நெற்றிக்கண் - இதுவும் கடந்து போகும் தமிழ் பாடல்வரிகள் | நயன்தாரா | விக்னேஷ் சிவன் | கிரிஷ் | மிலிந்த

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2021
  • Here to soothe your soul and heal your mind! Presenting #Nayanthara's latest single #IdhuvumKadandhuPogum from #Netrikann! The #HealingSong sung by #SidSriram written by Karthik Netha is sure to give you the much-needed dose of positivity you're looking for! Produced by #VigneshShivN's Rowdy Pictures this heart-felt drama directed by Milind Rau has music composed by Girishh!
    Click play and enjoy the official Tamil lyric video now!
    Song - Idhuvum Kadandhu Pogum
    Singers - Sid Sriram
    Lyrics - Karthik Netha
    Musicians credits
    Keyboard, Synth and Rhythm Programming - Girishh Gopalakrishnan
    Piano and EP - Shyam Benjamin
    Voice Arrangements - Anjana Rajagopalan, Ramshanker S
    Additional Arrangements - Ganesan Sekar, Ramshanker S
    Vocal Production and Editing - Anjana Rajagopalan
    Additional Voices - Girishh, Ramshanker S, M.S. Krsna
    Backing Vocals - Sai Krishna Kumar, Arvind Annest, Shibi Srinivasan, Nishok, Tanvi Shah, Anjana Rajagopalan, Sinduri Vishal, Padmalatha, Medha Ramaswamy
    Acoustic Guitar, Classical Guitar, Guitar Arrangements - M.S. Krsna
    Electric Guitar - Joseph Vijay
    Strings Arranger - Samarth Srinivasan
    Orchestra - Chennai Strings, Conducted by Yensone Bagyanathan
    Orchestra Members - Kalyan Sundaram, Sheik Imam Saheb, Sebastien P.J, N.P Kerala
    Kumaran, K. Murali, K. Sasi Kumar, P. Mohan Rao, R. Samson, B. Jaya Chandar, Hemanth Raj
    Muliyil, P. Basker, Jugfinia Anita Francis, V.R.Sekar, R.K.Vijayendran
    Bass Guitar - Napier Peter Naveen Kumar
    Recorded and Produced at Paramathmaa Studios, Chennai.
    Recording Engineer - AR Subbiah
    Strings Recorded at Voice and Vision Studios, Chennai By Lijesh Kumar TK
    Chorus Recorded at AH Studios
    Mixed and Mastered by Sai Shravanam at Resound India Studios
    Musicaian Co-ordinator - Samson
    Starring - Nayanthara , Ajmal, Manikandan, Saran
    Directed by - Milind Rau
    Produced by - Vignesh Shivan
    Co-produced by - Hyunwoo Thomas Kim (Kross Pictures India Pvt Ltd) & K.S. Mayilvaganan
    Executive producer - V.K.Gubendiran
    Director of photography - RD Rajasekar ISC
    Music - Girishh Gopalakrishnan
    Editor - Lawrence Kishore
    Action Director- Dhilip Subbarayan
    Art director- S.Kamalanathan
    Dialogues - Navin Sundaramurthy
    Lyrics - Vignesh Shivan
    Costume Designer - Chaitanya Rao & Dinesh Manoharan
    Make-up - Ranganathan Raju
    Stills - C.H. Balu
    Sound designer - Vijay Rathinam MPSE
    Sound mix - A.M. Rahmathulla
    Publicity designer - Kabilan
    VFX - Harihara Suthan
    DI - ACCEL Media
    Colourist - K.S. Rajasekaran
    PRO - Suresh Chandra
    Production Executives - G.Murugapoopathy, M.Manikandan, P. Anand Kumar
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @augustinerodriguez242
    @augustinerodriguez242 2 роки тому +215

    ஒருநாளைக்கு நாலைந்து தடவை இப்பாடலை இரசித்துக் கேட்கிறேன். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் என் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிக மிக நன்றி.

  • @Jeevanya22
    @Jeevanya22 2 роки тому +56

    இந்த பாடலின் வரிகள் யாராலும் தன்னை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும் யாரும் தன்னை ஒரு பொருட்டாக கூட கருதாதவர்கள் மத்தியில் மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும் இருக்கின்றது..........🍁🍂🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeetaraju6898
    @sangeetaraju6898 2 роки тому +421

    Due to corona I lost my beloved Husband. But when I heard this song it makes to realize once again that always my Husband told to me "be independent" and I feel really this song is made for me. Specially the word "Dedicated to all frontline workers and every hopeful heart surviving in this Pandemic"
    "This too shall pass"

    • @thwethwemoe4350
      @thwethwemoe4350 2 роки тому +2

      thwe thwe moe 82

    • @jyotikalapa7848
      @jyotikalapa7848 2 роки тому +5

      God watch over you and give you strength

    • @nandagopalanitha2599
      @nandagopalanitha2599 2 роки тому +4

      May God be with you always🙏 & Give you the strength to bear your irreplaceable loss.. Please stay strong.. Lots of Love & Hugs💚🤗

