கருந்துளை என்றால் என்ன ? What is Black Hole ?

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • கருந்துளை என்றால் என்ன ?
    In this video, we'll try to answer the question: What is Black Hole?
    Although we may not know exactly what a black hole is, we can still learn a lot about them by exploring the science behind them. This Educational video will teach you about the basics of Black Holes, including their characteristics, how they form, and what we can learn from them. So be sure to watch it to learn everything you need to know about Black Holes! we'll be discussing what black hole is and how it works. We'll also discuss some interesting facts about black holes and their impact on our universe. We'll also look at some of the theories about how black holes form and what they could potentially be used for.
    So what is black hole, and why are they so interesting? In this video, we'll explore all of that and more.
  • Наука та технологія

КОМЕНТАРІ • 166

  • @VaanVeli
    @VaanVeli  11 місяців тому +1

    Our whatsapp channel : whatsapp.com/channel/0029VaAmc3xJ3jv0kNNrcr3U

  • @VaanVeli
    @VaanVeli  2 роки тому +9

    @2.10 Minutes [The Sun is 109 times wider than Earth not larger than 🙏]

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 2 роки тому +16

    பூமியை விட நம் சூரியன் 13 இலட்சம் மடங்கு பெரியது. 109 மடங்கு என்பது தவறான தகவல்.

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому +1

      I pinned that information clearly brother

    • @MASTERRAJA10
      @MASTERRAJA10 10 місяців тому

      சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தை விட 109 மடங்கு பெரியது .பூமியின் விட்டம் 2159 மைல்ஸ் சூரியனின் விட்டம் 864327 மைல்ஸ்

    • @shajinmersalshajin847
      @shajinmersalshajin847 9 місяців тому +1

      True bto

  • @maharaja2675
    @maharaja2675 Рік тому +4

    நம் கண்களின் மைய பகுதி கூட கருந்துளை போலத்தான் இருக்கும் இதனுள் ஊடுருவி உள்ளே சென்று பார்த்தால் என்ன இருக்குமோ அது தான் அண்டவெளி கருந்துளையிலும் இருக்கும்....

  • @nandhinigayathri6646
    @nandhinigayathri6646 4 місяці тому +2

    If the Andromeda galaxy and our Milky way galaxy has been played with together means the black holes will be destroyed our solar system yes or no it is impossible or possible

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 7 місяців тому +1

    இந்த உலகம் தேவனால் படைக்க பட்டது அவர் அனுமதி இன்றி ஓர் அணுவும் அசையாது!?
    விஞ்ஞானத்தின் கோட்பாடுகள் மாறுபடும் ..........

  • @premkumar3829
    @premkumar3829 2 роки тому +12

    Visualization, sound effects and explanation all top notch bro 🔥🔥👌👌👌✌✌keep going 👍

  • @lakshavlog4749
    @lakshavlog4749 Рік тому +3

    Krishna kail erukkum chakkaram

  • @astergarden968
    @astergarden968 Рік тому +7

    பயனுள்ள வீடியோ 🙏🏻

  • @Krishna94824
    @Krishna94824 2 роки тому +8

    சிறப்பான காணொளி சகோ👍

  • @connect2way
    @connect2way 2 роки тому +9

    Voice always amazing

  • @Berlin25168
    @Berlin25168 2 роки тому +9

    Sir one doubt பூமிக்கு அடியில் உள்ள மண் மற்றும் கடல் நீர் பூமியில் இருந்து வெளியே வருமா இல்லையா வெளியே வரவில்லை என்றால் ஏன் வெளியே வராது

    • @dhineshkumar7257
      @dhineshkumar7257 2 роки тому +1

      Endha video lae explain panniruparu parunga bro

    • @dhineshkumar7257
      @dhineshkumar7257 2 роки тому +3

      Gravity

    • @dhineshkumar7257
      @dhineshkumar7257 2 роки тому +3

      புவியிற்ப்பு விசை

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому +5

      Gravity than brother, earth ku center la irukka gravity eantha oru [Matter] porulayum veliye vidathu

