CSK - Cringe Siva Karthikeyan? | இப்படி செய்வது சரியா? | R&J 2.0

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @lilamayib8292
    @lilamayib8292 Рік тому +433

    Sk is a self made man so it's obvious that people will attack him over jealousy. He is a wonderful human

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Рік тому +5511

    யாரல்லாம் சிவகார்த்திகேயன் மிக சிறந்த நடிகர் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @ponpriyanka4903
    @ponpriyanka4903 Рік тому +1162

    அவர் தலைக்கனம் பிடித்தவர் அல்ல. மிகுந்த தன்னடக்கம் கொண்டவர். தன் இயல்பு நிலையில் இருந்து என்றும் மாராதவர்.Oruthan valandhutaanama poramai pudichu alayuraanunga... Evan paatha velainu therila , Always we support you Sk na ❤️❤️

    • @filmtaker
      @filmtaker Рік тому +12

      Me also

    • @bhuva415
      @bhuva415 Рік тому +5

      Yaaru sonna 😂😂😂😂 over cringe pannitu irukaan

    • @Vishva-wb1sn
      @Vishva-wb1sn Рік тому +11

      ​@@bhuva415unnala adhu kuda panni polaika mudiyalaiya onnala oruthara kindal mattum than panna mudiyum ana avara madhiri unnala kanavula kuda aga mudiyathu

  • @sumikumar6085
    @sumikumar6085 Рік тому +102

    அவர் உண்டு அவர் வேலை உண்டு அவருக்கு ஒரு குடும்பமும் உண்டு நல்ல மனம் படைத்தவர் நல்லவராகவே இருக்க விடுங்களேன்

    • @engaveetusamayalkidscookin3997
      @engaveetusamayalkidscookin3997 Рік тому

      💯 correct ✅

    • @AravinthG-bt2nk
      @AravinthG-bt2nk 7 місяців тому +1

      அவன் குடும்பத்தை மட்டும் இல்ல அடுத்தவன் குடும்பத்தயும் சேர்த்து ஒழுக்குறான் டி.இமான் பொண்டாட்டிய சொன்னேன்🤭🤭🤭🤭

  • @sivagangaiqueen1239
    @sivagangaiqueen1239 Рік тому +153

    கீழ இருந்து மேல ஒருத்தர் வந்தாங்கன்னா அது பொறுக்காத சிலர் இப்படி பேசுறதுதான் . சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் போது அவருக்கு எப்டி வராமா இருக்கு . சிவா அண்ணா சிறந்த மனிதர் மட்டும் அல்ல சிறந்த மனிதரும் கூட . தன்னடக்கம் உள்ளவர். தலைகணம் உள்ளவர் அல்ல.

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому +2

      தன்னடக்கம் உள்ளவறா உங்களுக்கு எப்புடி தெரியும் 🤔
      எனக்கு அவர் எப்புடி பட்டவர் என்று தெரியாது.
      நீங்கள் எப்புடி தன்னடக்கம் என்று கூறுஹிரிகள் கொஞ்சம் புரியுற மாறி சொல்லுக 😘

    • @HemaLatha-gj3ip
      @HemaLatha-gj3ip 4 місяці тому

      D imman

  • @Kittypanda-089
    @Kittypanda-089 Рік тому +948

    விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் வருதுனா நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம்❤😌Go strong💪 SK anna... 🎉

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому +16

      அப்போ m.k. stalin மீதும் விமர்சனம் வருகிறது அவர் நல்லவரா

    • @hameedn9157
      @hameedn9157 Рік тому +4

      Oho appo simbu kooda shooting olunga varamattngirau vimarsanam irunduchu appo avaru crtana pathaiyilathan ponara

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому +4

      அனைவர்க்கும் வணக்கம் ❤️
      Sk வை யாரும் வேணும் என்று குறைகூற இல்லை.
      அவர் செய்யும் தவறை சுட்டி காட்டுறோம்.
      Movie promotion ல் படத்தை பற்றி பேசாமல் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று கூறி அனுதாபகளை வைத்து பிழைப்பு ஒட்டுஹிறார்.
      நாம் ஒரு கடையில் உணவு உன்கிறோம், அது சுத்தமாக நல்லா இல்லை. அப்போ நல்லா இல்லைனு தான சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு உரிமை உள்ளது. நாம் பணம் கொடுத்து சாப்புடுறோம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நல்ல உணவை தர வேண்டும்.
      அது போலவே நாம் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம். தவறை சுட்டி காட்ட உரிமை உள்ளது.
      sk நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அவர் நல்ல படத்தில் நடித்தால் குறை சொல்லவேண்டியது இருக்காது.
      படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சிஉடன் ஏற்று கொள்வது போல, நல்லா இல்லை என்று சொன்னால் ஏற்று கொள்ளாமல், நல்லா இல்லை என்று கூறிய எங்களை வில்லன் போல சித்தரித்து vidio வெளியிட்டுளார் rakesh அண்ணா

    • @Devadharshini-mv7wz
      @Devadharshini-mv7wz Рік тому +2

      @@bigvidmate2124 what did he do wrong ?

