Thanga Thamarai Song | Minsara Kanavu Tamil Movie | Video Songs 4K | Arvind Swamy | Kajol |AR Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 423

  • @Tamil_diaries
    @Tamil_diaries 8 місяців тому +238

    இந்த பாட்ட வீட்டுக்கு தெரியாம பாக்க நாங்க பட்ட பாடு இருக்கே😅😅😅 90s Kids ♥️♥️♥️♥️

    • @aishusathya7142
      @aishusathya7142 8 місяців тому +12

      Correct. Bayama irukum😂

    • @sahasraji
      @sahasraji 6 місяців тому +2

      🤣🤣🤣🤣🤣fact fact fact 😂😂😂😂

    • @Tamilselvan19546
      @Tamilselvan19546 6 місяців тому +1

      Why

    • @Narpaviyoga
      @Narpaviyoga 6 місяців тому +3

      Aamam unmai than

    • @arun4169
      @arun4169 6 місяців тому +4

      😂😂😂

  • @veeramanir4543
    @veeramanir4543 3 роки тому +218

    தங்கத் தாமரை மகளே வா அருகே
    தத்தித் தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விரிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
    தங்கத் தாமரை மகளே வா அருகே
    தத்தித் தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விரிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
    தங்கத் தாமரை மகளே வா அருகே
    தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே
    செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
    என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
    வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
    உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
    காணாமல் நான் போனேனே
    இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
    எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
    தொடட்டுமா தொல்லை நீக்க
    தங்கத் தாமரை மகளே வா அருகே
    தத்தித் தாவுது மனமே வா அழகே
    பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
    கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
    பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
    பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
    பிணைத்து வைக்கும் கார்காலம்
    நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
    நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
    நெருக்கமே காதல் பாஷை
    தங்கத் தாமரை மகளே வா அருகே
    தத்தித் தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விரிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
    தங்கத் தாமரை மகளே
    தத்தித் தாவுது மனமே
    தங்கத் தாமரை மகளே
    தத்தித் தாவுது மனமே வா

  • @ftixg
    @ftixg Рік тому +66

    என்ன ஒரு அருமையான குரல் வளம் திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் இந்த பாடலுக்கு தேசிய விருது வாங்கியுள்ளார்.

  • @rajeshbabu9346
    @rajeshbabu9346 Рік тому +263

    2024 யாரெல்லாம் விரும்புகிறீர்கள் ❤❤

  • @jbalamurugan208
    @jbalamurugan208 3 роки тому +100

    1:25 Paaaaah.... Enna background score🎼🎼 Theatre Experience dhan kedaikkala... Home theatre la therikka vidalam..🔥💯Thalaivan aala mattum dhan mudiyum... Worthu👑💥💫

    • @vijaiisoft8523
      @vijaiisoft8523 Рік тому +5

      அன்னைக்கு இந்த படம் வந்து 3 முறை உதயம் ல, ஒரு முறை விஜயா தியேட்டர் ல 13 வயசுல பாத்தேன் அப்பவே goosebump ஆ இருக்கும் தியேட்டர்ல ..

    • @prasam489
      @prasam489 8 місяців тому

      GOD ARRAHMAN ❤

    • @yogeshyogi7227
      @yogeshyogi7227 22 дні тому

      1:25 bgm hits different 🔥

  • @VijaySiva34
    @VijaySiva34 5 років тому +405

    Wow enna oru song, no wonder why SPB got National Award for this song. A.R.Rahman 🙌

  • @repairandrestore3098
    @repairandrestore3098 2 роки тому +45

    எத்தனை முறை ஆஸ்கார் கொடுத்தாலும் பத்தாது திரு spb அவர்களுக்கும் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும்

  • @hariharasuganktp4128
    @hariharasuganktp4128 Рік тому +49

    Vintage Rahmam is always a music doctor ❤ vairamuthu wrote excellent lyrics.....SPB can't be replaced by another one ❤

  • @januj2n
    @januj2n 4 роки тому +142

    Missing the Legendary Singer SPB here!!! This song fetched him a National Award, Great composition by ARR..!

