A Good Mother | Vetri kodi kattu | Thavamai Thavam Irundhu | நல்ல தாயாக தெய்வானையும், சாரதாவும்...

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024
  • தமிழ் சினிமா இயக்குனர் சேரன் அவர்கள் இயக்கியப்படங்களில் பெண் கதாபாத்திரங்களை மென்மையாகவும்,மேன்மையாகவும் காண்பித்துள்ளார். அவ்வாறு காண்பித்த கதாபாத்திரங்களில், வெற்றிகொடிக்கட்டு - தெய்வானை மற்றும் தவமாய் தவமிருந்து - சாராத என இரண்டு தாய் கதாபாத்திரங்களை பற்றியதுதான் இந்த முதல் தொகுப்பு.
    Dream Sounds UA-cam Channel,
    / @dreamsoundschennai
    Directo : Cheran
    Film : Vetri kodi kattu | Thavamai Thavam I rundhu
    Artists : Saaratha - Saraniya | Dheivanai - Aachi Manorama
    • Dhavamai Dhavamirunthu...

КОМЕНТАРІ • 8

  • @madhumaran2269
    @madhumaran2269 4 роки тому +3

    அருமையான திரைபடங்களை சேரன்சார் உங்களால் மட்டும் தான் கொடுக்க முடியும் ❤️ வாழ்த்துகள் சேரன்சார் ❤️

  • @அ.புகழேந்தி
    @அ.புகழேந்தி 4 роки тому +2

    அனைத்தும் எம் வாழ்வியல் சினிமாக்கள் 😔♥️♥️♥️♥️♥️
    சேரன் 🙏🙏🙏

  • @ridhanyayazhini3059
    @ridhanyayazhini3059 4 роки тому +4

    காலம் ம(றை)றக்க முடியாத சேரன் அப்பா!

  • @vj_shahli1779
    @vj_shahli1779 4 роки тому +1

    D jii semmma. . . மென்மேலும் வளர வாழ்த்க்கள். . .ஹரி

  • @moveforward8607
    @moveforward8607 4 роки тому +1

    Saranya ponvannan Amma and Rajkiran Iyya nadippa pakkum pothu. Yen Amma yen appa va pakkura mathiri iruku... Thanks Cheran Iyya.. By Karthik Balaji.

  • @mykuttistory
    @mykuttistory 4 роки тому +5

    சேரன் அண்ணா உங்களுடைய படைப்பு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத பொக்கிஷம்.மீண்டும் நீங்க வரனும் அண்ணா. ஆயிரமாயிரம் ரசிகர்கள் உங்களுக்காக காத்திட்டு இருக்கோம்.
    இவண்
    வீ.விஜய்குமார் தருமபுரி.

  • @Techcomedi
    @Techcomedi 4 роки тому +2

    அருமை...

  • @JOSEPHGOWTHAM
    @JOSEPHGOWTHAM 4 роки тому +1

    Nice try