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому

      @@Devadharshini-mv7wz என்ன தப்பு பண்ணறாரா
      நல்லா இல்லாத படத்துல நடிச்சி நம்ம பணத்த வேஸ்ட் பண்ணுறாரு.

  • @haridass8949
    @haridass8949 Рік тому +367

    அடிமட்டத்திலிருந்து முன்னேறுபவன் மீது எப்போதும் சேற்றை வாரி இறைக்கும் கூட்டம் இதை தவிர என்ன செய்ய முடியும்

    • @bhuva415
      @bhuva415 Рік тому +5

      😂😂😂😂😂

  • @majima330
    @majima330 Рік тому +113

    He is not only a very good actor... He is also a very good person in real life... Inspired person... Motivator...💪

  • @Devadharshini-mv7wz
    @Devadharshini-mv7wz Рік тому +201

    Bro i thought nepotism was only in bollywood but here too😢
    Sk brother is a real talented actor❤

    • @faraway7733
      @faraway7733 Рік тому +17

      Nepotism present everywhere but south audience accept only if that person is talented... This video and hate towards sk is not bec of nepotism

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому +2

      Sk nadicha nalla padam solluga papom

    • @Devadharshini-mv7wz
      @Devadharshini-mv7wz Рік тому +2

      @@bigvidmate2124 doctor, varthapadatha valibar sangam, remo,.........etc

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому

      @@Devadharshini-mv7wz varuthapadatha valibar sangam my fav movie
      But doctor la cringe uu
      Remo -அடுத்தவனுக்கு நிச்சயம் பண்ண பொண்ணுனு தெரிஜி மனச மாத்தி காதலிப்பாரு.
      சோத்துக்கு வழி இல்லாத போது ஆயிர கணக்கில் வெடி வெடித்து remo படத்தில் propose பண்ணுவார். கீர்த்தி சுரேஷ்க்கு sk வ நிச்சியம் பண்ணுறதுக்கு முன்னாடியே புடிச்சிருந்தாலும் சரினு விற்றுலாம்.
      அந்த etc movies ennanu solluaga.
      Etc movies aa solluga

    • @JosephJoestar-ob9lm
      @JosephJoestar-ob9lm Рік тому +1

      @@bigvidmate2124maaveeran doctor ethir neechal kakki sattai

  • @hemathamizhmani6355
    @hemathamizhmani6355 Рік тому +622

    He is really hardworking and is passionate about his work he works dedicatedly to impress his fans .He is making great efforts to make us laugh bring some happiness.He is honest,loyal,determined and truly humble.Siva bro ignore all the haters and keep going because you are on the right track.

  • @travelncooknz1405
    @travelncooknz1405 Рік тому +48

    Appreciating your effort to support SK. He's a genuine hard worker. So people in this industry mostly from nepotism products so they are jealous about his success

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te Рік тому +216

    எனக்கும் சிவகார்த்திக்க ரொம்ப பிடிக்கும் இந்த உலகத்துல கஷ்டப்பட்டு முன்னேற்றங்களை கஷ்டப்படுத்தி பாக்குறது தான் வழக்கம்❤❤❤

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому +1

      அனைவர்க்கும் வணக்கம் ❤️
      Sk வை யாரும் வேணும் என்று குறைகூற இல்லை.
      அவர் செய்யும் தவறை சுட்டி காட்டுறோம்.
      Movie promotion ல் படத்தை பற்றி பேசாமல் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று கூறி அனுதாபகளை வைத்து பிழைப்பு ஒட்டுஹிறார்.
      நாம் ஒரு கடையில் உணவு உன்கிறோம், அது சுத்தமாக நல்லா இல்லை. அப்போ நல்லா இல்லைனு தான சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு உரிமை உள்ளது. நாம் பணம் கொடுத்து சாப்புடுறோம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நல்ல உணவை தர வேண்டும்.
      அது போலவே நாம் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம். தவறை சுட்டி காட்ட உரிமை உள்ளது.
      sk நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அவர் நல்ல படத்தில் நடித்தால் குறை சொல்லவேண்டியது இருக்காது.
      படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சிஉடன் ஏற்று கொள்வது போல, நல்லா இல்லை என்று சொன்னால் ஏற்று கொள்ளாமல், நல்லா இல்லை என்று கூறிய எங்களை வில்லன் போல சித்தரித்து vidio வெளியிட்டுளார் rakesh அண்ணா

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому +1

      Dhanush tha sk ku chance kudutharu.
      But, sk, dhanusayee mathikala

    • @maheshwarisaranya8889
      @maheshwarisaranya8889 Рік тому

      ​@@bigvidmate2124athaiye maththa hero's Kum konjam sollunga na Sk fan nu etha sollala ... Cringe nu sollaranga ya maththa hero's la pannalaya antha cringe la 🤔 unga opinion ah nenga sollaringa atha thappu solla but athaiye yellarukkum sollunga 😌 oruthavangala mattum sollanum nu sollathinga ok va 🙂 Na etha thappa solli eruntha sorry 😊

