உங்கள் இருதயம் எப்படி இருக்கிறது ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 26

Поділитися
Вставка
  • Опубліковано 25 лип 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july26th #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  2 місяці тому +225

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 2 місяці тому +12

      Thank you JESUS

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 2 місяці тому +9

      Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @rahulm8562
      @rahulm8562 2 місяці тому +6

      Amen 🛐✝️

    • @vinothjacob252
      @vinothjacob252 2 місяці тому +3

      Yesuappa yen thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave....

    • @jobjohannanaveen5015
      @jobjohannanaveen5015 2 місяці тому +2

      😢😢🎉🎉🎉😢Amen

  • @kandhasamy9333
    @kandhasamy9333 2 місяці тому +11

    இயேசப்பா எல்லா வியாதிகளும் மாறனும் அப்பா அப்பா நானும் சக மனிதனைப் போல் எல்லா உணவுகளையும் சாப்பிட எனக்கு நீர் உதவி செய்யும் இயேசுவே

  • @mariapradeep-g1e
    @mariapradeep-g1e 2 місяці тому +6

    Thank you Jesus Christ Jesus appa yesappa appa yesappa appa yesappa

  • @sahayajoseph8211
    @sahayajoseph8211 2 місяці тому +3

    இயேசப்பா என்மகளுக்கு நல்வாழ்க்கை துனைகிடைக்க உதவிசெய்ங்க போல்றாஜ் கனடாவிசாகிடைக்க உதவிசெய்ங்க

  • @priyachella5577
    @priyachella5577 2 місяці тому +1

    இயேசப்பா கணவர் செல்லத்துரைஜெபிக்க வேண்டும் இரட்சிக்கப்பட வேண்டும் தம்பி name மணி கண்டு ஜெபிக்க வேண்டும் இயேசப்பா இரட்சிக்கப்பட வேண்டும் ஆண்டவரே இயேசப்பா

  • @asuguna5885
    @asuguna5885 2 місяці тому +9

    இயேசப்பா வடகைவிட்டில் இருந்து கஸ்டபடுகிறவர் கடன் பிரச்சனையில் இருப்வர்களை ஆசிர்வதியும் கடன் பிரசினை மறனும் சொந்தவிடுகட்டனும் குடும்பத்தில் சமதனம் ஆபிஷகம் தந்து ஆசிர்வதியும் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 2 місяці тому +18

    கர்த்தர் நல்லவர் அவருடைய கிருபை என்றென்றைக்கும் அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது

  • @mariapradeep-g1e
    @mariapradeep-g1e 2 місяці тому +6

    Kudi veri irunthu viduthalai thagka appa yesappa

  • @rameshanthonisamy2585
    @rameshanthonisamy2585 2 місяці тому +6

    Thank you God for everything'. Amen

  • @JosephineDaniel-w4v
    @JosephineDaniel-w4v 2 місяці тому +6

    இயேசப்பா எங்களை இந்த கடன் பிரச்சனையிலிருந்து விடுதலைத் தாங்க இயேசப்பா 🤲🏻🙏🏻

  • @sudhaarul829
    @sudhaarul829 2 місяці тому +5

    இயேசப்பா என் கணவருக்கு நல்ல ஒரு வேளை ஏற்படுத்தி தாங்கள் ஆமென் அப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா🙏🙏🙏🙏🙏

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 2 місяці тому +6

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 2 місяці тому +5

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @neetadaniel7389
    @neetadaniel7389 2 місяці тому +7

    🙏Amen🙏Amen🙏. Praise🙏 The🙏 Lord💕. Thank🙏 you💕 JESUS🙏.

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 2 місяці тому +2

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 2 місяці тому +1

    ஆமென் ஆமென் அல்லேலுயா
    யேசப்பா
    யேசப்பா
    யேசப்பா உங்களையே நம்பி உமது பாதமே தஞ்சமென்றுள்ளேன்
    ஆமென்

  • @MargaretAnthony-x4x
    @MargaretAnthony-x4x 2 місяці тому +4

    Praise the lord hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah Amen amen appa 🙏🙏🙏🙏🙏

  • @benjaminbenzbenz3239
    @benjaminbenzbenz3239 2 місяці тому +4

    Amen...🙏🏻🙏🏻🙏🏻
    Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻
    Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻

  • @Lsuthalsls
    @Lsuthalsls 2 місяці тому +5

    ஆமென்........அல்லேலுயா கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவாதாக❤❤❤