    • @Berlin25168
      @Berlin25168 2 роки тому +1

      Earth ku kelayum gravity erukuma bro earth ku kela Mel nookiya gravity erukuma bro

  • @thalapathydmk5720
    @thalapathydmk5720 Рік тому +2

    இறைசக்திகளின் முன்னால் ஏதும் ஒன்றும் செய்துவிட முடியாது. மேலும் ஆணவம் பொறமை அடுத்தவர் பொருள் தேவையற்றது இருப்பினும் நம்மை குறுக்குவழியில் ஆள துடிக்கும் ஆரியபாப்பான்களா நாம் அடியோடு ஒழித்தால்தான் நமது வாழ்வின் லட்சிய இறைதன்மையை நம்மால் அடையமுடியும். வாழ்க இறைதன்மை ஒழிக ஆரியபார்ப்பான் போக்கு தந்தை பெரியார் கூறிய விஞ்ஞானம் மெய்ஞானம் போற்றுவோம்.

  • @annalakshmi832
    @annalakshmi832 Рік тому +2

    Achacho appo innum 50 year ku aparam vara child lam innum athigamaana laws lam padikanum polaiye. Newton law 1 irunthu intha block hole law varaikum. Paavam😢

  • @தமிழ்அமுது-ண4ட

    நம் பூமியை விட 109 மடங்கு பெரியது சூரியன். தவறான செய்தி திருத்தி கொள்ள வேண்டும்

    • @ouslfactor5352
      @ouslfactor5352 2 роки тому +3

      அகலம் தான் 109மடங்கு சூரியன் அதிகம்
      ஆனால் சூரியனிற்குள் 14 இலட்சம் பூமிக்களை வைக்கலாம் அப்படி பார்க்கும்போது சூரியன் பூமியை விட 14 இலட்சம் மடங்கு பெரிது தானே, தவறு இருந்தால் கூறவும்.

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому +4

      மன்னிக்கவும் அகலம் னு சொல்றதுக்குபதிலா வெறுமனே பெருசுனு சொல்லிட்டேன் , பிழையை சுட்டி காட்டியதற்கு நன்றி . [ Sun is 864,000 miles (1,392,000 km) in diameter, which makes it 109 times wider than Earth. ]

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal61119 Рік тому +4

    Beautiful channel, beautiful presentation.... interesting topic....

  • @v2i0e2w0spo2ints
    @v2i0e2w0spo2ints 8 місяців тому +1

    25:அணைத்துக் கொள்ளக்கூடியதாக நாம் இந்த பூமியினை ஆக்கியிருக்கவில்லையா ? 26: உயிரோடு இருப்பவற்றை மும் மரணித்தவற்றையும் அணைத்துக்கொள்ள கூடியதாக நாம் ஆக்கி வைத்து இருக்கின்றோம் (அல்குர்ஆன் 77:25,26), (16:79), (67:19), (35:41) ஆகிய அல்குர்ஆன் வசனங்கள் யாவும் இந்த பூமியின் ஈர்ப்பு விசையை மட்டும் இன்றி இந்த பூமிக்கு வெளியே உள்ள பல்வேறு ஈர்ப்பு விசைகளை பற்றியும் பேசுகின்றது. ஏனெனில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்கள் யாவும் அதற்கான பாதைகளில் நீந்தி செல்கின்றன இவையாவும் அதன் பாதைகளை விட்டு விலக முடியாது என்றுதான் அல்லாஹ் அவனது கடைசி வேதமான அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு கூறியுள்ளான். இறைவன் மிகப்பெரியவன்.

  • @ramanvijayaraghavan3848
    @ramanvijayaraghavan3848 8 місяців тому +1

    Don’t say olden days tamilians, right word is olden days Indians.

  • @ashokkumarashok1003
    @ashokkumarashok1003 8 місяців тому +1

    Sun 13lackhs time bigger than our earth.