    • @maheshwarisaranya8889
      @maheshwarisaranya8889 Рік тому

      ​@@bigvidmate2124ok chance kuduththanga ... Chance kedacha mattum enga poththathu athu avarota hardwork atha ya nenga mattam thattaringa dhanush ah mathikala athutha epo unga problem ah 🤔

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому

      @@maheshwarisaranya8889 neega corect sollirukiga
      Sk ku matum illa ajith, vijay etc... Cringe actors ku comment panniruken already

  • @jasmineroja3940
    @jasmineroja3940 Рік тому +38

    Sk is one of the most dedicated actor in today cinema🎉🎉
    He is a diamond ❤
    We always support #sk❤❤

  • @prananavi
    @prananavi Рік тому +281

    கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன் அண்ணா ❤Rakesh bro neenga sollurathu 100%unmai🇱🇰🇱🇰

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому +3

      அனைவர்க்கும் வணக்கம் ❤️
      Sk வை யாரும் வேணும் என்று குறைகூற இல்லை.
      அவர் செய்யும் தவறை சுட்டி காட்டுறோம்.
      Movie promotion ல் படத்தை பற்றி பேசாமல் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று கூறி அனுதாபகளை வைத்து பிழைப்பு ஒட்டுஹிறார்.
      நாம் ஒரு கடையில் உணவு உன்கிறோம், அது சுத்தமாக நல்லா இல்லை. அப்போ நல்லா இல்லைனு தான சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு உரிமை உள்ளது. நாம் பணம் கொடுத்து சாப்புடுறோம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நல்ல உணவை தர வேண்டும்.
      அது போலவே நாம் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம். தவறை சுட்டி காட்ட உரிமை உள்ளது.
      sk நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அவர் நல்ல படத்தில் நடித்தால் குறை சொல்லவேண்டியது இருக்காது.
      படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சிஉடன் ஏற்று கொள்வது போல, நல்லா இல்லை என்று சொன்னால் ஏற்று கொள்ளாமல், நல்லா இல்லை என்று கூறிய எங்களை வில்லன் போல சித்தரித்து vidio வெளியிட்டுளார் rakesh அண்ணா

    • @jayashreesilambarasan8207
      @jayashreesilambarasan8207 Рік тому +2

      neenga moviea sollala sk va soldringa

  • @manjuraj2582
    @manjuraj2582 Рік тому +259

    திறமை இல்லாமல் யாருக்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை... Sk அண்ணா acting ரொம்ப நல்லா இருக்கும்❤😊

    • @tamilselvanj6512
      @tamilselvanj6512 Рік тому

      Yes bro❤❤

    • @manjuraj2582
      @manjuraj2582 Рік тому

      Aama bro 🤜

    • @m..1303
      @m..1303 Рік тому

      Oru Chinna Thiritham Nadippu mattum Varathu Csk vukku..Herosiom Ngraa Enda Peiyaril Comedy pannikittu Irukkan Intha Junni 😇

    • @manjuraj2582
      @manjuraj2582 Рік тому

      Sari kk avaru panrathu comedy ahave irukadum.. Aana sk annakum fans irukanga.. Sk anna acting rombave nalla iruku... Evalayo per cini industries la irukagga avagga ellarum evlo sikiram mela vanthurala... Sk anna hard work athikamave iruku... Aprm bro mind your words vaaei irukutha enna vena pesa kudathu... Mothallam marithaya kodugga aprm pesalam

    • @m..1303
      @m..1303 Рік тому

      @@manjuraj2582 Enna Hard Work Sollittu po Nanpa..🙃

  • @angelgirl24378
    @angelgirl24378 Рік тому +45

    Thank for making this video bro 😊 The haters always screams loudest 📢 but Hardwork 💪 never failed

  • @nithyapk01
    @nithyapk01 Рік тому +81

    Perfectly said Rakesh bro 👍
    Actually thalai ganam illaadha romba down to earth person SK.

  • @Mirror_attitude
    @Mirror_attitude Рік тому +6

    The world will never accept , a person who was grown by hard work . But thank you for giving a genuine speech about Siva Karthikeyan ❤

  • @sandraharry5108
    @sandraharry5108 Рік тому +335

    I’m really so glad that you came up with the idea of making this video. He is one the most hardworking and dedicated actors in tamil cinema, as well as he is very humble for the status that he has gained. True that every time a person tries to come up, there are people to pull them down. But true success is when that person overcomes it…. SK is a great example… he is only doing his job of entertaining us.
    As said in video, this comment also is for those people in SK’s place.
    Thank you bro for this video🥹❤️

  • @aishwaryachandran6850
    @aishwaryachandran6850 Рік тому +8

    Onum Ela bro ... burnings ...😅...he is gem ...he is going in correct path...❤...he will reach heights...like thalaivar❤

  • @abishalingam6243
    @abishalingam6243 Рік тому +462

    Sivakarthikeyan eppothum best ❤❤

    • @Habeeb_M
      @Habeeb_M Рік тому +8

      Yes Always Sivakarthikeyan ❤❤❤❤

    • @aditiangel1367
      @aditiangel1367 Рік тому +6

      Yes always SK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Рік тому +500

    யாரல்லாம் சிவகார்த்திகேயன் நல்ல HARD WORK ACTOR என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @jaikumar.jayjay5022
      @jaikumar.jayjay5022 Рік тому +2

      Im

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому +3

      Vijay sethubathi chinna role nadichi mela vanthvaru

    • @allinalldollshow2371
      @allinalldollshow2371 Рік тому

      SK❤❤❤❤❤

    • @bhuva415
      @bhuva415 Рік тому +3

      Hard worker illa cringe worker 😂

    • @Mirror_attitude
      @Mirror_attitude Рік тому

      ​@@bhuva415namma yanna work pannittom nu sk va soldringa.yellarum hard work panni tha maela vandhiruppanga .so, pls say something which is good or else pls don't say anything.

