சங்கீமா மாங்காய் பச்சடி அருமையா நல்ல காரசாரமா இருக்கும் போல பார்க்கவே நாக்குல எச்சி ஊறுது 😘😘😘 இதேபோல் நானும் செய்வேன் ஆனால் பச்சை மிளகாய் மிளகாய் வற்றல் வெல்லம் சேர்த்து செய்யல சீனி சேர்த்து செய்வேன் ஆனால் இனி நீங்கள் சொன்ன மாதிரி செய்வேன் ஏன்னா எனக்கு காரமா சாப்பிட ரொம்ப பிடிக்கும் அதனால கண்டிப்பாக ட்ரை பண்றேன் அப்புறம் சங்கீமா மாங்காய் அப்புறம் கருவேப்பிலை அடடா என்ன freshs a இருந்தது பார்க்கவே சூப்பரா இருக்கும்மா உங்க தோப்புல பரிச்சதுன்னு நினைக்கிறேன் பச்சப் பசேன்னு சூப்பரா இருக்கு 👌👌👌ஓகேமா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு மாங்காய் பச்சடி நன்றிமா 💗💗💗💗💗💗💓💓💓💓💓💓💓
First உங்க comment நான் பெரிதுபடுத்தல. ஆனா, Bangaloreல இருக்கிற சங்கீதா நாக்கு சொட்டும்போது திருநெல்வேலி ல இருக்கிற எனக்கு வாய் ஊறுது. காரணம் மாங்காவா? சங்கீதாவா?
Amma yaruma nee daily you giving tempting recipes 😋 what a glaze simple but very tasty that combination is superb i think it's yunga oru manga used in dish looking yummy when you tell palaya soru apt for this i can't wait want to taste immediately really your are blessed i am not telling this simple money at all not matter you gave us happiness , variety, tasty, healthy, tips, simpleness, parampariam , presentation etc... Finally way of taking superb, because food is not simple it's part of our life many problems create due to food in family members when not making well to satisfied them your channel helps me lot big thank you for that because we alone can't create a new receipe. Sorry pa daily iam giving long comment for you thank you 💕 dear
Mi my dear ma.no sory i already told ur comment is medicine for me,lik boosting my energy.i can see you lov in this msg.what eks we ne in our life lov .what u said v tru ma.rhku so much
Hi,Sangee,ma.Good afternoon. Wow Sangee,ma.How fresh those mangoes and curry leaves were While u were cutting those raw mangoes, it was so mouthwatering and felt like taking and eating some of those cut mango pieces. And this mango with vellam pachadi is my favourite one.. As u mentioned it would b very tasty and while eating this mango, those mustard seeds also taste vera level👌👌👌 For this mango recipe, there is no age bar.Kids to elders love this sweet mango pachadi. Super,Sangee,ma.👌👌👍😍😍
Wow semme! Summer special sweet and sour mango Pachadi, most of thems favorite one sangoo. Everyone loves in my family too. I also prepare during summers ma. Your style sollavaa veenoo vere level dear 😋👌👍♥️
சகோதரி உங்கள் மாங்காய் பச்சடி ருசிக்குதோ இல்லையோ நீங்க சொல்லும் விதம் ரசிக்க முடிகிறது. ஒரு திருத்தம். ருசி அல்லும் என்பது தவறு. அள்ளும் என்பதே சரியானது.
சங்கீமா மாங்காய் பச்சடி வெறுமனே சாப்பிட்டு முடித்துவிடுவேன் சங்கீமா. அவ்வளவு பிடிக்கும் சங்கீமா. லவ்யூ.
Yes me too ka love too ka
மாங்காய் பச்சடி சூப்பரா இருக்கு. பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது.
