அக்னியில் விழுந்த பனித்துளி நீயடி 1|divyashobana|tamil audio novels|atm tamil novels|romantic novels

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Files shared here are with the permission from respective copyright holders.
    • அக்னியில் விழுந்த பனித...
    திவ்யசோபனாவின், "அக்னியில் விழுந்த பனித்துளி நீயடி"
    RJ சுபீதா கண்ணனின் குரலில்...
    அக்னியில் விழுந்த பனித்துளி நீயடி:
    டியலை விரும்பும் விலைமாதர்களுக்கு நடுவில் பனியாய் உறங்கும் துகியும், குற்ற உணர்வில் உறக்கம் தொலைத்து தகிக்கும் அக்னியும் இணையும், அக்னியில் விழுந்த பனித்துளி.. நாவலில் தொடர்ந்து படிங்க...
    திடீரென காரை நிறுத்தியவன் எதையோ கவனிக்க "என்னாச்சு அக்னி??" கலவரமாக கேட்டார் சிந்தாமணி. அவரை பார்த்தவன் "உனக்கு எதுவும் கேக்கலையா பாட்டி.." என்றான் புருவம் இடுங்க.
    "என்ன?? எனக்கு எதுவும் கேக்கல.. Ac கார்ல கண்ணாடி கிளோஸ் பண்ணிருக்கு வெளில இருக்க சத்தம் உள்ள எப்டி கேக்கும்?? அதுவும் இந்த ராத்திரி நேரத்தில.." என்றார் குழப்பமாக.
    அவன் செவி பொய் சொல்லவில்லை.. ஏதோ முனகல் சத்தம் கேட்கிறது அவனுக்கு. வேகமாக காரில் இருந்து இறங்கினான். பாட்டியும் இறங்கினார். "அக்னி.. என்ன பண்ற? இந்த டைம்ல ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல ஏன் இப்டி பண்ற பயமா இருக்கு.. போலாம் வா.." என்றார். அவருக்கு அப்போதும் எந்த சத்தமும் கேட்கவில்லை.
    புருவம் இடுங்க சுற்றி பார்த்தவன் திடீரென சாலை பக்கவாட்டில் பாழடைந்த வீட்டை நோக்கி ஓட, அதிந்தார் சிந்தாமணி
    To read in kindle: amzn.in/d/3PpUY5o
    #tamilaudionovels
    #ramanichandrantamilnovelsaudiobooks
    #ramnanichandrannovels
    #rcnovelsaudio
    #ramanichandrantamilnovels
    #ramanichandrannovelsaudio
    #ramanichandrannovelaudiobook
    #ramanichandrantamilnovelsaudiobooks
    #ramanichandrannovelsaudiobooks
    #tamilnovelsaudiobooks
    #tamilnovelsaudio
    #tamilnovelstory
    #tamilstoriesaudio
    #atmtamilnovels
    #atmnovels
    #rjsuja
    #rjnithyasri
    #rjkrithigharaj
    #rjsubeethakannan

КОМЕНТАРІ • 75

  • @logapamathas3
    @logapamathas3 2 місяці тому +10

    திவ்யா நாவல் சுபீதா குரலில் நாவல் அருமை சுப்பர் இப்படி எல்லாம் உண்மையில் நடக்குதுதான் பாவம் கதா நாயகி எல்லாம் விதியின் வசம்தான் ❤️❤️❤️❤️❤️

  • @akilsakila5330
    @akilsakila5330 17 днів тому +1

    கதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤ வாசித்த சகோதரி குரலும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 2 місяці тому +4

    திவ்ய ஷோபனா மேம் உங்களின் கதைகள் ரொம்ப நல்லா இருக்கு.தொடர்ந்து உங்கள் கைவண்ணத்தில் பல நாவல்களை தரவேண்டும் நீங்கள்.❤❤❤💐💐💐

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 2 місяці тому +3

    முதல்முறையாக உங்கள் நாவல் கேட்கின்றேன். அருமை. வாசிப்பும் அருமை ❤❤❤❤❤

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 10 днів тому

    ஹாய் சிஸ்டர் S உங்கள் கதைகள் எல்லாம் வெகு அருமை நன்றி ❤❤❤❤

  • @sumathi447
    @sumathi447 2 місяці тому +5

    கதை மிகவும் அருமை உங்கள் குரல் மிகவும் அருமை அடுத்த பதிவு விரைவில் கொடுங்கள் ஆர்வம் அதிகம் உள்ளது சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmidhanam5095
    @lakshmidhanam5095 2 місяці тому +30