  • @arunvithiya4557
    @arunvithiya4557 Рік тому +12

    1000000…… likes for this content… yarume idhalam yosika matanga suma vimarsanam panradhu matum dhan theriyum not only in cine field everywhere idhan nadakudhu even in real life avanga avanga mela irukra faults ah first parunga apram aduthavangala nondalam 😞😞😞 good one Rakesh👍🏼👍🏼👍🏼

  • @harishr4603
    @harishr4603 Рік тому +139

    Am from karnataka...,,follower of tamil movies,,,,he started as stage comedian mimicry artist TV anchor and as a hero friend in big screen ..,,..later bcm lead actor in comedy oriented movies got success got his own fans later bcm mass hero and even succeeded in tat area ....,,,,u need to appreciate his tal3nt hardwork ...,.keep growing sk sir

  • @sgdilse4317
    @sgdilse4317 Рік тому +1

    Wowww Rakesh bro... Semma .. 💯💯💯Super ah soneenga.. He is always an inspiration... He proved namma life la epavumey kashtapattutey irukamatom... Hard work will give success nu prove paninavar... Neenga sonna madhri ivar scratch la irundhu vandhu ivlo periya level reach ayirukaru... adhumattum illama... pudhusa industry la vara try panravangaluku chance koduthu support panraru... adhu evalo periya vishayam.... SK is - Hard work, kind heart, and humbleness ... Indha content podanum nu nenacha andha manasu irukey Rakesh bro.. adhu dhan kadavul.... Neengalum kadavul 🤩🤩🤩🤩🤩

  • @1621Monica
    @1621Monica Рік тому +67

    Very true each of your words about SK. Jealousy is always everywhere. Rajini,Ajith,vikram all did their hard word without background only they came up. His hardwork bring him to that high. Wish him all success.

  • @LifewithKamalii
    @LifewithKamalii Рік тому +18

    hes doing a really good job. they are just trying to bring him down due to his recent successes. i hope he stays strong and overcomes all this. we will always support him.

  • @ItzzRummmii
    @ItzzRummmii Рік тому +20

    He's one of the humblest person ❤

  • @shivaani4684
    @shivaani4684 Рік тому +9

    We support SK anna😊 in all situations

  • @SammuAmmuVlogs1723
    @SammuAmmuVlogs1723 Рік тому +350

    He is one of the hardworking and Good actor in this generation.. Summa avara pathi thappa pesadinge pls.. Kasta pattu munkuvandavaru pls dont spoil

    • @pottykadai227
      @pottykadai227 Рік тому +5

      Yes , I too like him

    • @user-bowshi
      @user-bowshi Рік тому +3

      Yes 😊

    • @aditiangel1367
      @aditiangel1367 Рік тому +2

      Yes

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj Рік тому

      அதுக்காக மத்தவங்க யாரும் ஈசியா வரல.. ரஜினிகாந்த் கமல்ஹாசன் எல்லா ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாக தெரியும் அல்லவா

    • @atwunz
      @atwunz Рік тому +5

      Kasta pattanu solli ethu kandravi venalum seyillama 😂

  • @mosyasthuamed2028
    @mosyasthuamed2028 Рік тому +20

    Shiva Karthikeyan is too humble, loyal to his work. One of the disciplined actor in cinema industry.
    Love him always. ❤
    U r rocking SK.
    Thanks for the video bro.

  • @bencyrubysk768
    @bencyrubysk768 Рік тому +68

    More fans within a shortest period of time.....hardworker.... He is a 💎 Love you SK Anna 💗💗
    he is an Anchor
    He is an entertainer
    He is an Actor
    He is a lyricist
    He is a producer
    He is a singer
    He is GROWING......
    LOVE YOU SK ANNA 💞

  • @madhan3350
    @madhan3350 Рік тому +6

    One and only sivakarthikeyan Anna 😍❤️🥰😍❤️

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Рік тому +437

    ஒரு சாதாரண TV VJ ஆக இருந்து இந்த அளவுக்கு சிவகார்த்திகேயன் முன்னேறியது பெரிய சாதனை என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @hariprasanth.g.m5560
    @hariprasanth.g.m5560 Рік тому +153

    Best answer to every haters 🔥❤ thanks thalaiva ❤

  • @chandanasharvan
    @chandanasharvan Рік тому +8

    SK is really working hard....being a side lead he became a famous actor....its not so easy

  • @rajayogalekshmi136
    @rajayogalekshmi136 Рік тому +432

    Some don't like Sk growth
    So some are saying he is cringe....

