முதலில் உடலினை உறுதி செய் பிறகு வெற்றி உறுதி Ronnie Coleman Success story

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 128

  • @anupriya8199
    @anupriya8199 Рік тому +115

    இந்த கலியுகத்தில் நல்லதை பார்ப்பவர்கள், கேட்பவர்கள், பேசுபவர்கள் மிக மிக குறைவு. உங்களுடைய தன்னம்பிக்கை ஊட்டும் சொற்கள் பட்டு போன மரத்தை கூட துளிர் விட செய்யும் சக்தி வாய்ந்தது 💐✨ நன்றி

  • @manisharvin9373
    @manisharvin9373 Рік тому +19

    👍 இலக்கை அடைய நினைப்பவனே வெற்றியாளன் 🌹🌹🌹

  • @amalraj1082
    @amalraj1082 Рік тому +8

    Ronnie my hero 💪💪💪❤️❤️❤️❤️

  • @poovarasan_akbpm
    @poovarasan_akbpm Рік тому +8

    எந்தவொரு பதிவாக இருந்தலும் மீண்டும் மீண்டும் பார்க்க motivate ஆக தான் இருக்கு bro..
    We are all supporting you..
    Thank you bro.. 😊

  • @MUTHAMIZH1993
    @MUTHAMIZH1993 Рік тому +5

    தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது சார்..
    இந்த நல்ல சேவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் 💐💐💐

  • @paranjothi5040
    @paranjothi5040 Рік тому

    அண்ணா,..... நீங்க போடுகின்ற பதிவு ஒவ்வொன்றும் மனதிற்கு தைரியத்தையும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஆர்வத்தையும் கொண்டு வருகின்றது அண்ணா 🙌👏👏👏👏,.....

  • @user-barath63
    @user-barath63 Рік тому +8

    கசப்பான உண்மை :நமது காணொளிகள் முன்பு போல இல்லை.... 💯 மன்னிக்கவும் 🙏

    • @varunarish3887
      @varunarish3887 Рік тому

      JR அண்ணாவை தவறு சொல்லாதீர்கள்

    • @user-barath63
      @user-barath63 Рік тому +1

      @@varunarish3887 ஒத்துக்கிட மனசு இல்லனாலும் அதான் நிசம்

  • @AbdullaAbdulla-hp1zf
    @AbdullaAbdulla-hp1zf Рік тому +3

    அவர்ரோட விடா முயற்சி ஆனால் ரொம்ப கஷ்டம் என்னால் முடியாதுபா இவர் மனுசுனே இல்லை அவர் வாழ்க்கையில் எவலோ கஷ்டப்பட்டுருபாரு அவர் ஒரு நல்ல மனிதர் எனக்கே கண்ணீர் வருது இப்போது அவர்ருக்கு 60வயது இருக்கும்

  • @nanthakumar5860
    @nanthakumar5860 Рік тому +6

    Sema ... Goosebumps

  • @nirmelanirmelanirmelanirme7597

    Super bro. படிப்பு பற்றி. முயற்சிக்க. ஒரு. வீடியோ தாங்களே. இப்போது எனக்கு படிக்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது

  • @kogilamanikandan7242
    @kogilamanikandan7242 Рік тому +1

    Thanks for uploading again...last week i searched for this video... But i not found it...but today i got it

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Рік тому +1

    அருமையான உந்து சக்தி கொடுக்கிறீர்கள் நன்றி

  • @priyasajan1
    @priyasajan1 Рік тому +4

    SUPER MOTIVATION....SECRET OF SUCESS IS NOTHING BUT A COLLECTION OF ENDLESS EFFORTS....💪💪💪
    RONNIE COLLMAN IS A REAL LIFE HERO...

