இரவு பயணம் எப்படி ? பாதுகாப்பா பாதுகாப்பு இல்லையா ? - Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • இரவு பயணம் எப்படி ? பாதுகாப்பா பாதுகாப்பில்லையா ? #tirupurmohan #nightdrive #drive #driving #drivingfails #driver #longdrive #night #nightlife #innova #innovation #toyota #toyotainnova #toyotainnova2023 #tmf #tamil #don #tirupur #car #nightdrives #safety

КОМЕНТАРІ • 115

  • @dhanasekaran2260
    @dhanasekaran2260 Рік тому +6

    நீண்ட நாட்களுக்கு பின், தங்களின் பேச்சுக்காகவே இந்த வீடியோவை முழுமையாக பார்த்ததில்,நானே காரை ஓட்டியது போன்ற உணர்வு.
    கார் பிரியர்களுக்கு நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் அருமை.வாழ்த்துக்கள் மோகன் அண்ணா.

  • @justece795
    @justece795 Рік тому +51

    அதிக வேகம் கவனக்குறைவு இரண்டுமே விபத்துக்கு காரணம் மற்றபடி எந்த நேரத்திலும் வாகனம் இயக்கலாம் நானும் டிரைவர்தான் 30 வருஷம் ஆக போகிறது இதுவரை ஒரு விபத்து கடவுள் இறைவன் தேவன் அருளால் ஆக வில்லை 👍

    • @rameshk360
      @rameshk360 Рік тому +5

      வாழ்த்துக்கள்...கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு அண்ணா...🙏🙏

    • @parit3240
      @parit3240 Рік тому

      வாழ்த்துக்கள் அண்ணா,

    • @prakashravikkumar2513
      @prakashravikkumar2513 Рік тому +2

      Kannu theriyanum first

  • @s.jayanthvasu4366
    @s.jayanthvasu4366 Рік тому +4

    வணக்கம் சார், உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. இரவு பயணம் பற்றி அருமையாக சொன்னீர்கள். கடைசியாக நங்கள் சுற்றுலா சென்றிருந்தோம். நான்தான் driving. Kukhe சுப்ரமண்யா கோவில் கர்நாடக விலிருந்து சென்னை வர சரியாக ஒரு இரவு பிடித்தது. இரவு 7.30 தொடங்கி காலை 6.30மணிக்கு சென்னை வந்தோம். மிக அருமையான அனுபவம். Tiago காரில் தான் இந்த பயணம்.
    இரவு பயணம் என் அனுபவ டிப்ஸ்.
    1)யாருக்கெல்லாம் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியுமோ அவர்கள் மட்டும் இரவு பயணம் மேற்கொள்ளுங்கள். 1 மணி இருந்து காலை 6மணி வரை. மிகவும் தூக்கம் வரும் நேரம்..
    2)தயவுசெய்து அமைதியான சூழலில் பயணிக்காதீர்கள். பாட்டு நன்றாக சத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தூக்கம் வரவிடாது.
    3) சிறுத்தீனி (snacks) பிடித்த வாறு வைத்துக்கொள்ளுங்கள். அப்பப்போ எடுத்து சாப்பிட்டால் தூக்கம் மாறும்
    4) பெரும்பாலும் நேரான highway சாலை செல்லும் போது கவனம்..அதில் தான் அதிகம் பேர் வேகமாக செல்வார்கள்.
    5)இவையெல்லாம் மீறி தூக்கம் வந்தால் 30நிமிடம் தூங்கினால் கூட உங்களுக்கு fresh ஆகிவிடுவீர்கள். தூங்கிய பிறகு முகம் கழுவவேண்டும். நன்கு தூக்கம் வரும் வேளையில் தூங்காமல் முகம் கழுவி உடனே வண்டி ஓட்டினால் திரும்பியும் தூக்கம் வரும்.
    பிறகு காற்றை பொறுத்த வரையில். மோகன் sir, 36 வைப்பது நல்லது. நாம் அடிக்கடி காத்து செக் செய்ய மாட்டோம். மற்றும் காற்று அடிக்கும் மீட்டர்களில் சில error இருக்கும் 2 அல்லது 3 psi வரை கம்மியாக தான் இருக்கும். அதுபோக 36 வைத்தால் 2 வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை செக் செய்தால் போதும்.ஏனென்றால் வண்டி ஓட்ட ஓட அது 33, 32 வந்துவிடும்.அல்லது 30 கூட வரும்.
    முக்கிய குறிப்பு பெட்ரோல் பங்க் களில் காற்றை நிறப்பாதீர்கள். அங்கு psi reading 35 என்றால் அது actual 30 தான் டயர் இல் இருக்கும். காற்றை எப்போதும் puncture கடையிலோ அல்லது wheel அலைன்மெண்ட nitrogen ஏர் இருக்கும் கடைகளில் நிரப்புங்கள். பெட்ரோல் பங்க் கடைகளில் சில நேரங்களில் நமது கார் டயர் மௌத் பின் சரியாக சீட் ஆகாமல் காற்று slowஆக இறங்கிக்கொண்டே இருக்கும்.
    இவை என் கருத்துக்கள்.
    Mohan sir, ஆல் videos நீங்க பண்றது super. பொழுது போக்கிர்காக உங்கள் video பார்க்க தொடங்கினேன் இப்போது உங்கள் வீடியோ தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நானும் கார் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்கிறேன். நீங்கள் சொல்வேதெல்லாம் ரொம்ப பிடித்திருக்கிறது. Vaazthukkal. Long Tour பிளான் நண்பர்களுடன் இருந்தால் சொல்லுங்கள். உங்களுடன் பயணம் செய்ய நிறைய பேச கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
    நன்றி.