    • @silentpyscho5932
      @silentpyscho5932 Рік тому +17

      Crt bro

    • @mystery7098
      @mystery7098 Рік тому +11

      Crt bro

    • @charanks781
      @charanks781 Рік тому +12

      URUTTU URUTTU

    • @gayathrip.b1899
      @gayathrip.b1899 Рік тому +6

      True

    • @vsrinfo5619
      @vsrinfo5619 Рік тому +8

      But siva anna growth success happy erugu pakka but avga follow way than pitigala pavam la thanush simbu surya ajith vikaram la ellarume movie pantraga but name velila therila but sivakarthikeyan enna acting pantraga but velila therithu purila athan vijay anna copy panni follow pantaga

  • @kasiva73
    @kasiva73 Рік тому +5

    Body shaming maathiri, Targeted defaming is next problem. Good that you talk about it..!👍

  • @dilipkumar4333
    @dilipkumar4333 Рік тому +81

    முதல் படம் பார்த்தஒடனே எனக்கு பிடித்த சிவகார்த்திகேயன் சார் ❤

  • @nilaganesan3213
    @nilaganesan3213 Рік тому +7

    I was really glad that you speak about this thing 😊

  • @malathyvijayaraj6170
    @malathyvijayaraj6170 Рік тому +33

    Good content bro!! Cringe apdinra oru word vachu ellaraiyum judge panradhu ipo oru trend panitanga.. UA-cam content kaga enna venumnalum pesalamnu ninaipu.. Sk va mattum illa yara irundhalum ipdi hard work panravangala appreciate pannalanalum fine ipdi demotivate pannama negativity spread panna irundhale podhum.

  • @Isha_P
    @Isha_P Рік тому +16

    Thank Rakesh anaa for making this video 🙏🙏. No one is not talk about sk positive side & dedication commitment & hard work. They call him as cringe oe zero bcz he came from television. It's not easy to come as hero from television 😔 . It's more sacrifice & hard work & mouth talks 😔. Thank you haters for pulling him down bcz of u all he becomes more stronger person & motivate 😎. Thank you rakesh anna for making this video to know who is SIVAKARTHIKEYAN 💥 THE REAL HERO & ACTOR 🥺❤️❤️

  • @shinchangameryt9411
    @shinchangameryt9411 Рік тому +117

    100% I agree with you. Sk parthu nirayaparuku poramai. Super bro. Thanks for this video.

  • @merlinkannan6738
    @merlinkannan6738 Рік тому +12

    Vishal மாதிரி ஆட்கள் இவரை இன்னும் விட்டு வைப்பதே பெரிய விஷயம். அதுவும் sun tv Naa சும்மாவா? Shiva is unique always. Wish him apsuccess

  • @ranginisanthakumar
    @ranginisanthakumar Рік тому +9

    ...❤... Always Sk Anna...❤...
    Yaru lam sk Anna vea cringe nu soldragealo avugea elarum rombo porama paduragea avura pathi sk Anna .. sk Anna rombo Nala movie panurathunalea haters hu ulla burn aguthu so cringe nu soluravagea tha cringe hu... Sk Anna u always rock we are with you 🎉😊...

  • @elaveni7867
    @elaveni7867 Рік тому +96

    Avoid negativity sk u r such a good human we love u lot lot lot lottttttttttttttt we r eagerly waiting fr ur upcoming movies ,whoever told sk as cringe they r the toppest cringe

  • @h.harshaandharish7982
    @h.harshaandharish7982 Рік тому +6

    Indha மாதிரி troll லாம் neraya paathaachu, இருந்தாலும்
    Always SK fan🔥

  • @powkekiddoo7260
    @powkekiddoo7260 Рік тому +50

    Avar munnera nenakirathu sila perku pudikale. Avar neraya hardwork pannuvar. My big inspiration Sk anna. Avar eapo pesumbothu ennoda brothers and sisters nu than start pannuvar❤

  • @indhumahesh6779
    @indhumahesh6779 Рік тому +6

    Siva anna is a genuine person,good actor,hard worker,talented person....

  • @geetharamthara5960
    @geetharamthara5960 Рік тому +204

    யாரும் முன்னேறுனா சிலருக்கு பிடிக்காது🤷‍♀️ சிவகார்த்திகேயன் திறமையால இந்த இடத்துக்கு வந்து இருக்காரு..... அதனால ignore negativity 😎

    • @m..1303
      @m..1303 Рік тому

      enna Thiramai nu Solluttu pongada..Comments la Ellarum Talent talent Solringale thavira Enna Talent Solla Matringa..Vjs Vidava Kasta pattu vanthurukka Poran..Poi Vjs Payanam Pathuttu vada..Kasta Enna Kasta Avan Avan Vijay Tv Angar porathukke evlo Kasta padaran..Intha Csk Junni Nera Vijay Tv Angar thana Irunthan..

    • @m..1303
      @m..1303 Рік тому

      Solla Pona Sk Ve Oru Nepotism vantha Junni thanda..