  • @sabarithasan7506
    @sabarithasan7506 Рік тому +1

    Thank you Thank you so much bro ungaloda vedio enna veeriyalana mathiruku bro thanks 🙏

  • @KISHORKUMAR-mg5gg
    @KISHORKUMAR-mg5gg Рік тому +1

    Good one master 💥 kedachadhudhan 💥

  • @m.manjunathan4593
    @m.manjunathan4593 Рік тому +2

    நன்றி அண்ணா நல்லதை பகிர்வோம் அருமையான பதிவு

  • @AbdurRahman-mc6rb
    @AbdurRahman-mc6rb Рік тому +4

    bro really amazing information🤯 , fantastic👏 , useful🤲 and super👌Thank you so much🙂

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm Рік тому +1

    Hardwork and dedication helps to prove our success 🙌.....

  • @raghuyt0793
    @raghuyt0793 8 місяців тому

    Ronnie Coleman my inspiration 🌏♾️❤️

  • @thanisha5686
    @thanisha5686 Рік тому +1

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா...

  • @priyagopisview
    @priyagopisview Рік тому

    Great …thanks a lot
    It helps to try once again for my dream🎉

  • @muthukrishna6093
    @muthukrishna6093 Рік тому +15

    அண்ணா ஏற்கனவே இந்த வீடியோ போட்டிங்க போட்டு ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது ஆனா உங்க சோம்பேறித்தனத்தை இவ்வளவு அழகா இருக்க கூடாது

    • @TRAVELER_LI
      @TRAVELER_LI Рік тому +2

      So what unaku venum na paru Ilana pakadha pa

    • @THEHARI4646
      @THEHARI4646 Рік тому

      Sa mo

    • @randomrami
      @randomrami Рік тому

      Suggestions eh sooper, cool ah sollirkeenga 👍💫

  • @sujansujan9216
    @sujansujan9216 Рік тому

    முயற்சி என்றாவது வாழ்க்கையில் வெற்றி படிக்கட்டுகளை உருவாக்கும் விடாமுயற்சி வெற்றி என்பதை தந்தே தீரும் மனதில் உறுதியாக முடிவை எடுப்பவரே வெறியை அடைய முடியும் வாழ்க்கையில்

  • @fitnessmotivation7326
    @fitnessmotivation7326 Рік тому +1

    அடிக்க அடிக்க அம்மியும் நகரும்னு சொல்லுவாங்க அது போல நம் முயற்ச்சி யை கைவிடாமல் உழைத்தால் வெற்றி நம்மை தேடி வரும்.....முயற்ச்சி செய் அதற்க்கு பயிற்ச்சி செய்

  • @kodaifreshpvtltd2952
    @kodaifreshpvtltd2952 Рік тому +1

    Hats off to you sir

  • @thangathilaga1634
    @thangathilaga1634 Рік тому +1

    உங்களுக்கு நன்றி என்று சொல்லப்படுகின்ற வார்த்தையை தவிர வேறு எந்தவொரு வார்த்தையும் இல்லை.

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Рік тому +2

    Great sir

  • @harisvr4621
    @harisvr4621 Рік тому

    Again again again again hard work in win the life💪

  • @mathivannan3009
    @mathivannan3009 Рік тому +1

    நன்றி 🎯

  • @MonneyAA
    @MonneyAA Рік тому

    நானும் பாஸ் ஆனா மட்டும் போதும் நினைத்தேன் பாஸ் ஆனேன் 1ஸ்டேட்டஸ் வரணும் னு நினைக்கல

  • @amudhanrajah487
    @amudhanrajah487 Рік тому

    thanks na....😘🤩

  • @mr.boss1034
    @mr.boss1034 Рік тому +1

    Ronnie Coleman

  • @pradheeppradheep3186
    @pradheeppradheep3186 Рік тому

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

  • @krishnabluekakarotninjahat257

    Super very very great

  • @unnulvithai5490
    @unnulvithai5490 Рік тому +1

    Thanks bro...

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட Рік тому

    நன்றி!

