🔴அடுத்து நம் தேசத்தில் நடக்கப்போகும் சில மோசமான சம்பவங்கள் ! | SPECIAL MESSAGE | Bro. MD. JEGAN |HLM

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 63

  • @richyrichard3383
    @richyrichard3383 Місяць тому

    For French Citizens the pale Horse denotes Rebirth and Resilience.
    For Christians it denotes Death.
    Death is Inevitable.
    But through disastrous way.
    All glory to Lord Jesus Christ who will save his people.

  • @VergenaPramakumar
    @VergenaPramakumar Місяць тому

    Amen 🙏🏾🙏🏾🙏🏾

  • @parthas2008
    @parthas2008 Місяць тому +5

    Amen Hallelujah Glory to God in the highest 🎉. Maranatha come back 🔙

  • @johnvictor7390
    @johnvictor7390 Місяць тому +3

    Ponmani Thank God Amen 🙏

  • @gbbalabalaji
    @gbbalabalaji Місяць тому

    அருமையான பதிவு

  • @paulcruz2105
    @paulcruz2105 Місяць тому

    Amen athanaiyum unmai

  • @madhavenmad
    @madhavenmad Місяць тому

    எச்சரிப்பின்செய்தி

  • @ImmanuvelImmanuvel-e5t
    @ImmanuvelImmanuvel-e5t Місяць тому

    I love my Jesus

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Місяць тому +2

    👌🏽

  • @jessymessy9509
    @jessymessy9509 Місяць тому +2

    Amen glory to god

  • @uraniajency8510
    @uraniajency8510 Місяць тому

    Amen

  • @s.viji.victoria871
    @s.viji.victoria871 Місяць тому +2

    ஆமென்🙌

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 Місяць тому +10

    ❤❤❤❤❤❤❤ : நம் தேசங்களில் நடக்க போகிறது ஆனதை தடுக்கு தேவனுடைய பிள்ளைகளுக்கு : இரட்சிப்பு என்னும் தலை சிராவையும் தேவ வசனம் என்னும் ஆவி பட்டயம் = வெளிப் படுத்தல் : 4 : 5,6 > சொன்ன தேவனுடைய ஏழு ஆவிகளும் ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்துக்கு முன்பாக எரிந்து கொண்டு இருக்கிறது போல் , தேவனுடைய சிங்கா சனத்துக்கு முன்பாக கண்ணாடி கடல் போல் இருக்கும் > இந்த கதிர் வீசும் தன்மையை தேவ பிள்ளைகள் இடம் நெருங்க விடாது என்பதை விசுவாசித்து கொண்டே இருக்க வேண்டும் > இவைகள் ,(i) அக்கினி ஆவிஆகிய அக்கினி தீபம்
    (ii) ஒளி ஆவியாகி அக்கினி தீபம் (iii) ஒலி ஆவியாகி அக்கினி தீபம் (iv) ஆவி ஆவியாகி அக்கினி தீபம் (v) தண்ணீர் ஆவியாகி அக்கினி தீபம் (vi) இரத்த ஆவியாகி அக்கினி தீபம் மற்றும் மொத்த உள் அடங்கிய (vii) ஆத்ம ஆவியாகி அக்கினி தீபம் > கர்த்தருடைய வேதம் குறைவற்ற நிலையில் ஆத்மாவை உயிர் பித்து கொண்டே இருக்கும் என்பது உண்மை எனவே நாம் எப்போதும் இடைவிடாமல் திரும்பி பார்க்காமல் கீழ் படிதலுடன் மேல் நோக்கி பார்த்து முழு இருதய ஆத்ம ஆவி மன பலத்தோடு அன்பு கூர்ந்து விசுவாசம் வைத்து வழிபாடு செய்து கொண்டே இருக்க வேண்டும் . UNITED ENERGY TRUSTEE'S VICTORY ஊழியம் செய்ய வந்தேனே அன்றி ஊழியம் பெற வரவில்லை தேவ சித்தம் நாமம் நாடுவோம் .