  • @dhineshkumar7257
    @dhineshkumar7257 2 роки тому +8

    Video super bro... Clear explain ❤

  • @nandhinigayathri6646
    @nandhinigayathri6646 4 місяці тому +1

    white hole having or not it is totally opposite and black hole

  • @photogravitystudio
    @photogravitystudio 11 місяців тому +1

    🌀 cyclone ah satalite view la pathu irukingala? Namm iruka glaezyah atha vittu veliya poi paththadan antha black hole therium. Athan black hole

  • @powarss3733
    @powarss3733 11 місяців тому +1

    Ungaloda background music Head pains varuthu pls remove pannunga

    • @VaanVeli
      @VaanVeli  11 місяців тому

      ok bro kammi paniralam

  • @surendarsundarsurendarsund1641
    @surendarsundarsurendarsund1641 2 роки тому +5

    SUPER BRO 👍👍👍👍👍
    2th MR. GK neenga....
    Congratulations🥳🎉....

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому +2

      Thanks a lot brother, i will do my best always 🙏

    • @surendarsundarsurendarsund1641
      @surendarsundarsurendarsund1641 2 роки тому +1

      @@VaanVeli மெம்மேலும் வளர வாழ்த்துக்கள்👍👍👍👍.....

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому

      @@surendarsundarsurendarsund1641 மிக்க நன்றி சகோதரரே

  • @visveswaranv178
    @visveswaranv178 Рік тому +1

    Ippave nama oru black hole ullatham irukkom, nama innoru black hole ulla ilukkanumna adhu itha vida sakthi vainthatha irukanam. Appadi vera black hole ulla ilukkapattal nama time travel pannamathiri agum, pastkkum polam allathu futurekkum polam. Erkkaneve nama time travel panni pastukku vanthuirrukkomnu nikkiren.
    Ungal videovirkku vazhthukkal, nandri. ❤

  • @dhamodhran8602
    @dhamodhran8602 2 роки тому +2

    மகா விஷ்ணு கை விரலில் சுற்றுவது black hole

  • @Titus_675r
    @Titus_675r 2 роки тому +2

    How did the know legend sciencetis blackhole is since or possibly..🤔

  • @vasudadala7385
    @vasudadala7385 2 роки тому +1

    Finished with Tamil inventions. Before Tamil predictions about Galaxies, Rome predicted 5000 years back, after that Telugu, Tamil predicted

  • @wantedgaming77777
    @wantedgaming77777 7 місяців тому +1

    BIGGEST BLACK HOLE: TON 618

  • @nandhinigayathri6646
    @nandhinigayathri6646 4 місяці тому +1

    please upload the video off white hole

  • @BalaKirshan-ox6tk
    @BalaKirshan-ox6tk 3 місяці тому +1

    சென்னுக்கு நன்றி

  • @SUMITH-lf8gl
    @SUMITH-lf8gl 11 місяців тому +2

    2025 solar storm pathi sollunga bro

    • @VaanVeli
      @VaanVeli  11 місяців тому

      மிக்க நன்றி kandippa solren pa

  • @SekarAIP
    @SekarAIP Рік тому +1

    Sivan nin nettrikan aathuthan

  • @newkarthik1
    @newkarthik1 2 роки тому +3

    Super voice bro

  • @user-jw7zr
    @user-jw7zr Рік тому +2

    Galaxies are in quran 1400 years ago

  • @ajayajayfdz
    @ajayajayfdz 2 місяці тому

    Sun pakathula... black hole pona enna akum....atha pathiii video potunga anna....

  • @RukshithRukshith
    @RukshithRukshith Місяць тому

    சூரியன் எப்படி உருவானது சூரியன்க்கு வயது ஏவ்வலவு

  • @kadir.m.param.5990
    @kadir.m.param.5990 2 роки тому

    -0.36 - -0.21. QA
    கருவிகள் இல்லாமல் விண்வெளி யை ஆராய்ச்சி செய்தவங்க ஏன் அதை பின்னால் வந்த சந்ததியினருக்கு (நமக்கு) ஏன் கற்பிக்க வில்லை