Thku inga
Vanakkam mahaley mouth watering verum vaayilsaappidalaam eazy veralaval recipe thankyou dear
Thku ma
சங்கீமா மாங்காய் பச்சடி அருமையா நல்ல காரசாரமா இருக்கும் போல பார்க்கவே நாக்குல எச்சி ஊறுது 😘😘😘 இதேபோல் நானும் செய்வேன் ஆனால் பச்சை மிளகாய் மிளகாய் வற்றல் வெல்லம் சேர்த்து செய்யல சீனி சேர்த்து செய்வேன் ஆனால் இனி நீங்கள் சொன்ன மாதிரி செய்வேன் ஏன்னா எனக்கு காரமா சாப்பிட ரொம்ப பிடிக்கும் அதனால கண்டிப்பாக ட்ரை பண்றேன் அப்புறம் சங்கீமா மாங்காய் அப்புறம் கருவேப்பிலை அடடா என்ன freshs a இருந்தது பார்க்கவே சூப்பரா இருக்கும்மா உங்க தோப்புல பரிச்சதுன்னு நினைக்கிறேன் பச்சப் பசேன்னு சூப்பரா இருக்கு 👌👌👌ஓகேமா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு மாங்காய் பச்சடி நன்றிமா 💗💗💗💗💗💗💓💓💓💓💓💓💓
Yes ma thoupula iruthathu.thku so much ma
Sis neenga sapidum podhu enga yanaku mouth watering.... Neenga sairadhu oru azhagu na... Adha sapitu yangala tempt pandradhu ennoru azhagu...
Thku dear ma
First உங்க comment நான் பெரிதுபடுத்தல. ஆனா, Bangaloreல இருக்கிற சங்கீதா நாக்கு சொட்டும்போது திருநெல்வேலி ல இருக்கிற எனக்கு வாய் ஊறுது. காரணம் மாங்காவா? சங்கீதாவா?
பாக்க அவ்ளோ அழகா இருக்கு செய்யாமலே நா சாப்ட்ட மாதிரி இருக்கு நாக்குல எச்சில் ஊறுது. ப்பா செம்ம டேஸ்ட் 😋😋🙈🙈
Thku dear
Super. பார்க்கவே பிரமாதமா இருக்கு sister.
Thku inga
Mango pachadi semms to b temptingmam👍🏻 thanks for sharing mam 👍🏻❤❤❤👍🏻
Thku dear ma
Hi dear மதிய வணக்கம் ரொம்ப நன்றி சகோ ..மாங்காய் பச்சடி மிகவும் அருமை நாவில் எச்சில் ஊறுகிறது...😋😋😍😍
Thku dear
மாங்காய் பச்சடி சூப்பர் நன்றி சங்கிதாமா..👍😋
Thku inga
Arumai mega arumai paakkum bodhea semmaya erukku 🤤🤤🤤 sis👍👍👍
Thkuuuu so much sis
Amma yaruma nee daily you giving tempting recipes 😋 what a glaze simple but very tasty that combination is superb i think it's yunga oru manga used in dish looking yummy when you tell palaya soru apt for this i can't wait want to taste immediately really your are blessed i am not telling this simple money at all not matter you gave us happiness , variety, tasty, healthy, tips, simpleness, parampariam , presentation etc... Finally way of taking superb, because food is not simple it's part of our life many problems create due to food in family members when not making well to satisfied them your channel helps me lot big thank you for that because we alone can't create a new receipe. Sorry pa daily iam giving long comment for you thank you 💕 dear
Mi my dear ma.no sory i already told ur comment is medicine for me,lik boosting my energy.i can see you lov in this msg.what eks we ne in our life lov .what u said v tru ma.rhku so much
Thankyou da
Hi akka romba naala intha dish ethirpathukitu irunthen. Akka innoru aasai enakku athu na coimbatore la irunthappo egg bonda oru kadaila adikadi vangi sapduven athukku sidisha thottuka oru kuruma kuduppanga Sema taste a irukkum enakkaga oruvati atha seiringala akka pls
Entha kurumanu enaku theeyrila pa
@@CookwithSangeetha Unga style la kandupudichu try pannunga akka
வீடியோ ரொம்ப நல்லா இருக்கு நா வீடியோ வா பல நேரம் பார்க்கவும் செம்மையா இருக்கும்......👍🏻👍🏻
Thkuuuu
மாங்காய் பச்சிடிசூப்பர் பாக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுது.