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 2 місяці тому +1

    Yesuve Yen 2 paiyangalum vummudaiya aalugaiyil nadakka kirupai thaarum Aandavare Amen praise the lord of jesus christ 🎚️🙏🎚️🎚️🎚️🎚️🎚️

  • @angelantony5281
    @angelantony5281 2 місяці тому +1

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA Amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤

  • @rameshanthonisamy2585
    @rameshanthonisamy2585 2 місяці тому +4

    Praise the Lord Jesus. Hallelujah

  • @johnjohna4778
    @johnjohna4778 2 місяці тому +4

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 2 місяці тому +6

    Aandavare Ummaiya Nambi irukken yesappa Thakappanae ennakku Arputhum seyunga yesappa Hallelujah NANDRI yesappa Hallelujah AMEN🙏❤🙏❤🙏

  • @krishnakrishnakrish59
    @krishnakrishnakrish59 2 місяці тому +1

    ஆமென் இயேசு அப்பா ❤❤❤

  • @vinojeyam2743
    @vinojeyam2743 2 місяці тому +4

    இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க

  • @mariapradeep-g1e
    @mariapradeep-g1e 2 місяці тому +4

    Ella kudumpam samadhanam kodugka yesappa viduthalai thagka appa yesappa

  • @mariapradeep-g1e
    @mariapradeep-g1e 2 місяці тому +5

    Vela illamaa irukku Ellarumkkum Vela kidaikkanum yesappa viduthalai thagka appa yesappa appa yesappa

  • @selvajothi8653
    @selvajothi8653 2 місяці тому +17

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @shankarlekha7260
    @shankarlekha7260 2 місяці тому +1

    Thgapaney ummel pelam kollugiranangalum ummudaiya kirupaiyal seivaiyana eruthayam kondu vaazhum pakkiyam yangalukku thaarum Raja Amen🌅💯⛪🙌🏼🕯️thagapaney yanga yannagal natathai anaithum ummalasirvathika pata vendum Amen ⛪🌅💯🙌🏼🕯️✝️

  • @VisaliSelvaraj
    @VisaliSelvaraj 2 місяці тому +3

    இசுவே என்னுடைய இருதயத்தில் இருக்கின்ற எல்லா கேட்ட என்ங்களையும் மாற்றுங்க

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 місяці тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @sobhasobha6353
    @sobhasobha6353 2 місяці тому +4

    🙏🙏🙏❤️Aamen Aamen🙏🙏🙏Aamen🙏🙏🙏Aamen🙏🙏🙏Aamen❤️🙏🙏🙏

  • @prakashff7071
    @prakashff7071 2 місяці тому +11

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 місяці тому +13

    இயேசப்பா எங்களை உங்க பிள்ளைகளாய் பிரித்து எடுத்து தெரிந்து கொண்டு இருப்பதால் நாங்க பாக்கியவான்கள் ஸ்தோத்திரம்🙏இருதயத்தின் சிந்தனைகள் பரிசுத்தமாய் இருக்ககவும் உம்முடைய நாமம் மகிழும் படி நாங்க சாட்சியாய் வாழவும் நீங்க வழி நடத்த வேண்டும் மென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridhark4451
    @sridhark4451 2 місяці тому

    கர்த்தாவே என் சூழ்நிலையை மாற்றும் .
    🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @lolitag3160
    @lolitag3160 2 місяці тому +1

    Nan epome jesus magal😊❤❤❤amen appa

  • @MadhuMadhu-qz8kc
    @MadhuMadhu-qz8kc 2 місяці тому +6

    இயேசு அப்பா என் மகள் தனசியா உடம்பு சரியில்லை அப்பா ஆரைக்கியம்வேண்டும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏

  • @jenifer2160
    @jenifer2160 2 місяці тому +21

    கர்த்தாவே என் இருதயம் உமக்கு முன்பாக செம்மையானதாய் இருக்க உதவி செய்யும் 🥺🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 2 місяці тому +12

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 2 місяці тому

    ஆமென் அல்லேலூயா அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை...✝️✝️✝️

  • @sebastinsebastin6828
    @sebastinsebastin6828 2 місяці тому +1

    இயேசுஅப்பாநன்றி நன்றி அக்கா மாமா அவர் களைஆசிர்வதியும்ஆமென்கடல்தெழிலை ஆசிர்வாதம் தாருஅப்பா❤❤

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 2 місяці тому +5

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @rajeshd3308
    @rajeshd3308 2 місяці тому +4

    God bless you

  • @Felciyaselvi
    @Felciyaselvi 2 місяці тому +27

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட ❤❤❤❤

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot 2 місяці тому +1

    ஆமென் அல்லேலூயா ❤

  • @selvajothi8653
    @selvajothi8653 2 місяці тому +19

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @jaip9884
    @jaip9884 2 місяці тому +9

    இயேசப்பா என் மிகப்பெரிய கடன் பாரம் மாறும்படி தயவுசெய்யுங்கப்பா...