    • @sangeetaraju6898
      @sangeetaraju6898 2 роки тому +3

      @@jyotikalapa7848 🙏

    • @sangeetaraju6898
      @sangeetaraju6898 2 роки тому +3

      @@nandagopalanitha2599 🙏

  • @mathankumarsubramanian5525
    @mathankumarsubramanian5525 3 роки тому +2169

    As a doctor, i am feeling more relax after hearing this song 🙏

  • @michaelbastin5543
    @michaelbastin5543 3 роки тому +2248

    இந்த கவிஞருக்கு தேசிய விருது குடுக்கணும் எத்தனைபேர்
    ஆதரிக்கிரீங்க லைக் பண்ணுங்க

    • @thefilmphilosophytamil
      @thefilmphilosophytamil 3 роки тому +18

      Karthik Netha❤

    • @ubaid2972
      @ubaid2972 3 роки тому

      ua-cam.com/video/-QNRO0mS_ew/v-deo.html

    • @mahaa27
      @mahaa27 2 роки тому +3

      Anpaana Annan karthik Netha

    • @sivapathikarunanithi9400
      @sivapathikarunanithi9400 2 роки тому +2

      He has done a great job on the lyrics of the movie 96 as well.

    • @RavishankarAyyakkannu
      @RavishankarAyyakkannu 2 роки тому +4

      மிக அருமையான பாடல் வரிகள். நிச்சயம் விருது கொடுக்கலாம். ஏனோ இவருக்கு மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

  • @DKS-Hub
    @DKS-Hub 3 роки тому +1503

    மீண்டு எழுவோம் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @happymubarak7844
    @happymubarak7844 2 роки тому +127

    இந்த பாடல் கேட்க வருபவர்கள் அனைவரும் வாழ்க்கையில் காயப்பட்ட வர்கள் - இதுவும் கடந்து போகும் 😭

  • @balajibala800
    @balajibala800 9 місяців тому +19

    எத்தனை பேரின் தற்கொலை முயற்சி இந்த பாடல் தடுத்திருக்கும் ... ❤ இதுவும் கடந்து போகும் சுடரி🎉❤❤

  • @selvakumar8406
    @selvakumar8406 3 роки тому +5511

    முதல் முறை கேட்கும் போதே பிடித்து போனவர்கள் லைக் பண்ணவும்....

  • @ManjuManju_117
    @ManjuManju_117 2 роки тому +16

    ஒவ்வொரு வரிகளும் ஆறுதல் தருகிறது.. எழுதியவரின் அறிவை வியக்கிறேன்💕

    • @muthurisuv7756
      @muthurisuv7756 10 місяців тому

      Jai kathonm life la nama yaruvenanlm eamathenalum . I love this songs be hard work

  • @HaribabuPasupathy
    @HaribabuPasupathy 3 роки тому +142

    அருமையான வரிகள்! இந்த பாடலை கேட்டபிறகுதான் யார் எழுதியது என்று ஆராய்ந்தேன்!! வாழ்த்துக்கள் கார்த்திக் நேத்தா!

  • @kalaamma7391
    @kalaamma7391 Рік тому +16

    கார்த்திக் நேதாவின் வரிகளுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏 "உடனே வலிகள் மறைந்து போகாதே" 💪💪💪

  • @koktinmusic9476
    @koktinmusic9476 3 роки тому +73

    எவ்வளவு அருமையான வரிகள்🔥
    எதுவும் நிரந்தரமல்ல , எல்லாம் கடந்து போகும் 😊
    Love From யாழ்ப்பாணம் ❤

  • @Dreamwoods
    @Dreamwoods 3 роки тому +1057

    இதுவும் கடந்து போகும்
    இன்று தன்னை அர்ப்பணிக்கும் ஒவ்வொறு மனிதருக்கும் சமர்ப்பணம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @kaliyanrathinamsk2836
    @kaliyanrathinamsk2836 Рік тому +15

    மனம் வேதனையில் உள்ளது...
    துரோகம், ஏமாற்றம், தாங்க முடியல
    கடவுள் மட்டும் தான் துணை..
    இந்த பாடல் மன ஆறுதல் தருகிறது❤
    ஒரு நாள் மாறும்😍
    என் அழகனுக்காக காத்திருக்கேன்❤

  • @ravichandhraprabumanoharan8913
    @ravichandhraprabumanoharan8913 2 роки тому +28

    அருமை அருமை,,, என்ன ஒரு கவிதை,,, இப்படி ஒரு இனிய பாடலை இந்த தலைமுறைக்கு கொடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி!!!!!!!

  • @aravindvenkat
    @aravindvenkat 3 роки тому +659

    People In 90's : Future Is Going To Be Awesome.
    People in 2021 : Let's Go Back To 90's ♥️

    • @dynamiteseendilip2150
      @dynamiteseendilip2150 3 роки тому +20

      No that's not good thing if you got a problem you need to cross that don't try to skip because this time changes lot of think that usually doing . everything needs to be happen in every once life if we going back again we need to come 2020 and 2021 one time so try to cross.we crossed almost full step just one step to go and don't blame any think and don't be with out awareness because lot of people praying God and say God will help us ok that's some peoples mind but in real if we had any problem we need to solve no body will help us with out any thing they need.

