எருக்கு பூமாலை கட்டுவது எப்படி/How to make flower garland easily and beautifully/flower garland

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 227

  • @malapalaniraj6242
    @malapalaniraj6242 Рік тому +20

    அம்மா தெளிவான விளக்கத்தில் கூறியுள்ளீர்கள்.
    மாலையும் அழகாக உள்ளது.

    • @jeykatamil9023
      @jeykatamil9023  Рік тому

      நன்றி நலமுடன்

    • @rpriyanka6792
      @rpriyanka6792 Рік тому

      வணக்கம் அம்மா 🙏
      நன்றாக உள்ளது அம்மா

    • @jeykatamil9023
      @jeykatamil9023  Рік тому

      @@rpriyanka6792 நன்றி மா நலமுடன்

    • @jeykatamil9023
      @jeykatamil9023  Рік тому

      Contact 9443411048

  • @malapanchoosingh9693
    @malapanchoosingh9693 Рік тому +11

    Very beautiful mala. We call that flower “madaar “ flower and used it to pray to Lord Shiva 🔱🔱🔱🕉🕉🕉🙏🏻🙏🏻🙏🏻

  • @whitelotus7411
    @whitelotus7411 Рік тому +8

    கொள்ளை அழகு .

  • @LavnyaLatha
    @LavnyaLatha Рік тому +3

    Romba azhaga iruku amma pakkavey ramyama iruku amma

  • @TamilSelvi-r8k
    @TamilSelvi-r8k Рік тому +18

    ரொம்பக் ஆழகாயிருக்கிறது

  • @parimalaravi1282
    @parimalaravi1282 Рік тому +21

    மிகவும் அழகாக இருக்கிறது அம்மா

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Рік тому +1

    மிகவும் அழகாக இருக்கிறது

  • @saradhamenon4236
    @saradhamenon4236 Рік тому +1

    V.nice ma thanks for teaching us

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 Рік тому +10

    ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது 👍👍

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 Рік тому +3

    அழகான பதிவு பகிர்வுக்கு நன்றிகள்😍😍😍😍😍

  • @vijayakumar9527
    @vijayakumar9527 Рік тому +2

    So what. She showed method only. We can use for white. Tq so much mam

  • @kavitharaja7102
    @kavitharaja7102 Рік тому +1

    அம்மா அழகான பதிவு. பூ மாலை மிகவும் அழகாக உள்ளது. 👌👌

  • @lathasivaprakasam7998
    @lathasivaprakasam7998 Рік тому +2

    Evvalavu creativepa very nice pa super super pa 👌👌😄

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 Рік тому +9

    மாலை அட்டகாசம்
    அழகோ அழகு
    வெள்ளை எருக்கம் பூ கிடைக்குமா

  • @tamilsamayalyazhulagam2341
    @tamilsamayalyazhulagam2341 Рік тому

    அருமையான பதிவு
    அழகான பூ மாலை

  • @jothimaasamayal
    @jothimaasamayal 6 місяців тому +3

    🎉🎉🎉 மிகவும் அருமையான அழகான எருக்கம் பூ மாலை சூப்பர் வாவ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது தோழி ரொம்ப சந்தோஷம் பிரியமான தோழி நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க 💐💐💐🌹🌹🌹

    • @jeykatamil9023
      @jeykatamil9023  6 місяців тому +1

      நன்றி நலமுடன்

  • @poornimasree1025
    @poornimasree1025 Рік тому

    Really super and so beautiful madam. Thank you madam.

  • @ananthalakshmiyanamadala3249
    @ananthalakshmiyanamadala3249 Рік тому +1

    Jai Ganesha 🙏🙏🙏🙏

  • @chithrav.5273
    @chithrav.5273 Рік тому +3

    அழகாக இருக்கிறது

  • @harshithramkumar2027
    @harshithramkumar2027 Рік тому +3

    Vera level azhagu 💜

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 Рік тому

    Beautiful work .ma'am

  • @sindhugopinath6487
    @sindhugopinath6487 Рік тому +1

    Miga arumai

  • @s.chandrika9986
    @s.chandrika9986 Рік тому

    Super idea 👌

  • @shankarprasadrao6139
    @shankarprasadrao6139 Рік тому

    Beautiful!! Shubhamastu. Sanmangalani Bhavanthu.