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 2 місяці тому +7

    ஆமென் ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நிலைத்து நிற்கும் நிலை என்பதைப் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென்

  • @Sakthivel-mh1ju
    @Sakthivel-mh1ju 2 місяці тому +13

    இயேசு ராஜா தயவு செய்து என் இதயத்தையும் மனதையும் தூய்மைப்படுத்துங்கள் ✝️🛐

  • @josesanthiya9882
    @josesanthiya9882 2 місяці тому +1

    Kudila irunthu viduthalai venum Jesus

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 2 місяці тому +126

    இயேசப்பா என் போல வியாதியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிபூரண சுகத்தை கொடுத்து ஆசிர்வதியும் என் காலுக்கு பரிபூரண சுகத்தை தாங்க இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 2 місяці тому +5

    இயேசுவே அம்மாக்கு ஒரு பலன் உண்டு பண்ணும் இயேச அவங்களுக்கு இருமல் இருந்து விடுதலை தாங்கே ஏசப்பா🎉❤❤❤❤❤🎉

  • @selvimary
    @selvimary 2 місяці тому +5

    இயேசுவே எனக்கு நிறந்தர பணி கொடுத்ததற்காய் நன்றி. என் கணவருக்கு கால் குணமடைய ஆசிர்வாதத்தை கொடுத்ததற்காய் நன்றி. என் மகனின் கல்வி ஞானம் ஒழுக்கம் ஆகியவற்றை நீர் பொறுப்பேற்று வழிநடத்துகிற கிருபைக்காய் நன்றி. கோடான கோடி நன்றி.

  • @VsudhaVsudha-g3j
    @VsudhaVsudha-g3j 2 місяці тому +4

    இயேசப்பா உனக்கு கோடான கோடி நன்றி ❤❤❤❤❤❤❤

  • @anbuanbu6068
    @anbuanbu6068 2 місяці тому +1

    Amen appa help pannuga plz appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤✨✝️🛐

  • @amohan8545
    @amohan8545 2 місяці тому +15

    ஆண்டவரே அடியேன் மகன் பிரபு வாழ்க்கையினை உமது பாதங்களில் அர்ப்பணிக்கிறேன் அப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 місяці тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @chandrasekar974
    @chandrasekar974 2 місяці тому +17

    அப்பா இயேசுவே. தனங்கள் உம்மில் பெலங் கொண்டு, பாக்கியவான்களாக இருக்க நடத்தும். ஆமேன்.✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏💝🙏💝🙏💝🌷🌷🌷🌷

  • @venkatgamer6170
    @venkatgamer6170 2 місяці тому +109

    இயேசப்பா ஒரு நல்ல வேலையை ஏற்படுத்தி தாங்க ஆண்டவரே ஆமென்

    • @manikandan.m4075
      @manikandan.m4075 2 місяці тому +2

      Amen

    • @manimanimegaka..4108
      @manimanimegaka..4108 2 місяці тому +2

      Amen 👍

    • @abrahaamabrahaam2531
      @abrahaamabrahaam2531 2 місяці тому +2

      நிச்சயமாக இந்தக் காரியம் நடக்கும்

    • @ArjunP-fj1jo
      @ArjunP-fj1jo 2 місяці тому +2

      Kandipa kadavul arputham panuvar... Enakum velai kwdaithathu...