    சுபீதாமேம் நலமா உங்கள் குரலுக்கு நான்❤❤❤❤❤❤❤❤❤ நாவல் வந்தவுடன் கதையை கேட்டு விடுவேன் 2-ம் பாகம் எப்போது வரும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmishanmugam3550
    @lakshmishanmugam3550 11 днів тому +1

    Story super🌹🌹🌹 super super✨✨✨

  • @MdevikaDevika
    @MdevikaDevika 2 місяці тому +2

    ஹாய் அக்கா எப்படி நல்லா இருக்கீங்களா கதை ரொம்ப நல்லா அருமையா இருந்துச்சு அடுத்த பகுதி சீக்கிரம் எதிர்பார்க்கிறோம் உங்க குரல்ல இன்னும் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்

  • @Farsana-v7i
    @Farsana-v7i 2 місяці тому +4

    Story very interesting mam.please upload the next episode very soon.

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 місяці тому +2

    திவ்யா மாகதைஅருமை❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @manjuparthiban7365
    @manjuparthiban7365 2 місяці тому +7

    Part 2 sekiram podunga ❤❤❤❤❤

  • @SathyaPriya-ol9lw
    @SathyaPriya-ol9lw 2 місяці тому +2

    Story super mam waiting part 2

  • @Chinnapasanga676
    @Chinnapasanga676 2 місяці тому +2

    Story super mam💐💐💐2 nd part quick a podunga please 🎉🎉🎉

  • @tharuntp1308
    @tharuntp1308 2 місяці тому +2

    கதை சூப்பர் சகோ ❤️❤️❤️

  • @poovizepoo8321
    @poovizepoo8321 2 місяці тому +1

    Super super super super super super ❤❤❤❤❤❤witting for next ud

  • @ragavithiyasri
    @ragavithiyasri 2 місяці тому +2

    Subeetha sis u voice super 💖💖💖 story semma akka 💐

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 2 місяці тому +14

    ஹாய், சுபீதா மேம் நலமா தங்களின் குரலில் கதை போகிறேன் நன்றி நன்றி 💐💐💐

  • @kuttikolamdots4556
    @kuttikolamdots4556 2 місяці тому +4

    Subeetha sister I am addicted to your voice, very nice

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari 2 місяці тому +1

    Story wonderful voice super super super ❤❤❤❤❤❤❤❤❤

  • @saransavithri8344
    @saransavithri8344 2 місяці тому +3

    I am part 2 wating

  • @Suresh-go1cx
    @Suresh-go1cx 2 місяці тому +1

    Hai divya sis and subi sis , awesome story, super.fantastic theme.rj voice chance a eilla storykku fix agura voice, all the best sis , keep it up , God bless you and your rj .

