stuff during his busy schedule.

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 2 роки тому +1

    மோடி கட்சியால் எனக்கும் என் குடும்பத்திற்கும்..தமிழ்நாட்டிற்கும் ஒரு பலனும் இல்லை.. because Go back modi

    • @Karthikeyan-vz4tj
      @Karthikeyan-vz4tj 2 роки тому +1

      @@akilesh5202 மோடி காலை நக்கி வாழ்கிற நீ சாகுடா...எச்ச நாயே..😂

  • @nlikenantha991
    @nlikenantha991 4 роки тому +2

    நல்ல முயற்சி

  • @murukesandhanapal8536
    @murukesandhanapal8536 4 роки тому +1

    சூப்பர்
    மோடிஜி
    வாழ்த்துக்கள்

  • @leeviswa
    @leeviswa 6 років тому +4

    modi jiii sema speech

  • @thaache3
    @thaache3 10 місяців тому

    இந்த அறிவியல் புரிதலும் புதுமைகளும் நிரம்பிய காலத்தில், மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வோ வேறுபாடோ தேவை இல்லை. வேறுபாடுகளைப் பார்ப்பதும் தவறு. அவரவர்களுக்கு அவரவருடைய மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் சிறந்தது என கூறிக்கொள்வதில் முழு உரிமையும் இருந்தாலும், பிறறது மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் இழிவு செய்வதையும் தாழ்வாகப் பார்ப்பதையும் முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும். அது தவறு. தங்களது மொழியையும் பண்பாட்டையும் எந்த காரணத்தைச் சொல்லியும் பிறர் மீது திணிப்பதையும் முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும். இந்திய நாட்டின் அரசாங்கமும் சட்டங்களும் நாட்டிலுள்ள அத்தனை மொழிகளையும் அது சார்ந்த பண்பாட்டையும் சரி நிகர் சமானமாகப் பார்க்கவேண்டும்.
    இந்தியாவின் 14, 15, 16, 120, 343-348, 351 ஆகிய அரசமைப்புச் சட்டப்பிரிவுகள், மொழி சமத்துவத்துக்கு முற்றிலும் எதிராகவே உள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டமானது இந்தி மொழியையும், அதற்கு துணையாக ஆங்கில மொழியையும், "மட்டுமே" திட்டவட்டமாகத் தூக்கிப்பிடித்து மொழி சமத்துவத்துக்கு முற்றிலும் எதிரான கொள்கையுடனே இயற்றப்பட்டு, அதன்படியே இந்திய அரசாங்கங்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், 'மொழி சமத்துவம்' என்ற ஒன்று இல்லாமல் விடுதலை இந்தியாவில், "முழு சமத்துவம்" என்பது எட்டப்படவே முடியாது. மொத்த சமத்துவத்துக்கும் நிகர்மைக்கும், மொழி சமத்துவமும் நிகர்மையுமை தலையாயதாகும்.
    இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அத்தனை சட்ட-வல்லுனர்-முன்னோர்களும், பல்மொழி பேசிடும் இந்திய மக்களை "மொழி சமத்துவம்" தொடர்பாக வஞ்சித்துவிட்டார்கள் என்றே கூறவேண்டும். இப்போது, இந்த சட்டப்பிரிவுகளை சிறிதேனும் மாற்றவேண்டும் என்றாலும் கூட, அதற்கு ஒரு மிகப்பெரிய புரட்சியையே ஏற்படுத்த வேண்டியிருக்கும். இரும்புக்கோட்டையைக் கட்டிக்கொண்டு உள்ளிருக்கும் அசைக்கமுடியாத பிடிவாத நிலையில் அந்த சட்டப்பிரிவுகள் உள்ளன.
    ஏற்கனவே இந்தியாவில் ஆட்சியில் இருந்த மற்றும் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இந்த "மொழியியல் சமத்துவம்" என்பதில் துளியும் விருப்பம் இல்லை. அவர்களும் இந்தியையும் சமற்கிருதமுமே தூக்கிப்பிடிக்கிறார்கள், என்பது தெள்ளத்தெளிவாகிறது.
    நம் தாய்மொழி நீடூழி வாழ்க!!
    ஙஞஙகங பமபந🎉🎉🎉🎉🎉 பதசநநப பமமப❤❤❤❤❤❤ஙஞப🎉🎉🎉🎉🎉🎉

  • @ravisornalingam366
    @ravisornalingam366 3 роки тому +1

    Good modi jee

  • @umam6078
    @umam6078 4 роки тому +6

    3:00😂😂😂

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 5 років тому +2

    Super ji

  • @nandhini7894
    @nandhini7894 5 років тому +2

    Super modi ji...

