இவ்ளோ சுலபமா செய்ற ரகசியம் தெரிஞ்சா மட்டன் கிரேவி இப்பவே செய்வீங்க| chettinad mutton gravy in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 816

  • @sammoses3333
    @sammoses3333 2 роки тому +229

    I cook mutton gravy as you taught, it tasty and dellecious and texture also good, Thank you sister!

  • @saraswathibaskaran9745
    @saraswathibaskaran9745 2 роки тому +30

    மட்டன் கிரேவி இன்று செய்துபார்த்தேன்..அருமையாக"இருந்தது..
    வாழ்க வளமுடன் சகோதரி..

  • @Rajendran786
    @Rajendran786 2 роки тому +48

    அற்புதமாக இருந்தது.ஆனால் மட்டனுக்கு பதிலா சிக்கனை எடுத்துக்கொண்டேன். மிகவும் சுவையாக இருந்தது.

  • @gangadevi5923
    @gangadevi5923 Рік тому +12

    அருமை! Just tried dis recipe today n it turned out too good. இனும இப்படி அடிக்கடி செய்வேன்.

  • @MuthuPandi-wc4os
    @MuthuPandi-wc4os 2 роки тому +9

    நீங்கள் கூறியது போல் முயற்சித்தோம்.மிகவும் அருமையாக இருந்தது

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 Рік тому +9

    சகோதரி மிக மிக அருமை நான் செய்து பார்த்தேன் மிக நன்றாக வந்தது வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ரசித்து சாப்பிட்டார்கள் மிக்க நன்றி எனக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும், உங்கள் சமையல் பலவற்றை மீண்டும் முயற்சி செய்து தெரிவிக்கிறேன்

  • @ssaranya2265
    @ssaranya2265 8 місяців тому +3

    Arumai kaa. I am newly married .1st time unga samayl pathu mutton briyani and mutton gravey senjan. Husband family ellarum semma happy. Thank you kaa❤

  • @Keethusidhu
    @Keethusidhu Рік тому +2

    9.7.2013 இன்னிக்கி ஞாயிற்று கிழமை நா இன்னிக்கி தா முதல் தடவ மட்டனையே கண்ணுல பாத்த மட்டன் கிரேவி செஞ்ச செம்ம சூப்பரா இருந்துச்சி என் மாமா எனக்கு ஒரே பாராட்டு ❤❤❤ நன்றி கா

  • @manjulasilampusilampumanju2332
    @manjulasilampusilampumanju2332 8 місяців тому +3

    சூப்பர் அக்கா மிகவும் நன்றாக இருந்தது vearthanam

  • @RahmathNisha-qe8kn
    @RahmathNisha-qe8kn 5 місяців тому +4

    மேம் மேடம் இன்னைக்கு நீங்க சொன்ன டிஷ் செஞ்சு பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு மிக மிக நன்றி நான் குழப்பத்தில் இருந்தேன் எவ்வாறு செய்வதென்பது உங்கள் வீடியோவை பார்த்து செய்ய ஆரம்பித்தேன் இப்போது மிக மிக ருசியாக உள்ளது ரொம்ப ரொம்ப நன்றி

  • @sidsvedio849
    @sidsvedio849 Рік тому +3

    Super akka . Enakku veetla ithu dhan 1st time food samakurathu . Idha naa 1st time try pannea . The dish was awesome ... No words to explain its tasty. I 💕 it .
    Thanks akka.

  • @krishnavenishiva7734
    @krishnavenishiva7734 2 роки тому +2

    Super first time trying but result was good texture good aroma so innum naraiya dish unga vedio parthu katthuka I m waiting

  • @MVbrother06
    @MVbrother06 27 днів тому +1

    அபி நீங்க செய்த சமையல் அனைத்தும் நான் செய்தது நன்றாக வந்தது ரொம்ப நன்றி

  • @jothika758
    @jothika758 10 місяців тому +1

    Hi mam na today try panuna. Semmaya vanthuchu. Na expect panave illla na ipti seivenu. Ethanayo vedios youtube la pathuruke but intha vedio la pathamathri nala panita❤❤❤❤thank you so much

  • @mjayanthi8040
    @mjayanthi8040 2 роки тому +1

    மட்டன் கிரேவி அருமை. இப்போது செய்து சாப்பிட்டோ. வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது. நன்றி.