  • @nandhanaa.s1926
    @nandhanaa.s1926 Рік тому +9

    More than a actor he is a good Human being

  • @raghupathy8163
    @raghupathy8163 Рік тому +8

    Rakesh ji this videos you made today one of the best videos of Rakesh and jeni.Keep up the good work!!!!

  • @stylemakeover1536
    @stylemakeover1536 Рік тому +7

    Well said💯 SK bro, we love you no matter what! ❤

  • @pandiyamaravan...
    @pandiyamaravan... Рік тому +22

    யார் என்ன சொன்னாலும் SK அண்ணாவுக்கு உயிரா இருக்கிக்கற தம்பிங்க நிறைய வந்துகிட்டு இருக்காங்க இன்னும் வருவாங்க ❤🫰என்றும் SK அண்ணா 😘

  • @MrYK232
    @MrYK232 Рік тому +55

    To be Frank he is a multi talented actor because of that so called actors ( nepotism product) are jealous of his growth. Even Dhanush is acting in same genre in most of his film literally we can see more Rajini Sir resembles in his acting. Why there is no any such questions raised towards him ? Even VJS is having same body language in all of his film why are we not raising these questions to him? In South Indian film template hero will try to impress the heroine in any of the way and this most commonly seen in all the movie except few directors others are following the same. So there is no point of blaming one particular actor. Inside industries there are many nepotism products and few other actors are afraid of his growth , so they are targeting him.

  • @JananiStalin
    @JananiStalin Рік тому +159

    ஸ்கூல் டைம் ல இருந்தே sk fan..... நான் வீட்ல permision கேட்டு first first போன படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்....... இப்போ நான் en husband கூட படத்துக்குப் போகும் போது he asking me சத்தியமா சொல்லு படம் நல்லா இருக்கா....😮 But we still waiting for a good film by SK love u na

    • @user-bowshi
      @user-bowshi Рік тому +2

      Naanum kuta tha sis 😊

    • @tamilnadu4654
      @tamilnadu4654 Рік тому

      Avan padam average dhan irrukkum,
      Idhukku dhan thalapathy vijay padam mattum parunga,indha nalla irrukka kelvi varathu,
      Always Films 💥👌

    • @lakshmananp7224
      @lakshmananp7224 Рік тому +1

      ​@@tamilnadu4654😮

    • @lathachaeunwoo6819
      @lathachaeunwoo6819 Рік тому +15

      @@tamilnadu4654 Illa bro Ungaluku epdi vijay annava pudikumo adhu madhiri avangaluku sk va Pudikum ..Neenga epdi vijay anna padam Mokkaya iruntha kuda Nalla irukumnu solringalo Adhe madhiri dhan..Oru Nalla Vijay anna Fan Ah irundha ipdilam Matha Actor Ah Mattam Thatathinga.Vijay Annave Sk Va appreciate Panni irukaru

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому +3

      அனைவர்க்கும் வணக்கம் ❤️
      Sk வை யாரும் வேணும் என்று குறைகூற இல்லை.
      அவர் செய்யும் தவறை சுட்டி காட்டுறோம்.
      Movie promotion ல் படத்தை பற்றி பேசாமல் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று கூறி அனுதாபகளை வைத்து பிழைப்பு ஒட்டுஹிறார்.
      நாம் ஒரு கடையில் உணவு உன்கிறோம், அது சுத்தமாக நல்லா இல்லை. அப்போ நல்லா இல்லைனு தான சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு உரிமை உள்ளது. நாம் பணம் கொடுத்து சாப்புடுறோம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நல்ல உணவை தர வேண்டும்.
      அது போலவே நாம் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம். தவறை சுட்டி காட்ட உரிமை உள்ளது.
      sk நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அவர் நல்ல படத்தில் நடித்தால் குறை சொல்லவேண்டியது இருக்காது.
      படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சிஉடன் ஏற்று கொள்வது போல, நல்லா இல்லை என்று சொன்னால் ஏற்று கொள்ளாமல், நல்லா இல்லை என்று கூறிய எங்களை வில்லன் போல சித்தரித்து vidio வெளியிட்டுளார் rakesh அண்ணா

  • @VGRagni
    @VGRagni Рік тому +2

    பிறர் வளர்ச்சியின் மேல் பொறாமை கொண்டவர்கள் அப்படி தான் பேசுவார்கள்...
    உழைப்பு விடா முயற்சிக்கு சிவா அண்ணனுக்கு கிடைத்த வெற்றியே அவருக்கு கிடைத்துள்ளது..