    • @8a34mridhuvarshini7
      @8a34mridhuvarshini7 3 роки тому

      Semma

    • @sunshine6585
      @sunshine6585 3 роки тому +7

      @@dynamiteseendilip2150 💯 reality can’t be skipped. It will come back to you if you skip.

    • @KalaiyarasuAK
      @KalaiyarasuAK 3 роки тому +1

      @@dynamiteseendilip2150 I've done a cover of this song. Please watch once it'll be worth watching! 🙏🏽

    • @KalaiyarasuAK
      @KalaiyarasuAK 3 роки тому +2

      @@sunshine6585 I've done a cover of this song. Please watch once it'll be worth watching! 🙏🏽

  • @Thala-hs3pl
    @Thala-hs3pl 3 роки тому +127

    அருமையான வரிகள் அந்த வரிகளை கைகளால் எழுதியது போல் காண்பித்து மிக அழகு..படம் வெற்றி பெற #தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💝💝💝

    • @rajar127
      @rajar127 3 роки тому +2

      It's lyricist kartick netha's handwriting

    • @Thala-hs3pl
      @Thala-hs3pl 3 роки тому

      @@rajar127 ohhh I don't know but I know 😁

    • @KalaiyarasuAK
      @KalaiyarasuAK 3 роки тому

      @@rajar127 I've done a cover of this song. Please watch once it'll be worth watching! 🙏🏽

    • @KalaiyarasuAK
      @KalaiyarasuAK 3 роки тому

      @@Thala-hs3pl I've done a cover of this song. Please watch once it'll be worth watching! 🙏🏽

  • @honey8188
    @honey8188 2 роки тому +71

    மிகவும் அழகான ஆழமான அர்த்தமுள்ள வரிகள்.. மனதிற்கு மிகவும் .. ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த பாடல் உள்ளது.. நன்றி.. 😊

  • @_R_A_j_s
    @_R_A_j_s 2 роки тому +22

    மனது வலியாக இருந்தால்
    இந்த பாடலை கேட்டால் வலி மறந்து போகும்♥️♥️♥️

  • @Thala-hs3pl
    @Thala-hs3pl 3 роки тому +140

    எதுவும் கடந்து போகும்...கொரோனாவும் கடந்து போகும்..சுடரி சுடரி💥💥💔💔💔

  • @sathishsanthosh315
    @sathishsanthosh315 3 роки тому +47

    சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே...
    பெரும் காற்றாக மாறிச் சென்று உறவாடுமே....
    பேரின்ப வரிகள் ❤️

  • @BTSArmy-jp6jr
    @BTSArmy-jp6jr 3 роки тому +198

    ஆண் : இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    ஆண் : சுடரி இருளில் மூழ்காதே
    வேலி தான் கதவை மூடாதே
    ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
    இயற்கையின் விதி இதுவே
    அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
    அனுபவம் கொடுத்திடுமே
    ஆண் : மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
    அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன
    ஆண் : சுடரி சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தொடராதே
    ஆண் : இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    ஆண் : இதுவும் கடந்து போகும் …(3)
    ஏதுவும் கடந்து போகும்
    ஆண் : அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
    மனம் தான் ஒரு குழந்தையே
    அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
    அது போல் இந்த கவலையே
    ஆண் : நாள் தோரும் ஏதோ மாறுதல்
    வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
    பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்
    ஆண் : மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
    அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன
    ஆண் : சுடரி சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தொடராதே
    ஆண் : இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    ஆண் : அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
    குழந்தை நடை பழகுதே
    மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
    பறவை திசை அமைக்குதே
    ஆண் : வசம் தான் பூவின் பார்வைகள்
    காற்றில் ஏறி காணும் காட்சிகள்
    காணாமல் வெளியாக பார்த்திடுமே
    ஆண் : சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
    பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே
    ஆண் : சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
    அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே
    அழகே சுடரி அட ஏங்காதே
    மலரின் நினைவில் மனம் வாடாதே
    ஆண் : இதுவும் கடந்து போகும் …(5)
    போகும் ….கடந்து போகும்
    Lyrics in Tamil......☝️

  • @GaneshGanesh-wz7yk
    @GaneshGanesh-wz7yk 2 роки тому +9

    கஷ்டங்களை கடந்து வாழ்க்கை அமைகிறது. இதுவும் கடந்து போகும்,,,, அருமையான வரிகள்,,, பாடல் இசை, பாடகர் அனைத்தும் மனதிற்கு அன்பான அமைதி கொடுக்கிறது. வாழ்த்துக்கள்

  • @sharmiyac8956
    @sharmiyac8956 3 роки тому +36

    தமிழில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி....இன்றைய காலகட்டத்தில் தமிழில் பார்ப்பது அரிது💫😇

  • @vineethgodsowncountry9753
    @vineethgodsowncountry9753 3 роки тому +371

    It's a perfect tribute for this crisis time...Those lyrics are truly beautiful and mesmerizing...🎵💟🎵

  • @tastie3458
    @tastie3458 3 роки тому +602

    அதுவே படைக்கும்
    அதுவே உடைக்கும்
    மனம் தான் ஒரு குழந்தையே...👌👌👌❤
    இதுவும் கடந்து போகும் dudes😊

