КОМЕНТАРІ •

  • @SunijaSivan
    @SunijaSivan 10 днів тому +1

    Om murugan om murugan om murugan om murugan om murugan om murugan om murugan ❤❤🙏😭😭😭😭😭

  • @nithyap9573
    @nithyap9573 10 днів тому +1

    Omm muruga potri 💚omm karthigaya potri 💚omm kumara potri 💚omm kanta potri 💚omm kathirvela potri 💚appa muruga nenga tha thunaiya irukanum pa 💚 omm saravana bhavya namoha 💚aarumugam arulitum anuthinamum erumugam 💚omm saravana bhavya namoha 💚omm saravana bhavaya namoha 💐💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @Harei1991
    @Harei1991 10 днів тому +2

    Om Muruga saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯❤️❤️

  • @esaikarthika9643
    @esaikarthika9643 10 днів тому +1

    முருகா நீயே துணை🦚🦚🦚🦚

  • @MUTHUKARTHIK-kr5kw
    @MUTHUKARTHIK-kr5kw 10 днів тому +2

    Om saravan Pava vel vel muruga verivel muruga appa thunai nandri appa thunai

  • @ramabai1653
    @ramabai1653 9 днів тому +1

    Om murugan 🪔🪔🪔🪔🪔🌼🌸🌼🌼🌸🌸🦚🦚🦚🐓🐓🐓🛐🛐🛐🛐🛐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🫂🫂

  • @prabhavathik1083
    @prabhavathik1083 10 днів тому +2

    ❤ அப்பா முருகா ❤

  • @NEWIDEAYOTUBECHANNEL
    @NEWIDEAYOTUBECHANNEL 10 днів тому +1

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🪔🌷🙏

  • @preethijoy5598
    @preethijoy5598 10 днів тому +1

    ஓம் முருகா ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @shiyamkalyanasundaram6776
    @shiyamkalyanasundaram6776 10 днів тому +1

    Om thiru
    saravanabava ❤❤❤❤❤

  • @kavitharamesh5135
    @kavitharamesh5135 10 днів тому +1

    Om muruga saranam 🙏🙏🙏

  • @ajanthaarun8218
    @ajanthaarun8218 10 днів тому +1

    வேலும் மயிலும் துணை ❤❤❤❤ வேலும் மயிலும் துணை ❤❤❤

  • @dwarak2545
    @dwarak2545 10 днів тому +1

    Om Saravana Bava 🙏

  • @sasikarthik-yj8fs
    @sasikarthik-yj8fs 10 днів тому +1

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏
    Appa neengal mattume Enaku thunai appa 🙏🙏🙏
    Appa neengal eppothum ennudane irukka vendum appa 🙏🙏🙏

  • @ashthepokemonfan1651
    @ashthepokemonfan1651 10 днів тому +1

    Nandri Ayya Muruga 🙏🩷😊

  • @NandyArun
    @NandyArun 10 днів тому +1

    Nandri muruga♥️

  • @crazyqueen8096
    @crazyqueen8096 10 днів тому +1

    Ohm muruga🙏💕❤️🙏. Ohm saravana pava🙏💕❤️🙏

  • @indumathiraman3789
    @indumathiraman3789 10 днів тому +1

    Muruga 🙏🙏🙏🙏🙏

  • @r.rr.r665
    @r.rr.r665 10 днів тому +1

    வேல் வேல் முருகா
    வெற்றிவேல் முருகா....