    • @asuguna5885
      @asuguna5885 2 місяці тому +3

      ஆமேன் இயேசப்பா கட்டயம் உங்களை ஆசிர்வதிப்பர் வேலைகெடுப்பர்🛐

  • @josesanthiya9882
    @josesanthiya9882 2 місяці тому +1

    Udal arokiyam venum Jesus

  • @antonysamysl1168
    @antonysamysl1168 2 місяці тому +17

    தேவனே எங்களோடு பேசி எங்களை எங்கள் இருதயத்தை பரிசுத்தம் படுத்தும் ஆமென் 🙏🙏🙏

  • @kadharhussain8544
    @kadharhussain8544 2 місяці тому +5

    அன்புள்ள ஆண்டவரே நானும் நாங்களும் எப்போதும் சுத்த இருதயத்தை கொண்டவர்களாக உமக்கு பிரியமானவைகளை செய்கிற உம்முடைய பாக்கியவான்களாக பாக்கியவதிகளாக தெரிந்தெடுத்து இன்று வரை ஆசீர்வதித்து பலப்படுத்தி மகிழப்பண்ணி இரட்சித்து வழி நடத்தி வருகிறீர் இந்த நாளில் சந்தோஷமாக உம்மை ஸ்தோத்திரம் செய்கிறோம் துதிக்கிறோம் இயேசு கிறிஸ்துவின் அன்பு நாமத்தில் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🥰❤️👍🙏✝️🌹

  • @saraswathisaraswathi-yr6od
    @saraswathisaraswathi-yr6od 2 місяці тому +3

    அப்பா ஸ்தோத்திரம் மகனுக்கு நல்ல வேலையும் திருமணத்தையும் நடத்தி வைங்க அப்பா உம்மையே நம்பி இருக்கிறோம் தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா 🙏

  • @lalithaveenakumari4395
    @lalithaveenakumari4395 2 місяці тому +32

    இயசப்பா என் பாவங்களை மன்னித்து அடியானையும் உம்முடைய பிள்ளைகள் இருவரையும் உம்முடைய பாதையில் வழி நடத்துங்க பிள்ளைகள் இரட்சிக்கபட உதவி செய்யுங்க உம்முடைய சித்தத்திற்கு பிள்ளைகளைஒப்புகொடுக்கிறேன் அற்புத்தை காணசெய்யுங்க ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 місяці тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @SoniyaSoniguna
    @SoniyaSoniguna 2 місяці тому +1

    Ammen appa eannoda pillaiku nalla padika maranthu pokama irukka uthavi seika

  • @calwinrichard8638
    @calwinrichard8638 2 місяці тому +1

    Amen🙏praise the Lord 🙏Thankyou Daddy 🙏🙏🙏

  • @joseanthoney2851
    @joseanthoney2851 2 місяці тому +7

    இயேசுவே என் தம்பியின் உடைந்த காலில் எலும்புகள் ஒன்று கூடட்டும் இயேசுவே என் தம்பிக்கு ஒரு குழந்தையை கொடுத்த ஆசீர்வதியும் ஆண்டவரே அப்பா என் மனைவிக்கு ஆசிரியர் பணியும் எனக்கு சரியான இதயத்தையும் கொடுத்து கிருபை செய்யும் ஆண்டவரே ஆமென்

  • @VasanthKumar-fz4bc
    @VasanthKumar-fz4bc 2 місяці тому +5

    என்னை நீதியின் பாதையில் வழிநடத்துங்கள் ஆண்டவரே இயேசு வல்லமையுள்ள நாம கேட்கிறேன் ஜீவனுள்ள பிதாவே ஆமென்

  • @SaravananK-r8m
    @SaravananK-r8m 2 місяці тому +7

    இயேசப்பா என் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாருங்கள் ....

  • @mothisekar9641
    @mothisekar9641 2 місяці тому +1

    இயேசுவே எங்களுடைய இதயத்தில் நீங்கள் எப்போதும் தங்கி.. இருக்கீங்க அப்பா. உம்முடைய பலத்தினால் தான் நான் இருக்கிறேன் ஆண்டவரே❤

  • @User_1235hiu
    @User_1235hiu 2 місяці тому +5

    இயேசு அப்பா, மத வெரி, சாதி வெரி இல்லாம, நல்ல மனுசனா நல்ல பண்பு அறம் உடன் மனிதர்கள் வாழ ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 місяці тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 2 місяці тому +40

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

    • @yesuraji2722
      @yesuraji2722 2 місяці тому +1

      உங்கள் குழந்தை குணமடைய அதிசயம் கண்டிப்பாக நடக்கும் ஆமென் 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 місяці тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @ammugaming6943
    @ammugaming6943 2 місяці тому +8