  • @tigerking5976
    @tigerking5976 Рік тому +3

    பொண்டாட்டி ஊருக்கு போனதுக்கு அப்புறம் தான் தெரியுது இந்த வீடியோ எல்லாம் ஏன் போடுறாங்கன்னு அருமை நீங்கள் சொன்னது போல் செய்த நல்ல டேஸ்ட்டா இருந்தது🎉

  • @jananiloganathan2109
    @jananiloganathan2109 7 місяців тому +1

    Intha video pathathu kapurama Mutton gravy epaium ithey mathiri tha vaikiren sis..Sema taste...Thanks for your videos... dnt delete this video eppium vatchirunga

  • @rishicar100
    @rishicar100 2 роки тому

    சூப்பர் சிஸ்டர். நானும் வீட்டில் செய்து கொடுத்தேன். எல்லாரும் நல்லா சாப்பிட்டாங்க. ரொம்ப நன்றி. ஆட்டுக்காலில் கிரேவி செய்து காட்டுங்கள் சிஸ்டர்.

  • @mohansupam7640
    @mohansupam7640 2 роки тому +16

    Single pot recipe with minimum and easily available ingredients finally it looks colourful and joyful. Thank you very much for your receipes

  • @kalaisuresh7906
    @kalaisuresh7906 2 роки тому +1

    இன்றைக்கு இந்த கிரேவி தான் செய்தேன். சூப்பரா இருந்திச்சு

  • @__Har__
    @__Har__ Рік тому +2

    தங்கை நீங்கள் பண்ற அனைத்தும் அருமை நான் உங்க வீடியோ பார்த்து தான் சமையல் பண்ணுவேன் தங்கை அருமையோ அருமை என் தங்கப்பிள்ளை 😍🥰

  • @karthiganandhu7511
    @karthiganandhu7511 Рік тому

    Akka thanks a lot na today try pannen.. Husband kku romba pudichathu..first time mutton pannen nenga sonna mathiri romba nalla irunthathu

  • @Thedreamer2997
    @Thedreamer2997 Рік тому

    Na 1st tym mutton samaichen, neega sonna marye pannen, really rombaaaa tasty ah vandhuchu...my husband also loved this gravy, TQ so much for this recipe

  • @elsybeaulah6583
    @elsybeaulah6583 Рік тому +3

    I did dis nw for lunch.. tasted it. I did it wit coconut biryani..Sooo gud .❤

  • @jesuityj6728
    @jesuityj6728 2 роки тому +14

    I tried this gravy today but instead of poppy seeds, i used cashews .. sooper ah irunthuchu, gravy um nalla thick ah vanthuchu. Tnq for the easy recipe 👍

    • @straightpath8495
      @straightpath8495 2 роки тому

      I too tried without poppy seeds with pottukadalai semmaya vanthutu

    • @arunang3754
      @arunang3754 Рік тому

      Today I tried this recipe come out very well 😋

  • @nimmicreations6575
    @nimmicreations6575 2 роки тому +116

    ஆடம்பரமில்லாத அருமையான விளக்கத்துடன் சமையலும் அருமை சகோதரி ❤️❤️

  • @saikeerthi6064
    @saikeerthi6064 2 роки тому +28

    Recently addicted to your cookings

  • @gayathrisankar2546
    @gayathrisankar2546 2 роки тому +15

    Recently watching your all recipes.. I am a begginer.. I learn and try your recipes.. It came out very well.. Especially that murukku was awesome experience to me.. Keep on put a video for us..

  • @palanirajaraja4322
    @palanirajaraja4322 2 роки тому +1

    மிகவும் அருமையாக இருந்தது.
    நன்றிகள் பல

  • @msasikala4722
    @msasikala4722 7 місяців тому +2

    Super ra erunthuchu sister thank you ❤

  • @suryagayathri8033
    @suryagayathri8033 2 роки тому +4

    U r saving my marriage life thank u so much, did this since I am vegetarian I don't know non veg cook. My hubby non veg, after four years of marriage I prepared. Non veg today came. Out awesome he tasted and tasting again n again God. Love u so much. Many receipies I followed awesome u r my life saver. Not my mom too taught this much. I. Will remember ur help always

  • @sugan6818
    @sugan6818 10 днів тому

    2 years ha indhan prepare panren sis , vera try panna en husband venam idhu mariye mutton prepare pannu nu solraru ❤

  • @mayalashmi2686
    @mayalashmi2686 Рік тому

    இன்னைக்கு சண்டே நானும் இதே மாதிரி மட்டன் செஞ்சு பார்க்கிறேன் சகோதரி நீங்க செஞ்ச மட்டன் கிரேவி பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குது கலர்ஃபுல்லா நானும் செய்றேன் சகோதரி தேங்க்யூ 😊

  • @feelboymohan6352
    @feelboymohan6352 2 роки тому

    Hai akka naan mohan Ippathaan indha recipe ah veetla panni thandhan enga Amma my sister enga chiththi ellarum semmaya irukku sonnanga thanks you're tips akka...!

  • @kokilavanichandrasekaran8354
    @kokilavanichandrasekaran8354 2 роки тому +2

    Naa innaikki try panne taste 👌👌 irunduchi thank you sister

  • @kannanilanji6034
    @kannanilanji6034 2 роки тому +6

    மிக அருமையான சுவையில் தயாரித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐

  • @HABIBMOHAMEDABDULAHAD
    @HABIBMOHAMEDABDULAHAD 27 днів тому +1

    SUPPER MADAM ARUMAI ARUMAIYA IRUNDADU THANKYOU MADAM THANKYOU

  • @bhuvanaram129
    @bhuvanaram129 2 роки тому +1

    Semma mam. Romba nalla irundadhu.naa chettinad than ana ivalo tastea mutton senjathillai. Thanku.

  • @amlukutty2406
    @amlukutty2406 Рік тому

    Akka first enakku cook pannave theriyathu ipo mrg anathuku apram Unga channel parthutha cook pandren all super akka

  • @priyavijayakumar8688
    @priyavijayakumar8688 Рік тому

    I have tried this today came out very well very tasty for dosa I don't know to cook this is 1sy time very tasty but i have added homemade masala powder instead of chilli, malli podi

  • @MaheshMahesh-en8up
    @MaheshMahesh-en8up Рік тому

    Today itha mathiri vachi sis... Nega sona mathiri sema taste ah vanthuruku sis....tq

  • @parimalanayaki6506
    @parimalanayaki6506 11 місяців тому +1

    Thnk u for dis recipe sister......first time mutton proper ah cook paniruken sister...awesome taste....full credit for u....

  • @cherryfan2636
    @cherryfan2636 3 дні тому

    Thank you so much sister i tried it for first time and it comes really well

  • @radhiroy1329
    @radhiroy1329 Рік тому

    I don't know tamil. But I tried it today. My husband appriciated me. I am so happy with ur recepie.but I skip 2 items that is fennel seeds, mint

  • @MeenaMeena-zy7kl
    @MeenaMeena-zy7kl 8 місяців тому +1

    Akka Nan eppo samaiyal pannalum unga video pathudutha vaipen super

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 3 дні тому +1

    அருமை சகோதரி நன்றி

  • @divyadivyaselvarasu8714
    @divyadivyaselvarasu8714 Рік тому +2

    Super sister na ethumariyee senji pathen supera irunthathu 🥰🥰🥰

  • @jilkj695
    @jilkj695 2 роки тому

    நீங்கள் சமைக்கும் விதம் அற்புதம் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்

  • @manjuayyannan
    @manjuayyannan Рік тому

    Nan innaikuu ethu mathri try Pannunan super ahh erunthuchii teste Vara level 🥰🤗🥰🤗

  • @jeesanaseer9967
    @jeesanaseer9967 2 роки тому +1

    Abii akka unga sameyl sollave thevala apti helpfula iruki soo tnx so mchu sisy. 😘😍

  • @jothimanu3268
    @jothimanu3268 2 роки тому +97

    1 விசில் வந்த பிறகு sim ல் வைத்து 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடலாம். ஒருவேளை கொஞ்சம் கடாக்கறியாக இருந்தால் 20 நிமிடங்கள் வைக்கலாம். நன்றாக வெந்து விடும்.

  • @KO-tr6jq
    @KO-tr6jq Рік тому +6

    I tried this recipe today. came out very well. Thank you sister.

  • @SGnanasekarssm
    @SGnanasekarssm 10 місяців тому +1

    Ithai ellam mansatti & seggu Nalla ennai seiyum varuval nallathu sister

  • @nandinijayaraj477
    @nandinijayaraj477 2 роки тому

    Akka na vitla indha item try panna , fantastic kka. Sema ya vandhuchu,
    Vitla elarum rombha nalla irikkunu sonnanga thank you dear sister ❤️❤️❤️,❣️

  • @GSanmugam-j9n
    @GSanmugam-j9n Рік тому +2

    Super akka na veetula intha resipe senjan ellarum enjoy panni saptanka ❤ thank you 😊

  • @sudhasudha9909
    @sudhasudha9909 2 роки тому +2

    Really suprrrrr👌🏻👌🏻👌🏻👌🏻 10 times ku mela intha method follow pannidu irukn taste vera level 😋😋😋

  • @ilakyavishvanathan8722
    @ilakyavishvanathan8722 2 роки тому

    Ninga vedio la sona mathiri.... Intha recipe try panathuku apram na mutton edutha ithutha panuva.... Avlo taste... Tq u to make us happy with good taste 😋😋😋

  • @PavithraPavikutty-tg9ox
    @PavithraPavikutty-tg9ox Місяць тому

    super first time intha mari senjupathen tdy vera level sisy

  • @rathikarathika1093
    @rathikarathika1093 7 місяців тому

    நான் வந்துட்டு இன்னைக்கு செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு மேன் ❤️

  • @vaalukutties129
    @vaalukutties129 2 місяці тому

    Yenbaa அபி. எப்படிமா இப்டி சமக்கிற. நீ சொன்னது அப்டியே வருது 💯♥️

  • @saranfathi1898
    @saranfathi1898 8 місяців тому +1

    Hai sister I followed your all cooking recipes.really awesome.thank you sis.

  • @manirangasamy999
    @manirangasamy999 2 роки тому +1

    super simple romba test Vazhga valamudan 👍👍

  • @athvikmurugan127
    @athvikmurugan127 Рік тому

    Nan unga video parthu than cook pannuvan non veg vera leaval sema sisy❤

  • @TirupathiV-o4k
    @TirupathiV-o4k Рік тому

    Sis today indha recipe nan sejjen super ra irundhathu thank u sis unga speach super

  • @mohanam1303
    @mohanam1303 10 місяців тому +1

    Hi sissy,i have tried this recepie today came out excellent..thank u❤❤

  • @rohiniprakash343
    @rohiniprakash343 Рік тому

    S sis... I tryied yesterday... It was very superb ... Na saapdamaten ..but my bro and hus said very good taste. . tank u sis

  • @abibritto7670
    @abibritto7670 10 місяців тому +4

    I tried this recipe.supera vanthuchu.

  • @sharmilaemayan2807
    @sharmilaemayan2807 2 роки тому +34

    Hi sissy ... I tried yesterday it's came out very well nd very tasty ... My husband very appreciated me ... Thank u ... Keep it up ... Go head ...👍👍👍 ....

  • @roopalatha3659
    @roopalatha3659 8 місяців тому

    I tried cooking mutton for the first time... The taste was absolutely delicious.... Thank u for the recipe... 😊

  • @BAVATHARANIE
    @BAVATHARANIE 3 місяці тому +1

    Akka naa mutton sapida maata 1st time family kaga senja vera level lu naaane addict aaita intha gravy ku 😋😋😁🥰🤩... thankyou 🎉

  • @pavianaamika6266
    @pavianaamika6266 8 місяців тому

    Thank you so much akka .. yesterday i tried this recipe my husband appreciated me

  • @s.jcookings4845
    @s.jcookings4845 2 роки тому +5

    I tried it today. Awesome. Very very tasty

  • @franklinthomas3959
    @franklinthomas3959 2 місяці тому

    Tried it today and turned out so delicious .... Thanks for the recipe ☺️

  • @jeevithak5733
    @jeevithak5733 7 місяців тому

    Its too yummy..... Must try this recipe.. My husband asked every time do like this gravy... ❤

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல 2 роки тому +2

    ரொம்ப அருமையாக இருந்தது👌😋😋👍👍

  • @anesaanesa5646
    @anesaanesa5646 Рік тому +13

    Tried it today... Just awesome... I made it with ghee briyani so the combination was fantastic.. Thank you sis.. Keep cooking and keep posting

  • @jayajayalakshmi5090
    @jayajayalakshmi5090 5 місяців тому

    I tried this recipe today, it came out really well. Thank you so much sis.

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 Рік тому

    நா செஞ்சு பார்த்தேன் சூப்பர் டேஸ்ட் நன்றி சிஸ்டர்

  • @rajeshgovindan1440
    @rajeshgovindan1440 Рік тому +1

    Na today try panna poren sis.

  • @banubanu1307
    @banubanu1307 2 роки тому +18

    மட்டன் கிரேவி அருமையா இருக்கு பார்க்கும்போதே சாப்பிடத்தோனுது சூப்பர் சிஸ்டர் நன்றி👌👍👌

  • @vithiyavanmathi7131
    @vithiyavanmathi7131 4 місяці тому

    Naanum try pannunen sister Etli super erunthuchu 😊😊

  • @varatham4506
    @varatham4506 2 роки тому

    Semmaya irundhuchu Mam...nenga sonna madhiri vachen... matton gravy super

  • @ArulArtsss
    @ArulArtsss 21 день тому

    Chicken gravy,Nandu gravy,mutton gravy idhu 3 recipe try paneiten vera level taste tq 🤝😋🥰🙏

  • @estherbeaulah7410
    @estherbeaulah7410 2 роки тому +7

    Awesome recipe. Tried on this way. Came out with a delicious taste. Thank you

  • @kalishramu2526
    @kalishramu2526 Рік тому

    Today unga video pathuthan first time mutton pannen semmaya vanthathu kulambu mathiri vaichen unga samaiyal pathuthan neraiya dish seinchuruken akka 💕

  • @aswithar2834
    @aswithar2834 8 місяців тому +1

    Last week I tried this gravy it's awesome 🎉

  • @smmohan7960
    @smmohan7960 2 роки тому

    Unga poondu kulambu na try pannen super ah irunthuchu sis

  • @kitzhastatushd1081
    @kitzhastatushd1081 2 роки тому

    .. Unkala மாதிரி cook artist ஆள தான் என்ன மாதிரி .... Students kku Rompa use fulla irrukku..... Daily hotel le saptu நாக்கு sethu pochu...😸😸 ...
    Rompa நன்றி அக்கா 🙏

  • @durgakannan8685
    @durgakannan8685 2 роки тому

    Na inaiku samaichen sis,realy superb😍❤️😊 Thanks 🤗

  • @selvi.karthii4504
    @selvi.karthii4504 9 місяців тому

    Sis ennaiku na try panni pathen semmaya erruthichu tq sis😊😊

  • @sripriyajagadesh8976
    @sripriyajagadesh8976 21 день тому +1

    Naan try panna very yummy ❤❤❤

  • @sabaridiya859
    @sabaridiya859 10 місяців тому +1

    Supera irunthutchu

  • @gayathirigayathri1171
    @gayathirigayathri1171 2 роки тому

    Na iniku unga mutton gravy tha sis try panen rmba taste ah iruthichi at the same time velaiyum easy ah mudichirichi sis thanks for this recipe

  • @krpgaming3042
    @krpgaming3042 11 місяців тому

    நல்ல பயனுள்ள மட்டன்சமையல் வாழ்த்துக்கள் 🌹💐

  • @meganathangopal6654
    @meganathangopal6654 Рік тому +1

    I made this my favourite Mutton gravy after watching this video. Really Super 👌 thank you Sister

  • @NeelaR-hl7ju
    @NeelaR-hl7ju 5 місяців тому

    Hi mam neenga samaikkura yellam samiyalum super mam😊 nangalum ungala paarththu samaiyal panni kaththukkurom super ra irukkunu vitula yellarum sollura athu ungalukku than mam tq sollanum tq sooo much mam

  • @chitharajvaratharaju7454
    @chitharajvaratharaju7454 Рік тому

    Hi super 1 year ago vedio but now i saw and try first its result super thanks 🙏

  • @vkp2508
    @vkp2508 2 роки тому +1

    Ungala polave unga recipes um supera iruku akka unga recipes ellame rompa easya beginners ellarukum helpful irukum akka nenga innum men melum valara ennoda valthukal akka

  • @srisai-chennaidazzlingqueen469
    @srisai-chennaidazzlingqueen469 2 роки тому +3

    😳 பார்த்த Young ah இருக்கீங்க But unga voice ரொம்ப வயதான போல இருக்கு
    But ur recipes is really sema sema 💐💐
    Voice க்கும் உங்களுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத போல இருக்கு 🙄🙄🙄😇😇😌😔

  • @sangeethasangeetha-yq2kw
    @sangeethasangeetha-yq2kw Рік тому

    Today j Tried this recipe output vera level ... thank you Sister