ஊழியர்களுக்கு ஆவியானவரின் சத்தம் | தீர்க்கதரிசி எசேக்கியா பிரான்சிஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • ஊழியர்களுக்கு ஆவியானவரின் சத்தம் | தீர்க்கதரிசி எசேக்கியா பிரான்சிஸ் | பெராக்கா தீர்க்கதரிசன ஊழியங்கள்
    Oozhiyargalukku Aaaviyaanavarin Saththam | Prophet Ezekiah Francis | Berachah Prophetic Ministries
    ஊழியர்கள் கருத்தரங்கு, அல்லேலூயா டவர், மதுரை
    ஜனவரி 12
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    ஜெப உதவிக்கு / உங்கள் சாட்சிகளை பகிர்ந்துகொள்ள
    +91-44-26501290
    +91-98845 01270
    info@ezekiahfrancis.org
    (அ) உங்கள் ஜெப விண்ணப்பங்களை இந்த லிங்கிற்கு அனுப்பவும்
    bit.ly/BPMPraye...
    For Prayers & testimonies, contact us
    +91-44-26501290
    +91-98845 01270
    info@ezekiahfrancis.org
    (or) Send your prayer request to the link:
    bit.ly/BPMPraye...
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    பெராக்கா தீர்க்கதரிசன ஊழியத்தின் யூடியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்:
    Subscribe to our Berachah Prophetic Ministries - UA-cam Channel:
    bit.ly/BPMUA-cam
    பெராக்கா தீர்க்கதரிசன ஊழியத்தின் தமிழ் யூடியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்:
    Subscribe to our Berachah Prophetic Ministries - Tamil UA-cam Channel:
    bit.ly/TamilMe...
    பெராக்கா தீர்க்கதரிசன ஊழியத்தின் இந்தி யூடியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்:
    Subscribe to our Berachah Prophetic Ministries - Hindi UA-cam Channel:
    bit.ly/HindiMe...
    பெராக்கா தீர்க்கதரிசன ஊழியத்தின் தெலுங்கு யூடியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்:
    Subscribe to our Berachah Prophetic Ministries - Telugu UA-cam Channel:
    bit.ly/TeluguM...
    பெராக்கா தீர்க்கதரிசன ஊழியத்தின் மலையாளம் யூடியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்:
    Subscribe to our Berachah Prophetic Ministries - Malayalam UA-cam Channel:
    bit.ly/Malayal...
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    பெராக்கா தீர்க்கதரிசன ஊழியத்துடன் இணையத்தில் இணைந்திருங்கள்
    Follow Berachah Prophetic Ministries:
    ezekiahfrancis...
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    பெராக்கா தீர்க்கதரிசன ஊழியத்தின் மொபைல் செயலியை பிளேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யுங்கள்.
    Download our Berachah Prophetic Ministries Mobile App from Play Store:
    bit.ly/BPM-App
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    நன்கொடை அனுப்ப வழிகள்:
    Ways to Give
    UPI : berachah@icici
    bit.ly/Partners...
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    #EzekiahFrancis #BerachahPropheticMinistries #TamilChristianMessage #HolySpirit #ஆவியானவர்

КОМЕНТАРІ • 292

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 Рік тому +9

    🙏 பரிசுத்த ஆவியானவர் கூட இருந்து அண்ணன் எசேக்கியா பிரான்சிஸ் அவர்கள் வழியாக கொடுக்கின்ற தேவனுடைய வார்த்தை எங்கள் குடும்பங்களிலும் ஊழியங்களிலும் பரிசுத்த ஆவியானவர் கூட இருந்து வழி நடத்துவாராக எங்களை அற்ப்பனிக்கிறோம் ஆமென் . 🙏 .

  • @ganeshdaniel.s4449
    @ganeshdaniel.s4449 3 місяці тому +1

    Amen hallelujah 🙌 praise the Lord Jesus

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 2 роки тому +3

    அண்ணன் எசேக்கியா அண்ணா. ன்னா சும்மாவா...
    தேவ மனிதர். தீர்க்கதரிசி...
    நன்றி அண்ணா

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி Рік тому +4

    கர்த்தர் செய்ய நினைப்பது தடைபடாது
    சாத்தான் செய்ய நினைப்பது தடைபடும்
    இயேசுவின் நாமத்தில் மூலமாக ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @LakshmimercyLakshmi
    @LakshmimercyLakshmi 2 місяці тому

    சேனைகள்,எழும்பும்,கர்த்தருடைய,யத்த,சேனைஎழும்பும்❤

  • @saralakirubai4864
    @saralakirubai4864 2 роки тому +7

    மிகவும் ஆசீர்வாதமான வார்த்தை எனக்கு கண்ணீரோடு இருந்தேன் மிகவும் ஆசீர்வாத பட்டு இருக்கிறேன் நன்றி

  • @PurachiTheeGnanavel
    @PurachiTheeGnanavel Рік тому +1

    அண்ணனுடைய செய்தியை நேரில் சென்று கேட்டு 12ஆண்டுகள் ஆகியது அதற்கு பிறகு இன்று தான் யூடியூப் சேனல் கேட்டேன் மகிழ்ச்சி அடைகிறேன் ஆவியானவருக்கு நன்றி

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 Рік тому +1

    🙏ஆமென் ஆமென் நன்றி பரிசுத்த ஆவியானவரே உமக்கு மகிமையாக எங்களை எடுத்து பயன் படுத்துவீராக உம்முடைய கரத்தில் எங்களை முழுமையாக அற்ப்பனிக்கிறோம் ஆவியானவரே ஆமென் ஆமென் . 🙏

  • @agmipcfamily...9354
    @agmipcfamily...9354 2 роки тому +13

    மிகவும் அற்புதமான கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தைகள்.... மிகவும் நன்றிங்க பாஸ்டர்.... நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டேன் .....

  • @CalebPhinehash
    @CalebPhinehash 2 роки тому +27

    வசன வெளிச்சம் வரவர பாடல் ,சொல் ,செயல், பேச்சு ,உடை எல்லாம் (மாறும்) மாறியது எனக்கு 🙋🥰
    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார் ( சிலுவையில் )✝️💟 ஆவியானவர் எனக்குள் என் மேல் 🥰✨
    Blessed 😇

  • @ravichandran8138
    @ravichandran8138 4 місяці тому

    உயிற்பிக்கும் அருமையான தேவ செய்தி கர்த்தருக்கே மகிமை 🛐🛐✝️🙏

  • @user-pandimuni....
    @user-pandimuni.... Рік тому +3

    ரிக்கெபயீ ரத்தூதா சகரூபினா ரிபாலா சங்க துனி யாக்யாரி
    ஆவியானவரின் அற்புதமான வரங்கள் எல்லாம் கிரியை செய்கிறது.... மறுரூபமாக்கும் அவருடைய வல்லமை......
    எசேக்கியா ஐயா பிரசங்கித்து கொண்டிருக்கும்போதே இரங்குகிறது.... ஆவியான தெய்வமே இந்த கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் அபிஷேக வல்லமை ஊற்றும்...
    அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்

  • @jackmdinesh112
    @jackmdinesh112 2 роки тому +4

    இந்த பார்தலத்தின் சொந்தகாரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்.... ஆஆ ஆனந்தமே...

  • @abrahamaravind
    @abrahamaravind 6 місяців тому

    Praise The Lord 🙏🏻

  • @i.r.p.cministries5834
    @i.r.p.cministries5834 2 роки тому +42

    அற்புதமான தீர்க்கதரிசன வார்த்தைகள்.கர்த்தர் எனக்காகவே பேசினார் என்பதை அறிந்து கொண்டேன்.

  • @newblessingministriesxavie5755
    @newblessingministriesxavie5755 4 місяці тому

    Praise the lord 💐🍇💐

  • @sundaram3138
    @sundaram3138 2 роки тому +2

    அருமை அருமை அருமை அருமை ஆவியானவர் நன்றி நன்றி நன்றி

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 2 роки тому +2

    ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் 🙏🙏 இயேசு அப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏

  • @paulpaul8607
    @paulpaul8607 2 роки тому +2

    நன்றி ஆவியானவரே நன்றி ஆவியானவரே

  • @thankabai3992
    @thankabai3992 2 роки тому +4

    நன்றி இயேசு அப் பா நன்றி பிரதர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உச்ச கட்ட இன்பம் பயன்

  • @ganeshdaniel.s4449
    @ganeshdaniel.s4449 3 місяці тому +1

    Amen

  • @CalebPhinehash
    @CalebPhinehash 2 роки тому +12

    அந்நிய பாஷை என் சொந்த பாஷை அவரோடு பேசுகிறேன் உறவாடுகிறேன்🥰🥰🥰🙋 Blessed 😇 I received

  • @antonynavis2320
    @antonynavis2320 2 роки тому +2

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @csky8279
    @csky8279 9 місяців тому

    Ezekia Anna your message is powerful .God is good.

  • @anbudanmark6229
    @anbudanmark6229 2 роки тому +27

    மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன்

  • @Jesuslovesyou_365
    @Jesuslovesyou_365 2 роки тому +16

    I THANK THE HOLY SPIRIT FOR SPEAKING WITH ME THROUGH HIS SERVANT. ALL GLORY TO GOD. THANK YOU JESUS !

  • @PremkumarR-o3z
    @PremkumarR-o3z 10 місяців тому

    Amen I received in the name of Lord Jesus Christ. Thank you Holy Spirit Amen

  • @johnsingh1601
    @johnsingh1601 7 місяців тому

    Thank you jesus

  • @encourageandequipforjesus2003
    @encourageandequipforjesus2003 2 роки тому +12

    Praise Jesus. Thanku Jesus for this man of God

  • @jebajudah43
    @jebajudah43 2 роки тому +8

    Amen. Thank you Jesus for your Word. Received it in the name of Jesus.

  • @johnsonsuresh8842
    @johnsonsuresh8842 2 роки тому +3

    Thank You Holy Spirit...Allelauia... 🙏

  • @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
    @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM 2 роки тому +9

    ஆமென் அல்லேலூயா தேவணுக்கே மகிமை உண்டாவதாக அவரை நித்தமும் நம்புங்கள் அவர் ஒருவரே நம்மை நடத்துவார் 👍💯💯💯💯💯💯💯

  • @voiceofjesusapostolictamil6106
    @voiceofjesusapostolictamil6106 2 роки тому +4

    Amen. Glory to Jesus. For the Revival church must need Holyspirit. Blessed message. God bless u Annan

  • @anandhenry1581
    @anandhenry1581 Рік тому +1

    Excellent brother god bless you ABUNDANTLY

  • @csky8279
    @csky8279 9 місяців тому

    Thank you Jesus Christ.

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 роки тому +1

    கர்த்தருடைய ஆவியானவர் எங்கே உண்டோ அங்கே விடுதலையும் உண்டு

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 2 роки тому +1

    I have Great Privilege to watching Dear Annan. V. Ezekiafrancis Prophetical message and refreshed also. I was BPM STC Trainee of 13th Batch.🙏

  • @JesusLove1206
    @JesusLove1206 10 місяців тому

    Super message ❤❤❤❤🎉🎉🎉

  • @aleykuttyjoseph7773
    @aleykuttyjoseph7773 2 роки тому +3

    Yes AMEN Hallelujah Thank You Holy Spirit.
    Anointing will break every yoke in Jesus Name.....

  • @mariadhasc339
    @mariadhasc339 Рік тому +2

    PRAISE THE LORD. AMEN AMEN AMEN 🙏 HALLELUJAH HALLELUJAH HALLELUJAH 🙌 🙏 ❤️ THANKING YOU JESUS ♥️ 🙏 THANKING YOU LORD 🙏 🙌 ❤️ THANKING YOU HOLYSPIRT ♥️.AMEN ♥️

  • @perumal.jeyaranijeya528
    @perumal.jeyaranijeya528 Рік тому

    ஆமென் ஆமென்✝️ 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹💞💞💞💞அல்லேலூயா 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻💐
    Praise the Lord 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🛐🛐🛐🛐🛐

  • @devakirubaignanavaram6598
    @devakirubaignanavaram6598 Рік тому

    Amen Lord.

  • @cherry77charis
    @cherry77charis 2 роки тому +1

    Amen Amen Amen . Hallelujah hallelujah. Thank you lord.

  • @karatduraikaratdurai5196
    @karatduraikaratdurai5196 2 роки тому +2

    இயேசுவுக்கு மகிமை

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 роки тому +28

    அண்ணனுடைய பிரசங்கம் கேட்டாலே ஜீவனை பெற்றுக்கொள்ள இயேசு நம்மை ஆசீர்வதிக்கிறார் ஆமேன் அல்லேலூயா

  • @ebenchristopher7895
    @ebenchristopher7895 2 роки тому +2

    Hallelujah .. Glory to God.. Amen.

  • @jayasingh2462
    @jayasingh2462 Рік тому +1

    Lord spoken through this. May God give him Long life.

  • @maheshwari5825
    @maheshwari5825 2 роки тому +4

    Wonderful msg Glory to Lord Jesus🙏🙏🙏

  • @arogyaswamy2414
    @arogyaswamy2414 2 роки тому +4

    I love you my dear man of God 🙏

  • @reetaselvaraj641
    @reetaselvaraj641 2 роки тому +1

    Amen thank you Lord Jesus Amen Hallelujah Amen

  • @susandare3031
    @susandare3031 2 роки тому +4

    Wonderful message. Praise God.

  • @lemuel3912
    @lemuel3912 2 роки тому +2

    Praise God. Thank you Jesus.

  • @rubysister2271
    @rubysister2271 2 роки тому +1

    Thank God.
    SR Ruby.

  • @johnsingh1601
    @johnsingh1601 19 днів тому

    Amen 😊

  • @selvarasaselvarasa5305
    @selvarasaselvarasa5305 10 місяців тому

    ஆமென்

  • @sharonsharon5453
    @sharonsharon5453 9 місяців тому

    Amen🙏

  • @enochsurya.d7575
    @enochsurya.d7575 2 роки тому +2

    Amen 🙏 thank God 😊 🙏 🙌

  • @Keerthi-bm8km
    @Keerthi-bm8km Рік тому +1

    Amen ❤️ Jesus nandri 🙏🙏🙏🙏🙏

  • @ambrosea1378
    @ambrosea1378 2 роки тому +10

    Hallelujah for the wonderful encouraging word of God 🙏🏻🙏🏻

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 роки тому +2

    இயேசுவே நமக்குள் பிழைத்திருக்கிறார் ஆமேன்

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 2 роки тому +1

    Thank you daddy for getting back to this service

  • @srinivasank1408
    @srinivasank1408 2 роки тому +5

    Glory to God Jesus Christ 🙏

  • @poongothaigodblessutremend4113
    @poongothaigodblessutremend4113 2 роки тому +1

    I am blessed praise the Lord God bless you brother🙏🙏🙏🙏🙏🙏

  • @michaelraj7462
    @michaelraj7462 Рік тому

    Amen Allah luya thank you for the Jesas appa amen 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👏👏👏👏💯💯💯👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @jackmdinesh112
    @jackmdinesh112 2 роки тому +1

    வசன வெளிச்சம் .... Hallelujah

  • @rajanstore5476
    @rajanstore5476 Рік тому

    நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே

  • @vinoth10185
    @vinoth10185 Рік тому

    🕊 🕊 🕊 🕊 🕊 🕊 🕊........

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc Рік тому

    AmenAmenAmen

  • @victordharmaselvam9520
    @victordharmaselvam9520 2 роки тому +5

    என் களஞ்சியம் நிரம்பி வழியும் 💕

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 Рік тому +1

    Nice message😊😊😊

  • @KannanKannan-dd3ii
    @KannanKannan-dd3ii 2 роки тому +2

    Thank you.God

  • @pastorjosheh
    @pastorjosheh Рік тому

    Good message good counseling Jesus bless you Brother thank you

  • @lillygabriel8722
    @lillygabriel8722 2 роки тому +3

    Praise the Lord Brother. Glory to God👍

  • @antonynavis2320
    @antonynavis2320 2 роки тому +1

    Amen praise the lord

  • @HaroldShridharan
    @HaroldShridharan 2 роки тому +3

    praise God. i blessed by the msg

  • @MahanaimMinistry2016
    @MahanaimMinistry2016 2 роки тому +2

    sama super Appa***

  • @rajkamalmoses2369
    @rajkamalmoses2369 2 роки тому +2

    Lots of Love Anna... Wonderful presence of God...

  • @sheebapriyadharshini5945
    @sheebapriyadharshini5945 2 роки тому +1

    Thank you Holy spirit 🙏

  • @shivarajua4770
    @shivarajua4770 2 роки тому

    Hallelujah Glory to God Amen thank you Lord Jesus Christ ✝️🛐🙏🕎🙌🙌🙌

  • @Bass-ul9ux
    @Bass-ul9ux 2 роки тому +1

    அருமை

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Рік тому

    Arumai. Arumaiyana message
    Varthai brother

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +1

    Amen Praise the Lord

  • @divyaselian1546
    @divyaselian1546 2 роки тому +1

    Thank u lord 🙇🙇🙇🙇🙇🙇

  • @shanthig7371
    @shanthig7371 2 роки тому +1

    Praise the Lord man of God🙏🙏🙏🙏🙏🙏

  • @vinoth10185
    @vinoth10185 Рік тому

    Glory to Lord 🔥 Anoited Man of God....🕊

  • @anbunathan8347
    @anbunathan8347 Рік тому +1

    Amen I bless on genius 12 :2 for u Boost up Message

  • @sonypaul87
    @sonypaul87 Рік тому

    Holy spirit 😭 thanks for reviving us

  • @aleykuttyjoseph7773
    @aleykuttyjoseph7773 2 роки тому

    Yes AMEN Hallelujah Thank You Holy Spirit for the Glorious Gospel of Word Revelation Glorious Prophetic Anointing Heavenly proclamation Glorious Triumphal Victorious procession. We received this Glorious prophetic Anointing Heavenly voice Glorious Heavenly vision Glorious Heavenly voice Glorious and Marvelous And Victorious and Gracious Something Great Something Fresh Anointing Something marvelous prophecy Supernatural Authority power of God power precious presence precious power of God Precious Power of Blanket of Elijah......... We received this Glorious prophetic Anointing Prayer.we submit ourselves to my Lord Jesus Christ..

  • @brosathees
    @brosathees 2 роки тому +2

    Amen amen amen

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 2 роки тому +2

    Glory to God Jesus

  • @vijayasaravanan211
    @vijayasaravanan211 2 роки тому +1

    Salute anna. Thank god for the divine words.

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 роки тому

    Amen ✝️ Jesus name amen nandri yesappa sothram ✝️ Jesus name amen

  • @ravindranj7025
    @ravindranj7025 2 роки тому +3

    Praise be to God

  • @Saravananbsr
    @Saravananbsr 2 роки тому +6

    கர்த்தருடைய வார்த்தை சாகவில்லை 🔥🔥

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Рік тому

    Amen. Wonderful Message.

  • @gloryfireministry
    @gloryfireministry 2 роки тому +3

    Glory to God

  • @justindhasjustindhas3268
    @justindhasjustindhas3268 Рік тому

    Amen thank you Jesus

  • @usharajasekar9453
    @usharajasekar9453 Рік тому

    PRAISETHE LORDJESUS🙏AMEN🙏 🙏AMEN🙏 HALLELUJAH🙌JESUS IVARGALOD IRIKIRATHU PECHILE THERIYUM. ENA PISASE BAYAMILLANU SOLRARU. AMEN🙏 VAYATHANALUM VAYATHU THERIYATHU. DEVAMAHIMAI DEVA KIRUBAITHA. AMEN🙏 ENNUM 16 AMEN🙏 INTHA DEVADASAN ULAGATHIKU VELICHAMA ANDAVAR KODUTHATHIRKAGA NANDRI SELUTHUGIRENPA.THANKYOU JESUS🙏 OOZHIYAR VILUGIRATHUM PATHE ANA ANDAVAR ELUNTHIRIKAVACHITAR. AMEN🙏 GOD BLESS YOU ALL💕🙏

  • @prabhustephen1147
    @prabhustephen1147 Рік тому

    ஆமென் அல்லேலூயா...

  • @vimalvijaykumar3466
    @vimalvijaykumar3466 11 місяців тому

    My Dear Anna very meaning ful mess🙏