  • @maryshalini706
    @maryshalini706 Рік тому +14

    எந்த சினிமா பின்னணி இல்லாமல் வந்த சில பேரில் சிவகார்த்திகேயன் அண்ணாவும் ஒருவர், இப்படி முன்னேறும் போது அதை பார்த்து பொறாமை கொள்பவர்கள் அதிகம் இவர்கள் மத்தியில் சாதிப்பது ஒன்றே அவர்களுக்கு கொடுக்கும் பதிலடி ஆகும்❤❤❤

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Рік тому +312

    யாரல்லாம் சிவகார்த்திகேயன் வளர்ச்சி கண்டு பொறாமை படும் மக்கள் தான் இப்படி சிவகார்த்திகேயனே கிண்டல் செய்கிறார்கள் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @humanbeing1233
    @humanbeing1233 Рік тому +2

    I don't have any words to say about him romba kastama erundhuchu correct ahh neenga endha video potu en manasula Ulla barathai yeee korachitinga RAKESH ANNA thank you soooooooooooo much for this huge detail explanation about him and his career issue tq u once again Anna ... Eppome sk annae pathi sonale enaku aluga vandhurum adhuvum endha video kadavuleeeeeeee aludhu aludhu appppppa ..... RAKESH ANNA NEENGA ROMBA SUPPORTIVE .sk Anna maari valandhu varum person ku yedhavadhu problem na pesuringa romba happy and proud of you anna

  • @AzarNazu
    @AzarNazu Рік тому +25

    I love Shiva Anna he is a real hard worker and 😊very bold man nice hearted person

  • @shylajanaidu9858
    @shylajanaidu9858 Рік тому +4

    He is one actor who does not bootlick the star directors in tamil cinema... He makes movies based on subjects and there will be a nice social message in his movies... Of all he is a really good actor..

  • @gopichandh4174
    @gopichandh4174 Рік тому +15

    He is NATURAL STAR ✨✨✨ OF TAMIL CINEMA......❤♥️♥️♥️FROM ANDHRA PRADESH

  • @skcrushskcrush6710
    @skcrushskcrush6710 Рік тому +2

    Naan mind la nenchadha apdiye sollitinga bro Ippo dhan en manasula ulla bharame koranjudhu😌😌😌 thanks Rakesh bro🙇🙌

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Рік тому +523

    யாரல்லாம் சிவகார்த்திகேயன் தன்னுடைய திறமை,தன்னம்பிக்கை மூலம் தான் இந்த அளவுக்கு முன்னேறுயுள்ளார் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @ashasivaprasad2077
    @ashasivaprasad2077 Рік тому +162

    💯 true he is hard working person when he was in Vijay TV he was doing so much program, after coming to film I like all his movies I am big fan of him ❤

  • @muztsp
    @muztsp Рік тому +4

    Best Content And Best Explanation Bro.
    For me, Sivakarthikeyan is 100% Best Actor And Best Example For Hardworking. Inspiration For The Coming Generations No Matter In Which Field.
    #SivakarthikeyanFanFromMalaysia.
    Best One Rakesh&Jeni

  • @AkAk-hs8pp
    @AkAk-hs8pp Рік тому +88

    Sivakarthikeyan The performer nu maveeran la kamichitaru

  • @manimagalaivadiveloo7279
    @manimagalaivadiveloo7279 Рік тому +7

    Thank you for supporting SK. What you say is 100% true.

  • @jeniferbhawani5477
    @jeniferbhawani5477 Рік тому +83

    Siva is the best Person, Iam watching him still on TV Shows, on that day's he worked hard and today also he is working hard. He is not a Cring, he is a talented person and Super Actor. Way to Go Mr. SIVAKARTHIKAN. ❤

  • @RojaJasmine-zg8cc
    @RojaJasmine-zg8cc Рік тому +1

    Super speech, unga speech la bayam thayakamo yethuvum illa super na

  • @Rithu-qb9tu
    @Rithu-qb9tu Рік тому +25

    Yaru yenna sonalum always we love Siva Anna

  • @LandOfAnimeTamil
    @LandOfAnimeTamil Рік тому +10

    SK is a greatest actor comedian dancer lyricist singer he is a PRINCE of Tamil Cinema🔥🔥🔥

  • @dhivyacatherine7068
    @dhivyacatherine7068 Рік тому +54

    Sivakarthikeyan sir very best human being .. and good acter

  • @vigneshwarianand1799
    @vigneshwarianand1799 Рік тому +1

    Itha pathi pesunathukkku unkalukke periya நன்றி Rakesh bro ❤

  • @kalaimathip9978
    @kalaimathip9978 Рік тому +43

    Rakesh is a very very good boy❤...u took the video in a good way Rakesh bro

  • @anandhavalli99
    @anandhavalli99 Рік тому +2

    In Prince movie,
    Sk nah Portion innum Develop panirklam
    Ellarthukkum story crct sync ... Ivar part Simple ah jovial panitanga!!!
    Soo... avlothana broh....
    Sila idangalla varre Gaps ipd thonalam.
    But ellame Kyoot ones thah! entertainin only❤
    Wishing a Huge Success ✨ for His Upcoming Projects!

  • @latharamesh2978
    @latharamesh2978 Рік тому +16

    Yaruku Sk mela jealous iruko illiyo ana Arun Vijay ku Sk mela oru jealous iruku 😂

  • @sowmyahariharan3444
    @sowmyahariharan3444 Рік тому +3

    Whatever you said was 100% true about SK ..
    He is a very humble person and yes he had his own struggle to reach this height...
    People always comment on anything and everything...
    If we take the wrongful comments in our head and heart there will not be any celebrities at all...
    Thanks to Rakesh to take this topic to talk genuinely about people who are hardworking...❤

  • @mohomedakram
    @mohomedakram Рік тому +85

    Ignore negativity that's all❤

    • @Jews__Slayer
      @Jews__Slayer Рік тому

      Athu Thalapathy sonnethu sk fans thaq senior actor ku mariyathai kuduke matingela aprom enna maithu ku daa yenga Thalapathy dialogue eh copy adikiringe???

