TN Yellow Alert | 5 நாட்கள் அபாயம் | மே மாதம் என்ன நடக்கும் | Tamil | TP

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 559

  • @maruthupandi9910
    @maruthupandi9910 24 дні тому +190

    மரம் வளர்க கேட்டுக்கொள்கிறேன் 🙏

    • @rajrajesh9514
      @rajrajesh9514 24 дні тому +6

      மரம் வளர்ப்போம் வீட்டிற்கு ஒன்று ஒன்று பட்டு செயல்படுவோம் தோழா 🙌

    • @Soman.m
      @Soman.m 23 дні тому

      உண்மை..

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 23 дні тому +1

      எதுக்கு மரம் வளர்க்கணும் ebகாரன் வெட்டி போடுவதற்காகவா....எங்க வீட்ல இருந்தத முன்னாடியே காலி பண்ணிட்டாங்க வயல்ல இருக்கிறத மாச மாசம் வெட்டுகிறார்கள் ....

    • @nandakumarnkl6638
      @nandakumarnkl6638 23 дні тому +2

      I plant 7 trees in my house ❤tree❤

    • @thetruemanjms
      @thetruemanjms 23 дні тому +1

      Vida matingaranga bro ... night vanthu netuna maratha pudungi vidranga....

  • @savitha21177
    @savitha21177 24 дні тому +92

    நம்மை கப்பாற்ற ஒரே கடவுள் 🌲🌳🌲🙏
    🌳மரத்தை நாடுவோம்....
    🌳மரம் வெட்டுவதை தவிர்ப்போம்.🌴

  • @kkumaresan4709
    @kkumaresan4709 24 дні тому +43

    விக்கி கொடுத்த கருத்துக்களை அங்கே இங்கே தேடிப்பிடித்து 10 நாட்களுக்கு முன்பிருந்து அறிந்தவர்கள் அறியாதவர்கள் என அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்
    எனது வேலையை குறைவாக்கி கொடுத்த விக்கிக்கு நன்றி !
    வாழ்த்துக்கள் விக்கி!

  • @kumarankumaran9479
    @kumarankumaran9479 23 дні тому +16

    நம்முடைய மக்களுக்கு என்ன கத்தினாலும் பட்டு தெரியும் வரை காதில் விழாது மரத்தை வளர்த்து உயிர்களை காப்போம் பொக்கிஷமான கருத்து நன்றி விக்கி

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 23 дні тому +2

      நீ மூடு மரம் வெட்டுவதெல்லாம் மின்சார வாரியமும்,நெடுஞ்சாலை துறையும்தான்.....

  • @MKumar-zn1ks
    @MKumar-zn1ks 24 дні тому +111

    மிச்சம் மீதி மரங்களையும் அழிப்போம் மிகச் சிறப்பான வெயிலைப் பெறுவோம்

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 23 дні тому +5

      அளிப்போம் இல்லை அழிப்போம். சரியான தமிழ் பதிவை இடவும். நன்றி

    • @MKumar-zn1ks
      @MKumar-zn1ks 23 дні тому +2

      நன்றி

  • @Tc-id3cz
    @Tc-id3cz 24 дні тому +36

    ஆளுக்கு 4 மரம் வைத்து வளருங்க. இல்லையே அழிவை தடுக்க முடியாது

  • @palaninathan4526
    @palaninathan4526 24 дні тому +27

    வணக்கம் விக்னேஸ், வெப்பநிலையை செல்சியசில் சொல்வதுதான் ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சியில் கேட்டு ப்பழகியிருக்கிறோம். உடல் வெப்பநிலையை பாரன்ஹீட்டில் சொல்லி பழகியிருக்கிறோம். சமீபகாலத்தில் வானிலை வெப்பநிலையை பார்ன்ஹீட்டில் சொல்வது புரிந்துகொள்ள குழப்பமாக உள்ளது. பல ஊடகங்கள் பாரன்ஹீட்டில் சொல்கிறார்கள். நீங்களும் அவர்களைப்போல் பாரன்ஹீட்டில்சொல்லாமல் தயவுசெய்து செல்சியசில் சொல்லலாமே !! நீங்கள் உங்கள் ஊடகத்தின் மூலம் இந்த விழிப்புணர்வை செய்யுங்களேன் தயவுசெய்து !!! நன்றி விக்னேஸ்.
    மருதுபாண்டியன், Nanterre, France