    • @priyapriya-bx8og
      @priyapriya-bx8og 2 роки тому +3

      This lyrics very beautiful

    • @vishwaharini2893
      @vishwaharini2893 2 роки тому +1

      ❤🥰

    • @chakrasvas
      @chakrasvas 2 роки тому +1

      ரொம்ப மன வலில இருக்கேன்‌ ப்ரோ

    • @KHEGDE
      @KHEGDE 2 роки тому +1

      😀

    • @tastie3458
      @tastie3458 2 роки тому +2

      @@chakrasvas don't worry bro. everything will be alrigt. I'll pray for you :)

  • @elavenkat
    @elavenkat 2 роки тому +54

    I got goosebumps while hearing this song... Who feels same 🥰🥰🥰🥰

  • @Vijayalakshmi-jt1wy
    @Vijayalakshmi-jt1wy 3 роки тому +752

    சுடரி.. சுடரி... உடைந்து போகாதே...உடனே வலிகள் மறைந்து போகாதே... Excellent lyrics

    • @drswaminathanpalaniappan7769
      @drswaminathanpalaniappan7769 3 роки тому +10

      Nice lyrics and voice

    • @malathibharathikannan7897
      @malathibharathikannan7897 3 роки тому +5

      What is the meaning of the word Sudari? Can you please tell

    • @johnebineserv9661
      @johnebineserv9661 3 роки тому +2

      @@malathibharathikannan7897 sudarinu antha patula ullavangala name vachi kupduranga,sudarikku meaning dedathinga andha patula ullavangala name vachi kupudranga avolathan

    • @HariniMalaysia
      @HariniMalaysia 3 роки тому +10

      @@malathibharathikannan7897 சுடர்(ரி). சுடர் = ஒளி. பெருநெருப்பு அல்ல விளக்கில் துலங்கும் ஒளி.
      'சுடரி' என்ன ஒரு சொல்!

    • @malathibharathikannan7897
      @malathibharathikannan7897 3 роки тому +1

      @@HariniMalaysia thank you 🙏

  • @DKS-Hub
    @DKS-Hub 3 роки тому +275

    தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

    • @kalaivaendhankalai6778
      @kalaivaendhankalai6778 2 роки тому +4

      6வகுப்பு தமிழ் மனப்பாட செய்யுள்

  • @vmv1544
    @vmv1544 Рік тому +2

    தமிழ் வரிகளுக்காக இந்த காணொளிக்கு நன்றி❤️

  • @sharmisharmi9828
    @sharmisharmi9828 3 роки тому +30

    Edho oru mood out la tv vachadum indha song oduchi eduvum kadanthu pogum indha line la oru relaxation iruku ketadhuku apram Namakum kashtangal la poi Namma family um enjoy aa irupom la..🙂

  • @shwethakarthik1
    @shwethakarthik1 3 роки тому +117

    What an awesome song.so soothing, pure Tamil lyrics. Sidsriram’s enchanting voice...simply superb. Nayantara’s eye make up looks so natural and beautiful. This song is truly a masterpiece.

  • @yourhappiness7361
    @yourhappiness7361 3 роки тому +122

    வாழ்வின் #உணர்ச்சிக்கு ஓர் வார்த்தை
    அதுவாய் விழுந்து 🌼
    அதுவாய் தவழ்ந்து💚
    அதுவாய் எழுந்து 💕
    நடக்கும் குழந்தையே....🔰
    அருமை

  • @jayashreemasilamani1326
    @jayashreemasilamani1326 3 роки тому +38

    அந்த பாட்டு திருப்பித் திருப்பிக் கேட்கிறார்கள் லைக் பண்ணுங்க

  • @syedzakkeer1125
    @syedzakkeer1125 2 роки тому +124

    After many years in 2021 hearing a meaningful song...Hats off team ❤️

  • @sayana8364
    @sayana8364 3 роки тому +237

    What a comforting song in this situation... Hats off to the team.
    "Ithuvum kadanthu pokum 🌼" Thanking all the frontline workers who helped us to go through in this pandemic 🙏

    • @ivanveramathiri8330
      @ivanveramathiri8330 3 роки тому

      Outha tamill la soulu di punda

    • @sayana8364
      @sayana8364 3 роки тому +1

      @@ivanveramathiri8330 en ishtam, ith unnodiya kudumba soth kadayath. This comment section is not your family's. STFU.

    • @ivanveramathiri8330
      @ivanveramathiri8330 3 роки тому

      @@sayana8364 hay tamill coument painatha numloudiya mukiyathuvam thareyum ok va

    • @sayana8364
      @sayana8364 3 роки тому +1

      @@ivanveramathiri8330 athukk ipdiyellam ethukk soldreenge? I'm a half tamil only . Athinaala thaan englishile type pannen....