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 Рік тому

    Super very nice 👍

  • @Rojaclassic
    @Rojaclassic Рік тому +1

    Beautiful video

  • @poornimarao1404
    @poornimarao1404 Рік тому +2

    Very nice mum

  • @parimalaev6318
    @parimalaev6318 Рік тому

    Super.... simple method. Thanks

  • @kunalchamkeri3072
    @kunalchamkeri3072 8 місяців тому

    Mam u are very intelligent and very good and nice garland you made good best wishes for your future 🙏🌼 God bless you always and keep always happy and progressive in your life🌼🙏🌹 u are teaching a great job to all world making and think of natural flowers connection with nature.Thankyou mam.🌹🙏

  • @saraswathisudha1054
    @saraswathisudha1054 Рік тому +2

    Very nice mam

  • @anbarasisankar1463
    @anbarasisankar1463 4 місяці тому

    Beatiful any colour erukampoo malai Ganesha accept.

  • @rajalakshmib4988
    @rajalakshmib4988 6 місяців тому

    Soooooo beautiful ❤❤❤

  • @kamatchib980
    @kamatchib980 Рік тому +2

    அழகான மாலை அருமை சகோதரி
    ஆனால் சாதாரண பேச்சு தமிழில் பேசலாமே மற்றபடி சூப்பர்

  • @sevivelu3406
    @sevivelu3406 Рік тому

    அருமை

  • @shyjumadambi4020
    @shyjumadambi4020 6 місяців тому

    Akka super ❤❤

  • @lalithambikadanceschool1617
    @lalithambikadanceschool1617 11 місяців тому

    Soopper 🙏🙏🙏 class for new mala puthussu mala varaity mala

  • @ManthiramMano-b2z
    @ManthiramMano-b2z 6 місяців тому

    Super amma

  • @saradhameenakshi9229
    @saradhameenakshi9229 Рік тому +2

    Beautiful

  • @shaktiacharya1058
    @shaktiacharya1058 5 місяців тому

    Very nice❤

  • @radhaskolangal2801
    @radhaskolangal2801 Рік тому +2

    Your voice super. Mazhai super.

  • @mitharaarts2952
    @mitharaarts2952 Рік тому

    Super amma❤

  • @KalpanaJoshi-z9v
    @KalpanaJoshi-z9v Рік тому

    Fantastic

  • @binduealumalai
    @binduealumalai Рік тому +1

    Very Nice 👍

  • @vijayanpn175
    @vijayanpn175 Рік тому

    Amma. Suppr...

  • @varsharajesh6462
    @varsharajesh6462 Рік тому

    Super a eruku 😮😮

  • @PushpaPrapancha
    @PushpaPrapancha Рік тому +1

    Super Garland ❤❤❤

  • @jenobac9495
    @jenobac9495 Рік тому +1

    🥰இந்த எருக்கம் பூவும் மருந்துதான். பூவின் எந்த பாகத்தை நீக்கி எதனுடன் சேர்த்து உண்ண வேண்டும் எனும் முறை உள்ளது.

    • @jeykatamil9023
      @jeykatamil9023  Рік тому +1

      அதிக அளவில் எருக்கு பூக்கள் கிடைப்பதால் இதன் மகத்துவம் தெரிய வில்லை.

  • @saraswathirajendran6060
    @saraswathirajendran6060 Рік тому +3

    So beautiful Amma❤❤❤

  • @paddmajas6667
    @paddmajas6667 Рік тому +2

    Very beautiful

  • @DeviVicky123
    @DeviVicky123 Рік тому

    Amma white erukkam poo than saamikku vaikkanum....intha poo vaikka kodathunu solvanga Amma

  • @nithyanithya346
    @nithyanithya346 Рік тому

    Super

  • @monikak7982
    @monikak7982 Рік тому

    Haaram pola miga azhagaga irukiradhu amma..idhai pola maalai naan parthadhey illai idhu varaikkum..

  • @arumaimarachekkuoils
    @arumaimarachekkuoils 6 місяців тому

    Suparma ❤

  • @jayashreemurthy6875
    @jayashreemurthy6875 Рік тому

    Superb

  • @kannammalisha346
    @kannammalisha346 11 місяців тому

    Super ma

  • @devanikaash6775
    @devanikaash6775 Рік тому +2

    White flower only suitable for god

  • @Vaigaichandramohan
    @Vaigaichandramohan Рік тому +1

    Pushusa iruku design super

  • @sooriyavendhankm4460
    @sooriyavendhankm4460 Рік тому +1

    Nice

  • @sundaribose5375
    @sundaribose5375 Рік тому +1

    SooopoO beautiful ❤

  • @kamalanatarajan469
    @kamalanatarajan469 Рік тому +4

    ❤Very beautiful and lovely description. I'll definitely try it out sister.