  • @mssuriyakumaar5713
    @mssuriyakumaar5713 Рік тому

    I'm really inspired...👍👍

  • @dreamholicmusic7333
    @dreamholicmusic7333 Рік тому

    Super bro 🤜🤜🤜🤜🤜🤜🤜

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul3919 Рік тому +6

    Already indha video potrundhingale enna aachu bro? Anyways I got clarity from his life story 💯

  • @sathishsathishsri5606
    @sathishsathishsri5606 Рік тому

    My favourite body filter and motivation king 👑👑👑

  • @manopriya4471
    @manopriya4471 Рік тому

    Ama anna try pannitu oru nall success conform be confident

  • @pugazs8507
    @pugazs8507 Рік тому

    Super.......

  • @gym_praba
    @gym_praba Рік тому

    Kaindipa varu va bro nalla motivation 🥺🥺🥺🥺😡💪💪💪💪

  • @saravananm797
    @saravananm797 Рік тому

    நன்றி நண்பா

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Рік тому +1

    காலையில் உற்சாகமூட்டும் சிறந்த பதிவு அண்ணா...😍

  • @balajig3011
    @balajig3011 Рік тому

    Wow super

  • @ThamizharasiThamizharasi-i3i
    @ThamizharasiThamizharasi-i3i 2 місяці тому

    Super,,,,,,,

  • @sathishkumarsathish9508
    @sathishkumarsathish9508 Рік тому

    Motivation : gym master is the real hero

  • @Anandvino007
    @Anandvino007 Рік тому

    Thank for sharing

  • @sakthiskd
    @sakthiskd Рік тому

    Superb bro

  • @balagurunatham9722
    @balagurunatham9722 Рік тому

    Super super super cute super sir

  • @televisionj1946
    @televisionj1946 Рік тому

    Ronnie யின் தற்போது நிலமை தெரிந்தால் நல்லது. ஊன்றுகோல் இல்லாமல் நடக்க இயலாது

  • @rinosahamed4040
    @rinosahamed4040 Рік тому

    On of the great king of Bodybuilding Respect champ🥹🥹🥹 that was last speech i was cry

  • @subikshaqueenmary4145
    @subikshaqueenmary4145 Рік тому

    Kindly uploaded Dr.Tajeswini manogna lifestory

  • @viviliyaprabu5519
    @viviliyaprabu5519 Рік тому

    Vera level ya

  • @kingsly4864
    @kingsly4864 Рік тому

    Mr Olympia 2022 Ivar than bro 💫

  • @UmarUmar-jc9dl
    @UmarUmar-jc9dl Рік тому

    Super

  • @navammalk8405
    @navammalk8405 Рік тому

    Thank you so much Anna

  • @MrArun_Natarajan
    @MrArun_Natarajan Рік тому

    Mass nah....thanks to universe

  • @seenivasank265
    @seenivasank265 Рік тому

    Vision(goals)

  • @Patrick_Bateman00
    @Patrick_Bateman00 Рік тому +1

    Bodybuilding nu sonnale enaku arnold vida Ronnie dha nyabagam varum

  • @cvkumar5566
    @cvkumar5566 Рік тому

    Awesome

  • @praveenasanthosh8987
    @praveenasanthosh8987 Рік тому

    Good evening 🌆.....

  • @rishabhariharanr3138
    @rishabhariharanr3138 Рік тому

    App link iruntha kodunga bro

  • @anjalaim5199
    @anjalaim5199 Рік тому

    Nalla padhivu

  • @kanithaasaithambi9174
    @kanithaasaithambi9174 Рік тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍

  • @mohammedrihan9577
    @mohammedrihan9577 Рік тому

    ❤❤❤❤

  • @mathavanmathavan1658
    @mathavanmathavan1658 Рік тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💥👍👍👍

  • @kathiravan28
    @kathiravan28 Рік тому

    Need Jay cutler video

  • @venkateshven4183
    @venkateshven4183 Рік тому

    Sema sir

  • @n.b.snithinkrishna9958
    @n.b.snithinkrishna9958 Рік тому

    🔥🔥🔥🔥

  • @VasanthKumar-eu3jk
    @VasanthKumar-eu3jk Рік тому

    விடியோ சூப்பர் அண்ணா 👍

  • @sathakathullar5443
    @sathakathullar5443 Рік тому

    App download pannaa payment panna solringa

  • @vijay.e4228
    @vijay.e4228 Рік тому

    thank you

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 Рік тому

    Nice

  • @najishrajan
    @najishrajan Рік тому +6

    ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லை... ஆனால் 12 ஏஜ் ல 80kg யா!!!