    • @royalseeda2283
      @royalseeda2283 Місяць тому

      உங்கள் சரீரத்தை மறுரூபமாக்ககூடிய உபதேசத்தை ஏற்றுக் கொண்டு இயேசு உயிர்த்தெழுந்த பிறகு
      நாற்பது நாட்கள் இருந்தாரே அதே சரீரத்தை போன்ற சரீரத்திற்கு நீங்கள் மாறினால் ஒழிய வர இருக்கிற ஆபத்திற்கு நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.
      இயேசு உயிர்த்தெழுந்த சரீரம் ஒரு ஆவி அல்ல.அது இயற்கைக்கு மேம்பட்ட மகிமையின் சரீரம்.
      இந்த மகிமையின் சரீரம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு அவருடைய வார்த்தையை விசுவாசித்து அவரை சுமந்த அவர் வாசம் பண்ணிய சரீரத்தின் அணுக்களையும் நம்முடைய ஆவிக்குரிய சரீரமும் இணைந்த ஒரு கலவை.
      இயேசு எந்த சரீரத்தில் இந்த உலகில் உயிர்த்தெழுந்த பிறகு 40 நாட்கள் வாழ்ந்தாரோ அந்த சரீரம் தான் நம்முடைய சுதந்திரம். அதைத்தான் ஆதாம் இழந்து போனான். அதைத்தான் இரண்டாம் ஆதாமாகிய இயேசு கிறிஸ்து மீட்டுக்கொண்டார். அதைப்போல நாமும் மாற வேண்டும் என்பதை நமக்கு முன்மாதிரியாக வைத்துப் போய் இருக்கிறார்.
      இந்த அற்பமான சரீரத்தை தம்முடைய மகிமையான சரீரத்திற்கு இணையாக மறுரூபப்படுத்துவார் என்று பிலிப்பியர்3:21 சொல்லுகிறது.
      இப்பொழுது பரலோகத்தில் அவர் அந்த மகிமையில் சரீரத்தில் தான் காணப்படுகிறார். அந்த சரீரத்தில் தான் அப்போஸ்தலர் ஒன்றாம் அதிகாரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார்.
      அவர் அந்த சரீரத்தில் இறங்கி வர வேண்டுமானால் நாம் அந்த சரீரத்திற்கு மாறியிருக்க வேண்டும் அதற்காகத்தான் அவர் 2000 ஆண்டுகள் காத்துக் கொண்டிருக்கிறார்.
      அவர் வெளிப்படுகையில் அவருக்கு ஒப்பாக நாம் இருப்போம் 1 யோவான் 3:2.
      இந்த மகிமையின் சரீரம் தொட்டுப் பார்க்கக் கூடியது.
      ஒரு ஆவியைப் போல பூட்டிய அறைக்குள் செல்ல முடியும்.
      தன்னை காண்பிக்கவும் செய்யலாம் மறைத்துக் கொள்ளவும் செய்யலாம்.
      சாப்பிடவும் செய்யலாம் சாப்பிடாமலும் இருக்கலாம். எவ்வளவு தூரமான இடத்திற்கும் இமைப்பொழுதில் செல்லலாம்.இந்த சரீரத்தில் தான் இப்பொழுது பரலோகத்தில் நமக்காக தேவனுடைய வார்த்தையினால் பிழைத்து வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்.
      இந்த சரீரம் தான் நம்முடைய வாடாத சுதந்திரம். நித்திய சுதந்திரம். இந்த மகிமையின் சரீரத்தை நாம் வாஞ்சிப்போம். நாமும் அவரைப் போல மாறுவோம்.அவரை கீழே வாரும் என்று அழைப்போம். அப்பொழுது அவர் இறங்கி வருவார்.

    • @albertjayakumar2901
      @albertjayakumar2901 Місяць тому

      Thappu Thappaga msg podatheer. Light and sound are energy forms. They will not vaporize. Blood will not vaporize, only the water content. Again a spirit will not vaporizer. Such loose comments show the faith of Christianity in poor light.

  • @amaladavid7034
    @amaladavid7034 Місяць тому

    Thank you for sharing the truth my brother. I like your message 🙏❤️

  • @amuthajohnson8446
    @amuthajohnson8446 Місяць тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @BabyRajamani-d1j
    @BabyRajamani-d1j Місяць тому

    Amen praise the Lord

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist Місяць тому

      @BabyRajamani-d1j
      “Amen praise the Lord”
      =======================
      praise the 3-in-1 god. 😂😂

  • @aam1975
    @aam1975 Місяць тому

    Truth will be bitter for those who do not believe

  • @immanueljothikumar5718
    @immanueljothikumar5718 Місяць тому

    ❤Dhosai oru murithan thiruppi poduvanga, Neenga ennana pala murai thiruppi podaringa. !!!😀😁🫠🥴😞

  • @RajeshRaj-p3b
    @RajeshRaj-p3b Місяць тому

    Praise the Lord iya please come to kgf. Come and tell the god s word. Please iya praise the Lord

  • @joshuajoshua6416
    @joshuajoshua6416 Місяць тому +2

    செப் 24 2024 பிரதர்

  • @mosesmoses8913
    @mosesmoses8913 Місяць тому

    😢அதற்கான நேரம் இது இல்லை

  • @indian3106
    @indian3106 Місяць тому +2

    Sir காசுக்காக கடவுள் பெயரை சொல்லி எல்லார் மனதிலும் எதிர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டாம் Please

  • @கீதப்ரியன்
    @கீதப்ரியன் Місяць тому +6

    இது பழைய வீடியோ தான். But இதை pager attack நடந்த அன்று மீள் பதிவேற்றம் பண்ணி இருந்தால் இன்னும் சிறப்பு. Too late.