  • @anbalaganb3894
    @anbalaganb3894 Рік тому +8

    சிறப்பு அண்ணா. ⚘

  • @kozhimuttaiGopaluu
    @kozhimuttaiGopaluu Рік тому +8

    எனக்கு தெரிந்தவர்கள் கள்ளக்குறிச்சி பக்கம் மாட்டு பொங்கல் இரவு கார் விபத்தாகி அந்த இடத்திலேயே இருவர் பலி இருவர் கோமா ஸ்டேஜ்..
    ஒரு குடும்பம் சிதைந்து விட்டது மிக மிக வருத்தமான சம்பவம்

  • @srijaipream8557
    @srijaipream8557 Рік тому +5

    அண்ணா இரவு பயணம் செய்வது நன்றாக இருக்கும், எனக்கு பிடிக்கும், ஆனால் ஒரே இரவில் தொடர்ந்து பயணம் செய்யாமல் 2மணி நேரத்துக்கு ஒரு முறை ரிலாக்ஸ் செய்து கொண்டு பயணம் செய்வது நலம், முக்கியமாக உடன் இருப்பபவர் உற்சகமாக பேசி கொண்டு வந்தால் மிகவும் நன்று 🙏🙏🙏

  • @aravindd5877
    @aravindd5877 Рік тому +9

    Love from palladam 💖

  • @VIGNESHRVvignesh0369
    @VIGNESHRVvignesh0369 Рік тому +22

    Good points ..bro
    Also some points frm my side .
    Do not eat fully and don't have heavy food
    Recommended to eat normal food like chapati ,dosa , barota..also avoid eating masala and non veg items
    Have plenty of some favorite chocolates and mints
    Avoid drinking water frequently
    Avoid stopping unwanted ly if needed stop else keep going else we wil feel lazy ness due to body pain
    Play some favorite songs of ur wish
    If near by person is sleeping ask him/her to sit back
    Avoid using decorative interior lights it wil cause eye pain
    Latest cars have option to dim 🔅 dashboard lights
    Stretch u hands and legs whenever u stop 🛑
    As sir told tea is good but don't have more it might cause stomach upset
    Do do give lift to anyone that is very important
    Always have one roll on its always good since climate wil be chill
    If possible avoid AC r keep in low level
    Also driver side vent can be closed
    Do not wear tight fittings ( dress)
    Avoid using shoes and chappal
    Whenever u stop pls have one microfiber cloth and wipe all mirrors and headlight it's very important
    Avoid racing with heavy vehicles especially with travels
    Always start early and keep monitoring fuel gauge
    I have seen some people wearing coolers pls avoid it that is not recommended
    Do.not drink and drive
    More many r thr anyway
    Thanks tmp

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 Рік тому +17

    அண்ணா night 02:00AM to 05:00AM தான் அதிக பட்சமாக தூக்கம் வரும் நேரம், அந்த டைம்தான் கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

  • @damudamu8901
    @damudamu8901 Рік тому +4

    பாதுகாப்பாக வண்டி ஓட்டுவதற்கு உங்களது விளக்கம் மிக அருமை...