    • @ivanveramathiri8330
      @ivanveramathiri8330 3 роки тому

      @@sayana8364 ok sorry

  • @aleenaalbert.4737
    @aleenaalbert.4737 3 роки тому +291

    Idhuvum Kadandhu Pogum
    Idhuvum Kadandhu Pogum
    Sudari...
    Irulil Yengathey
    Velidhaan...
    Kadhavai Mudathey...
    Ada Aaru Kaalangalum
    Mari Mari Varum
    Iyarkaiyin Vidhi Idhuve
    Azhiyadha Kaayangalai
    Aatrum Maayangalai
    Anubavam Koduthidume
    Mazhai Katrodu Pogum Varai
    Ponal Enna
    Adhu Edho Or Poovin Thunai
    Aanal Enna
    Sudari... Sudari...
    Udaindhu Pogathey
    Udane Valigal...
    Maraindhu Pogadhey
    Sila Naal Varaikum
    Adhai Seendathey
    Adhuvaai Marakkum
    Pinn Thondradhey
    Idhuvum Kadandhu Pogum
    Idhuvum Kadandhu Pogum
    Idhuvum Kadandhu Pogum
    Idhuvum Kadandhu Pogum
    Idhuvum Kadandhu Pogum
    Edhuvum Kadandhu Pogum...
    Adhuve Padaikum
    Adhuve Udaikkum
    Manadhan Oru Kuzhandhaiye
    Adhuvaai Malarum
    Adhuvaai Udhirum
    Adhupol Indha Kavalaiye
    Naaldhorum Edho Maarudhal
    Vaanum Mannum Vaazhum Aarudhal
    Pesamal Vaa Vaazhvai Vaazhndhiruppom...
    Mazhai Katrodu Pogum Varai
    Ponal Enna
    Adhu Edho Or Poovin Thunai
    Aanal Enna
    Sudari... Sudari...
    Udaindhu Pogathey
    Udane Valigal...
    Maraindhu Pogadhey
    Sila Naal Varaikum
    Adhai Seendathey
    Adhuvaai Marakkum
    Pinn Thondradhey
    Idhuvum Kadandhu Pogum
    Idhuvum Kadandhu Pogum
    Adhuvaai Vizhundhey
    Adhuvaai Ezhundhey
    Kuzhandhai Nadai Pazhagudhey
    Manadhaal Unarndhey Udaley Virindhey
    Paravai Dhisai Amaikudhey
    Vaasamthan Poovin Parvaigal
    Kaatril Eri Kaanum Kaatchigal
    Kaanamal Veliyaga Parthidume...
    Siru Ootraga Nesam
    Engo Uruvagume
    Perum Kaatraga Maarichendru
    Uravadume
    Sudari... Sudari...
    Velicham Theeradhey
    Adhai Nee Unarndhaal
    Payanam Theeradhey..
    Azhage... Sudari...
    Ada Yengathey...
    Malarin... Ninaivil...
    Manam Vaadathey...
    Idhuvum Kadandhu Pogum
    Idhuvum Kadandhu Pogum
    Idhuvum Kadandhu Pogum
    Idhuvum Kadandhu Pogum....
    Idhuvum Kadandhu Pogum....
    Pogum....
    Lyrics 🤩😍🤩

  • @rjnrrsr
    @rjnrrsr 2 роки тому +13

    "இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் நினைக்கிறேன் கொரோனாவும் கடந்து ஓடி போய்வீடும் என்று நினைக்கின்றேன்."
    "லைக் போடுங்க ப்ளீஸ்...."

  • @nidheeshraj7879
    @nidheeshraj7879 2 роки тому +164

    Music 100%
    Lyrics 100%
    Bad words 0%
    True words 100%

  • @ROCKYBOYZONE
    @ROCKYBOYZONE 3 роки тому +54

    Mad respect to INDIAN ARMY IN THE BORDER.
    Mad respect to Front Line Workers INSIDE OUR INDIA :)))
    Thanks alot i know it is not enough for your Service

  • @RamyaSekar6974
    @RamyaSekar6974 3 роки тому +17

    மெய் சிலிர்க்க வைக்கும் ,நம்பிக்கை ஊட்டும் வரிகள்🔥தமிழே அழகு தான்❤️...வாழ்த்துக்கள் படகுழுவிர்க்கு🎉

  • @prabaram8995
    @prabaram8995 3 роки тому +10

    என்னோட கணவர் என்னை திருமணம் செய்து இன்னொரு மனைவியோட பிள்ளையோட சந்தோசமா வாழுறார்.என்னோட கணவர் குடும்பமே தெரு ல அவர் என்னை செய்த கொடுமை எல்லாத்தையும் மறைச்சு அவரோட மனைவி குடும்பமே அடிச்சாங்க.வெறும் 45 நாளீல என்னோட வாழ்க்கை முடிஞ்சி என் வீட்டில இருக்கன்.இந்த பாடல் எனக்கு மிகப் பெரிய. ஆறுதல்

    • @RamyaRamya-xh3nf
      @RamyaRamya-xh3nf Рік тому

      Don't worry sister. All is well.

    • @inigos.catchme
      @inigos.catchme 3 місяці тому +1

      கடந்து போனால் பரவாயில்லை....போகும் போது ஒரு கலக்கு கலக்கிட்டு தான் போகுது.... அது தான் பிரச்சனை....

