இந்த பறவையை உங்கள் வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 46

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 років тому +2

    அருமையான பதிவு ! எங்கள் வீட்டில் இரை தேடி வரும் பறவைகளில் இந்த அழகான சிட்டுக்குருவிகளும் அடக்கம். இரை மட்டும் தந்த நாங்கள் இனி நீங்கள் சொன்னது போல் பானை வாங்கிக் கட்டி விட்டு அவைகளுக்கு இருப்பிட வசதியும் செய்து தருகிறோம். நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் நண்பரே !

  • @najimdeen9088
    @najimdeen9088 5 років тому +5

    நானும் விவசாயி. அருமையான பதிவு தெளிவாக பேச்சு வாழ்த்துக்கள் வரவேற்கிறேன் தொடரட்டும்

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 5 років тому +5

    நல்ல முயற்சிவாழ்க வளர்க. மன நிம்மதிக்கும் விவசாயம் பெருகவும் இதுபோன்ற செய்ல்கள் அவசியம்.

  • @arunprasath9149
    @arunprasath9149 4 роки тому +1

    இந்த அழகான சிறுபறவையை பாதுகாப்போம்

  • @sathishkumar6962
    @sathishkumar6962 6 років тому +6

    நண்பா அருமை எனது வீட்டில் உள்ள கரண்ட் பெட்டியில் சிட்டு குருவி அடைகாக்க அமர்ந்துள்ளது.

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 років тому +7

    அருமையான பதிவு நன்றி சகோதரரே

  • @anbutrust3913
    @anbutrust3913 4 роки тому

    மிகவும் அருமை அண்ணா

  • @meenak3351
    @meenak3351 5 років тому +1

    Excellent presentation

  • @pannaiyam6854
    @pannaiyam6854 6 років тому +2

    நன்றி நண்பா

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 роки тому

    நமது வீட்டுக்கு கிட்டதட்ட முப்பது சிட்டுக்குருவிகள் வருகிறது.
    தினை உணவு அழகாக வைக்கிறேன்.சாப்டுட்டு ஓடிப்போய்டுதுங்க.ஒன்னுகூட கூடு கட்டி தோட்டத்துல இருக்கமாட்டேங்குது.எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு நம்ம வீட்ல தங்கியிருக்க என்ன செய்வது.கூடும் வைத்துள்ளைன் ஆறுமாதமாக.ஒன்றில்கூட அமரமாட்டேங்குது.என்ன செய்ய

  • @areefmd3625
    @areefmd3625 6 років тому +1

    Nandri bro good work

  • @jaganvanne
    @jaganvanne 4 роки тому +1

    Ungalala mudinja varai neraya pot veiga

  • @d.kalanithi512
    @d.kalanithi512 6 років тому +1

    That vidio is super and useful

  • @begoodanddogood16
    @begoodanddogood16 5 років тому

    We are keeping water and thinnai regularly at home. Recently kept box for nesting. Now second time layed eggs.

  • @santhisundar8788
    @santhisundar8788 4 роки тому

    Thanks

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 років тому +1

    Super

  • @amarns100
    @amarns100 6 років тому +2

    Arumai nanba...

  • @arumughamsa6494
    @arumughamsa6494 5 років тому +4

    கூடு கட்டி எத்தனை நாட்களில் முட்டையிடும்?

    • @arumughamsa6494
      @arumughamsa6494 5 років тому +1

      ஏனென்றால் தற்போதுதான் எங்கள் வீட்டில் குருவி கூடு கட்டி முடித்தது.

    • @vengai_boys
      @vengai_boys 5 років тому

      Enn amlet pothu sapdava..😃😃😃😃

  • @areefmd3625
    @areefmd3625 6 років тому +3

    Enga veetu keenatril situkurvi kudu kattie ullathu

    • @divyabharathi2925
      @divyabharathi2925 5 років тому

      Pl athulavendam shock adikum current box moodi veinga please

  • @vikefarmvikefarm706
    @vikefarmvikefarm706 3 роки тому

    Anna ean marathula oru chitu kuruvi kunju iruku athai eapadi kapathurathu please help me

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 4 роки тому +2

    எல்லாம் செய்தும் சிட்டுகுருவிகளைதான் கானவில்லை

  • @vetrivels9555
    @vetrivels9555 4 роки тому

    சிட்டுக்குருவிக்கு fan la மாட்டாமல் வைப்பது எப்படி bro

  • @sudhaguruguru2151
    @sudhaguruguru2151 5 років тому +1

    👌👌👌

  • @prabhakaranpk7154
    @prabhakaranpk7154 4 роки тому

    நானும் என் வீட்டில் நிரேயா பனை அமைத்து பாது காத்து வருகிறன்.

  • @merabalaji6665
    @merabalaji6665 5 років тому

    Great

  • @poovizhisuresh7321
    @poovizhisuresh7321 6 років тому +5

    Yeppati kuruviya vara vaipathu veetuku

    • @poovizhisuresh7321
      @poovizhisuresh7321 6 років тому +2

      @@vivasayamkaapom enaku baby illa innum intha situkuruvi vanthuu kutu kattuna baby pirakapovatham arthamam

    • @jayakumarr4082
      @jayakumarr4082 5 років тому

      Tirunelveli la na erukura vettupakkam oru curvi kuda kannuku thattu padall enna pann solugal..

    • @jaganvanne
      @jaganvanne 4 роки тому

      Daily oru bowl or tray la water veiga
      Siru dhaniyangal podunga
      Siru kambu kevuru pondra dhu podunga kandipa varum

  • @subratagoswami9651
    @subratagoswami9651 3 роки тому

    ❤️ sparrow ♥️😘

  • @kingashokarjanathapartytv9396
    @kingashokarjanathapartytv9396 6 років тому +1

    👬👍

  • @chithiravanam6760
    @chithiravanam6760 4 роки тому

    How many times you say 'patheengana'

  • @anuradham4830
    @anuradham4830 5 років тому

    Should we clean the pot frequently.

  • @premamurugappa642
    @premamurugappa642 5 років тому +2

    Friends Save sparrows

  • @lalithakasturirangan2613
    @lalithakasturirangan2613 5 років тому

    Choti kuriti,group box vemula, freea kudukira sollvanga ana number kuduikamatanga

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 років тому

    Visayatha sollupa.

  • @M.தேவாநெல்லை
    @M.தேவாநெல்லை 6 років тому +5

    நன்றி நண்பா