  • @ananthshanmugam664
    @ananthshanmugam664 Рік тому +2

    அருமை நண்பர். கண்டிப்பாக torch வைத்து கொள்ள வேண்டும். இப்போது எல்லாரும் மொபைல் torch யூஸ் பண்ணுகிறோம். இது தவிர்க்க பட வேண்டும். அதுபோல jackey நாம் அடிக்கடி செக் பண்ணிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவசர காலத்தில் அது வேலை செய்யும். தங்கள் தகவல் அருமை. வாழ்த்துக்கள்.

  • @kamalarajanr9098
    @kamalarajanr9098 Рік тому +8

    My driving time 6am to 6.30pm , it's my driving policy. I am keeping this day time driving habit in past 12 years. I am not a professional Taxi driver. Holiday trips only.

  • @powersingh2548
    @powersingh2548 Рік тому +2

    அருமையான அவசியமான பதிவு👍

  • @maniarunachalam4244
    @maniarunachalam4244 Рік тому +6

    Verry isgoodlock

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 Рік тому +4

    இரவு நேரத்தில் ஏசி ஆப் செய்து விட்டு வேகம் 80 மட்டும் இரவு பயணம் சுகமாக இருக்கும்

  • @bala4757
    @bala4757 Місяць тому +1

    நல்ல அறிவுரை நன்றி

  • @ranjithviswanathan6767
    @ranjithviswanathan6767 Рік тому +3

    The last few minutes are 💯. My trick to avoid sleep while driving is 1st excitement and passion towards driving & most important hearing my fav songs especially melodies which are close to my heart🎶

  • @prakashtj9712
    @prakashtj9712 Рік тому +2

    Black coffee is best remedies, it's awake within 3 or 4 hr while travel or whatever like study, concentrate etc..

  • @senthil8946
    @senthil8946 Рік тому +5

    அண்ணா வணக்கம்🙏
    அண்ணா சிறப்பான பதிவுங்க 👏👍
    அண்ணா நன்றீங்க 🙏🙏🙏

  • @bselangovan
    @bselangovan Рік тому +1

    Best method DEFENSIVE DRIVING.
    Followed by best drivers all over the World.

  • @allurkumarallursivakumar6320
    @allurkumarallursivakumar6320 Рік тому +4

    அண்ணா உங்களுடைய அட்வைஸ் மக்களுக்கு ரொம்ப தேவை அண்ணா உங்களுடைய ஒவ்வொரு அணுவும் மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் அண்ணா

  • @jegannath2920
    @jegannath2920 Рік тому +2

    very good ideas for night driving

  • @srinivasankalyankumar8084
    @srinivasankalyankumar8084 Рік тому +3

    என் புதிய ignis க்கு dashcam மாட்ட வேண்டும்,idea please.

  • @sowndharm4901
    @sowndharm4901 Рік тому +1

    ❣️👍👍

  • @__S__1
    @__S__1 Рік тому +2

    Planned Night travel na
    Before starting travel Veetlaye sitting position la 1hour thoonguna nalla refresh ah irukum
    Car la Lemon flavour
    Air freshener use panna brisk ah irukum sleep vara chance kammiya irukum.

  • @பொங்கலூர்மோகன்ராஜ்

    Nethu apdi than vanthen Anna... Kadalai mittai and Ilayaraja songs

  • @scajithkumar5644
    @scajithkumar5644 Рік тому +3

    Vannakam Anna eppaum pola ungal speech super na .ungaludan sernthu nangalum chinna trip pona Mari irukku Anna 👏👍

  • @musicwinder_yt
    @musicwinder_yt Рік тому +2

    Nice video 👍

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 Рік тому +2

    👍👌🤝🙏

  • @RakshithKarthik
    @RakshithKarthik Рік тому +2

    நான் நைட் drivingல் ரெண்டு ரோஜா பாக்கு, பத்து மிளகு அல்லது கிராம்பு எடுத்து வச்சுக்குவேன். பாக்குடன் சேர்த்து மிளகு மென்றால் தூக்கம் தவிர்க்கலாம்.
    அதோட 90s fast beat songs

  • @BSJan88
    @BSJan88 Рік тому +2

    Thank you for one important tips that was every 80 to 100 meter take before left and right overtake.👍👍

  • @varunsubramaniam
    @varunsubramaniam Рік тому +3

    It is mandatory to switch on lane indicators when we shift lane Sir. Doesn’t matter any vehicle behind..

  • @movie_time406
    @movie_time406 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி அண்ணா...