  • @meenuanbu118
    @meenuanbu118 2 місяці тому +1

    lovely love story voice super 😊❤❤❤💐👌

  • @nithyaraja3047
    @nithyaraja3047 2 місяці тому +2

    சூப்பர் ❤❤❤❤❤

  • @RekhaKones
    @RekhaKones 2 місяці тому +1

    Subi mam voice super,story super

  • @kamalhasan8761
    @kamalhasan8761 2 місяці тому

    Very very nice and interesting stry sis ❤️❤️❤️❤️❤️

  • @ShaliniShaji-k1w
    @ShaliniShaji-k1w 18 днів тому +1

    ஹாய் அக்கா நான் உங்களோட பெரிய ரசிகர் உங்க வாய்ஸ்ல ஒரு ஸ்டோரி வருதுன்னா சரி நான் அந்த ஸ்டோரி ஃபுல்லா பார்க்காம தூங்க மாட்டேன் நைட்டு ஒரு மணி 2:00 மணி எவ்வளவு நேரம் ஆனாலும் நான் இந்த கதையை பார்க்காமல் தூங்கவே மாட்டேன் நிறைய நாள் வீட்டில் திட்டு கூட வாங்கி இருக்க ஏண்டி பேய் மாதிரி இவ்ளோ நேரத்துக்கு முழிச்சுக்கிட்டு கதை பாத்துட்டு இருக்கேன்னு கேப்பாங்க அப்பயும் நான் திருந்தவே மாட்டேன் அது ஏன் எனக்கு தெரியல உங்க வாய்ஸ் க்கு நான் அப்படியே அடிமை ஆயிட்டேன் எனக்கு 2 கிட்ஸ் இருக்காங்க ரெண்டு பேரும் கேஜி போயிட்டு இருக்காங்க அவங்களை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பறது கூட லேட் ஆயிடும் காரணம் என்னன்னா மார்னிங் சுப்ரபாதம் கேட்கிற இல்லை இப்ப எல்லாம் உங்க வாய்ஸ் கேக்காம என்னால தூங்கவே முடியல காலைல எழுந்த உடனே உங்க வாய்ஸ் தான் கேட்கிறேன் நிறைய நாள் நானே யோசிச்சு இருக்கேன் சுப்ரபாதம் கூட கேட்டுட்டா அந்த ஸ்டோரியில் என் மண்டைக்குள்ள நீங்க அப்படியே ஒரு மாதிரி ஒரு மேஜிக் மாதிரி இருக்கு உங்க வாய்ஸ் பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பி விட்ட உடனே ஃபர்ஸ்ட் ஸ்டோரி எடுத்து வச்சுட்டு உக்காந்திருந்தோம் அப்படித்தான் இருக்கும் நிறைய நாள் நான் ஸ்டோரி பாக்கும்போது பக்கத்துல யாராச்சும் பேசினா எனக்கு கேட்கவே கேட்காது திட்டி இருக்காங்க என் அக்கா ஒருத்தர் இருக்காங்க அவங்க கதையை பார்க்க ஆரம்பிச்சுட்டியா இதுக்கு மேல உன் பக்கத்துல உட்கார்ந்து நான் பைத்தியம் ஆயிடுவேன் ஃபர்ஸ்ட் போடி அப்படின்னு சொல்லி திட்டுவாங்க ஏன்னா நான் கதை ஸ்டோரி கேட்கும் போது எப்படி சொல்றது எனக்கு தெரியல ஒரு மாதிரி செம பீல் எப்படி சொல்லனும்னா நெஜமாவே என்னோட சைல்டு ஃபீல் இருக்கும் அக்கா சின்ன பிள்ளைல ஒருத்தர் கதை சொல்லி நம்ம அழகா கேட்டுட்டு படுத்துட்டு இருக்கேன் இல்ல அது உங்க கதையை கேட்கும்போது இருக்கும் எனக்கு எப்படி சொல்லணும் தெரியல எனக்கு ரொம்ப ரொம்ப மனசுக்கு புடிச்ச ஒருத்தரோட வாய்ஸ் உங்க வாய்ஸ் மாதிரியே இருக்கும் அவங்க இப்ப இல்ல அதனாலே நீங்க கதை சொல்லும்போது நான் அவங்களை நினைச்சுக்கிட்டே இருப்ப அதனால் மட்டும் இல்ல இந்த கதை சொல்ற விதம் ரொம்ப😊😊😊😊😊😊

    • @subeetha_kannan
      @subeetha_kannan 17 днів тому +1

      உங்களின் மடல் மற்றும் உங்களின் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நன்றி சகி என்றும் அன்புடன் சுபிதா கண்ணன்

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 2 місяці тому

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @maxmobile9683
    @maxmobile9683 Місяць тому

    story super❤❤❤

  • @gomathikani7740
    @gomathikani7740 2 місяці тому +1

    Semma semma semma semma Super story 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Agni thugi semma semma semma semma semma semma semma semma Lovely Super quite fair 🧡🧡🧡🧡🧡🧡💜💘💘💘💛💜💘💘💘💘💛💛💜💜💘💛💛💜💜

  • @shivakumarcm9381
    @shivakumarcm9381 2 місяці тому +1

    Please put next episode quickly don't delay mam please

  • @ponikk5746
    @ponikk5746 2 місяці тому

    Hi mam story super your voice very nice❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thirunavukkarasusubramaniy2746
    @thirunavukkarasusubramaniy2746 2 місяці тому

    Story supera irukku sister next party seekiram upload pannunga

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd 2 місяці тому +1

    Divya mam story super 🎉🎉
    Subitha mam voice super 🎉🎉🎉
    Next episode eppo

  • @maxmobile9683
    @maxmobile9683 Місяць тому

    Iovely love story voice super❤❤❤❤❤❤🎉

  • @SATHYAGANGADHARAN-mz3ff
    @SATHYAGANGADHARAN-mz3ff 2 місяці тому +1

    Unga voice magic sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 2 місяці тому +1