    • @VaanVeli
      @VaanVeli  Рік тому

      சிற்ப கலையில் நாம் சிறந்து விளக்கினோம் ஆனால் இன்று யாருக்கும் முன் காலத்தை போல் சிற்பம் செதுக்க முடியாது ஏன் ?
      பல விதைகள்
      மருத்துவம்
      தியானம் மேற்கொள்ளுதல்
      கலைகள்
      இப்படி சொல்லிகொண்டே போகலாம்
      தற்போதைய காலத்தில் யாரும் முன் காலத்தை போல் தெளிவாக செய்வதில்லை இதுதான் நிஜம் நண்பரே 🙏

  • @pigeionloverezhil295
    @pigeionloverezhil295 Рік тому +1

    30 percent light speedla suthuthuna aproo epdi broo antha black hole kula irunthu light kooda veliya varama iruku??

  • @chandrasekarsubramanian4424
    @chandrasekarsubramanian4424 2 роки тому +1

    Some Gamma jets are escaping from black hole💫💫💫

  • @nithyamuthu2885
    @nithyamuthu2885 Рік тому +2

    Aravaram ilama ...sema explain...super sir...etachum solanumne sollama ..oru good and clear cut explanation...💐

    • @VaanVeli
      @VaanVeli  Рік тому

      Many thanks 🙏 🙏🙏🙏🙏

  • @kashyapeditzz5739
    @kashyapeditzz5739 2 роки тому +1

    Bro 11 kilometres per socond oru stone travel aachuna out of gravity pogum nu solringa . Apo rifle bullet yen pooga matinguthu again boomi la viluguthu

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому

      I understand your question brother, Namma rocket launch panrapo rocket la push panni poga power source irukum so athu eari porul irukka vara athu poiteey irukum athu matthiri namma eavlo power use pani podromo antha power alvukku than pogum athukumela keela vanthu vilunthurum.

    • @kashyapeditzz5739
      @kashyapeditzz5739 2 роки тому

      @@VaanVeli okok ❤️

  • @laksmipolypack5626
    @laksmipolypack5626 2 роки тому +3

    Nice

  • @subbuathira5916
    @subbuathira5916 29 днів тому +1

    Mind blowing

  • @dominicnobel8709
    @dominicnobel8709 2 роки тому +3

    952 subscriber 😍

  • @sathyaanji3417
    @sathyaanji3417 11 місяців тому +2

    Thank you

  • @kannathasansarathkumar2540
    @kannathasansarathkumar2540 9 місяців тому +1

    Jesus ❤

  • @benjamina4445
    @benjamina4445 2 роки тому +1

    TV la or Computer la Hometheatre use pani pakurapo cinema la pakuramathiri irukku bro, Nice try. I subscribed 👍

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому

      Thats True, Namma videos ealamey ithey quality la irukum brother and Thanks a lot brother,

  • @mohamadmaheskar9998
    @mohamadmaheskar9998 2 місяці тому +1

    Nice❤

  • @love_affect__
    @love_affect__ 2 роки тому +2

    Ultimate voice.... Sony BBC earth 😁

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому +1

      Thank you soo much brother 🙏

  • @ninjaeditors2677
    @ninjaeditors2677 2 роки тому +1

    Bro alien eruka ellaiya etha pathi oru video poduga plz ella other planet la ethavathu UYIR VALUTHA ERUKA

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому

      Kandippa panren brother queue la 5 videos process la irukku so athelam upload panitu next content athan sure brother🤗

    • @specificman7113
      @specificman7113 2 роки тому +1

      Aliens iruku ithula entha doubt um venam ninja

  • @shabnamkhanhk
    @shabnamkhanhk Рік тому +2

    Mind blowing video! Thanks a ton for posting it!