  • @COOLERGANG.
    @COOLERGANG. Рік тому +3

    26 year drive pandran. good ideas tips 👌

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Рік тому +2

    Thanks for useful info on Night drive Anna

  • @venkatesans7796
    @venkatesans7796 Рік тому +2

    Very nice bro👍

  • @rameshk360
    @rameshk360 Рік тому +3

    அருமையான பதிவுங்க....தூக்கம் வந்தால் வண்டிய விட்டு இறங்கி 5 நிமிடம் உடர்பயிர்ச்சி செய்தால் தூக்கம் வராது...சிறிது தூரம் நடக்கலாம்...நான் அப்படிதான் செய்தேன்...❤️❤️😴😴சென்னிமலை ரமேஷ்...❤️❤️

  • @vinothdharani1201
    @vinothdharani1201 Рік тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @pushparajd6811
    @pushparajd6811 18 днів тому +1

    ரோட்டில் வரும் வெள்ளை கோடுகளை தொடர்ந்து பார்த்தால் தூக்கம் வரும்.கண்களை பல திசைகளிலும் அவ்வப்போது பார்த்தால் தூக்கம் வராது

  • @naveensharma-uu4ql
    @naveensharma-uu4ql Рік тому +2

    Anna intha video va pakkum pothu antha car ra nanea drive panna feel irukku anna ennakku

  • @rrkatheer
    @rrkatheer Рік тому +2

    Happy to see you again on night travel... thanks Don.. take care...

  • @mrmway6176
    @mrmway6176 Рік тому +1

    Mohan Sir, really you are given complete awareness. Super👌👌👌

  • @abubakkar5263
    @abubakkar5263 Рік тому +1

    Super sir very useful massage

  • @southcomet
    @southcomet Рік тому +5

    don endha color car safe sollunga, white color or silver or dark color

  • @illoinen9408
    @illoinen9408 Рік тому +1

    1)tyre pressure as per mentioned in door.
    2) normal air eh 80 percent nitrogen tha so unless racing nitrogen is not compulsory
    for sleeping
    1) have sugar less strong black coffee in flask.
    2)have chill ac to legs and hands. drink lot of water( every thirty min must) adikadi urine vanthu thukam varathu.
    3) chewing gum have an orbit pack and polo perpermint etc.
    4) loud music and nayam adika thunai ( phone pani kuda paesalam).

  • @dhandapanihyd
    @dhandapanihyd Рік тому +6

    நானும் try பண்றேன் முடியல

  • @brittopowercars3393
    @brittopowercars3393 Рік тому +5

    நல்ல சிறப்பான பயனுள்ள தகவல். இரவு நேரங்களில் சிங்கிள் சாலைகளில் எவ்வளவு வேகத்தில் செல்வது பாதுகாப்பு?

  • @ThePremeeevlb
    @ThePremeeevlb Рік тому +5

    Mala nelika vayla vechikinganaa thukkam varadhunga na

  • @ajithkumar-eg1cw
    @ajithkumar-eg1cw Рік тому +1

    I am driver enakku night travel tha romba pudikum

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 Рік тому +1

    15.44. 100%உண்மையாக

  • @nallasivam5486
    @nallasivam5486 Рік тому +2

    சூப்பர்

  • @pulividu42
    @pulividu42 Рік тому +1

    Tku sir nice video 🚗🚘

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 Рік тому +1

    Super na good awareness

  • @bala4757
    @bala4757 Місяць тому +1

    🙏

  • @jesudass8244
    @jesudass8244 Рік тому +2

    அண்ணா நேற்று இரவு உங்கள் இரவு பயணம் விடியோ பார்த்தேன் பாத்திரமாக சென்று அடந்திர்களா அண்ணா

  • @naarensomasundharam6073
    @naarensomasundharam6073 Рік тому +2

    Uncle foard fiesta reviwe poduga..

  • @arunc3078
    @arunc3078 Рік тому +4

    அண்ணா தெலுங்கானா ல இருக்கேன் நம்ம ஊர்ல எதாவது வேலை கிடைக்குமா..

  • @sridharks8449
    @sridharks8449 Рік тому +2

    Super sir i will follow

  • @sridharmani9154
    @sridharmani9154 Рік тому +1

    I feel that I driven the car in night...Anna unga videos ellam Super.... Super oh superb....

