ஐரோப்பாவில் Truck டிரைவர்களுக்கு இவ்வளவு வேலை வாய்ப்புகளா? How to get a truck driver Jobs in Europe

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • To contact kumaresan use the below link via Instagram msg
    ...
    For any doubts and enquiries pls contact me via
    Facebook: / netherlandstamilanoffi...
    Instagram : ...
    Thanks for watching!

КОМЕНТАРІ • 389

  • @open_heart_person_2k996
    @open_heart_person_2k996 2 роки тому +116

    சத்தியமங்கலம் நம்ம ஊரு டிரைவர் எப்போவும் மாஸ் தா 🔥

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 2 роки тому +57

    டிரக் டிரைவர்களின் சிரமத்தை வெளியே கொண்டு வருவதில் நீங்கள் செய்த ஒரு பெரிய வேலை

  • @MilesToGo78
    @MilesToGo78 2 роки тому +3

    அமெரிக்காவில் இதைவிட அதிகம். சிங்குக உயிரைப் பணயம் வெச்சு கள்ளத்தோணியில வந்து வேலை செய்யறாங்க நம்மாட்களுக்கு அந்த நிலைமை இப்ப இல்ல. சில தமிழர்கள் இருக்கிறார்கள். கனடாவில் ஈழத் தமிழர்கள் நிறைய உண்டு

  • @saravananmn6089
    @saravananmn6089 2 роки тому +22

    Very polite and gentle person, he is ready to help others and enjoys his driving life

  • @hari2706
    @hari2706 Рік тому +3

    தல 😍 எனக்கும் போலந்து ட்ரக் டிரைவர் ஒர்க் பர்மிட் வந்துருச்சு. VFS க்காக வெய்ட் பண்றேன் வந்து உங்கள இதுபோல சந்திக்கனும் ப்ரோ, குறிப்பா இந்தியாவுல டிரைவிங், ட்ரைவர் exp பத்தி எல்லாம் சொல்லனும் 😉 தொடர்ந்து இது மாதிரி நிறைய வீடியோ பண்ணுங்க தல வாழ்த்துகள் 💝💐

    • @Pradeepmani5369
      @Pradeepmani5369 Рік тому +1

      Eppadi bro apply pandradhu.

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому +1

      ஹரி வணக்கம் துபாயில் இருந்து கிருஷ்ணன் . உங்களுடைய மொபைல் நம்பர் கிடைக்குமா . வொர்க் பர்மிட் சம்பந்தமாக உங்களிடம் சந்தேகம் கேட்க வேண்டும்

  • @99ninne
    @99ninne 2 роки тому +7

    Brother,, தமிழ் டிரைவர்களுக்கு வழிகாட்டிய பாசம்முல்லா உங்களுக்கும்,, உயர் திரு குமரேசன் சகோதரர் ,,, வாழ்த்துக்கள்,,

  • @RAnj3193
    @RAnj3193 Рік тому +15

    TN 36, நம்ம சத்தியமங்கலம். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @Globetrottertamil
    @Globetrottertamil Рік тому +15

    Truck driver vlog has reached great views as you expected. I'm eagerly waiting for see it in millions.

  • @manickanayyasamy632
    @manickanayyasamy632 Рік тому +8

    நானும் சத்தியமங்கலம் தான் என்னுடைய உருகாரர் ஒருவர் ஐரோப்பிய நாட்டில் வோலை செய்கிறார் என்றால் சந்தோஷம் வாழ்த்துக்கள் அன்பு நண்பர் அவர்களுக்கு

  • @subramaniankumar3990
    @subramaniankumar3990 2 роки тому +6

    தங்களை YTயில் காண​ மிக்க மகிழ்ச்சி. Audiologist to a Truck Driver in Europe is a beautiful journey! Congratulations!

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +35

    எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 👍🤝👏 சூப்பர்ங்க அனைத்து டிரைவர்களுக்கும் சமர்ப்பணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️ கணேஷ் 🤝👏👌

  • @baladrive415
    @baladrive415 2 роки тому +1

    ரொம்ப நன்றி அண்ணா.உபயோகமாக இருந்தது.நான் கூட சுலோவேனியாவுக்கு டிரைவர் வேலைக்காக செல்லவிருக்கிறேன்.நண்பர் குமரேசன் சொன்னதும் நல்ல நம்பிக்கையை கொடுத்திருக்கு நன்றி.

  • @ponnusamy4079
    @ponnusamy4079 Рік тому +8

    வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பணி சிறக்க‌ மென்மேலும்.நன்றியுடன் சத்தியமங்கலத்திலிருந்து சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக.