  • @umamaha158
    @umamaha158 Рік тому +1

    Super mam

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan5305 Рік тому +1

    Awesome work 🎉🎉

  • @hemalatha5863
    @hemalatha5863 Рік тому

    Very nice 👍

  • @ambigathavasi9088
    @ambigathavasi9088 5 місяців тому +1

    Kasi viswanatharukke inda malai than poduranga nan ippathan Kasi poyittu vanthen

    • @jeykatamil9023
      @jeykatamil9023  5 місяців тому

      Sivan tharichanam Kodi punyam om namah shivaya

  • @prabhaunni2871
    @prabhaunni2871 Рік тому

    love it

  • @klalitha4545
    @klalitha4545 Рік тому

    Super madam❤😊

  • @kabeerkanageshwari414
    @kabeerkanageshwari414 Рік тому +3

    வெள்ளை எருக்கம் பூ மாலை தான் சாமிக்கு போடனும்

  • @suryanarayanamurthydesina5682
    @suryanarayanamurthydesina5682 5 місяців тому

    👍👍👍

    • @jeykatamil9023
      @jeykatamil9023  5 місяців тому

      @@suryanarayanamurthydesina5682 Thank you so much

  • @vvonlineservices6933
    @vvonlineservices6933 5 місяців тому

    super mam.

  • @lifestyle_plus
    @lifestyle_plus Рік тому

    In north india this flower is only for lord Shiva bit in south I have seen they iffer this yo Ganesha also

  • @manoramu632
    @manoramu632 Рік тому

    நீங்கள் கட்டுவது மிகவும் அழகாக உள்ளது, எங்களுக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக அதாவது பூவை வைத்து அந்த நூலை எப்படி கொண்டு சென்று முடி போடுகிறீர்கள் என்று தெளிவாக காட்டவும், ரொம்ப நன்றி, பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  • @Gayathri-up3dc
    @Gayathri-up3dc Рік тому +112

    வெள்ளருக்கு மட்டுமே கடவுளுக்கு போட வேண்டும் இதுவிஷம் பால்கண்ணில் பட்டால் கண்பார்வை போய்விடும் ஜாக்கிரதை

    • @deepan3191
      @deepan3191 Рік тому

      உண்மை ...என் நககண்ணில் பட்டு சீழ் வந்து மஞ்சள் , எலுமிச்சை வைத்து 5 நாளில் சரியாகி உள்ளது ...ஆனால் இப்பூ வைப்பதில் நன்மை உண்டு என்கிறார்கள் ஆண்மிகத்தில்...தேவையானவர்கள் மனதார அலசிவிட்டு வீட்டில் அப்படியே வைக்கலாம் ...

    • @shivanithoughts
      @shivanithoughts Рік тому +10

      Vellerukkum visham tan paarthu parikkavum

    • @balajisaranyasriharshiv7731
      @balajisaranyasriharshiv7731 Рік тому +1

      Yes

    • @Gayathrisfashion
      @Gayathrisfashion Рік тому +15

      இரண்டுமே விஷம் தான் ஆனால் வெள்ளெருக்கு மட்டுமே கடவுளுக்கு உகந்தது

  • @awesomefeather6049
    @awesomefeather6049 Рік тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @LavnyaLatha
    @LavnyaLatha Рік тому +1

    Enaku intha poo vendum amma epdi naa unga kitta vangurathunu sollunga

    • @jeykatamil9023
      @jeykatamil9023  Рік тому +1

      Contact no 9443411048. பூக்கள் அனுப்பி தருகிறேன்.

  • @chidambaramg1082
    @chidambaramg1082 Рік тому

    👌👌👌

  • @girija4714
    @girija4714 Рік тому

    ಸೂಪರ್

  • @kanthadevi5916
    @kanthadevi5916 Рік тому +30

    இந்த மாதிரி தவறான பூவைபற்றிய பதிவை தவிர்க்கவும். வெள்ளெருக்கு பூ கிடைத்த பின் போட்டு இருக்கலாம்

    • @prakashpsd8542
      @prakashpsd8542 Рік тому

      99999999999

    • @venkatappaiahsasthri2460
      @venkatappaiahsasthri2460 Рік тому

      Lovely Garland made to Lord Ganesha ❤

    • @sooriyavendhankm4460
      @sooriyavendhankm4460 Рік тому +1

      Vellai erukam poo Ela edathulaium kidaikathu . Nangala intha poo malai tha kadai la vankuvom