    • @user-wb8dw2og2o
      @user-wb8dw2og2o Місяць тому

      உங்களது வாழ்க்கை போன்றதுதான் எனது வாழ்க்கையும் சகோதரி உடைந்து போகாதே இதுவும் கடந்து போகும் 👍❤

  • @manjumayil
    @manjumayil 3 роки тому +100

    Love this lyrics
    As I have lost my lovable husband in this covid
    My depression came out due to this song,
    Its like these lyrics were specially written for those who lost their loved ones and again come up for their family and future
    Hats off to the lyricist.

    • @vrajeswari4030
      @vrajeswari4030 3 роки тому +1

      Please take care

    • @krama292
      @krama292 3 роки тому +3

      Lots of love and prayers to u dear💓

    • @user-mq1xq8fo7c
      @user-mq1xq8fo7c 2 роки тому +1

      Akka please search Google mugamathi blog spot

    • @ammuvimalasubramani3595
      @ammuvimalasubramani3595 2 роки тому +1

      God with u we will pray for ur not solo we are all with u we are all siblings may God bless u

    • @ramaswamyhariharan6161
      @ramaswamyhariharan6161 2 роки тому +3

      god be with you. we born to face the world in reality!!

  • @gee4cee
    @gee4cee 3 роки тому +94

    Karthik Netha is a matured lyricist who has emerged in recent years. Loving this 💖

  • @FantasyWorldForU
    @FantasyWorldForU 3 роки тому +311

    வலிகளை மறக்க
    வழியாய் ஒரு பாடல்...💞
    "அதுவாய் மலரும்
    அதுவாய் உதிரும்
    அதுபோல் இந்தக் கவலையே..."
    இதுவும் கடந்து போகும்...

  • @meiyammaict4369
    @meiyammaict4369 3 роки тому +38

    மிகவும் அருமையான பாடல். கேட்க கேட்க, நம்பிக்கை பெருகுகிறது. நமது முன்கள பணியாளர்கள் அனைவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன். A big salute to the Netrikkan team.

  • @MSB_258
    @MSB_258 2 роки тому +7

    அருமை. இசை,அழகிய தமிழ் வரிகள். வெகு நாட்கள் கழித்து நல்ல பாடல் கேட்ட மனத்திருப்தி.

  • @creativekitties5320
    @creativekitties5320 3 роки тому +59

    Sid 😍
    Melting voice 💘

  • @nivinsmom7777
    @nivinsmom7777 3 роки тому +27

    Arumaiyaana varigal... Sid sriram voice super. Lady super star nayanthara hatt off 👍.....

    • @user-mq1xq8fo7c
      @user-mq1xq8fo7c 2 роки тому

      Super Ka. please search Google mugamathi blog spot

  • @happycookingtravelling1206
    @happycookingtravelling1206 3 роки тому +6

    உடைந்து போகாதே.....
    உடனே வலிகள் போகாதே...
    இதுவும் கடந்து போகும்.....
    சூப்பர்.....👏👏👏👏

    • @user-mq1xq8fo7c
      @user-mq1xq8fo7c 2 роки тому +1

      Akka please search Google mugamathi blog spot

  • @nishaanavi
    @nishaanavi 3 роки тому +2

    🤩🤩🤩நல்ல தமிழில் எளிதாக புரியும் வார்த்தைகள்...🤩🤩🤩
    ஆறுதலாக தலையை கோதிவிட்டு😍😊 தன்னம்பிக்கை ஊட்டும தாயின் மடியில் கிடாந்து கேட்கும் தாலாட்டு போல் இருக்கிறது ! 😘😘😘😘
    கவிஞருக்கு இதயம் நிறைந்த நன்றி 🙏🙏
    இது போன்ற நல்ல பாடல்கள் நிறைய படைக்க இறைவன் உங்களை அநுகிரகிக்க வாழ்த்துகிறேன்....🧚‍♀️🧚‍♀️

  • @rajeshkannanrajamurthy7995
    @rajeshkannanrajamurthy7995 3 роки тому +67

    Nayantara Mam you dropped this ❤️❤️❤️❤️ You are inspiring Mam

  • @Swetha_1891
    @Swetha_1891 3 роки тому +56

    Hearing this song creates a positivity feeling👏👏Sid Sriram voice alwys amazing frvr🔥🔥

  • @sampathindira5724
    @sampathindira5724 2 роки тому +11

    இந்த பாடலில் உள்ள வரிகள் 👌👌👌👍💓பெண்களுக்கு தன்நம்பிக்கை கொடுக்கும் பாடல் 👍👍👍

  • @sivalakshmis6141
    @sivalakshmis6141 3 роки тому +99

    Hats to Show Swiggy Delievery workers along with other frontline workers ! 🤗

    • @pradeeproshan2636
      @pradeeproshan2636 3 роки тому +2

      ❤️

    • @sundari7670
      @sundari7670 3 роки тому +4

      💯 true. They truly deserve it.hats off to them too.