  • @businessideasinindia3288
    @businessideasinindia3288 Рік тому +5

    Bro, Ronnie Coleman ku munnadi Lee haney continues ah 8 years Mr Olympia win pannaru. 🙂🙂

  • @rubysures2701
    @rubysures2701 7 місяців тому

    Innoruthar irukaru lee haney

  • @kaviyashanmugam3127
    @kaviyashanmugam3127 Рік тому

    Bro.erkanave neenga intha video poitingla 🙄.

  • @FireFire-w7f
    @FireFire-w7f Рік тому

    👍

  • @mohammedkasim57777
    @mohammedkasim57777 Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @r.raja9bmark729
    @r.raja9bmark729 Рік тому

    👌👌👌👌👌👌

  • @kavin825
    @kavin825 Рік тому

    He was retired at 2007

  • @TamilStock
    @TamilStock Рік тому

    app link sent bro

  • @aswinkumar1927
    @aswinkumar1927 Рік тому

    Bro yenna la muduma

  • @eswereswer-xb9ul
    @eswereswer-xb9ul 11 днів тому

    𝑆𝑝𝑜𝑟𝑡𝑠 𝑙𝑎 𝑖𝑟𝑢𝑛𝑑ℎ𝑎 𝑚𝑎𝑡𝑡𝑢𝑚 𝑡ℎ𝑎𝑛 𝑏𝑜𝑑𝑦 𝑏𝑢𝑙𝑑𝑖𝑛𝑔 𝑤𝑜𝑟𝑘 𝑎𝑔𝑢𝑚𝑎...😢🤔🤔

  • @udayashankar6418
    @udayashankar6418 Рік тому

    Ludhiyana la pirandhavan
    Mr. Olympia va?!👍🤔😎

  • @_Ashok381.87
    @_Ashok381.87 Рік тому

    Ronnie Lost to Jay cutler and then Retired in 2007 ..So please Tell properly

  • @Duraikasirajan_12
    @Duraikasirajan_12 Рік тому

  • @ShanShan-te6ru
    @ShanShan-te6ru Рік тому

    Nan mikaum ithal pol

  • @fishclub2547
    @fishclub2547 Рік тому +1

    I bro Just note it I will become sucess and then talk to you,

  • @BalaLifeStyleChannel
    @BalaLifeStyleChannel Рік тому

    நீங்க சொல்வதெல்லாம் பொன்னு !
    நான் செய்வதெல்லாம் fun னு !
    டீ கடையில நின்னு
    தின்னு பாருங்க பன்னு !!
    __ கவிதை கவிதை கவிதைமா

  • @Met2go
    @Met2go Рік тому

    Coleman ode uiram wanda 5'10 feet

  • @sureshraja8609
    @sureshraja8609 Рік тому

    Sundar pichai ku odamba ila yapadi Google thalaivara irukar.

  • @GopiGreatgopi
    @GopiGreatgopi 19 днів тому

    Yo. 4 nimisathula solratha 14. Nimisam iluththittiye..

  • @mohammediprakimdiprakim6809

    Dr used staroied

  • @muthuprakash1393
    @muthuprakash1393 Рік тому

    Vuruttu da deei

  • @777-p6d
    @777-p6d Рік тому

    1ᴛʜ ᴄᴏᴍᴍᴇɴᴛ

  • @suryan3810
    @suryan3810 Рік тому

    Lll LLP

  • @asdfghjklui
    @asdfghjklui Рік тому

    இந்த விடியோ முன் விரோதம்