    • @loganayakis6115
      @loganayakis6115 Рік тому

      Einga oourula eintha kalar athan eruku ethu vum erukan pootham mom

    • @24682468j0j0
      @24682468j0j0 Рік тому +1

      எல்லா எருக்கு பூவும் போடலாம்

  • @Asmithaa-ri6hi
    @Asmithaa-ri6hi Рік тому

    White colour flower

    • @jeykatamil9023
      @jeykatamil9023  Рік тому

      Contact 9443411048

    • @jeykatamil9023
      @jeykatamil9023  Рік тому +1

      Flowers available

    • @Santhi-kl6qj
      @Santhi-kl6qj Рік тому

      எ ல்லா எ ரு கன் பூவிலும் கட் ட லா மா ன்னு சொல்லுங்க

    • @jeykatamil9023
      @jeykatamil9023  Рік тому +1

      @@Santhi-kl6qj கட்டலாம்

    • @shivasundari2183
      @shivasundari2183 Рік тому

      ​@@Santhi-kl6qj.. வெள்ளை Erukkam Poo Mattumea Vinayaganukku Ugandhathu. Ithellaam Ippo Konja Varusa Potu Swaiyavea Kodumai Paduththaraanga.

  • @umashetty5769
    @umashetty5769 Рік тому

  • @stamizhselvi8726
    @stamizhselvi8726 Рік тому +1

    need vellai erukkam poo

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Рік тому

    👌

  • @deenamuthusailukrish2943
    @deenamuthusailukrish2943 Рік тому

    Vellerukalai maalai maddumea payanpadu dha veandum

  • @vimalad-ki8dk
    @vimalad-ki8dk 4 місяці тому

    ❤❤❤🙏🙏🙏

  • @vyshnavirnair07
    @vyshnavirnair07 Рік тому

    ❤🙏🏼🙏🏼

  • @subhamv984
    @subhamv984 Рік тому +1

    Voice erichal aga irukkum. Senthamizh sagikala

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 Рік тому

      Yes very true but this is not senthamizh bro..😂😂

  • @Aswinichandirasekare8583
    @Aswinichandirasekare8583 Рік тому

    👌👌👌👌👌

  • @dhanachelvivijayaraghavan9132
    @dhanachelvivijayaraghavan9132 4 місяці тому

    இப்படி கட்டுவதை இசைத்து கட்டுவது என்பார்கள்.அழகோ அழகு கொள்ளை அழகு.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 5 місяців тому +1

    2023வாங்கியது

  • @PonmaniPonmani-gv5je
    @PonmaniPonmani-gv5je Рік тому

    Vellai yerukan poo dha poda nu aunty

  • @umamaha158
    @umamaha158 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Kingsley264
    @Kingsley264 4 місяці тому

    வெள்ளெருக்கு பூ மதுரையில் கிடைக்கிறதா?

    • @jeykatamil9023
      @jeykatamil9023  4 місяці тому

      @@Kingsley264 Chennai ல் கிடைக்கும்

    • @Kingsley264
      @Kingsley264 4 місяці тому

      @@jeykatamil9023நன்றி

  • @yekulashakuntala8391
    @yekulashakuntala8391 Рік тому

    🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👏👏👏

  • @saranyanarmatha975
    @saranyanarmatha975 Рік тому

    Etharku intha maalai

  • @suganyanagarajan9106
    @suganyanagarajan9106 Рік тому

    Poo 50 gms evolo akka

    • @jeykatamil9023
      @jeykatamil9023  Рік тому

      Contact no 9443411048.
      பூக்கள் அனுப்பி தருகிறேன்.

  • @LovelySashtiSend
    @LovelySashtiSend Рік тому

    Aaaah tamil🙏🙏🙏

  • @AmbikaAmbika-o7d
    @AmbikaAmbika-o7d Рік тому

    எருக்கம் பூ மாலை வேற எப்படி

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 Рік тому +1

    🎉

  • @manonmani5126
    @manonmani5126 Рік тому +2

    இது பார்த்து யாரும் ஏமாற வேண்டாம் வெள்ளை எருக்கம் பூ மாலை கட்ட நல்லது😂

    • @mathanmathan6837
      @mathanmathan6837 Рік тому

      Amam vella eruku poo maalai matumdha vinayagaruku poda vendum

  • @tejasshinde6488
    @tejasshinde6488 Рік тому

    क्या हम इसे बालो मे लगा सकते हैं

  • @Aadishakti_Bhakt
    @Aadishakti_Bhakt 4 місяці тому

    Jai Sanaatan 🚩