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Рік тому +1

    Superb Brother

  • @adventurwithaadhittya.9511
    @adventurwithaadhittya.9511 Рік тому +2

    அண்ணா எங்கா வண்டி உங்காகிட்ட service விட்டா எத்தனா நாள் ஆககும் ணா

  • @naturelover5641
    @naturelover5641 Рік тому +2

    Fiat Linea diesel review pannuga

  • @username20131
    @username20131 Рік тому

    Please utilize indicators when driving at high speeds, it's one of the best safety feature on a car.
    It is essential on multi lane highways. I'm shocked to hear people take offense of it.

  • @karthick2394
    @karthick2394 Рік тому +3

    Force Gurkha review panuga anna

  • @akarumugam6472
    @akarumugam6472 Рік тому +1

    1st time night drive la , ennaku mayakkam vandhuruchi , now I'm Avoiding Night Drives.
    whatever night drive is Risky.

  • @HariHaran-fp2bf
    @HariHaran-fp2bf Рік тому +2

    Thevaiaana edathula high beam ,low beam use pannanum air filter cleana irukanum

  • @securitytvhrozalia2028
    @securitytvhrozalia2028 Рік тому +1

    Super Anna advice

  • @Rajamanikandan355
    @Rajamanikandan355 Рік тому +2

    super bro

  • @natarajnrj2160
    @natarajnrj2160 Рік тому +4

    இரவு நேரங்களில் வயிரு புல்லா சாப்பிட கூடாது முடிந்த வரை னைட் ட்ரைவ் பன்னும் போது தண்ணீர் குடிச்சுகிட்டே இருங்க தூக்கத்தை தவிற்கலாம் 🙏🙏

  • @bselangovan
    @bselangovan Рік тому +1

    According to my three years survey the major road accidents occurred during
    3-00 A.M to 5-00 A.M.So please avoid driving during that period.

  • @abubakkar5263
    @abubakkar5263 Рік тому +2

    Hills travels pathi sollunga

  • @shanmugam3849
    @shanmugam3849 Рік тому +3

    Left right side mirror eppdi endha maari vkknu sollunga bro

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Рік тому +3

    Very good message Anna

  • @dineshkumar-rl6uw
    @dineshkumar-rl6uw Рік тому +2

    Driver side door opens we will have the pressure value

  • @RajuRaju-ql1ch
    @RajuRaju-ql1ch Рік тому +1

    Super anna

  • @sadhanapriya5269
    @sadhanapriya5269 Рік тому

    நான் ரெகுலராக விழுப்புரம் to சென்னை இரவு நேரத்திலும் சரி பகல் நேரத்திலும் சரி பயணம் செய்ரேன். நான் இடது புறமாக தான் செல்வேன், பின்னாடி வர்ற கார் அதிவேகமாக தான் வரும் வண்டி அருகிலேயே வண்டி வரும் ஆனா நான் ஒரு முடிவு எடுக்கர்தக்குல்ல உள்ள நுழைய பார்ப்பான் எனக்கு அந்த நேரத்தில டென்ஷன் ஆகுது

  • @prathibanprasath4320
    @prathibanprasath4320 Рік тому +1

    Rainy time apo highway car skit aagama iruka tips sollunga

  • @arunachalaohm5605
    @arunachalaohm5605 Рік тому +2

    Mostly night travel must be avoided.
    Pogave pogadheenga .
    Night la negativity force fulla irukum .🤦
    Suppose emergency na lord Bhairav ku mundiri malai saarthi pona safety 100%🙏

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Рік тому +3

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    அண்ணா லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
    கடுமையான வேலைப்பளு அதுனால ரொம்ப நாட்களாக வீடியோக்களுக்கு கமெண்ட் பன்ன முடியல மன்னிக்கவும் டான் அண்ணா🙏
    அருமையான வீடியோ இரவு நேரப் பயணமும் டான் அண்ணாவோட அறிவுரைகளும் சும்மா நெகு நெகு நெகுனு இருக்கு❤❤❤
    மித வேகம் மிக நன்று...!
    ரோட்ல வாகனம் ஓட்டிட்டுப் போற நாம மட்டும் பாதுகாப்பா போகனும்னு நினைக்காம நம்மகூட பயணித்து வருகிற எல்லா வாகன ஓட்டிகளுக்கும் அந்த பாதுகாப்பை நாம உறுதிப்படுத்தி வாகனம் ஓட்டினாலே இரவானாலும் சரி பகலானாலும் சரி அந்த பயணம் 1000% பாதுகாப்பானதாக அமையும்...!
    ஆனால் 5:14 செகண்ட் வீடியோவுல டான் அண்ணா Toll gate தாண்டி கொஞ்சம் வேகம் எடுத்து வந்தப்ப. அந்த பக்கம் இருந்து ஒருத்தர் என்னவோ அவர் வீட்ல பால்கனியில் walking போற மாதிரி வர்றாரு🤦‍♂️.
    டான் அண்ணா Rightல போறாரு ஒருவேளை அந்த நபர் cross பன்ற டைம்ல Leftல ஒரு வாகனம் வந்து இருந்தால்? அந்த நபர் பதட்டத்தில் டான் அண்ணா கார் முன்னாடி வந்துடுவாரு டான் அண்ணா SUDDEN BREAK போட வேண்டியது வரும். இதுதான் விபத்துங்றதோட ஆரம்பமே😔
    முடிந்தவரை 1000% கவனமா வாகனம் ஓட்டனும். அதையும் மீறி நம்ம டான் அண்ணா எப்போதும் சொல்ற மாதிரிதான் நம்ம தலைல என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும்🤲🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