  • @gnanadinesh8164
    @gnanadinesh8164 10 днів тому +1

    நன்றி அப்பா.ஓம் முருகா ரட்சன் சரணம் தேவா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔔🔔🔔🔔🔔🔔🔔

  • @jayalakshmijayalakshmi5002
    @jayalakshmijayalakshmi5002 10 днів тому +1

    Appa en mahendiren enkita vandhu pesa sollunga appa nerula vandhu paaka sollunga appa 🙏🥺🥺🥺🥺🥺🙏🥺🙏🥺

  • @vaijayanthibaskaran9885
    @vaijayanthibaskaran9885 10 днів тому +3

    Om Saravana Bava

  • @SabariVasan-qx4ho
    @SabariVasan-qx4ho 10 днів тому +1

    My happyness mmurugar❤❤

  • @Pushpanathan-qb6up
    @Pushpanathan-qb6up 10 днів тому +2

    ❤❤❤om Muruga saranam ❤️❤️❤️❤️❤️ om Muruga saranam ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @SaheethaSaheetha-vy4hh
    @SaheethaSaheetha-vy4hh 10 днів тому +3

    Nandi Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthikAmmaAppaKarthikAmmaAppa
    @KarthikAmmaAppaKarthikAmmaAppa 10 днів тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா பாழதான்டாயுத பானிக்கு அரோகரா பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா முருகா சும்முதான் உலகம் சும்முதான் ஊயிர் சும்முதான் வாழ்க்கையை நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாழ்க்கையை உருவாக்கி கூடுங்கள் முருகா 🙏🙏🙏😭😭😭♥️

  • @nandhininandhini8722
    @nandhininandhini8722 10 днів тому

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏நன்றி அப்பா 🙏♥️🙏

  • @Dheenathomas-vy2fy
    @Dheenathomas-vy2fy 10 днів тому +1

    Om Saravana bhava
    Velum mayilum sevalum thunai
    Velavane endrum thunai ❤

  • @nagapriya5044
    @nagapriya5044 10 днів тому +4

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa 😭😭😭😭😭😭 guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE 10 днів тому +1

    அப்பா திருச்செந்தில் ஆண்டவா 🥺அப்பா திருச்செந்தூர் முருகா நான் என்னவள் என் முனிபிரியாவை நினைத்து தவித்து கொண்டு இருக்கேன் அப்பா 😭அப்பா திருச்செந்தூர் முருகா உன்னையே நம்பி இருக்கும் என்னை ஏமாற்றி விடாத அப்பா 😭அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 8 днів тому

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @rekhap4645
    @rekhap4645 10 днів тому +1

    Om muruga vel vel muruga vetri vel muruga en peru Rekha en mama peru Jagan engallukku ellorudaiya samathuden thirumanam nadanthu nanga santhosama vazha uthavi seinga muruga engallukku thirumanam nadappathanala yarukkum entha vithamana pathippum varama pathukonga muruga en mama kuda vazha mutiyama romba kasta padurn engallukku eapdiyavathu thirumanam seithuvainga muruga en 100 years happyya irukanum muruga enakkum en mamaukkum thirumanam nadappathanala en mamaukku uerikkum udalukkum manathukkum entha vithamana pathippum varama pathukonga muruga en venduthalai niraivethi vaikka na ungakitta mandiyittu madipichaiya kekkarn muruga plese 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 10 днів тому +1

    முருகப்பா 🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @saranyavinothvarshan5870
    @saranyavinothvarshan5870 10 днів тому

    Muruga epadiyachum pesavei en kuda neengadhan thunaiya irukanum appa

  • @varunamaghima.k8087
    @varunamaghima.k8087 9 днів тому

    ஓம் சரவனபவ உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளி மலையான் மகனே வேலைய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கன் பாரய்யா யாமிருக்க பயமேன் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @ThenmoziRamesh
    @ThenmoziRamesh 10 днів тому

    Velundu Vinayliai mayilundu payamilai 🙏🙏 vel vel muruga vetri vel muruga 🙏🙏 appa noi nodi illtha nimmathyyana vaikkaigodunga appa enakunu oru sonthama veedu vanganam arul puriyangal appa arulpuriyangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThenmoziRamesh
    @ThenmoziRamesh 10 днів тому