    • @badrinath1210
      @badrinath1210 Рік тому +2

      @@Jews__Slayer fan ah iru kanniya irukkatha bro😌

    • @Jews__Slayer
      @Jews__Slayer Рік тому

      @@badrinath1210 ok😒

  • @sindhiyasl3781
    @sindhiyasl3781 Рік тому +5

    Unexpected video from you bro. Like u said kastapattu vanthavar. We are all watching his journey from anchoring. Some are trying to suppress him. But he will grow on. 🎉🎉🎉 Mostly your videos are making fun of others.we enjoyed too.But this video melted our heart❤. ❤ I am a biiiig fan of SK🤩🤩🤩

  • @sangeetha2097
    @sangeetha2097 Рік тому +30

    Super Rakesh anna ❤️Yaru ena sonalum Sk anna Namma vitu pillai 😍😘He is a MAAVERAN 🔥🔥of our own life ❤️love you sk anna😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️

  • @jeesalaparaigal2113
    @jeesalaparaigal2113 Рік тому +21

    We support SK Anna 🌟 most hardworking person ❤️❤️❤️

  • @jothikasri2936
    @jothikasri2936 Рік тому +20

    SivaKarthik sir very good human being ❤️💯

  • @Jayalakshmi-x6l
    @Jayalakshmi-x6l Рік тому

    super brother. starting la neenga tappa sollavaringanu nenachu enna video nu kekalamnu irynden but poga poga daan terinjudu idhu nalla video nu . actually nenga sonnadu good daan.

  • @chitranarayanan2275
    @chitranarayanan2275 Рік тому +6

    Greatest thought process Rakesh Bro 👍👍👏

  • @parkavigunanithi7878
    @parkavigunanithi7878 Рік тому +5

    அண்ணா யானைக்கும் அடி சருக்கம் அவர் படம் ஒரு சில நல்லா ஓடவில்லை என்றாலும் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தவர்... குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்.

  • @someonenoisy5034
    @someonenoisy5034 Рік тому +34

    100 per cent I agree with u...

  • @VGRagni
    @VGRagni Рік тому +1

    காய்த்த மரம் தான் கல்லடி படும்.........
    அன்று திரு. விஜயகாந்த்...........இன்று திரு.சிவகார்த்திகேயன் அவர்கள்... 🙏🌹🌺🔥🔥🌺🌹🙏
    சிவாஜி ஐயா,மனோரமா ஆட்சி,நாகேஷ் ஐயாவுக்கு அடுத்து சினிமாவில் நான் பார்த்து வியந்தவர்கள் இவர்கள் மட்டுமே...

  • @s.velammal1883
    @s.velammal1883 Рік тому +15

    Thanks for this vedio brother 🙏🙏🙏 as a siva anna fan I like this vedio lot.

  • @GodlinCynthiya
    @GodlinCynthiya Рік тому +3

    Anna this video make me 🥺 cry because of that negative comments that negative video about him I have got somemuch angry 😡 but at last I was happy 😌SK FAN FOREVER ✨

  • @bhavadharani5416
    @bhavadharani5416 Рік тому +46

    Velai illathavga bro ithalam pesuvga... Sk anna is a good actor and kind heart person...❤️🤩 Yaruku thn movies la flop aagama iruku... That's normal... Sk anna ellam kids and family ku fav actor... 🎉😊 I love you anna don't worry about this negativity... Ignore and be happy...🥂💕

  • @vaalupasangamom
    @vaalupasangamom Рік тому +6

    He is one of the most talented and deserving person. I am big fan of Siva 🥰💐

  • @arunjaya84
    @arunjaya84 Рік тому +36

    He is not only a actor he is best inspirator for all

  • @masterpeace3750
    @masterpeace3750 Рік тому +2

    Siva Anna paavam...back then he was my crush...but now I respect him the most just for being the hardworker and a good family man

  • @lathamagi4214
    @lathamagi4214 Рік тому +13

    Sivakarthikeyan bro is 100% hard working person ❤

  • @SIVAKARTHIKEYAN147
    @SIVAKARTHIKEYAN147 Рік тому +1

    Thanks u so much bro❤️❤️❤️....enaku SK romba pudikum.... but ellarum avara troll pannum....romba kastama irukum....but neega avara pathi avaru kitta irukura....positive um share Panna nala...enaku romba happy ah iruku....thanks bro❤️❤️❤️

  • @akkshiyablooms9153
    @akkshiyablooms9153 Рік тому +9

    He is really good hearted.

  • @dskmedia8020
    @dskmedia8020 Рік тому +4

    நான் உன்னோட பெரிய ரசிகன் தலைவா ...இந்த வீடியோவ பார்த்து கண்ணுலாம் கலங்குது

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Рік тому +44

    யாரல்லாம் சிவகார்த்திகேயன் CRINGE கிடையாது என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