  • @Princy2231
    @Princy2231 Рік тому +1

    Bayamaa iruku ithelaam pathaale

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 2 роки тому +1

    Wow super ra irukku 💞💞💞👌👌👌

  • @martinprasad2783
    @martinprasad2783 2 роки тому +1

    Every good 😎😎😎explanation with video all the 📱📱best 👍💯

  • @bakyavengat3254
    @bakyavengat3254 Рік тому +1

    Semaaaa unka video pathutha enaku purinjiruku sema vera level pa semmmmaaa

    • @VaanVeli
      @VaanVeli  Рік тому

      Thanks a lot keep watch all videos

  • @dhevajd3767
    @dhevajd3767 2 роки тому +2

    Nalla irrukku video ✌️👌👌

  • @kannathasansarathkumar2540
    @kannathasansarathkumar2540 9 місяців тому +2

    5000 வருடம் முன்னாடியே bible solli இருக்கு ❤

    • @VaanVeli
      @VaanVeli  9 місяців тому +1

      New information : Jesus பிறந்த அப்புறம் தான் பைபிள் வந்தது என்று நினைத்தேன் .

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km 7 місяців тому +1

      ஆதம் காலத்தில் இருந்து இன்று வரை பரமாத்மா என்ற கர்த்தர் என்ற பரம் பொருள் என்ற அல்லாஹ் விடம் கட்டளையோ வேதமோ தர்போது வரை மனிதன் வாழ்வதர்கும் வானங்கள் குறித்தும் பூமி குறித்தும் அறிவு பூர்வமான செய்தி உள்ளது@@VaanVeli

    • @VaanVeli
      @VaanVeli  7 місяців тому +1

      @@VenuGopal-pt7km இந்த புத்தகம் எழுதப்பட்ட காலம் என்ன நண்பா ?

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km 7 місяців тому +1

      @@VaanVeli காதுள்ளவன் கேட்க கடவன் நன்றி எசு பிறப்பதற்கு முன் ஏசு பிறந்த பின் என்று கால அளவை இன்று உலகம் ஒப்பு கொண்டுள்ளதல்லவா அதனால் இது ஒரு கால அளவு அல்குர்ஆன் 1400 வருடம் முன்பு இது குரானின் கால அளவு சகோதரிக்கு நன்றி

    • @VaanVeli
      @VaanVeli  7 місяців тому +2

      @@VenuGopal-pt7km நண்பா ஒரு சந்தேகம் :
      ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறுங்கள் :
      முதல் மனிதன் எப்படி உருவாகினான் ?
      முழுமையாக நாகரீகம் அடைந்த மனிதன் தோன்றி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன ?
      மற்ற மதங்களும் மக்களும் எப்படி உருவானார்கள் ? நீங்கள் சொல்வதுபோல் 1400 வருடங்களுக்கு முன் உருவாகி இருந்தால் அப்போது என்ன மொழி இருந்தது ? என்ன மொழியில் இந்த நூலை உருவாக்கினார்கள் ?
      யார் உருவாக்கினார்கள் ?
      இதுபோன்ற விண்வெளி நிகழ்வுகளை புத்தகத்தில் எப்படி தெரிந்துகொண்டு எழுதினார்கள் ?
      கிருஸ்துவர்கள் இயேசு தன இந்த பூமியை படைத்தார் என்று சொல்கிறார்கள்
      நீங்கள் குரானில் சொல்லி இருக்கிறது என்றால்
      எது உண்மை உலகின் பழமையான மொழி தமிழ்
      இந்த தமிழை பேசியது யார் ?
      ஏன் நீங்கள் சொல்வது போல பழங்கால சிற்பங்கள் எதுவும் நீங்கள் கூறுவது சம்பந்தமாக கிடைக்கவில்லை ?
      எகிப்திய நாகரீகம் தோன்றி 5000 வருடங்களுக்கு மேல ஆகுதுன்னு அவங்களோட ஆதாரங்கள் இப்போவும் சொல்லுது ஆனால் நீங்கள் சொல்வதுபோல இருக்கும் என்றால் எதைவைத்து நம்புவது என்று எனக்கு கேள்வி வருகின்றது நண்பா, எனக்கு பதில் தெரிந்துகொள்ள ஆசை சொல்லுங்கள் 🙏