    Appa godana koodi nanrikal appa 🙏🙏🙏🙏🙏

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 10 днів тому

    🙏🙏Om Saravana Bava

  • @keerthanashanmugam8366
    @keerthanashanmugam8366 8 днів тому

    ஓம் முருகா துணை 💛

  • @naturelover9690
    @naturelover9690 10 днів тому +1

    ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai
    055. சண்முகர் கொம்மி
    saṇmukar kommi
    தாழிசை
    திருச்சிற்றம்பலம்
    1. குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக்
    கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
    துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
    தோற்றத்தைப் பாடி அடியுங்கடி.
    2. மாமயில் ஏறி வருவாண்டி - அன்பர்
    வாழ்த்த வரங்கள் தருவாண்டி
    தீமையி லாத புகழாண்டி - அவன்
    சீர்த்தியைப் பாடி அடியுங்கடி.
    3. பன்னிரு தோள்கள் உடையாண்டி - கொடும்
    பாவிகள் தம்மை அடையாண்டி
    என்னிரு கண்கள் அனையாண்டி - அவன்
    ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி.
    4. வேங்கை மரமாகி நின்றாண்டி - வந்த
    வேடர் தமைஎலாம் வென்றாண்டி
    தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி - அந்தத்
    தீரனைப் பாடி அடியுங்கடி.
    5. சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ்
    செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
    கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருங்
    கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
    6. ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
    டாறு புயந்திகழ் அற்புதமும்
    வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஓர் - திரு
    மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்.
    7. ஆனந்த மான அமுதனடி - பர
    மானந்த நாட்டுக் கரசனடி
    தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
    சண்முகன் நங்குரு சாமியடி.
    8. வேதமுடி சொல்லும் நாதனடி - சதுர்
    வேதமு டிதிகழ் பாதனடி
    நாத வடிவுகொள் நீதனடி - பர
    நாதங் கடந்த நலத்தனடி.
    9. தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர
    தத்துவம் அன்றித் துடங்காண்டி
    சத்துவ ஞான வடிவாண்டி - சிவ
    சண்முக நாதனைப் பாடுங்கடி.
    10. சச்சிதா னந்த உருவாண்டி - பர
    தற்பர போகந் தருவாண்டி
    உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
    உத்தம தேவனைப் பாடுங்கடி.
    11. அற்புத மான அழகனடி - துதி
    அன்பர்க் கருள்செய் குழகனடி
    சிற்பர யோகத் திறத்தனடி-அந்தச்
    சேவகன் சீர்த்தியைப் பாடுங்கடி.
    12. சைவந் தழைக்கத் தழைத்தாண்டி -ஞான
    சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி
    பொய்வந்த உள்ளத்தில் போகாண்டி - அந்தப்
    புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி.
    13. வாசி நடத்தித் தருவாண்டி - ஒரு
    வாசியில் இங்கே வருவாண்டி
    ஆசில் கருணை உருவாண்டி - அவன்
    அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி.
    14. இராப்பகல் இல்லா இடத்தாண்டி - அன்பர்
    இன்ப உளங்கொள் நடத்தாண்டி
    அராப்பளி ஈந்த திடத்தாண்டி - அந்த
    அண்ணலைப் பாடி அடியுங்கடி.
    15. ஒன்றிரண் டான உளவாண்டி - அந்த
    ஒன்றிரண் டாகா அளவாண்டி
    மின்திரண் டன்ன வடிவாண்டி - அந்த
    மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி
    - திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள்

  • @naturelover9690
    @naturelover9690 10 днів тому +1

    ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவு வேண்டும்
    உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்!
    பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
    பொய்மை பேசாதிருக்க வேண்டும்
    பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
    மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!
    மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
    உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்
    மதி வேண்டும், நின் கருணைநிதி வேண்டும்
    நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்!
    தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
    தலம் ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வ மணியே!!

  • @balajibalaji3533
    @balajibalaji3533 10 днів тому +1

    🕉 SRI SAD GURU SARAVANA BOWVANAR POTTER MEE PAADALU NAMASTE AMMA NAINA 😂🎉😅

  • @gowthamn3667
    @gowthamn3667 10 днів тому +1

    Om muruga saranam 🌺