  • @kmumapathipathi1978
    @kmumapathipathi1978 24 дні тому +7

    விக்கி bro அரசாங்கமும் மரத்தை வெட்டுகிறது தனி மனிதனும் மரத்தை வெட்டுகிறார்கள் என்ன செய்ய ஒரு மரத்தை வெட்டும்போது என் மனம் வலிக்கிறது 😢😢

    • @Kattumaram339
      @Kattumaram339 23 дні тому +3

      வலிக்கும் போது ரெண்டு மரம் நடவும். ஒரு ஆறுமாதம் தண்ணீர் விட்டு பராமரிக்கவும்

  • @vsubramanian3441
    @vsubramanian3441 23 дні тому +13

    இயற்கை நம்மை துன்பபடுத்தும் போது அரசியல் அறிவு வளரும்

  • @sukavi2007
    @sukavi2007 24 дні тому +13

    அதிக பட்ச மான... எச்சரிக்கை...
    முற்றிலும் உண்மை..

  • @user-jv2zw3ju5o
    @user-jv2zw3ju5o 24 дні тому +102

    எங்கள மாதிரி அரபு நாட்டுல வேலை பார்க்கிறவங்களுக்கு வெயில் எல்லாம் ஒரு சாதாரணமப்பா தினம் தினம் செத்து செத்து பிழைக்கிறோம்

    • @halfboil007
      @halfboil007 24 дні тому +15

      Anga yedho வானத்துல pipe damage ஆகி ஊரு fulla thanni rombiduchu nu chonnangale. 😎

    • @satheeshkumar2750
      @satheeshkumar2750 24 дні тому +2

      Yes Bro, we are in red alert.

    • @m.manimaran475
      @m.manimaran475 24 дні тому

      ஏன்டா பரேதி பு இங்க வந்துட்டு பேசு கூ என்னமே நீ அங்கு ந இருக்க மாதிரி பேசிட்டு இருக்க இங்க பேசப்பட்ட விடயம் இங்க நாங்க அனுபவிக்கிர கொடுரம் ஒவ்வொரு ஆண்டும் அது தெரியாமல் நக்கல் நையாண்டி பன்னிட்டு இருக்க பெயருக்கு ஏத்த மாதிரி அரமென்டல்

    • @sp-sg3mt
      @sp-sg3mt 23 дні тому +4

      இந்த வருடம் அரபு நாடு பத்திகிட்டு எரிய பொது da. அந்த அளவுக்கு வெப்பம் இருக்கும். நிக்கிற இடத்திலேயே அப்டியே ஆவியா போக போறாங்க அரபு குல்லா boys.

    • @SureshP-pf3wo
      @SureshP-pf3wo 21 день тому +2

      why?! Inga maathiri angayum road perisu panna pericham pala maram yellam cut pannitaangala ?! 😢😢

  • @MrNdphilip
    @MrNdphilip 24 дні тому +14

    விக்கி brother,
    100%RH or Humidity என்பது பெரும்பாலும் மழை காலங்களில்தான் வரும்( காற்றில் ஈரப்பதம் 100%). அந்த காலங்களில் பெரும்பாலும் நமக்கு வியர்க்காது மாறாக அதிக அளவில் சிறுநீர் கழிப்பதன் மூலம் நம் உடலின் வெப்பநிலை சமன் செய்யப்படுகிறது.