  • @TruckFasTag
    @TruckFasTag 6 років тому +14

    Super Modi Ji.. Nice

  • @davidcho9761
    @davidcho9761 6 років тому +12

    2:55 video starts

  • @gopalankannan1102
    @gopalankannan1102 6 років тому +4

    சூப்பர் சார். தமிழ நல்லா கத்துகிட்டங்கன்னா சீமான் அண்ணாச்சிக்கு செம ஃபைட் குடுப்பீங்க. ஆனா அவரு போல, தான் அடிக்கிற ஜோக்குக்கு மொட்ட ராஜேந்திரன் கொரல்லே தானே சிரிக்கறது மட்டும் ஒங்களால முடியாது மோடிஜி.

  • @g.rajeshmfa6295
    @g.rajeshmfa6295 5 років тому +4

    தமிழ் இசையமைப்பாளர்கள் இசையமைத்து பாடிய பல பாடல்களில் எத்தனையோ உச்சரிப்பு பிழை உள்ளது, A.R ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ... எல்லோருக்கும் இது பொருந்தும், வெளி மாநிலத்திலிருந்து ஒருவர்
    தமிழை விரும்பி பேசும்போது தவறு கண்டுபிடிப்பது ஒரு தமிழனுக்கு அழகல்ல. இங்கு கருத்து எழுதும் நண்பர்கள் தைரியம் இருந்தால் தமிழில் எழுதுங்களேன், உங்களுடைய யோக்கியதை என்னவென்று பார்க்கலாம்.

  • @balukmurrkn4034
    @balukmurrkn4034 5 років тому +3

    Super modi sir

  • @speakrealdemocracy1064
    @speakrealdemocracy1064 6 років тому +22

    Good job modi

  • @KishoreKumar-zn9rd
    @KishoreKumar-zn9rd 6 років тому +6

    supper gi

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 Рік тому

    இதெல்லாம் உங்களுக்கே ஓவராக இல்லையா? 😇😇😇😇😇😇

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந Рік тому

      பப்புகாந்தி தமிழில் பேச மாட்டார் கௌரவம் போய்விடுமா

  • @rssbos7801
    @rssbos7801 Рік тому

    15லட்சம் தேர்தல் வாக்குரிதியபத்தி பேசுங்க

  • @raghuraghul5
    @raghuraghul5 5 років тому +2

    Good good

  • @antonyalex3521
    @antonyalex3521 6 років тому +2

    ஐயோ போதும் டா முடியல...

  • @saravanananbu8795
    @saravanananbu8795 5 років тому +10

    மோடி தலைமையிலான அரசு மிண்டும் மிண்டும் அமையா வேண்டும்

  • @v.v4588
    @v.v4588 4 місяці тому

    மோடி நீ நடிகண்டா💯😃😃😄😄😄

  • @vengateshvengee4181
    @vengateshvengee4181 5 років тому +1

    good job modi ji

  • @sukiyaki7845
    @sukiyaki7845 Місяць тому

    In my country our prime minister can talk in 3 languages 😂

  • @subansj2681
    @subansj2681 6 років тому +3

    Dai thnthi tv jaaldra poduratha eppothanda nirudthuvA

  • @Karthik-fg6jg
    @Karthik-fg6jg 6 років тому +21

    காவிரி ஆணையம் அமைக்கச் சொன்னா கண்டதைப் பேசுவான்

  • @monicanishetha4244
    @monicanishetha4244 6 років тому +3

    Well done Modi ij

  • @kdvijay1930
    @kdvijay1930 6 років тому +4

    Ops english eps english. Modi tamil

  • @thameemansari9105
    @thameemansari9105 6 років тому +7

    மானிய விலையில் வாகனம் கொடுத்தது சரி ஆனால் மானிய விலையில் பெட்ரோல் கிடைக்குமா

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 6 років тому +7

    *WELCOME MODI GI !*

  • @srideeparaman4568
    @srideeparaman4568 4 роки тому +2

    Modiji ninga than yeppothum vetri pera ventum entru naa kadavulitam ventikolkiren. Modiji vaalga.

  • @sivam243
    @sivam243 5 років тому

    Nanri..modigi

  • @victorvijay9130
    @victorvijay9130 2 роки тому

    Ops English பேசுற

  • @rajeshvasan4285
    @rajeshvasan4285 6 років тому +1

    Ops speaking English ..OMG ??

  • @maxwellmoorthy.thuvarga3642
    @maxwellmoorthy.thuvarga3642 5 років тому +1

    Endrum pm

  • @benjaminrajasekarg4753
    @benjaminrajasekarg4753 6 років тому

    Super pazhaniswamy theri

  • @summaorucomdeytamil8811
    @summaorucomdeytamil8811 6 років тому +3

    எதுக்குடா இந்த பொய், இது அம்மா வாகனம் இல்ல, மோடி வாகனம்.

  • @makkallioruvans3604
    @makkallioruvans3604 4 роки тому +1

    தமிழ் செத்து போச்சி

  • @vettriking1082
    @vettriking1082 6 років тому +6

    Thamizhan ellarum kaaveri thanni illa ma saaguraanga,,, athuku onnum pannala.. Ippo thamizhum saaguthe.....

  • @srirams9656
    @srirams9656 5 років тому

    omg,super.I like deputy cm of tn Mr.O.Panneerselvam sir......

  • @rooster1692
    @rooster1692 3 роки тому

    Modi is speak like Kid learning Algebra. The kid don't know about how to calculate but It can copy the math from blackboard.

  • @thavithuraja6523
    @thavithuraja6523 6 років тому +1

    பயம் எப்படி எல்லாம் வேல செய்து.........

  • @vijaymassramadasvijaymassr4868
    @vijaymassramadasvijaymassr4868 5 років тому

    You home minister you

  • @sureshvikranth46
    @sureshvikranth46 6 років тому

    Kadavuleaaaa.... Cm English pesuranu English ah kola pannitan ya ......

  • @dillisiva1821
    @dillisiva1821 6 років тому +2

    Enna da soldra puriyala

  • @SenthilKumar-tc3cg
    @SenthilKumar-tc3cg 5 років тому +2

    Singathin Garjanai 2019 pm modi than

  • @123476517
    @123476517 6 років тому +1

    u don't speak tamil. I forget my tamil language

  • @sathiyarajd3788
    @sathiyarajd3788 6 років тому

    eppovachum tamil oldest language in d world nu theriyuthe

  • @mohammedkasim21
    @mohammedkasim21 6 років тому

    Rajni - Kamal Effect?

  • @ashokkumarm5312
    @ashokkumarm5312 4 роки тому

    Tamil pesuna nanga edhugumaaaa

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 5 років тому

    Moditamilakalakurarupabjpkovai

  • @keethumaran2134
    @keethumaran2134 5 років тому +1

    பாரதியாரைப் பற்றி பேச இவனுக்கு தகுதி இல்லை 😬😬😬

  • @sivakarthick9568
    @sivakarthick9568 6 років тому +1

    Semma comedy

  • @manisurya2156
    @manisurya2156 4 роки тому

    Ivan edhuku English la pesuran

    • @vel3263
      @vel3263 3 роки тому

      BA padichirkaaru avaru...

  • @mcharimc
    @mcharimc 6 років тому

    ahah ops kedaicha gap la spoken english class poitan polarke

  • @anjalikarthick636
    @anjalikarthick636 6 років тому +2

    Dai manam keta payale..
    Ithukellam naanga emara maatom

  • @faizalubaish4831
    @faizalubaish4831 5 років тому

    Tamilai kooolluran modi

  • @farminggreenvillagefarmerg4802
    @farminggreenvillagefarmerg4802 3 роки тому

    Perole yaru ungaappna poduvan poda

  • @verayarunaantha6613
    @verayarunaantha6613 6 років тому

    Ada kena 😤 Enda tamila kalaikura nayae 😡😡😡😡hahahahahhahahahahahahahahahahhahahahahahah Dai modi nee pm ku thaguthi ila ana mc ku troll panravangalauku nee mattumtha thaguthi super

  • @arungoldbeta
    @arungoldbeta 6 років тому +2

    Tamil murder

  • @BalaMurugan-re8fj
    @BalaMurugan-re8fj 6 років тому

    😂😂😂

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 5 років тому +6

    நன்றி மோடி ஜி

  • @jdfmusic9441
    @jdfmusic9441 4 роки тому +1

    super ji

  • @rajarajasekaran7285
    @rajarajasekaran7285 4 роки тому +1

    Nice modi sir