  • @barathbabu2709
    @barathbabu2709 4 роки тому +75

    Enna Oru Song Paa......SPB Sir Voice 🎤 & A R Rahman Music 🎹 Realy Vera Level 🎤🎙️🎧🎶🎵🎼🎹🥁🎻🪕🎸🎺🎷💪🏼 💯❤️😎❤️

  • @microndexasecond1800
    @microndexasecond1800 Рік тому +46

    Vairamathu lyrics
    Arr music
    Spb sir voice
    Vera level 👌👌👌

  • @ashapradeep8482
    @ashapradeep8482 9 місяців тому +20

    Handsome Aravind Swamy😘
    Magical Musician ARR❤️
    Sweetest SPB 🤗
    Legend Vairamuthu 🔥

  • @kichooze
    @kichooze 4 роки тому +60

    On My God Rahman sir is always the best!! As ARR said rather than grief we should celebrate SPB sir the legend.

  • @highwayhash
    @highwayhash Рік тому +43

    Never I have ever been so joyful until I listened to this on Bose headphones, bloody so many instruments / sounds throughout the song. Especially the base guitar right from the beginning till the end. This is a masterpiece in music production.

  • @GoPal-jt3dr
    @GoPal-jt3dr 2 роки тому +63

    இருதயத்தில் உள்ளே உலை ஓன்று கொதிக்க ,எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க.....Awesome lyrcies,

    • @vishwa2135
      @vishwa2135 Рік тому

      Spb voice convey that lyrics amazing

  • @SofiaSofia-io1hu
    @SofiaSofia-io1hu 9 місяців тому +666

    2024 anyone ? 👀

  • @shalinimani6342
    @shalinimani6342 4 роки тому +27

    ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
    தத்தித் தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விரிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே உன்னாலே,
    ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
    தத்தித் தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விரிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே உன்னாலே,
    ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
    தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே.....
    ஆ: செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
    என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
    வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
    உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
    காணாமல் நான் போனேனே
    இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
    எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
    தொடட்டுமா தொல்லை நீக்க,,
    ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
    தத்தித் தாவுது மனமே வா அழகே......
    ஆ: பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
    கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
    பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
    பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
    பிணைத்து வைக்கும் கார்காலம்
    நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
    நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
    நெருக்கமே காதல் பாஷை,
    ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
    தத்தித் தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விரிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
    ஆ: தங்கத் தாமரை மகளே
    தத்தித் தாவுது மனமே,
    ஆ: தங்கத் தாமரை மகளே
    தத்தித் தாவுது மனமே வா.......

  • @ashokraja3179
    @ashokraja3179 4 роки тому +124

    Double Meaning King..
    Vairamuthu... Sir..
    நாகரீகம் பார்த்தால்
    நடக்காது பூஜை...
    😊😊😊😊

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 7 місяців тому +25

    என்ன ஒரு ரசனையான பாடல்..😮🙊🙈

  • @vijayakumarramalingam7468
    @vijayakumarramalingam7468 Рік тому +21

    All-time favourite
    SPB-ARR-கவிப்பேரரசு

    • @binabdullangunalan2527
      @binabdullangunalan2527 Рік тому +1

      இந்த பாடலை எழுதியது வைரமுத்து இல்லை ப்ரோ கவிஞர் பிறைசூடன் ப்ரோ

  • @srikanths2741
    @srikanths2741 3 місяці тому +2

    Enna voice da saami. Chance ahe illa. ❤❤🙏 pronounciation, dynamics, voice and expression. Just wow. Only SPB🙏

  • @evil_strange
    @evil_strange 4 роки тому +22

    Selitha alagil.....what a lyrics .... awesome I love this song

  • @koteeswaranmunusamy7313
    @koteeswaranmunusamy7313 21 день тому +12

    Anyone in 2025 ❓️

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 місяців тому +4

    என்ன வரிகள் பார்த்தீர்களா எப்படி அப்பத்த பாடல் என்ன வரி கவிஞனுக்கு அவனுடைய பொறுப்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் இப்படிக்கு கவி மணி

  • @vishalpunjabi442
    @vishalpunjabi442 2 роки тому +13

    SPB sir will never be born again. Simply SPB sir is the Greatest singer in the world, and more importantly he was a humble human being. I miss you SPB sahab.

