உன்ன வச்சுக்கிட்டு நான் ரொம்ப கஷ்டப்படுறேன் கௌரி 🙆 சத்தியமா என்னால முடியல 🤣

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • உன்ன வச்சிக்கிட்டு நான் ரொம்ப கஷ்டப்படுறேன் கௌரி 🤣 சத்தியமா என்னால முடியல 😂 திருச்சிற்றம்பலத்துக்கே வந்த சோதனை ‎#karthikgowri ‪@KarthikGowri‬
    Welcome To Subscribe For KG Familys
    👉 / karthikgowri
    உங்களை மட்டுமே நம்புகிறோம்... Love you to all Friends😘
    For Brand Collaboration & Advertising Drop a Mail To gowrisankarikarthik@gmail.com

КОМЕНТАРІ • 394

  • @lavan3468
    @lavan3468 Рік тому +8

    என்னுடைய அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகுது ஆனா தினமும் நைட் தூங்கும் போது எங்க அப்பாவ நினைச்சு ரொம்ப வருத்தம் பட்டு தான் இருந்தேன் இப்போ நான் இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் எங்க அப்பாவோட நினைப்புல மூழ்கி இருந்தேன் உங்களுடைய வீடியோ பார்க்கும் போது மனசுக்கு சற்று ஆறுதலாக இருந்தது இது போன்ற வீடியோக்கள் அதிகம் பதிவிட வேண்டுகிறேன் என் உதட்டோரம் சிறு புன்னகை நன்றி

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 роки тому +147

    பயங்கர மூட் அவுடில் இருந்தேன் பா டக்குன்னு இந்த வீடீயோ வந்தது என் மூடே செமையா ஜாலியா ஆகிடுச்சு அவ்வளவு சிரிப்பு வேற லெவல் பா ரெண்டு பேரும் 👌👌

  • @kvma2510
    @kvma2510 2 роки тому +11

    🤣🤣🤣🤣 புருஷன் பொண்டாட்டி அடிக்கிற கூத்து இருக்கே எப்பா சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் . கார்த்திக் தம்பியை விட கௌரி உங்க பெர்பார்மன்ஸ் சூப்பர் அதெல்லாம் இருக்கட்டும் தம்பி எப்படி இருக்கான் நல்லா இருக்கானா பாப்பா அவன பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 роки тому +33

    தம்பி எனக்கு வயிறு வலிக்குது பா சிரிச்சு சிரிச்சு கவுரி நீ வேற லெவல் செல்லம் 🤣🤣🤣

  • @thangarani9509
    @thangarani9509 2 роки тому +34

    சூப்பர் அண்ணா அண்ணி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு தேங்க்யூ ❤️❤️❤️❤️❤️

    • @thangarani9509
      @thangarani9509 2 роки тому +2

      இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க

  • @Magathiabi
    @Magathiabi 2 роки тому +15

    உங்க வீடியோ பார்த்து சிரிப்பு அடக்க முடியல்ல வேற லெவல் போங்க அண்ணா அண்ணி நன்றி எங்களை சிரிக்க வைத்ததற்கு

  • @RaviRavikumar-mc7dm
    @RaviRavikumar-mc7dm 2 роки тому +1

    Semma mood out Anna paarthathum sirippu adakka mudiyala sirichi sirichi vayiru vali super super 👌

  • @rajasethupathyp5544
    @rajasethupathyp5544 2 роки тому +2

    SUPERB கெளரி செம்ம முன்னேற்றம் . கெளரி Voice ரசிக்கும்படி உள்ளது

  • @antogracy5790
    @antogracy5790 2 роки тому +7

    உண்மையா வேற லெவல் 🤣🤣🤣🤣🤣... சிரிப்பு அடக்க முடியல சாமி 🤣🤣🤣🤣

  • @bhuvanaj1778
    @bhuvanaj1778 Рік тому +4

    செம்ம காமெடி பா வாழ்த்துக்கள் யூடியூபில் நீங்க தான் வடிவேலு கோவை சரளா 🙏

  • @sunitha6389
    @sunitha6389 2 роки тому +8

    Kakaku kaka valippu vantha mathiri erukku,semma, can't control my laughter 🤣🤣🤣 nice stress reliever 👌 hats off to u👍

  • @kowsi1436
    @kowsi1436 2 роки тому +18

    Last step ultimate pa😂😂😂😂 God bless both of you

  • @amsavenig3231
    @amsavenig3231 2 роки тому +2

    ரெண்டு பேரும் டான்ஸ் ஆடுவது வேற லெவல் சிரிச்சா சிரிப்பு தாங்கவே முடியல கௌரி கொம்பு முளைக்கும் சொல்லி முட்டுன தலையில அதுதான் வேற லெவல்🤣🤣🤣🤣😂😅😄😃😀

  • @vv2262
    @vv2262 2 роки тому +6

    Vandhuten 😀😀😀 gowri sister ningal performance adipozhi..
    Gowri sister dance army 💃💃💃💃💃💃
    Anna danush get up good...