  • @SimonSamyappan-ir7ir
    @SimonSamyappan-ir7ir Місяць тому

    Naan Bayanthatgu enajkku nerittathu

  • @georgen9755
    @georgen9755 Місяць тому +1

    Abraham
    Issaach

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz Місяць тому

    Neenga uruttunga bro

  • @anbudhasan5534
    @anbudhasan5534 Місяць тому

    6 பேர் 10 பேர் கூட்டமைப்பாக மாறும் என்று கர்த்தர் கூறினார்.விபரம் தெரிந்தால் கூறவும்.

  • @avinashrohan555
    @avinashrohan555 Місяць тому +1

    Full video link

  • @tharmarajjenifa485
    @tharmarajjenifa485 Місяць тому

    First day and 3 ed day messages link please send me

  • @John467ghjh
    @John467ghjh Місяць тому

    This same thing John Jebarje also told ‘ children of God will not get any virus ‘ அவர் சொன்னா தப்பு ,நீங்க சொன்னா கரெக்டு hmm என்ன சொல்லா

  • @i.xavier3241
    @i.xavier3241 Місяць тому +1

    Inimel nandakkapogum seithi

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Місяць тому +3

    ரஷ்யா இல்லை ஜப்பான் என்று திருத்தி கொள்ள வேண்டும்

    • @Prakash-ex7qe
      @Prakash-ex7qe Місяць тому

      தெரியாமல் பேசக்கூடாது.

  • @chandrasehar7479
    @chandrasehar7479 Місяць тому

    Instead of forecasting for the future why can't please you advice to the people to spread the Gospel and help with money to the needed people? Faith without works is dead. 😮

  • @Sathish-ek2uj
    @Sathish-ek2uj Місяць тому +8

    இது எப்போ நடந்த மீட்டிங் இப்போ நடந்தது போல தெரியலயே பிரதர்

    • @selvapravin7775
      @selvapravin7775 Місяць тому +1

      Not too old brother

    • @Sathish-ek2uj
      @Sathish-ek2uj Місяць тому +1

      @@selvapravin7775 thanks 🙏🏾🙏🏾

    • @anthonysamymichael3425
      @anthonysamymichael3425 Місяць тому +3

      எப்பவோ கொடுத்த செய்தியா இப்ப கொடுக்கிற செய்தியா என்பதா முக்கியம் தேவனுடய வார்த்தையும் ஒவ்வொரு நாளும் கேட்கவேண்டிய கர்த்தரின் வார்த்தை

    • @Sathish-ek2uj
      @Sathish-ek2uj Місяць тому

      @@anthonysamymichael3425 நான் கேட்டதுக்கு ஒரு காரணம் உண்டு பிரதர்.. அதற்கு அவர்கள் பதில் அளித்துவிட்டார்கள் எனக்கு உங்களுக்கு என்ன வந்தது பிரதர் இப்போ..,நான் சம்பந்தபட்ட நபர்களிடம் கேட்டேன் அவர்களும் அதற்கு பதில் சொல்லிவிட்டனர்..

    • @roslinmaria1593
      @roslinmaria1593 Місяць тому

      Follow HLM ministries.

  • @John467ghjh
    @John467ghjh Місяць тому

    God அனுமதி பண்றாரா இல்ல அனுமதிikeleeya? தெளிவா சொல்லலுங்க ..😂

  • @ex.hindu.now.atheist
    @ex.hindu.now.atheist Місяць тому

    3-in-1 god. 😆😆

  • @georgen9755
    @georgen9755 Місяць тому

    Surgeon mask ?

  • @Paul-to1ph
    @Paul-to1ph Місяць тому

    😂😂

  • @presilasub118
    @presilasub118 Місяць тому +1

    Amen 🙏❤️

  • @SamSund-j4t
    @SamSund-j4t Місяць тому +4

    Praise the lord

  • @fathafatha6238
    @fathafatha6238 Місяць тому

    Praise the lord