  • @praburajvs5296
    @praburajvs5296 3 роки тому +19

    Aravind samy 🔥🔥🥰🥰❤️❤️❤️ I feel ur pain. One side love😀😀🥰🥰🥰🔥

  • @nightheart109
    @nightheart109 4 роки тому +39

    Magical voice especially for this song

  • @AH-tamil
    @AH-tamil 4 роки тому +65

    Who are all watching this for BGM BASS🔥🔥🔥🔥

  • @fri007dayk4
    @fri007dayk4 2 роки тому +25

    வைரமுத்துவின் வைர வரிகள் 👌👌

  • @Moventhiran-zv1hh
    @Moventhiran-zv1hh 7 місяців тому +6

    Male : {Thangaa thaamarai magalae vaa arugae
    Thathi thaavudhu manamae vaa azhagae
    Vellam manmadha vellam siru virisal kandadhu ullam
    Ivaiyellaam pennae unnaalae} (2)
    Thangaa thaamarai magalae ilam magalae vaa arugae
    Male : Sezhitha azhagil sivandhu nirkum sendhenae - en
    Kazhuthu varaiyil aasai vandhu nindrenae
    Veritha kannaal kangal vizhunghum penmaanae - un
    Kanatha koondhalin kaattukkullae kaanaamal naan ponenae
    Irudhayathin ullae olai ondru kodhikka
    Endha moodi pottu naan ennai maraikka
    Thodattumaa thollai neekka
    Male : Thangaa thaamarai magalae vaa arugae
    Thathi thaavudhu manamae vaa azhagae
    Male : Parakkum vandugal poovil koodum kaarkaalam
    Kanaikkum thavalai thunaiyai cherum kaarkaalam
    Pirindha kuyilum pedai thedum kaarkaalam
    Pirindhirukkum uyiraiyellaam pinaithuvaikkum kaarkaalam
    Nagam kadikkum pennae adakkaadhae aasai
    Naagareegam paarthaal nadakkaadhu poojai
    Nerukkamae kaadhal baashai
    Male : Thangaa thaamarai magalae vaa arugae
    Thathi thaavudhu manamae vaa azhagae
    Vellam manmadha vellam siru virisal kandadhu ullam
    Ivaiyellaam pennae unnaalae
    Male : Thangaa thaamarai magalae
    Thathi thaavudhu manamae
    Thangaa thaamarai magalae
    Thathi thaavudhu manamae vaaa

  • @Friendship-y6t
    @Friendship-y6t 4 місяці тому +3

    உம் வாழ்வில் ஒரு முறை உன் கண் இமையால் மூடி மறைத்திடு நான் செத்தொழிந்து உயிர் வாழ்வேன் உன்னால்....

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 2 роки тому +27

    Some bollywood actress may have acted in few tamil flicks...bt fav ever fr many!!! Kajol is one amongst them 😍🔥

  • @ansarijs2388
    @ansarijs2388 Рік тому +9

    SPB the legend...National Award🎉🎉AR.Rahman the Great...🎉

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 місяців тому +5

    என்ன தவம் செய்தோம் கவிப்பேரரசு வைரமுத்து இந்த தமிழ் மண்ணில் பிறக்க

  • @AK-su8be
    @AK-su8be Рік тому +5

    I remember reading a full page coverage on Sunday special in the local newspaper about the new handsome hero Aravind Swamy and why girls were head over heels.
    That man was really handsome... Sadly he couldn't continue.

  • @arunhrithik3317
    @arunhrithik3317 7 місяців тому +8

    Aravind samy kajol vida namma athigam rasippathu spb iya vin kural... Atharku karanamaana arr sir avargaluku nanri ❤❤❤❤

  • @saravanan7796
    @saravanan7796 3 роки тому +38

    Ending beat from 4:25..Drums on fire

    • @dharanis
      @dharanis 2 роки тому +1

      Sivamani sir

    • @paramkk1
      @paramkk1 2 роки тому +2

      It's sound like udukku...

  • @vigneshwaran.vvigneshwaran3694
    @vigneshwaran.vvigneshwaran3694 7 місяців тому +3

    Yow Aravindsamy enna glmr ya ne,,ar music spb voice and the lyrics and that feel...woww juzz woww

  • @dhaareeshwar4024
    @dhaareeshwar4024 3 роки тому +21

    வைரா நல்லா அனுபவிதிருப்பான் போல,வரிகள் அனைத்தும் அனுபவித்து எழுதியிருக்கிறான்.

  • @Udhaya-k1v
    @Udhaya-k1v 11 місяців тому +11

    1:25 Arr's Goosebumps starts

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 місяців тому +2

    இந்தப் பாடலை பலமுறை கேட்டவர்கள் எனக்காக உங்களுக்கு அன்பான வேண்டுகோள் லைக் கமெண்ட் உங்களுடைய ஆதரவை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏 தங்கத்தாமரை பெண்ணே உன்னால் என் தூக்கத்தை தொலைத்தேன்

  • @vanakam
    @vanakam 5 місяців тому +3

    04.29 Ar.rahman 🔥🔥
    அந்த Beat அள்ளுது

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +12

    🌹நகம் கடிக்கும் பெண் ணே?அடக்காதே?ஆசை !நாகரீகம் பார்த்தால்?நடக் காது பூஜை?நெருக்கமே காதல் பாஷை !🎤🎸🍧🐬😝😘

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 3 роки тому +6

    Very excellent sing bring back my old memories and happy emotions too❤❤❤❤1997 i have OL examination 🎶🎶🎶 nostalgic sinnathamby rd arayampathy 🇱🇰

  • @CHAKKARA143
    @CHAKKARA143 Рік тому +7

    All time favourite and spb voice, mood changing song ❤️❤️❤️❤️❤️

  • @ntsingamyt4119
    @ntsingamyt4119 3 місяці тому +2

    SPB... NATIONAL... AWARD... LEGEND

  • @harisshkrissh8440
    @harisshkrissh8440 4 місяці тому +3

    ❤செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே....2:01 ❤❤❤❤

  • @jawahirhuq4112
    @jawahirhuq4112 4 роки тому +18

    2020 still this songs seems to be new release hit song.ARR songs are always not impressive at first listen slowly it's becoming new and fresh . agree ?

  • @TRaviKishore23
    @TRaviKishore23 9 місяців тому

    I don't understand the meaning but this song is bloody breath taking, I am referring to the audio coz I closed my eyes to enjoy the lyrics. Thanks to SPB Sir 🙏🙏🙏

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x 5 місяців тому +1

    பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
    பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
    பிணைத்து வைக்கும் கார்காலம்
    .....................................................
    நெருக்கமே காதல் ❤பாஷை😮☺

  • @HarishElangovan11
    @HarishElangovan11 Рік тому +7

    வைரமுத்து டா 🔥❤️💯

  • @SaravanaKumar-b8d
    @SaravanaKumar-b8d 10 місяців тому +4

    எத்தனை முறைக் கேட்டாலும் சலிக்காதப் பாடல்

  • @Venkat_krish
    @Venkat_krish 2 місяці тому +1

    2:49 sambavam start..❤✨

  • @rose_man
    @rose_man 8 днів тому

    பாடகி : மால்குடி சுபா
    பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
    இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான்
    ஆண் : { தங்கத் தாமரை
    மகளே வா அருகே தத்தித்
    தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விாிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே
    உன்னாலே } (2)
    தங்கத் தாமரை மகளே இளம்
    மகளே வா அருகே
    ஆண் : செழித்த அழகில்
    சிவந்து நிற்கும் செந்தேனே
    என் கழுத்து வரையில் ஆசை
    வந்து நின்றேனே வெறித்த
    கண்ணால் கண்கள் விழுங்கும்
    பெண்மானே உன் கனத்த
    கூந்தலின் காட்டுக்குள்ளே
    காணாமல் நான் போனேனே
    இருதயத்தின் உள்ளே உலை
    ஒன்று கொதிக்க எந்த மூடி
    போட்டு நான் என்னை மறைக்க
    தொடட்டுமா தொல்லை நீக்க
    ஆண் : தங்கத் தாமரை
    மகளே வா அருகே தத்தித்
    தாவுது மனமே வா அழகே
    ஆண் : பறக்கும் வண்டுகள்
    பூவில் கூடும் காா்காலம்
    கனைக்கும் தவளை துணையைச்
    சேரும் காா்காலம் பிாிந்த குயிலும்
    பேடை தேடும் காா்காலம்
    பிாிந்திருக்கும் உயிரை எல்லாம்
    பிணைத்து வைக்கும் காா்காலம்
    நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே
    ஆசை நாகரீகம் பாா்த்தால் நடக்காது
    பூஜை நெருக்கமே காதல் பாஷை
    ஆண் : தங்கத் தாமரை
    மகளே வா அருகே தத்தித்
    தாவுது மனமே வா அழகே
    வெள்ளம் மன்மத வெள்ளம்
    சிறு விாிசல் கண்டது உள்ளம்
    இவை எல்லாம் பெண்ணே
    ஆண் : தங்கத் தாமரை மகளே
    தத்தித் தாவுது மனமே
    தங்கத் தாமரை மகளே
    தத்தித் தாவுது மனமே வா