    • @user-mq1xq8fo7c
      @user-mq1xq8fo7c 2 роки тому

      அக்கா please search Google mugamathi blog spot

  • @user-gw3we5hb7k
    @user-gw3we5hb7k 3 роки тому +14

    மிரட்டும் இருளும்
    வெளிச்சமாகுமே
    இருளில் வரும் நிழலும்
    துணை வந்து ஆகுமே.....
    நேற்று என்றும் முடிந்துபோகுமே
    இன்று பயணம் நொடி கரைய
    தேயுமே.....
    நாளை கை வரும் நேரமே
    வாழ்க்கை முடிஞ்சின் பாலமே....
    மில்டன் ரகுமான்

  • @annapooranipoorani9267
    @annapooranipoorani9267 3 роки тому +19

    Karthik netha proved once again that he is Na.Muthukumar assistant. Wonderful lyrics... After life of Ram immersed with this song.... Keep the up the good work... and give so many songs ...

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 2 роки тому +2

    ஒரு விருந்தில் எல்லா பதார்த்தங்கள் உம் நன்றாக இருப்பது அரிது....அது போல் இந்த பாட்டில் பாடல் வரிகள்,அதன் ஆழ்ந்த அர்த்தங்கள்,அதற்கு உயிராய் இசையும்,மிக அருமை,

  • @btstamilsongsediting7001
    @btstamilsongsediting7001 3 роки тому +15

    "தன்னம்பிக்கை" பாடல்....
    இசை...💙
    குரல்....💜
    பாடல் வரிகள்...❤️
    ......மெல்லிசை.....🌟

  • @poojasharmila6117
    @poojasharmila6117 3 роки тому +16

    Tears. So much of positivity ❤️❤️❤️ Heartfelt thanks to all the frontliners 🙏❤️ and as usual I wanna thank Venky..Thank you🙌❤️

  • @jaidiscover1259
    @jaidiscover1259 2 роки тому +4

    மனதை என்னவோ செய்துவிட்டுப் போகிறது. இசையும்; வரிகளும்; குரலும்; மிக அற்புதமான அரியவகை பாடல்.

  • @lifeisgodsgift9780
    @lifeisgodsgift9780 2 роки тому +10

    படம் பார்த்துவிட்டு தான் வருகிறேன் ...படம் வே ர லெ வல்... 💣💥🔥 .கதாநாயகி வில்லன் போட்டி போடும் நடிப்பு ....🙏👍👍👍

  • @maniramu1100
    @maniramu1100 3 роки тому +84

    Subtitle தமிழில் வருவது வரவேற்கத்தக்கது

  • @maniraj1103
    @maniraj1103 3 роки тому +10

    Love ❤... One&only lady super star Nayanthara.... Awesome... Great 💯🥰😘

  • @jeniferjoseph1384
    @jeniferjoseph1384 2 роки тому +18

    I can't hold my tears when listening to this lyrics...So much connection with my life..I am hoping for a sunrise in my life.. Let's see when it will be.

  • @krishnansivakarthikeyan3143
    @krishnansivakarthikeyan3143 2 роки тому +5

    அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடுமே!! Another genius from Karthik Netha.

  • @laxmipriya8367
    @laxmipriya8367 3 роки тому +10

    மழைக்காற்றோடு போகும்வரை போனால் என்ன....😍😍😍😍😍That line

    • @user-mq1xq8fo7c
      @user-mq1xq8fo7c 2 роки тому

      Akka pls search Google mugamathi blog spot

  • @ajasvbasheer4974
    @ajasvbasheer4974 3 роки тому +15

    *Superb Song*
    *Sid* 😍
    *Nayanthara* 💟
    *Idhvum kadanth pokum* 🔥

  • @user-no3nx8nx5v
    @user-no3nx8nx5v 3 роки тому +6

    புண்ணிட்ட காயங்கள் பண்பட்ட வரிகளால் பறிபோகும் மாயம் என்னவோ !!!!! 💓🔥

  • @shahobbies558
    @shahobbies558 3 роки тому +3

    தன்னம்பிக்கை,மன அமைதி தரும் அருமையான பாடல்... தமிழ் வார்த்தைகள் அற்புதம்....👍🏻👍🏻👏🏻👏🏻

  • @sanjaysam5486
    @sanjaysam5486 3 роки тому +14

    Nayanthara die hard fan 🔥 first comment ❣️

  • @NANDAKUMAR-lm7wm
    @NANDAKUMAR-lm7wm 3 роки тому +29

    Truly bliss to hear...
    Such a refreshing song...
    Eppovum pola nayanthara 😍

  • @santoshsawant4204
    @santoshsawant4204 8 місяців тому +3

    I'm not able to understand the single lyrics but I love this song... love from Maharashtra

  • @janahits-jh4952
    @janahits-jh4952 2 роки тому +1

    இதுவும் கடந்து போகும் . அருமையான வார்த்தை பா சூப்பர்

  • @alexhrnty456
    @alexhrnty456 3 роки тому +7

    I'm Sri lankan... But now this is my favorite song... I love it... This is very important for our society... This song melody is very beautiful.... Good luck.... ❤️❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇮🇳🇮🇳🇮🇳

  • @hephsibahbeulah6378
    @hephsibahbeulah6378 3 роки тому +24

    Perfect song for the current situation. Nice Animation, Lyrics and Music. தமிழில் வரிகள் இட்டமைக்கு நன்றி. இதுவும் கடந்து போகும்.

  • @CrazyDollEdits
    @CrazyDollEdits 2 роки тому +32

    It gives so much of positivity... So relaxed to hear.