  • @vijaymoni1785
    @vijaymoni1785 24 дні тому +10

    நன்றி சகோதரர்
    நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் தற்போது காலை 5:30 மணி
    தங்களது பதிவு முற்றிலும் உண்மை. மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மரங்களை நிறைய நடவேண்டும்

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 24 дні тому +22

    Very important topic. Great explanation useful for all. Thank you 😊😊😊

  • @SkyLife369
    @SkyLife369 23 дні тому +2

    அருமையான பதிவு மரம் நடுவோம் , மனிதம் காப்போம்,;
    வீட்டிற்கு 3 மரம் நட்டு வளர்ப்பவர்களுக்கே ஆதார் கார்டு மற்றும் ரேசன் கார்டு வழங்க வேண்டும்.
    மரம் வளர்க்க சட்டங்கள் கடுமையாக்க வேண்டும்.

  • @rameshramalingam4841
    @rameshramalingam4841 24 дні тому +7

    தரமான தகவல்.... நன்றி🙏💕

  • @mravisiva2116
    @mravisiva2116 24 дні тому +3

    Thank you brother God bless you ❤

  • @user-jv6ch9wx6t
    @user-jv6ch9wx6t 24 дні тому +15

    குழந்தைகளுக்கு செல்போன் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி கொடுப்பதை விட்டுவிட்டு வீட்டைச் சுற்றி மரம் வளர்க்க சொல்லி கொடுங்கள்.. மரத்தினால் என்ன பயன் நமக்கு கிடைக்கிறது சொல்லி கொடுங்கள்.. ஆனால் எந்த பெற்றோரும் செய்ய போவதில்லை

    • @ramramya7467
      @ramramya7467 20 днів тому

      Maram valarkalana ipo kudikarathuku kuda thanni kidaika matiguthupa..ena panrathu..

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 24 дні тому +5

    Thank you so much for your message 🙏

  • @tichonfdo5145
    @tichonfdo5145 24 дні тому +8

    ரொம்ப நன்றி விக்கி சகோ

  • @SVN-vf2jo
    @SVN-vf2jo 24 дні тому +4

    அருமையான மற்றும் அவசிமான ஒரு பதிவு இது விக்கி.
    நல்வாழ்த்துகள் தம்பி.
    உனது வெற்றி மற்றும் இந்த புனித பயணம் தொடரட்டும் ஐயா .

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 23 дні тому +1

    Best guidance. Thanks a lot.

  • @rajbharath8058
    @rajbharath8058 24 дні тому +3

    Glad of your work brother!!!

  • @righteye9509
    @righteye9509 24 дні тому +1

    ஆலோசனைகளுக்கு நன்றி
    சகோதரர் 🎉🎉🎉🎉

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 19 днів тому

    மே மாதம் நிலவும் வெப்ப எச்சரிக்கை அதன் காரணிகள், மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளையும் அதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தியதற்கு நன்றி. வாழ்த்துக்கள் விக்கி.

  • @abdulkadher7455
    @abdulkadher7455 24 дні тому +1

    Excellent 👏👏👏

  • @rajeswarits
    @rajeswarits 24 дні тому +1

    Yesterday Chennai humidity level 89%. Nearing dangerous situation.
    Be alert

  • @thamizhan6384
    @thamizhan6384 23 дні тому +2

    Karur la 25% humidity bro 😊

  • @mps4209
    @mps4209 24 дні тому

    Myy God, thanks a lot vicky
    You are really great
    It's quite informative

  • @rp10304
    @rp10304 23 дні тому +1

    A small request to all;
    1. Avoid going out between 11am-4pm
    2. Schedule/change the delivery timings before 11am or after 4pm for all online ordering deliveries, grocery deliveries, any outdoor servicing works(plumbing, electrical, ac servicing), food deliveries.
    3. If you have money, sponsor/provide free water, buttermilk to the needy in your locality auto stand, bus stop.
    4. All Govt owned lands should be planted with trees and RWH system. These full grown trees could later be moved to areas wherever needed, implementing RWH (rain water harvesting) system, the ground water will get improved.
    Also govt should encourage citizens who own vacant plots/ lands to plant trees and implement rain water harvesting system in their land.