    ஏசப்பா இந்த மாதம் முழுவதும் பணக்கஷ்டம் இருக்கு உதவி செய்யும் ஆண்டவரே தகப்பனே இந்த நாளில் கேட்ட இடத்தில் பணம் கிடைக்க உதவி செய்யும் ஆண்டவரே ஆமேன்

  • @johnsonsam7641
    @johnsonsam7641 2 місяці тому +1

    🙏 Amen yesappa Amen 🙏

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 2 місяці тому +1

    Esappa enga vi2la Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannuga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduraga pa avangalukum yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @Sollamadi
    @Sollamadi 2 місяці тому +6

    இயேசு வே.எங்கள்.இருதயம்.செவ்வையான.இருதயம்.கொண்டு.வாழி.நடந்துங்கா.என்கணவர்க்கு.எனக்கும்.நல்லா.ஒரு.பெலவீனம்தாங்க.இயேசப்பா.என்மகன்.ஞானம்.புத்தி.அறிவு.படிப்பு..காத்துக்கொள்ளுங்கா.இயேசப்பா.ஆமேன்.அல்லேலூயா.

  • @suvishalucreations2671
    @suvishalucreations2671 2 місяці тому +6

    ஆண்டவரே என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் தகப்பனே அதில் எந்த கேடும் பொல்லாப்பும் இராதபடிக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அன்பையும் கொடுத்து ஆசீர்வதியும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @selvajothi8653
    @selvajothi8653 2 місяці тому +17

    ஆண்டவரே நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @pvinithapvinitha8379
    @pvinithapvinitha8379 2 місяці тому +1

    Amen 🙏 Amen 🙏 thank you appa 🙏 thank you Jesus 🙏

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 2 місяці тому +1

    PRAISE THE LORD AMEN APPA JESUS THANKS JESUS MESSING APPA JESUS HALLELUJAH JESUS 🙌 🙏

  • @sanjaya6630
    @sanjaya6630 2 місяці тому +21

    ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்ற கிருபை பிள்ளைகள் செமஸ்டர் பாஸ் பன்னிட்டாங்க கோடான கோடி நன்றி இயேசுப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annamaninadar3674
    @annamaninadar3674 2 місяці тому +15

    எங்களுடைய பாவங்கள மன்னிச்சிடுங்க நாங்க இழந்த நன்மைகள தாங்க ஏசப்பா அந்த பாக்கியத்தை தாங்க 🎉🎉🎉🎉🎉

    • @abrahaamabrahaam2531
      @abrahaamabrahaam2531 2 місяці тому

      ஆம் ஆண்டவரே எங்களை மன்னித்து திரும்ப கட்டுங்க

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 2 місяці тому +9

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 2 місяці тому +1

    Amen appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @renolinjuvona6208
    @renolinjuvona6208 2 місяці тому +1

    இயேசு அப்பா எங்க வியாபாரத்தை அதிகமாக பெருகும் படிக்கும் செபிக்கிறேன் அப்பா எங்க கடனை அடைக்க முடியாமல் கஷ்டம் படுகிறோம் அப்பா கடனை அடைக்க உதவி பன்னுங்க இயேசு அப்பா என் மனமுருகி செபிக்கிறேன் அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சுகத்தையும் பலத்தையும் கொடுக்க கடவுளிடம் மனம் இரங்கி ஜெபிக்கிறேன் அல்லேலூயா சுகத்தையும் பெலத்தையும் தாங்க அப்பா ❤❤❤❤

  • @davidsamuel5638
    @davidsamuel5638 2 місяці тому +16

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 2 місяці тому +37

    ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் நாங்கள் உம்மால் ஆசீர்வதிக்க பட்டவர்கள் ராஜா இன்றைய தினத்தை ஆசீர்வதிங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @psathya1777
    @psathya1777 2 місяці тому +7

    இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @nagarajan5724
    @nagarajan5724 2 місяці тому +2

    அப்பா இயேசப்பா பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு பண்ணி குடுங்க பாய்சப்பா

  • @kavischannel1992
    @kavischannel1992 2 місяці тому +2

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 2 місяці тому +90

    தங்கள் இருதயத்தில் செவ்வையான வழி கொண்டு உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🧡🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

    • @RasathiRasu-sh5xw
      @RasathiRasu-sh5xw 2 місяці тому +3

      இயேசப்பா வண்டி ஓட்டி கற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறேன் இயேசப்பா என் கூட இருந்தேன் ஆசிர்வத்தை பலப்படுத்தும் பா நல்ல வேலை கிடைக்க முடிய ஆசீர்வதிங்கப்பா கூடாதது ஒன்றுமே இல்லை தகப்பனே 🙏🙏🙏🙏🙏