  • @ayappanb291
    @ayappanb291 Рік тому +10

    நம்ம சத்தியமங்கலம் டிரைவருக்கு வாழ்த்துக்கள்

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Рік тому +4

    தமிழர் பண்பாடு
    கொடுத்து உண்பது.
    .
    வாழ்க தமிழ்
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    வாழ்க வையகம் 🌹

  • @CruxDevaGhana
    @CruxDevaGhana Рік тому +2

    அண்ணா... நான் வெஸ்ட் ஆப்பிரிக்காவில் தான் இருக்கிறேன். லெப்ட் சைடு ஸ்டேரிங்தான். நம்ம அசோக் லேலண்ட் வண்டி தான். நம்ம திருச்செங்கோடு வண்டி. முக்கியமா அண்ணன் சொன்ன மாதிரி மொழி தெரியவேண்டும்.. அப்போது தான் பல தடைகளை கடந்து செல்ல முடியும்..

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому

      வணக்கம் நண்பா துபாயில் இருந்து கிருஷ்ணன். உங்களுடைய தொடர்பு எண் கிடைக்குமா உங்களிடம் பேச வேண்டும்

    • @CruxDevaGhana
      @CruxDevaGhana Рік тому

      @@SUNSHINE-UAE அண்ணா.. தங்களுடைய தொடர்பு எண்னை அனுப்புங்கள். நான் தொடர்பு கொள்கிறேன். நான் இருப்பது போர்வெல் தொழிலில் மேலாளராகவும், சில நேரங்களில் ஓட்டுனராகவும் பணிபுரிகிறேன் அண்ணா..

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому

      @@CruxDevaGhana +971

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому

      @@CruxDevaGhana 05

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому

      @@CruxDevaGhana 63

  • @japanandmeintamil2968
    @japanandmeintamil2968 Рік тому +7

    Brother , I am from Sathyamangalam too.. working in Japan 🇯🇵. .. nice to see this video !!

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому

      வணக்கம் நண்பா எப்படி இருக்கீங்க நலமா. நான் இப்போ துபாய்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому

      உங்களுடைய தொடர்பு எண் தேவை கிடைக்குமா

    • @japanandmeintamil2968
      @japanandmeintamil2968 Рік тому

      @@SUNSHINE-UAE enoda number ah… solunga bro

    • @japanandmeintamil2968
      @japanandmeintamil2968 Рік тому +1

      @Bharath Br bro May I know for which job you want to get work visa

    • @japanandmeintamil2968
      @japanandmeintamil2968 Рік тому +1

      @@SUNSHINE-UAE elarum apti illa bro .. cool

  • @karthiktry1327
    @karthiktry1327 Рік тому

    First time inthe channel kku vare velinattu Tamilargalin valkai truck driver valkai patri therinchikkire na super nalla irukku👌👌👍🏻👍🏻

  • @urexploringeurope
    @urexploringeurope 2 роки тому +6

    Much useful video for many people who is interested in non IT jobs from TN

  • @bhavyanathg4632
    @bhavyanathg4632 Рік тому +5

    I'm also from sathy bro. You're my god bro because I'm very depressed about not being able to fulfil my dreams i.e., to become a truck driver in europe. Thank you bro

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 роки тому +5

    Very interesting video.Very informative,the truck driver bro is very friendly and charming.Your hospitality is very great.👍👍👍👌👌❤️❤️❤️

  • @kbrotamil.6563
    @kbrotamil.6563 Рік тому +3

    டிரைவர்கள் சம்பளம் எவ்வளவு என்று சொல்ல வில்லை. அது தானே ரொம்ப முக்கியம்.please inform about the salary.thankyou.

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 роки тому +4

    நல்ல பயனுள்ள தகவல்கள். தம்பிக்கு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @senpoovisankaritn52
    @senpoovisankaritn52 2 роки тому +10

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா தமிழ்நாடு டிரைவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 💖💐💖💖💖

  • @charancruz3297
    @charancruz3297 2 роки тому +6

    Thanks a lot brother
    I appreciate your efforts
    As a truck driver It's very useful for me .

  • @fghhghhjj7518
    @fghhghhjj7518 Рік тому +2

    கடேசியில் சோறு கொடுத்தீங்க பாத்தீங்களா ..தமிழன் பெருமையை காட்டுனீர்கள்
    உங்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன் ...

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 2 роки тому +4

    Very good interview. Better info for drivers of India.

  • @v.rajaraja9435
    @v.rajaraja9435 Рік тому

    சொல்ல வார்த்தைகள் இல்லை உங்களை பாராட்டுவதற்கு அருமையான தகவல் வாழ்த்துக்கள் சதா

  • @sivan1192
    @sivan1192 2 роки тому +2

    வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt6663 2 роки тому +2

    தம்பி மிகவும் அருமை மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Рік тому +2

    இந்தியா மக்களுக்கு வெளிநாட்டில் ஒரு பலம் என்னவென்றால் உலக முழுவதும் இந்தியா மக்கள் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் ஒரு தைரியம் இருக்கும்

  • @sathyam4626
    @sathyam4626 Рік тому

    சூப்பரா இருந்துச்சு நீங்க பேசினது இந்த வீடியோ எடுக்கும் போது டைம் என்னவா இருந்திருக்கும் 🤔

  • @rajavenkates6374
    @rajavenkates6374 2 роки тому +1

    அருமை யான பதிவு கனேஸ். வாழ்த்துக்கள். குமரேசன் தம்பி நீங்கள் ஒரு யூடியூப் சேனல் வீடியோ போட்டா நல்லா இருக்கும்.

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +3

    அருமையான மிகவும் பயனுள்ள தகவல்...... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 2 роки тому +1

    MY LICENCE 50 YRS OLD BUT NOW ONLY I AM HAPPY SEE A REAL FOREIGN DRIVING EXPERIENCED MAN

  • @c3vids_shorts
    @c3vids_shorts Рік тому +9

    Very informative video brother.
    Good to see such opportunities.
    I think trucking in Europe will be always in demand. 🚛👍🙏

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 Рік тому

    பதிவுக்கு நன்றி.
    சகோதரர் சாப்பிடும்போது கூறிய பதில்.... எனக்கு கண்ணீரை வரச்செய்தது

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 Рік тому +3

    ஏகப்பட்ட சத்தியமங்கலம் இருக்கு ஈரோடு சத்தியமங்கலம ??? இல்ல காஞ்சிபுரம் சத்தியமங்கலம ??? 🤔🤔

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 роки тому

    Super bro another good video. Hard working people's driver's. Semma information use pannikonga brothers 🎉💐

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 Рік тому

    தோழர் குமரேசனுக்கு வாழ்த்துக்கள்... எங்க ஊர் நண்பா.. மகிழ்ச்சி

  • @rajaragurg8969
    @rajaragurg8969 2 роки тому +5

    சம்பளம் எவ்வளவு என்று சொல்லவில்லை அண்ணா கடைசி வரை

  • @johny4340
    @johny4340 2 роки тому +5

    எப்படி போறது trusted counsultancy video podunga Anna

  • @kannanramu1060
    @kannanramu1060 Рік тому

    ஓட்டுனர் சார்பாக சக டிரைவர் குமரேசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சவூதியிலிருந்து 👍❤❤❤

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 2 роки тому +1

    Super technical vlog ganesh for the people's of interested
    tamils indians. Wishes.

  • @ebinazer7052
    @ebinazer7052 2 роки тому +2

    Ganesh anna neenga vera level God bless u anna mathavangalukku saapadu podaringale 💯💯💯💯💯💯🔥🔥🔥🔥😭😔❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gv11
    @gv11 Рік тому +1

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉

  • @CruxDevaGhana
    @CruxDevaGhana Рік тому

    தமிழகத்தை சார்ந்த அணைத்து வாகனங்களும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தங்களது பணியினை தொடர்கின்றன. அதுபோல தாங்கள் வசிக்கும் இடங்களில் போர்வெல் இயந்திரம் வைத்திருக்கும் இடங்களில் தகவல்களை பரிமாறி கொண்டால், தாங்கள் இன்னும் தொழிலில் வளர்ச்சி அடைய தங்களுடைய பங்களிப்பு ஏதுவாக அமையும்..

  • @ulearn2463
    @ulearn2463 2 роки тому +3

    Kumarashan Anna ❤️😁 nanum sathy🤩tha... keep rocking

  • @tsraj8316
    @tsraj8316 Рік тому +2

    லாரி சங்க லாரி டிரைவர் சார்பாக அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @ramanaramana2048
    @ramanaramana2048 Рік тому

    U r doing good job for our Tamil community keep doing anna ...

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 роки тому

    உபயோகமான தகவல்.. வாழ்த்துகள் தம்பி கணேஷ் 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

  • @ManjuM-ej3ix
    @ManjuM-ej3ix Рік тому +2

    I am planning to come Netherlands as Truck Driver and i'm having 15 year's of experience in Truck Driver,can you please help me how to come to Netherlands please reply

  • @banugopan7562
    @banugopan7562 Рік тому +1

    How are sir
    I am living in Italy....
    I am from tanjore
    One of the my friend come to next month to Slovenia....
    The are need 80 trailers Drivers
    Must speak English
    Should be attending zoom interview
    Office in chennai.

    • @jayakumarjayakumar5280
      @jayakumarjayakumar5280 Рік тому +1

      Sir could you please tell me that where in chennai? I am also a truck driver who worked in Saudi arabia for 9 years, just reached chennai a month ago looking for a job

    • @saanwarali1525
      @saanwarali1525 Рік тому

      Bro I am also Truck Driver can you give the contact address in Chennai please

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN Рік тому +1

    அட நம்ம ஏரியா சத்தியமங்கலம் மாஸ் அண்ணா

  • @Nomaddicct
    @Nomaddicct 2 роки тому +23

    Every job is important in Society for Seamless Functioning...

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 роки тому +2

      Yes da. Thanks

    • @maduraiads...famese9932
      @maduraiads...famese9932 2 роки тому

      @@Netherlandstamilan அண்ணா யூரோப் கன்ட்ரீக்கு டிரைவர் விசா கிடைக்குமா சவுதியில் 8 யர் எக்பெரியன்ஸ்... தகவல் இருந்தா சொல்லுங்கள் அண்ணா....

    • @தமிழ்மகன்-ள5ட
      @தமிழ்மகன்-ள5ட 2 роки тому

      The question is do we respect all?

    • @No-Name360
      @No-Name360 Рік тому

      @@தமிழ்மகன்-ள5ட yes thats the problem

    • @mohamedfazilfazza5370
      @mohamedfazilfazza5370 Рік тому

      @@Netherlandstamilan அண்ணே, நான் டிரைவர் நெதர்லாந்துல் டிரைவர் வேலை கிடைக்குமா வயது-23

  • @sivaprakashc7097
    @sivaprakashc7097 2 роки тому +1

    Wow great information to people thanks you so much brother

  • @abdulwahababdulwahab7570
    @abdulwahababdulwahab7570 Рік тому

    உங்க மனசு ரொம்ப பெருசு அண்ணா... எண்ணம் போல் வாழ்க்கை....

  • @starsaran9598
    @starsaran9598 Рік тому

    சூப்பர் குமரேசன் வாழ்த்துக்கள்.

  • @dearvadivel
    @dearvadivel Рік тому +1

    கிராபிக் டிசைன்ஸ் வேலை பற்றி பதிவு போடவும், நன்றி, வடிவேல் சென்னையிலிருந்து

  • @sgobi9114
    @sgobi9114 Рік тому +1

    தலைவா எங்க ஊர்காரர், குமரேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @thiruviews2023
    @thiruviews2023 2 роки тому +1

    வாழ்த்துக்கள், சத்தியமங்கலத்தில் இருந்து..

  • @c.muruganantham
    @c.muruganantham 4 дні тому

    சூப்பர் அண்ணா 💐 நன்றி நண்பரே நான் பஸ்ட் எடுத்து 17.04.2007 நண்பரே Validity (NT) 16.042027 அடுத்து validity(TR)24.11.2029 இப்போது ரெனிவல் பண்ணிக்கிட்டு வந்தேன் இப்போது குவைத்தில் இப்போது குவைத்தில் 10 வருடமாக வேலை பார்த்துட்டு வரேன் சின்ன வாகனம் லைசன்ஸ்😊 வணக்கம் நண்பரே நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐👍💪

  • @samynila2776
    @samynila2776 Рік тому +1

    நான் வர ஆசைப்படுகிறேன் இந்தியா சவுதி குவைத்தில் ஓட்டிரிக்கிறேன் ஜான்ஸ் கிடைக்குமா? காட்டக் நம்பர் கிடைக்கும்?

  • @avinashauto6976
    @avinashauto6976 Рік тому +1

    Thank you so much for your valuable efforts, as a driver it's very useful for me 🙏💖

  • @sudhakaraarthi1669
    @sudhakaraarthi1669 Рік тому +1

    Pls avoid background music it's irritating watch video

  • @baseuser
    @baseuser Рік тому

    happy to watch.😊👍

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 2 роки тому +2

    சோறு போட்டீங்க பார்த்தீங்களா அங்க நிக்குறீங்க
    மக்களே

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 роки тому +1

    வணக்கம் அண்ணா . மிகவும் முக்கியமான தகவல்.

  • @vselvamselvas8967
    @vselvamselvas8967 2 роки тому +1

    different content well done thambi...

  • @ravik5787
    @ravik5787 2 роки тому

    Thanks Shankar you are helping our youngsters sincerely

  • @boopsera
    @boopsera Рік тому

    Very clear & matured Answer

  • @ravindhran9336
    @ravindhran9336 2 роки тому +2

    Vanakkam ganesh.

  • @ashokharshavardhan1582
    @ashokharshavardhan1582 2 роки тому +1

    First view and first comment...

  • @c.dinehkumar029
    @c.dinehkumar029 2 роки тому

    கொங்கநாட்டைசேர்ந்தே சாகோ வணக்கம்👍🇮🇳🙏

  • @singham1708
    @singham1708 2 роки тому

    Nice... Good to see his enthusiasm.

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 2 роки тому +1

    பதிவு அருமை நண்பரே

  • @arunchin0417
    @arunchin0417 2 роки тому

    Hats off for creating awareness

  • @sjohny459
    @sjohny459 Рік тому

    வாழ்த்துக்கள் தம்பி நல்லமனம்வாழ்க

  • @somosundram8120
    @somosundram8120 2 роки тому +1

    Valthukkal tamilan.
    Fr. Malaysia.

  • @ebinazer7052
    @ebinazer7052 2 роки тому

    Evaru enga inam.. ganesh anna naanum truck driver than anna 💯💯💯💯💯💯💯🔥🔥❤️❤️❤️❤️

  • @kgdass75dass35
    @kgdass75dass35 2 роки тому

    Nee nallairuppa thampi...,,👃👌❤️💪👍

  • @samcnn
    @samcnn Рік тому

    Love and respect from Kerala , Manassilayo 😉

  • @vijayprabhu7007
    @vijayprabhu7007 2 роки тому

    Deivame nanum truck driver than. Canada try pannen opportunity kidaikala. Europe la irunda guide pannunga. Pls

  • @senthilayyappan5879
    @senthilayyappan5879 Рік тому

    All the best
    Have a safe drive bro
    🚚🚛🚚🚛

  • @smartengineers4492
    @smartengineers4492 Рік тому

    🎉🎉🎉 great both of you

  • @muthukumaran5816
    @muthukumaran5816 Рік тому

    Nandri sago

  • @meenatchivenkat2752
    @meenatchivenkat2752 2 роки тому +1

    Labour வேலை கிடைத்தால் சொல்லுங்கள் அண்ணா.

  • @kalidosskannakalidoss8203
    @kalidosskannakalidoss8203 Рік тому

    இருவருக்கும் நல்ல மனசு வாழ்க பல்லாண்டு

  • @MrKarthikeyanpp
    @MrKarthikeyanpp 2 роки тому

    First comment: Good and useful interview

  • @sainathshenoy71
    @sainathshenoy71 2 роки тому

    Thanks for the information brother

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 2 роки тому +1

    Very good information 🙏🙏🙏

  • @VK-lx8ox
    @VK-lx8ox Рік тому

    Hands of you great job 👍

  • @keralalotterygametamilla1244
    @keralalotterygametamilla1244 Рік тому +1

    Bro excavator operator vlogs poduga please🙏🙏🙏🙏

  • @rajasekardeva7218
    @rajasekardeva7218 Рік тому +1

    Bro.
    Polymer Technologist 18 years experience in Chemical industry, Petrochemical industry, Polymer industry both in Production, projects. Can you kindly share/ suggest some career prospects in Netherlands.

  • @siso_boss
    @siso_boss Рік тому

    Bro. நீங்கள் cherry velogs brother மாதிரி இருக்கிர்கள்

  • @lakshmikandan4427
    @lakshmikandan4427 Рік тому

    அருமையான video 💐👍

  • @k.s.vetrivel1278
    @k.s.vetrivel1278 2 роки тому

    எங்க ஊர்க்காரர்.... சத்தியமங்கலத்தில் எந்த ஏரியா இடம் ஏங்கே என கேளுங்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому

    அருமை. நன்றி.

  • @ravindar_v
    @ravindar_v 2 роки тому

    All the best and keep going

  • @coolboys7986
    @coolboys7986 Рік тому

    Can you please make some videos regarding truck maintenance garage
    Where there is advanced equipment's and technology