  • @chandramathi5826
    @chandramathi5826 23 дні тому

    நல்ல தகவலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @sriram_edit
    @sriram_edit 24 дні тому +2

    நன்றி தம்பி

  • @gopivelukutty7785
    @gopivelukutty7785 23 дні тому +6

    மரம் வைக்க வேண்டாம்... இருப்பதை அழிக்காமலிருந்தாலே போதும்...

  • @redoxalan
    @redoxalan 24 дні тому +7

    Valuable video. My house surrounded by building but we have left some space for tress in our backyard. It really keeps my house cool. House must have some trees. Now planted neem tree along with other trees

  • @user-gs4bj1ky6i
    @user-gs4bj1ky6i 23 дні тому +3

    பிரதமர் மோடி அவர்களின் மதச்சார்பு பிரச்சாரத்தை தாங்கள் ஏன் எந்த ஒரு கருத்தும் பதிவு செய்யவில்லை

  • @kalyani22thomas
    @kalyani22thomas 24 дні тому

    Thanks for giving us the right guidelines to be followed....really feel sad for the people who have to work in these conditions and live in these conditions...

  • @venanks
    @venanks 23 дні тому

    Excellent information. Thank you for this video. I think this also applies for Malaysia.

  • @nithiyagajendran1672
    @nithiyagajendran1672 23 дні тому

    Thank you Gurunatha

  • @josepha9432
    @josepha9432 24 дні тому +1

    Very usefull information tank you vicky

  • @user-rd8ep5lj3r
    @user-rd8ep5lj3r 24 дні тому +2

    Pazhaya Sadam (neeragharam) with sambar vengayam ragi koozh , kambu koozh are the best food to bear the heat wave.

  • @kanagavallipandiyan987
    @kanagavallipandiyan987 24 дні тому +2

    Very good information vicky thambi thanks

  • @rajeswarits
    @rajeswarits 24 дні тому +2

    ஈரக்குமிழ் வெப்பம் இதன் உயிறிழப்பு பாதிப்புகள்
    பற்றி சொல்லுங்கள். 3 வருடங்கள் முன்பே அறிவுறுத்தல் தரப்பட்டது. Planning commission draft மாநில அரசுக்கு தரப்ப்பட்டது. இதுப்பற்றிய awarness மிக மிக முக்கியம்.

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 23 дні тому

    மிக்க நன்றிகள்....

  • @sivakumaar1969
    @sivakumaar1969 24 дні тому +1

    வணக்கம் நன்றி 🌹

  • @thetruemanjms
    @thetruemanjms 23 дні тому +1

    85% inga...45°c omg 😱 TIRUPUR gali

  • @satishrsatishr6067
    @satishrsatishr6067 24 дні тому +1

    Thank you boss

  • @Muthuboss90
    @Muthuboss90 24 дні тому +1

    Great information

  • @dilukshan132
    @dilukshan132 24 дні тому +1

    Thankyou broo🙏

  • @Brahmaraja
    @Brahmaraja 23 дні тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி.

  • @premji7313
    @premji7313 23 дні тому +2

    நீங்கள் கூறுவது உண்மை நான் குளிர்பானம் குடித்தேன். சனி புடித்தது அப்பரம் காய்ச்சல்.

  • @chandrasekar3178
    @chandrasekar3178 24 дні тому +1

    பயனுள்ள பதிவு

  • @VIJAYKUMAR-gc7kp
    @VIJAYKUMAR-gc7kp 24 дні тому

    Very needed information.. thanks

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 24 дні тому

    thanku bro🎉🎉🎉

  • @rameshramalingam4841
    @rameshramalingam4841 24 дні тому +16

    அய்யோ என் உடலில் எதோ நீர் சுரக்கிறது... வசனம் ( படம் - தென்னாலிராமன்)

    • @muniyasamymurugan
      @muniyasamymurugan 24 дні тому

      இத ஒரு மீம் வீடியோவுல பார்த்தேன் ப்ரோ 😅

  • @user-jv6ch9wx6t
    @user-jv6ch9wx6t 24 дні тому +1

    இயற்கையோடு சார்ந்து வாழ வேண்டும்.. சௌவரிய புண்டைக்கு எதையாவது பண்ண இப்படித்தான் இயற்கை நம்மை சூத்தடிக்கும். ஏனென்றால் இது புதிதல்ல பல பேர் விழிப்புணர்வு கொடுத்து விட்டார்கள் ஏன் இன்னும் மக்கள் விழித்து கொள்ளவில்லை... எனது வயது 21 16வயதில் 6பெரும் பெரும் மரக்கன்றுகள் என் நண்பர்களோடு சேர்ந்து நட்டேன் .. அது மரமாகி இன்று என் கிராமத்தையே அழகாக்கி பாதுகாத்து கொண்டிருக்கிறது

  • @venkateshthiruvalluvan9070
    @venkateshthiruvalluvan9070 23 дні тому

    Glad you added this acter yesterday's talk. Infact, wet bulb temperature surpassed in north & north-west India. IMD has published. World Meterological Organization too has stated for some days that IMD failed to be aware of it.

  • @sankartamil9315
    @sankartamil9315 23 дні тому +2

    10 வருடத்திற்கு முன்பு எங்கள் ஊரில் வீட்டிற்கு 2முதல் 5 மரங்கள் இருந்தன. தற்போது அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு விட்டது.

  • @soorejvasu9052
    @soorejvasu9052 23 дні тому

    Vicky that was a very good information for the current situation.

  • @joespet5578
    @joespet5578 24 дні тому

    Thank you

  • @sblohith
    @sblohith 23 дні тому

    Thanks Vicky u r social awareness message it’s useful

  • @gayathris3362
    @gayathris3362 20 днів тому

    Correct, I have heard from a video that people using ac sucks in heat from inside their room and throw it out so that others without AC suffer the increased temp. We have decided not to buy AC. Idhu madhri konjam AC vanga poravanga think panuna nalla irukum.. because already ac use panna aarambichavanga Nala adha vida mudiyadhu.. or atleast elarum extra tree plant panuna kuda ok

  • @gokulvasan3536
    @gokulvasan3536 24 дні тому +1

    Thanks vicky

  • @user-cu6uk6dl9w
    @user-cu6uk6dl9w 24 дні тому +1

    Súper pro ❤❤❤

  • @KarthikKarthik-dn9cx
    @KarthikKarthik-dn9cx 23 дні тому +6

    தினமும் காலையில் பழைய சோறு சாப்பிட வேண்டும்

  • @vigneshkavitha8095
    @vigneshkavitha8095 24 дні тому

    Much needed info

  • @mdimthiyas6807
    @mdimthiyas6807 24 дні тому +19

    Clg leave vida sollunga 😢😢😢💔😭

  • @kg6083
    @kg6083 24 дні тому +1

    மிக மிக நல்ல பதிவு நண்பா

  • @johnsonmax1460
    @johnsonmax1460 24 дні тому +3

    Very useful video and learned so much, I hope all the people keep some water for the stray animals and birds, most people forget them. And thank you for your clear explanations on this subject and your hard work. All the best! Good night!

  • @maheshvaratharajah4472
    @maheshvaratharajah4472 24 дні тому

    Vicky well said . Super explanations specially people from India and Srilana don't know the reality 100% true please share this post evryone.this NOT news this is Awaerness and eudcation This information very helpfull . Thank you very much. Hat's off

  • @user-id3lz3dt8c
    @user-id3lz3dt8c 19 днів тому

    Super speach brother, good service

  • @overclock4357
    @overclock4357 23 дні тому

    thanks for the info bro

  • @moorthymk6228
    @moorthymk6228 24 дні тому +12

    Na A/c Mechanical ❤😊😅 motta மாட்டில அடிக்குற வெயில் உக்காந்து வேலை செய்வேன் 😢

    • @mrnugget7219
      @mrnugget7219 24 дні тому +1

      இளநீர்ல எலுமிச்சை கலந்து குடிங்க. கொஞ்சம் புதினா சர்க்கரை சேத்துக்கோங்க. Immediate effect

    • @SWATHI_G_
      @SWATHI_G_ 23 дні тому

      Respect bro

  • @yogeshwarit4020
    @yogeshwarit4020 23 дні тому +1

    Very useful information Anna !

  • @smdchannel6814
    @smdchannel6814 24 дні тому +1

    Very important topic Vicky bro 👏

  • @nivethasamyappan3500
    @nivethasamyappan3500 23 дні тому

    Vicky you did a good job ( Not just posting videos for likes instead you did a Social awareness thank u

  • @latavishwanath1256
    @latavishwanath1256 23 дні тому

    Hi, thanks for sharing

  • @jacquelinesofia5030
    @jacquelinesofia5030 19 днів тому

    Coriander seed decoction, mint leaves, coconut water, fenugreek water and butter milk.

  • @ruban456
    @ruban456 24 дні тому +1

    TP troupes from Saudi Arabia ❤

  • @manikandan6846
    @manikandan6846 23 дні тому

    Romba Nala humidity pathi puriyama irundhen Vicky bro. Ipa purinjuruchu. Thanks

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 24 дні тому +1

    நன்றி நண்பரே நன்றி

  • @thiruselvan3785
    @thiruselvan3785 24 дні тому +1

    Thanks Viky

  • @SudhakarSudhakar-lo7cy
    @SudhakarSudhakar-lo7cy 23 дні тому

    நன்றி நண்பரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rayanselvi9794
    @rayanselvi9794 23 дні тому +1

    மரம் வளர்க்க வேண்டும். நல்ல பதிவு நன்றி

  • @tworldnature2627
    @tworldnature2627 23 дні тому

    Great news brother thanks

  • @ImNotAHeroNorAVillian
    @ImNotAHeroNorAVillian 24 дні тому +1

    Vanakam mapalai erode la irunthu😂

  • @user-we9qq3zs8i
    @user-we9qq3zs8i 24 дні тому

    ❤❤❤ அருமை

  • @kalaiselvi2103
    @kalaiselvi2103 22 дні тому

    Thank you much 👍👍

  • @velmurgankumar9948
    @velmurgankumar9948 23 дні тому +1

    விழிப்புணர்வான வீடியோ

  • @rajamanivannan6691
    @rajamanivannan6691 23 дні тому

    THI , wet bulb temperature... Yellow alert...
    Very good information❤❤
    Upload video about , do and don't during summer, especially children and old age.

  • @hhh334
    @hhh334 24 дні тому +1

    Super advaiced 🤝👍🙏

  • @rajaselvin6559
    @rajaselvin6559 23 дні тому

    அருமையான மற்றும் அவசிமான ஒரு பதிவு இது விக்கி.

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 23 дні тому +1

    நல்ல பதிவு விக்கி ❤❤❤❤❤

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 23 дні тому

    Unga information super sir

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 23 дні тому

    Nandri

  • @BasakaranRamaiya
    @BasakaranRamaiya 23 дні тому

    Thanks vikrama

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 23 дні тому

    😮😢 அருமையான பதிவு விக்கி அண்ணா நன்றி 🙏🏻

  • @tharsanm.tharsan8370
    @tharsanm.tharsan8370 24 дні тому

    Good information

  • @midhunad.s547
    @midhunad.s547 21 день тому

    Useful information

  • @MJ-zm3tk
    @MJ-zm3tk 24 дні тому +2

    Pavom babies lam parents make sure u keep them in cloud place pray r god to give some rain

  • @CreativeGravity
    @CreativeGravity 23 дні тому

    you always do a great job vicky anna