Thkuuuu
paa akka i have herd mango picke and ect ect but mango pachidi mmmmm nega vera level akka
Thkuuuu pa
Yenaku yentha sathamum venaam.appadiye fulla kodutha Mitcham vaikkama sapturuven.dear nee yennoda favourite dish a pottu thaakurada Chellam 👌👌😋😋😋😋😋😋😋🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👏👏👏👏👏👏👏👏
Thku so much dear ma
Wow ultimate nga mouth watering recipe 😋 🤩💐👍
Thkuuuu pa
mouth watering recipe super 👌
Thku
Good night dear Sangeetha. Please suggest me what kind of kadai can i use to dry roast masalas.thank you God bless you take care.
Gn inga.iron kadai best Inga
மாங்காய் பச்சடி மிகவும் அருமை சகோதரி.
Evergreen recipe 😋😋😋😋 and always ur recipes are top natch.
Thku so much
ஹாய் 👋 பொம்மி அக்கா. சாப்ட்டிங்ளா
சூப்பர் 👌👌 😋😋😋😋😋
Ila pa shoot la irukirn.pathila vathu video podrn.
@@CookwithSangeetha சூப்பர் 👌👌 ஆனா சீக்கிரம் சாப்டுங்க அக்கா
Wow super sanki
Thku so much sir
சூப்பர்
Thku
Great yumyum ❤ i loved it ill do this often thank you sissy
Thank you
Wowsemasangeetha
Thku inga
Wow........ my favrte recipe akka 👌👌👌👌😍😍😍plz akka unga style la function kaara kuzhbu video podunga akka
Thku dear
Alredy uploaded pls check
@@CookwithSangeetha k k akka na bachlor katharikai kuzhbu &vathhal kuzhbu matum than try panna ippo tha partha
Hi,Sangee,ma.Good afternoon.
Wow Sangee,ma.How fresh those mangoes and curry leaves were
While u were cutting those raw mangoes, it was so mouthwatering and felt like taking and eating some of those cut mango pieces.
And this mango with vellam pachadi is my favourite one..
As u mentioned it would b very tasty
and while eating this mango, those mustard seeds also taste vera level👌👌👌
For this mango recipe, there is no age bar.Kids to elders love this sweet mango pachadi.
Super,Sangee,ma.👌👌👍😍😍
Yes ma v tru.thku so much ma
சங்கீதா அம்மா பானகம் எப்படி செய்வது சொல்லுங்க
Paruppu payasam saithu kattunga 😍
Already potachu pls check da ma
Super wow very tadty😋😋 sis 👌👌👌
Thkuuuu
Superrrrrrrrrr
Thku
Wow semme! Summer special sweet and sour mango Pachadi, most of thems favorite one sangoo. Everyone loves in my family too. I also prepare during summers ma. Your style sollavaa veenoo vere level dear 😋👌👍♥️
Thku so much inga
Nice ma
Thku
Sis rasamalai recipe upload panunga please please please🙏🙏❤❤
Ok
Pramatham akka.
Thku pa
Paakkkalam👌👌👌👌👌
Thku
Super sister
Thku
Aaaahhaaaa 😜😜😜😜😜😜😜😘😘😘😘😘
Thku
Adipoli 👌👌😋
Thku dear
மாங்காய் வைத்து வெயிலுக்கு ஏற்ற திண்பன்டம் செய்து காட்டுங்கள் . மாங்காய் அல்லது மாம்பழம் வைத்து பலகாரம் செய்து காட்டுங்கள்
Ok inga
Akka hmmmm super Akka
Thku pa
Hi ma. super
Thku
dress super
Thku
பாக்க நல்லா தான் இருக்கு ஆனா நக்கி பாத்தா தான் தெரியும் நல்லா இருக்கா.. ன்னு😋🤪😂
Thank you ☺️
Welcome
Pramaadham
Thkuuuu
san neenga eppo unga husband nativeilla irrukengala
Yes dear one week am here
Adadada.. hm..
Thku
iam first view
Thku
Hi mom
Hi
Good night sanketha
Good night sir
சகோதரி உங்கள் மாங்காய் பச்சடி ருசிக்குதோ இல்லையோ நீங்க சொல்லும் விதம் ரசிக்க முடிகிறது. ஒரு திருத்தம். ருசி அல்லும் என்பது தவறு. அள்ளும் என்பதே சரியானது.
Ok Inga rombha thks i changed
Super sister
Thku