    • @kanagukanimuthu7039
      @kanagukanimuthu7039 Рік тому +1

      👍👌🤝🙏

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 Рік тому

      @@kanagukanimuthu7039 நெஞ்சார்ந்த நன்றிகள் பல மதிப்பிற்குறிய
      திரு.Kanagu Kanimuthu அவர்களே❤🙏

  • @charlespm118
    @charlespm118 Рік тому

    Ok TMF sir

  • @hoppes979
    @hoppes979 Рік тому +1

    No travel from 10 pm to 4 am.

  • @naveensharma-uu4ql
    @naveensharma-uu4ql Рік тому +2

    Anna speed 100+ la poring pola

  • @arulkumararulkumar5401
    @arulkumararulkumar5401 Рік тому +3

    இரவில் லைட், இண்டிகேட்டர் எப்படி பயன் படுத்துவது

  • @shivar3858
    @shivar3858 Рік тому

    chewing gum and melody songs

  • @southcomet
    @southcomet Рік тому +2

    thukkam varama irukkaradhukku window open panni vachukonga... edhir kaathu adikkum

  • @ajithkumar-eg1cw
    @ajithkumar-eg1cw Рік тому +1

    Night travel sapadu avoid pannanum

  • @ananthgausalya4703
    @ananthgausalya4703 Рік тому +1

    Anna night la animals(cow, dog) cross panumphothu ena pananum, give some idea.

  • @JothiJothi-il4rj
    @JothiJothi-il4rj 5 місяців тому

    Anna single highway night drive podunga Anna

  • @djriders3
    @djriders3 Рік тому

    இரவு பயணம் 10 வருடமாக கார் பயணம் செய்கிறேன் எனக்கு எந்த சிக்கலும் வந்தது இல்லை பயணம் நேரம் மிச்சம் ஆகும் நல்லா mailege கிடைக்கும்.

  • @psgshankar154
    @psgshankar154 Рік тому +1

    Sakthi auto தான்டி வீடியோ ஆரம்பிச்சிருக்கீங்க...என்ன எங்க ஊர‌ தான்டி கிழக்கு போறீங்க...

  • @ajithkumar-eg1cw
    @ajithkumar-eg1cw Рік тому +1

    6 years driver experience powder adikanum thanni kudikkanum

  • @nithinpranav.v3396
    @nithinpranav.v3396 Рік тому +2

    Nala Niminthu ukantha thookam varathu bro

  • @krishnankrish3692
    @krishnankrish3692 Рік тому +1

    Sx4 review

  • @jegannath2920
    @jegannath2920 Рік тому +1

    இரவு அதிகமாக சாப்பிடக்கூடாது

  • @Travel_With_Sachin
    @Travel_With_Sachin Рік тому +2

    Face wash pannu na thukam jasthi ya tha varu please take a tea ☕

  • @HariHaran-fp2bf
    @HariHaran-fp2bf Рік тому +1

    Idhu innova va?

  • @bestmotors2583
    @bestmotors2583 Рік тому +1

    What happened to hr thar

  • @siddickbasha3514
    @siddickbasha3514 Рік тому

    Talk and drive okay Vaa

  • @buddyindian6019
    @buddyindian6019 Місяць тому

    Redbull sollumpodu Madam silent ayaitanga

  • @vathilaiviews6587
    @vathilaiviews6587 Рік тому +1

    நீங்க ஓட்டிச் சென்றது என்ன மாடல் கார்