  • @dsouzas4587
    @dsouzas4587 2 місяці тому +4

    Mohan uncle pray for my government job tnpsc group 4 result on January month first or second week and to get high marks of revenue department of designation and for my life partner of god's plan 🙏

  • @Heavan203
    @Heavan203 2 місяці тому +6

    இழந்து போனதை திரும்ப தருவேன் நீங்க சொன்னதை விசுவாசிக்கிறேன்...என்னுடைய சரியான புரிதல் இல்லாமல் இழந்து போன மனிதரை மீண்டும் என்னிடத்தில் கொண்டு வாரும் 💔🙏💔🙏💔🙏🙏கொடுத்துவிட்டீர் என விசுவாசிக்கிறேன் 🔥

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 місяці тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jbsuman1117
    @jbsuman1117 2 місяці тому +1

    Praise the Lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen hallelujah.

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 2 місяці тому +1

    Praise the Lord Amen amen appa 🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏

  • @TamilArasai-s2p
    @TamilArasai-s2p 2 місяці тому +21

    அப்பா நீர் தந்த வாழ்க்கைகாக உமக்கு ஸ்தோத்திரம் நீர் தந்த தொதொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு பிரியமான பிள்ளையாகவும் சாட்சியாகவும் ஊழியகாரனாகவும் வளர கீருபை சசெய்யுங்க என் கணவரின் போக்கையும் மோமோரத்தையும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க என் பாவங்களை மன்னித்து சுத்திகரிங்க எனக்கு அதிகபடியான போறுமையை தாங்க ஆமேன் எனக்கு தோற்றுகிற பயஉணர்வுகளையும் மன குழப்பங்களையும் உம்முடைய இரத்தினால் ஏரித்து போடுங்க ஆமேன் ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 місяці тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 2 місяці тому +32

    ஸ்தோத்திரம் இயேசப்பா என்னை ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா, வானத்தையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவன் அப்பா, என் தேவைகளை எல்லாவற்றையும் சந்தியுங்கள்,நான் ஒரு மரமாகவோ இலையாகவோ இருக்க விரும்பவில்லை நல்லதொரு கனியைக் கொடுத்து சாட்சியாக வாழ விரும்புகிறேன், பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே ஆமென் அல்லேலூயா

  • @LimaS-m1g
    @LimaS-m1g 2 місяці тому +267

    இயேசப்பா என்னுடைய தம்பி ஸ்டீபனுக்கு இன்று லோண் கட்ட 15000/- ரூபாய் வேண்டும். அவன் தேவை சந்திக்க பட வேண்டும் இயேசப்பா அற்புதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி

    • @yesuraji2722
      @yesuraji2722 2 місяці тому +19

      உங்கள் தேவையை ஆண்டவர் கிடைக்க பெறுவராக ஆமென் 🙏

    • @elakkiyaelango996
      @elakkiyaelango996 2 місяці тому +10

      Appa ungal thevaiyai santhipar Amen Amen

    • @baskaranduruvasan6858
      @baskaranduruvasan6858 2 місяці тому +7

      Amen...

    • @MerlinMervin
      @MerlinMervin 2 місяці тому +3

      Uthavi seivarr amen

    • @jashuva2277
      @jashuva2277 2 місяці тому +2

      Yesappa nitchayamaga vudhavi seivar

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m 2 місяці тому +1

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa Aman

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 місяці тому +1

    Amen Hallelujah amen Hallelujah amen Hallelujah amen Hallelujah amen Hallelujah amen Hallelujah 🙏🏻praise God bless you and your family 👏🙏🏻👪jesuschrist love you and your family 👏🙏🏻👪thank you bro long live bro M C L long live bro 🙏🏻👏👪💙

  • @SaalemYoutube7tamil
    @SaalemYoutube7tamil 2 місяці тому +3

    ,இயேசப்பா எங்களுக்கு நல்ல இருதயத்தை தருவதற்காக உமக்கு ஸ்தோத்திரம் மகள் எலினா இன்றைக்கு எழுதபோகும் பிராக்டிக்கல்ஸ் எக்ஸாமோடு உம்முடைய கிருபை இருப்பதற்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா