வைகை/பல்லவன் ரயில்களில் சாய்வு இருக்கைகள் (push back seat) பெட்டிகள் படிப்படியாக அகற்றப்பட்டு குருவாயூர் எக்ஸ்பிரஸ் சேர்கார் பெட்டிகளில் உள்ளது போல் சாதாரண இருக்கை வசதி பெட்டிகளாக மாற்றப்படுவது கண்டனத்திற்குரியது. இந்த ரயில்களில் இதுவரை பாதிக்கும் மேற்பட்ட பெட்டிகள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது
Pgt chennai express n cheran express rendu train oda timing ah exchange pannita cheran train ikku innum slag time ah koraikalam.cheran express have less stopping compared pgt Chennai express
வைகை/பல்லவன் ரயில்களில் சாய்வு இருக்கைகள் (push back seat) பெட்டிகள் படிப்படியாக அகற்றப்பட்டு குருவாயூர் எக்ஸ்பிரஸ் சேர்கார் பெட்டிகளில் உள்ளது போல் சாதாரண இருக்கை வசதி பெட்டிகளாக மாற்றப்படுவது கண்டனத்திற்குரியது. இந்த ரயில்களில் இதுவரை பாதிக்கும் மேற்பட்ட பெட்டிகள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது
Unmaiya va bro
@muniyaraj6071 ama bro. Push back seata kammi panitu LHB coach laye push back illadha pettia increase panitanga bro. Ie train LHB coach than. Ana pushback seat illama namma guruvayur express chair car maari irukum.
@ravichandrannarasimhan930 apo waste bro yen intha vela nu therila
சாதாரண சேர் தான் நல்லா இருக்கு. சாய்வு நாற்காலியில் காத்து வரலை. தவிர இடித்துக்கொண்டு உட்கார வேண்டும்.
@@suriyanarayanan1606 evlo neram bro nerave ukandhu povinga. Maximum 3hrs Mela ukara mudiyadhu bro. Adhe push back seat na indha prachina irukadhu bro.
Madurai Coimbatore intercity express departure time Changed from 7 to 7:10 from Jan 1st onwards.
பழைய ஜன் சாதப்தி ரயிலை கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு பகல் நேரத்தில் பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக இயக்க வேண்டும்...
Especially that gaya-Kanyakumari express
Only train to skip balaharshah ,vijayawada,trichy,Dindigul, madurai, nagercoil
COVAI Madurai intercity வண்டியை தூத்துக்குடி வரை நீடிக்கலாம்
Why alll madurai bound trains should get extended 🤔🤡
Super Update 🎉🎉
Anna first comment 🎉
Pongal special trains info vandha udanae inform panirunha anna
Epo anna uzhavan express LHB coaches varum
சூப்பர் அருமையான தகவல்.
அருமையான தகவல் சகோதரா! திருச்சி தாம்பரம் திருச்சி சூப்பர் ஃபாஸ்ட் ரயில் மீண்டும் இயக்கம் குறித்து தகவல் தரவும். நன்றி!நல்வாழ்த்துக்கள்!!ஜய்ஹிந்த்!!!
Tea garden express
பொதிகை அதிவிரைவு ரயிலை வேகம் குறைத்து நேரம் அதிகப்படுத்த பட்டதை ஏற்று கொள்ள முடியாது. கால மாற்றத்திற்கு ஏற்ப நேர குறைப்பு வேண்டுமே தவிர அதிகம் கூடாது
தாம்பரத்திலிருந்து செங்கோட்டை வரை செல்லும் அதிவிரைவு வண்டி அதிராம்பட்டினத்தில் நின்று செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது புதிய அட்டவணைப்படி ஏமாற்றமே
தாம் பரம்செங்கோட்டைவண்டிகோவில்பட்டிநிற்கவேண்டும் பரிந்துரை செய் கநன்றி
தாம்பரம் செங்கோட்டை ரயில் அதிராம்பட்டினம் நிறுத்தம் இல்லை?
Pgt chennai express n cheran express rendu train oda timing ah exchange pannita cheran train ikku innum slag time ah koraikalam.cheran express have less stopping compared pgt Chennai express
Talk about Kumba mella special trains
ஜனவரி(01-01-2025)ரயில்வேபுதியகாலஅட்டவனையில் தென்மாவட்டத்துக்குரயில்கள் நீட்டிக்கபடுகிறதா?.குறிப்பாக (விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி) வழியாகசெங்கோட்டைஅல்லது கொல்லம் ஆகிய இடங்களுக்கு நீட்டிக்கபடுகிறதா ரயில்கள்?.
Bro please tell old and new departure time together and the old and new arrival time. That will be better clarity.
You very 🎉
Bro, is Okha TUTICORIN VIVEK EXPRESS rerouted via Namakkal (I saw a youtuber saying some trains are going to skip Erode), is that true?
Nooo
❤
Hi bro
Epadi oru train enga ourula nikanumna parindurai seyanum
Hi sibi how are Chennai division Odum emu train timings changes etha adhu ulladha
Nooo
Bro new train is varuma 🧐
Y tbm sct express ku manamadurai stop kudukala
Hi bro how to check update on ntes app
@@sanjuspecial3230 ua-cam.com/video/X4g5atWtjWU/v-deo.htmlsi=d4JTDx1WSlWjHre2 CHECK THIS VIDEO LAST , YOU CAN GET
Train no 16846 Sengottai Erode express after Dindigul upto Kodumudi Timing big change.Frm kodumudi to erode 1 hour 35 min 39 km😂😂
Any update on train skipping erode junction towards salem from south. Is new time table updated
Nothing like that. That's fake news😅
Please update me bro