  • @saravanamusicophile5394
    @saravanamusicophile5394 2 роки тому +8

    Start to end cudnt skip a bit...❤️❤️❤️ Ending was outstanding I wud say🥰🥰

  • @ashokragava
    @ashokragava 4 роки тому +12

    SPB national award winning song..

  • @r.eswariesha2478
    @r.eswariesha2478 7 місяців тому +2

    Such majestic voice pa ❤❤❤spb forever ❤❤

  • @rsroaddindigulurban6617
    @rsroaddindigulurban6617 12 днів тому +1

    2025 இந்தப் பாட்டை யாரும் விரும்புகிறீர்கள்

  • @chikkumon8161
    @chikkumon8161 5 років тому +33

    1:26:to2:00 bgm superb

  • @rahmanrahman1747
    @rahmanrahman1747 9 місяців тому +2

    Last scene song bgm🔥🔥🔥

  • @rohinimani2305
    @rohinimani2305 Рік тому +8

    2023 la Kuda eintha song enjoy panravanga❤ALLL timeeeee Favvvvvvvvv❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ARZick-li9ph
    @ARZick-li9ph Рік тому +2

    Trade Mark ARR international icon ❤ past present future ARR ONLY 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💥

  • @RaghaviAmmu
    @RaghaviAmmu 3 роки тому +20

    Wat a Combination Lyrics, Music, Vocal just taking to heaven

  • @jeromedsouza234
    @jeromedsouza234 4 роки тому +17

    Miss u spb sir
    Ur living in our heart .......

  • @anandhumadhu1589
    @anandhumadhu1589 3 місяці тому +2

    What a handsome he is ❤❤

  • @dilipdilip2059
    @dilipdilip2059 2 роки тому +9

    SPB sir voice ultimate 💕👌👏

  • @gowthamshiva4966
    @gowthamshiva4966 Рік тому +7

    Bgm vera maari 💥

  • @ramyasenthil330
    @ramyasenthil330 4 місяці тому +1

    He got a national award for this song

  • @gomathithangarasu8064
    @gomathithangarasu8064 2 дні тому

    My favourite ❤ even in 2025.. anybody else?

  • @rasabalan4491
    @rasabalan4491 3 роки тому +18

    Evergreen lyrics plus superb voice
    of the singers.

  • @ungaltamilan4541
    @ungaltamilan4541 Рік тому +4

    Very very handsome arvind sir 👌❤🌹🌺🌺🌹🌹

  • @MKumar-nk2cy
    @MKumar-nk2cy 4 роки тому +6

    Spb. Sir. And rahaman. Sir. Vera. Level😊😘😘

  • @RoyalEnfield-w7v
    @RoyalEnfield-w7v 15 днів тому

    Happy birthday AR Rahman ❤

  • @nandan357
    @nandan357 Рік тому +2

    Vairamuthu arrahmanjii❤❤❤...... What a song ppaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @zerin.
    @zerin. 17 днів тому

    3:44 rahman anna 💯👌

  • @zamilkm7725
    @zamilkm7725 9 місяців тому +2

    Shoooooo goosebumps compositions…..

  • @praburajvs5296
    @praburajvs5296 3 роки тому +9

    One side love feeling 🔥🔥

  • @baskarankumar8478
    @baskarankumar8478 4 роки тому +7

    The song will end up with drums Beats...

  • @gopisuganthi3368
    @gopisuganthi3368 2 роки тому +4

    Spb sir amazing voice wonder full magic voice

  • @diljithtjenu3029
    @diljithtjenu3029 2 роки тому +8

    A perfect Gentleman Aravind swami ❤️👌🏻

  • @ajayarjun1390
    @ajayarjun1390 3 місяці тому

    Super beautiful in this Seen in Aravind samy Mouth swipe with Kajol Sholder Seen super beautiful fantastic I like it 👌👌😍😍😍❤️❤️❤️🥰🥰🤩🤩😘😘😘😘😘

  • @rajagurug1812
    @rajagurug1812 5 років тому +11

    What a voice amazing

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 місяців тому +7

    என் காதலிக்கு பிடித்த பாடல் உங்களுடைய காதலிக்கு இந்த பாடல் பிடிக்குமா? அப்படி என்றால் ஒரு லைக் ஒரு கமெண்ட் சொல்லிவிட்டு போகலாமே காதலிக்கும் இளைஞர்களுக்கு அன்பான வேண்டுகோள் காதலிக்கப் போகும் இளைஞர்களுக்கும் அன்பான வேண்டுகோள் உங்களுடைய லைக் கமாண்ட் தெறிக்க விடுங்கள் பார்க்கலாம்

  • @thiyaguguru4477
    @thiyaguguru4477 2 місяці тому

    முதல் முறையாக பாண்டிச்சேரியில் இந்த திரைப்படத்தை ருக்மணி திரையரங்கில் பார்த்தேன் .... டைட்டில் music போடும் போது மேலம் சத்தம் வரும் dts - ல் இன்னும் அந்த நியாபகம் இருக்கு ..
    கார்த்திக் ராஜா music சூப்பரா இருக்கும்......

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 місяців тому

    என் இருதயத்தில் உலை ஒன்று கொதிக்கிறது அதை எந்த மூடியை கொண்டு மூடப் போகிறேன் எப்படி வரிகள் உன் பொறுப்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் வைரமுத்து கவிப்பேரரசு

  • @sriguru9508
    @sriguru9508 Рік тому +2

    This song hevean for every one 🙌

  • @sundarrajand528
    @sundarrajand528 3 роки тому +6

    My favourite song and movie

  • @scepterthrone4315
    @scepterthrone4315 8 місяців тому

    Dei semma moodu arr love 💕 you ❤ நானும் என் நண்பனும் apiral 30 sarakadikurm விடிஞ்சா அவன் birthday 🎈 🎂🎂🎂 may1 ippa இந்த song sisser with song compination ஜோலி ஆன ஆளு தா 🤧🤧🤧🤧🤧🤧❤❤

  • @srinivasanvasan1952
    @srinivasanvasan1952 Рік тому +3

    Chance illa this song spb sir & Arr sir semaaaaaaaaaaaaaaaa

  • @vimalponnuvel9913
    @vimalponnuvel9913 2 місяці тому

    ithu onnu pothum a rrahman eppidi patta magician nu solradhu kku.....❤❤😮😢

  • @vinovin123
    @vinovin123 7 місяців тому +3

    காதுக்கு விருந்து 👌🎉

  • @manitmk2308
    @manitmk2308 5 місяців тому +2

    SPB🎉🎉🎉🎉

  • @RubanRaja-q2j
    @RubanRaja-q2j 7 днів тому

    Any one 2025❤

  • @techkri
    @techkri 6 років тому +10

    My Favourite song in 4k :)

  • @gunasundarigunasundari9833
    @gunasundarigunasundari9833 9 місяців тому +1

    Wow ❤my favorite song❤

  • @buchibabu993
    @buchibabu993 6 місяців тому +1

    SPB VOICE❤❤❤❤

  • @nithyakrishna5565
    @nithyakrishna5565 Рік тому +6

    Omg what a sexy song without any intense adult scenes... Feelings of thomas portrayed at the best❤പ്രഭുദേവയാണ് ഇതിൽ നായകൻ എങ്കിലും കൂടുതൽ ഇഷ്ടം അരവിന്ദ് സ്വാമിയുടെ Thomas എന്ന കഥാപാത്രം ആണ്

  • @செந்தமிழ்-ப5ப
    @செந்தமிழ்-ப5ப 10 місяців тому +2

    4:30பெஸ்ட் BGM

  • @gracitekids5731
    @gracitekids5731 Рік тому +5

    Missing this kind of beat now a days from arr

  • @mohamedhanas5490
    @mohamedhanas5490 8 місяців тому +1

    Maturity is when you realize that Thomas had a true love❤