  • @bavanivenky2798
    @bavanivenky2798 3 роки тому +3

    சுடரி சுடரி உடைந்து போகாதே............. 🙂🙂All we went to say is..... இதுவும் கடந்து போகும்.. 🙂🙂🙂🙂🙂... awesome lyrics.. 😍

  • @btstamilsongsediting7001
    @btstamilsongsediting7001 3 роки тому +16

    பாடல் வரிகள் அற்புதம்... ❤️👏

  • @ravisutha6835
    @ravisutha6835 3 роки тому +73

    Motivated song to those are in depression during this pandemic situation

  • @indira4898
    @indira4898 2 роки тому +43

    This voice ,the lyrics,and the music heals the heart and spread positivity.God bless the team

  • @srigayatrirk1279
    @srigayatrirk1279 3 роки тому +8

    நித்தம் இரவில் ஆறுதலாய் இவர் குரல் ❤💯

  • @nizam2462
    @nizam2462 3 роки тому +245

    இந்த பாடலுக்காகவே இந்த திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துகிரேண்

  • @preetha165
    @preetha165 3 роки тому +45

    🔥Hats off to the lyricist and the singer🔥

    • @user-mq1xq8fo7c
      @user-mq1xq8fo7c 2 роки тому

      Akka pls search Google mugamathi blog spot

  • @nivedhamuruganandham5344
    @nivedhamuruganandham5344 3 роки тому +2

    Sudari sudari...
    Udaindhu pogathae...
    Udanae vazhigal maraindhu pogathae...
    Sila naal varaikum adhai seendathae...
    Adhuvai marakkum pin thondradhae...
    Heart touching lyrics 🎵 melting voice 🎶 soothing music
    Collaboratively awesome

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому +2

    இந்த பாடலை கேட்கும் போது சற்று ஆறுதல் அளிக்கிறது நல்ல பாடல் வரிகள் பாடிய சித்சித்தார்த் அவர்களுக்கு நன்றி 🌹

  • @venisweety4411
    @venisweety4411 3 роки тому +5

    Ithu azhaganna varigal...manathai megavum amaithi adaiya seykirathu ...Sid sriram voice with beautiful lyrics...amazing..frist time saw..2,3 times I hear and all beautiful workers work in Corona time and I give salute for all👏👏 workers...

  • @muthukumaran1432
    @muthukumaran1432 3 роки тому +6

    உண்மை வரிகள்... உலக தத்துவம் ஒரே பாடலில் ❤️

  • @kavithadilson8289
    @kavithadilson8289 3 роки тому +1

    Kavitha
    உள்ளத்தின் உணர்வுகளை உணர்வுப்பூர்வமாய் வெளிப்படுத்திய விதம் அருமை.

  • @venbatamizh3704
    @venbatamizh3704 2 роки тому +5

    மனம் சோர்ந்து போகும் போது கேட்டாலே போதும். சித் குரல்
    தென்றலாய் தாலாட்டுகிறது.

  • @Inst.prasath
    @Inst.prasath 3 роки тому +26

    Lyrics matches to current situation 😭🥺

  • @Maheshnani07
    @Maheshnani07 3 роки тому +8

    உடனே காயங்கள் மறைந்து போகாதே.....உண்மை தான்...

  • @rizvanar8300
    @rizvanar8300 2 роки тому +29

    Lot of pain - this song and his voice heals

  • @kamalamoorthi
    @kamalamoorthi 3 роки тому +2

    இந்த கால நிலையில் 😔 எனக்குள் நானேவும் என்னிடம் உரையாடியவர்களிடத்தும் நான் ஆறுதலாய் கூரிய வார்த்தைகள் "இதுவும் கடந்து போகும்" என்பது தான். அதனை இப்பொழுது பாடல் வடிவில் கேட்பது மிகவும் மகிழ்ச்சி.
    ஒரு மனிதனின் அதிகப்படியான தன்நம்பிக்கை மிக்க வரிகள் "இதுவும் கடந்து போகும்"🙏🙏🙏

  • @jaysrinivasan3308
    @jaysrinivasan3308 3 роки тому +69

    Wow nayan is setting the benchmark for heroine centric film.

  • @tamil90skidssongs40
    @tamil90skidssongs40 3 роки тому +425

    Swiggy, Zomato ஊழியர்களையும் முன்கள பணியாளர்கள அறிவிக்க வேண்டும். அரசு நிதிக்காக இல்லை, அவர்களுக்கான அங்கீகாரம். தனியார் நிறுவனமா இருந்தாலும் உயிரை பயணம் வைத்து தனது குடும்பத்திற்க்காகவும் மற்றவர்களின் பசியை போக்கவும் பணி புரிகின்றனர்.

  • @muralikumar5796
    @muralikumar5796 2 роки тому +2

    சரியான நேரத்தில் கேட்கிறேன்.. ஆறுதல், நம்பிக்கை, வாழ்வின் யதார்த்தம் புரிகிறது... 😍 😍 😍 😍 😍

  • @raghupath
    @raghupath 2 роки тому +16

    There is some magic in Sid Sriram voice.

  • @arockiamary9449
    @arockiamary9449 2 роки тому +3

    💕Ithuvum kadanthu pogum 💖semma line💕🎵super