    Interesting🎉🎉🎉🎉

  • @kailasamramakrishnan3358
    @kailasamramakrishnan3358 2 місяці тому +5

    Hai sister and nice story very interesting story and RJ sister voice super

  • @CheliCheli-jo6ee
    @CheliCheli-jo6ee 2 місяці тому

    Super storey sis😘😘👌👌

  • @saransavithri8344
    @saransavithri8344 2 місяці тому +1

    Super super ❤❤❤

  • @Selvasindhuja
    @Selvasindhuja Місяць тому

    Kadhai super ma

  • @siva.k3428
    @siva.k3428 2 місяці тому

    Semma story❤❤❤

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 2 місяці тому

    Hai sister how are you unnga voice so sweet nice story sister unnga voice la story keyka so sweet ❤❤❤❤😍🤝💐💐💐😍

  • @vidhyadevi640
    @vidhyadevi640 2 місяці тому +1

    Wow super

  • @sumis7768
    @sumis7768 2 місяці тому +1

    Hai sabitha mam vanthachi unga voice gu 😍😍😍😍😍😍😍

  • @shivamohan107
    @shivamohan107 2 місяці тому +3

    Super

  • @siva.k3428
    @siva.k3428 2 місяці тому +2

    I❤subeetha kannan❤❤

  • @ArulArul-mk6gn
    @ArulArul-mk6gn 2 місяці тому +1

    Super❤❤❤❤❤❤❤

  • @KathiravanSathana
    @KathiravanSathana 2 місяці тому +1

    👌👌👌👌♥️♥️💕💕💕super ♥️2

  • @Manimekalai-n5h
    @Manimekalai-n5h 2 місяці тому

    Super super super super

  • @subasrib8832
    @subasrib8832 2 місяці тому

    Super.super❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sumathisanthanamari7004
    @sumathisanthanamari7004 2 місяці тому +1

    Next episode fast ra poduga akka

  • @kiranrajs4328
    @kiranrajs4328 2 місяці тому

    Pandi kuduupam next part potunka mam❤❤❤

  • @HariPriya-r1h
    @HariPriya-r1h 2 місяці тому

    Hi sis plz next episode seikiramavae podunga sis plz

  • @ranit.s2457
    @ranit.s2457 2 місяці тому +1

    Super mam iam waiting next part

  • @narmathasintha7380
    @narmathasintha7380 2 місяці тому +1

    Next part upload pannunga sister

  • @agalponnaiah4492
    @agalponnaiah4492 2 місяці тому +2

    Adutha part eipo poduvenga fast ah upload pannunga

  • @KarpagamR-ns8bx
    @KarpagamR-ns8bx 2 місяці тому +2

    அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க pls

  • @SivaMozhi-lr9cn
    @SivaMozhi-lr9cn Місяць тому

    Hi sister h ru?dear❤❤❤❤❤❤unga voice super ❤❤❤❤

  • @NavinaRaja
    @NavinaRaja 2 місяці тому +2

    Hai mam.....story ktutu soltren.....❤❤❤

  • @vaanisitaram9147
    @vaanisitaram9147 2 місяці тому +1

    Next episode pls

  • @rubydurai4761
    @rubydurai4761 2 місяці тому +1

    2nd part when????😊😊😊😊😊😊

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 місяці тому +2

    👍

  • @AbhiAbhi-lz4vd
    @AbhiAbhi-lz4vd 2 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @HariPriya-r1h
    @HariPriya-r1h 2 місяці тому

    Plz next episode podunga plz

  • @rameshraja2978
    @rameshraja2978 2 місяці тому +1

    ❤❤❤🎉🎉🎉

  • @parames1873
    @parames1873 2 місяці тому +1

    Hi dear❤😊

  • @gdragongaming8620
    @gdragongaming8620 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maxmobile9683
    @maxmobile9683 Місяць тому

    part 2 sekiram podunga❤❤❤❤❤❤❤

  • @sudhasudha6107
    @sudhasudha6107 2 місяці тому +1

    ❤❤❤

  • @AlagumuthuAlagumuthu-sx3vd
    @AlagumuthuAlagumuthu-sx3vd 2 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @balamurali-t9q
    @balamurali-t9q 2 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @PremaN-z8n
    @PremaN-z8n 2 місяці тому +2

    ❤❤❤