  • @mrgameo1994
    @mrgameo1994 11 місяців тому

    Science kulla yen localism peesureenga 😒.. disappointment 5:59

    • @VaanVeli
      @VaanVeli  11 місяців тому +1

      Thank you for your openion 😍

  • @selvashanmugam4828
    @selvashanmugam4828 Рік тому +1

    Super explanation bro

  • @shankarambi4946
    @shankarambi4946 2 роки тому +3

    Sema voice bro 🤜

  • @kalimuthu-kv6uy
    @kalimuthu-kv6uy Рік тому +2

    ஓகே அண்ணன்

  • @Tamilwintube
    @Tamilwintube Рік тому +1

    Good

  • @peeroliulla1467
    @peeroliulla1467 2 роки тому +1

    Thanks bro

  • @zenithofscience
    @zenithofscience 2 роки тому +1

    😎

  • @vinoraj589
    @vinoraj589 7 місяців тому

    நண்பா இந்த vdo அருமை

  • @shri9933
    @shri9933 2 роки тому +2

    Great update

  • @elavarasiarasi9741
    @elavarasiarasi9741 Рік тому

    Karuntholai illa eanna irukum

  • @marynisha5760
    @marynisha5760 10 місяців тому +1

    Super

  • @sivansaravanan2885
    @sivansaravanan2885 Рік тому +1

    Supper

  • @thirumalaikumar9163
    @thirumalaikumar9163 2 роки тому +1

    Voice is amazing

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому

      Thanks a lot brother

  • @GowTham-h6p
    @GowTham-h6p 9 місяців тому +1

    ❤ you

  • @anonymous2238
    @anonymous2238 2 роки тому +1

    Your channel impressed me, 👍👍👍

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому +1

      Thanks a lot 🙏 check all our videos and subscribe us

  • @ananthkumar4923
    @ananthkumar4923 2 роки тому +1

    அருமையான காணொளி👌

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому

      Thank you brother.

  • @kannansuppiah5988
    @kannansuppiah5988 10 місяців тому +1

    நல்ல பதிவு தம்பி

    • @VaanVeli
      @VaanVeli  10 місяців тому +1

      Nandri annna

  • @ninjaeditors2677
    @ninjaeditors2677 2 роки тому +1

    Good bro super explain

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому

      Thanks a lot brother

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 2 роки тому +1

    Super explain about galaxy

  • @mansurs123
    @mansurs123 Рік тому +1

    கருந்துளை ஒளியின் வேகத்தில் 30 சதவீத வேகத்தில் சுழல்வதாக சொல்கிறீர்கள். ஒரு மனிதன் உள்ளே சென்றால் ஒளியின் வேகத்தில் பயணித்தால் மட்டுமே வெளியே வர முடியும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால் ஒளியும் வெளியே வந்துவிடலாம் அல்லவா?
    சற்று விளக்கமாக கூறவும்.

  • @SivaSankar-fr2ry
    @SivaSankar-fr2ry 4 місяці тому

    Nagato oda renagon✨🔥🔥🔥

  • @Sudharsan096
    @Sudharsan096 2 роки тому +1

    Ton 618 the biggest black hole 🕳❤🥺

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому +1

      Yes we have a plan to explain that in future videos

    • @Sudharsan096
      @Sudharsan096 2 роки тому +1

      @@VaanVeli kandipa podunga bro🥺❤

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому +1

      Really happy that some people have aware about universe

    • @Sudharsan096
      @Sudharsan096 2 роки тому +1

      @@VaanVeli 😅😌

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому +1

      Subscribe our channel to watch future videos kindly share to your friends thanks 🙏

  • @dhanalakshmishankar8255
    @dhanalakshmishankar8255 10 місяців тому +1

    Super bro 🔥🔥🔥🔥🔥

  • @kayankayan3603
    @kayankayan3603 2 роки тому +1

    Amazing bro

    • @VaanVeli
      @VaanVeli  2 роки тому

      Thanks brother, Subscribe for more videos

  • @akrisharumugam7687
    @akrisharumugam7687 Рік тому +1

    Super

  • @saravanamuthu4917
    @saravanamuthu4917 Рік тому

    Vera level u r channel

    • @VaanVeli
      @VaanVeli  Рік тому

      Thanks nanba unga nanbargaluku videos forward panunga