பிரமாதம் என்றால் இதுதான்! என்ன வொரு தெளிவு!! உயிர்க் காரகம், பொருள் காரகம், பணபர ஸ்தானம், கௌரவ கிரகங்கள் மேலும் உறவுக் கிரகங்கள் என்று மடை திறந்த வெள்ளமென கட கட வென்ற சொற்பொழிவு சிறப்பிலும் சிறப்பு! வாழ்த்துக்கள் திரு சரவணன் சோம சுந்தரம்!!
நன்றாக இருந்தது. இவரின் படி, ரஜனி குரு தெசையில் அதிக சம்பாத்யம் பண்ணினார் என்றார் சோமசுந்தரம். ஆனால், அவரே கால புருஷனுக்கு ஒற்றைப்படையில் சம்பாத்யம் அவ்வளவு நல்லா இருக்காது என்றார். என்ன ஒரு முரண்பாடு அவர் பேச்சில் ! ஏனென்றால், ரஜினி ஜாதகத்தில் குரு ஒற்றைப்படை கும்பத்தில்தான் இருக்கிறார், அதுவும் லக்னத்திற்கு ஒற்றைப்படை வீடான 7ஆம் இடத்தில்.
It seems the teaching of Aditya Guruji works practically. As per Aditya Guruji, if 6th place and its owner together with 8th and 12th planets/places get good (subha-thvam) aspects (Jupiter"s, Moon"s or involving venus) and stronger, then the native will succeed in share trading & gambling.
நான் இது போல ஜோதிட கருத்துகளை கேட்டதில்லை இது சிறப்பானது கடினமான ஆய்வின் பலன்
பிரமாதம் என்றால் இதுதான்! என்ன வொரு தெளிவு!! உயிர்க் காரகம், பொருள் காரகம், பணபர ஸ்தானம், கௌரவ கிரகங்கள் மேலும் உறவுக் கிரகங்கள் என்று மடை திறந்த வெள்ளமென கட கட வென்ற சொற்பொழிவு சிறப்பிலும் சிறப்பு! வாழ்த்துக்கள் திரு சரவணன் சோம சுந்தரம்!!
100% உண்மை உச்சம் பெற்ற குரு தசையில் எல்லாம் தொலைத்து சனி தசையில் வாழ்க்கை உயர்ந்த நிலையை அடைந்தது
அருமை அருமை 🙏💞
100persent correct..
இவர் ஒரு பிரம்மா ...வாழ்க வளர்க
🙏🏻🙏🏻🙏🏻
Nantri
Nice explanation 👌🙏
Super sir
நன்றிங்க சார்
நன்றாக இருந்தது. இவரின் படி, ரஜனி குரு தெசையில் அதிக சம்பாத்யம் பண்ணினார் என்றார் சோமசுந்தரம். ஆனால், அவரே கால புருஷனுக்கு ஒற்றைப்படையில் சம்பாத்யம் அவ்வளவு நல்லா இருக்காது என்றார். என்ன ஒரு முரண்பாடு அவர் பேச்சில் ! ஏனென்றால், ரஜினி ஜாதகத்தில் குரு ஒற்றைப்படை கும்பத்தில்தான் இருக்கிறார், அதுவும் லக்னத்திற்கு ஒற்றைப்படை வீடான 7ஆம் இடத்தில்.
Super sir God bless you sir
It seems the teaching of Aditya Guruji works practically. As per Aditya Guruji, if 6th place and its owner together with 8th and 12th planets/places get good (subha-thvam) aspects (Jupiter"s, Moon"s or involving venus) and stronger, then the native will succeed in share trading & gambling.
👌👌👌🙏🙏
🌷👍👌
சூரியன் என்றாலே உயிர் தான்
சார்
சூரியன் ஒற்றை ஆதிபத்யம் மட்டுமே உள்ளவர் என்பதால் அவர் எதைச் செயல் படுத்துவார்?
உயிரா/பொருளா?
🌷🙏🌷👍🌻👌
ந