  • @amudhadamodharan319
    @amudhadamodharan319 2 роки тому +19

    sister and brother semma funny both of you I cannot controll my laugh💯🤣🤣🤣

  • @gowsiiprithivii7857
    @gowsiiprithivii7857 2 роки тому +5

    Na evlo stress la irunthalum unka video pathu avlo happy ah feel pandren.... I can't control.. My laugh...

  • @lathapandi9318
    @lathapandi9318 2 роки тому +14

    Vera level comedy....yeppa vayire valikkuthuya sami😂😂😂Verithanamana editing 😍😍😍😍Bro dance sema😁😁😁

    • @jananijanani_
      @jananijanani_ 2 роки тому

      Vera level comedy super ennala sirippa adakkave mudiyala

  • @amma7485
    @amma7485 2 роки тому +2

    Recently addicted .romba srichitan inniku super both of you.

  • @sabasabana9307
    @sabasabana9307 2 роки тому +2

    Ayyo rompa sirichiten rompa nallaruku sister pavam 😆

  • @sriramanramaswamy1843
    @sriramanramaswamy1843 2 роки тому +6

    உங்க விடியோ எப்போமே காமெடியா இருக்கு சூப்பர்

  • @ramthilaga463
    @ramthilaga463 2 роки тому +9

    சூப்பர் செம காமெடி 😂

  • @karthianjumakarthianjuma1212
    @karthianjumakarthianjuma1212 2 роки тому +3

    ஐயோ என்னால சத்தியமா சிரிப்பு அடக்க முடியல. அதுல தெய்வமகள் மியூசிக் வேற லெவல் ஹெட் போன் போட்டுட்டு பைத்தியம் மாதிரி நானே சிரித்துக்கொண்டிருக்கிறேன் உங்கள் காமெடியை பார்த்து சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @thenmozhiarumugam7218
    @thenmozhiarumugam7218 2 роки тому +5

    Super Gowri ma 🥰🥰🥰🥰🤣🤣🤣🤣🤣 Super Karthick Brother 🤗🤗🤗🤗👌👌👌👌🤣🤣🤣🤣🤣 Dance Super Comedy Kalantha Look 🤣🤣🤣🤣🥰🥰🥰🥰🥰

  • @s.vinithavinitha9591
    @s.vinithavinitha9591 2 роки тому +3

    Unmaiyave vera level anna .naa unga video pathu thaniya sirichete irunthen vitla ellarum naa loosu nu nenachetaga vera level anna unga 🥰😘

  • @bismidreesworld
    @bismidreesworld 2 роки тому +3

    🤣🤣🤣சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சு இதுக்காகவே subscribe பண்ணிட்டேன் 🤣🤣 சூப்பர் சிஸ்டர்

  • @nirmalarajakani9161
    @nirmalarajakani9161 2 роки тому +1

    Super ka mudiyala sirichu stomach valikuthu ka semma

  • @msivakumarkumarnm3587
    @msivakumarkumarnm3587 Рік тому +2

    அக்கா சிரிப்ப அடக்க முடியல ரொம்ப சிரிப்பா இருக்கு

  • @prabakarankaran5122
    @prabakarankaran5122 2 роки тому +2

    மிகவும் அருமை நகைச்சுவை நடனம்💃

  • @ananthichinnasamy9764
    @ananthichinnasamy9764 2 роки тому +2

    santhosathulayae periya santhosam aduthavangala santhosa paduthi parkrathu 👏👌

  • @virginiapv2717
    @virginiapv2717 2 роки тому +6

    🤣🤣🤣🤣அய்யோ வயிறு வலிக்குது 😁😁

  • @seenu2722
    @seenu2722 Рік тому

    யோவ் சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வருதுய்யா. என்ன யா இப்படி பண்றீங்க. என் பையன் தூங்கிட்டு இருந்தான் நான் சிரிச்ச சத்தம் கேட்டு முழிச்சிட்டான். Love you Guys

  • @subairiyabathusa8549
    @subairiyabathusa8549 2 роки тому +1

    Semma payankaram

  • @jasmineparveen5759
    @jasmineparveen5759 2 роки тому +2

    Ayo yennala siripa atakka mudila ,,😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂🤣🤣😂🤣🤣😂🤣🤣😂😂🤣🤣😂🤣🤣🤣🤣

  • @sudhasaravanan7363
    @sudhasaravanan7363 2 роки тому

    Yeapavum ethu mathuri happy irunga gob bless you... brother and sister...🥰🥰🥰

  • @sachisk5373
    @sachisk5373 2 роки тому +2

    Same comdey sister and brother 😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @mariselvi7288
    @mariselvi7288 2 роки тому +1

    Vera level performance sema anna anni sirichi control pana mudila

  • @SiluvaiMicheal-w5u
    @SiluvaiMicheal-w5u 3 місяці тому

    Na rompa kastathula irunthean but enna சிரிக்க வச்சிட்டிங்க thanks 🙏🎉🎉🎉

  • @radhamani5032
    @radhamani5032 2 роки тому +1

    Super anna akka semaya pantrega sad feeling ga irukum pothu unga video patha pothum Ella feelings enga pothunu theriyala superrrr

  • @lavanyasuresh5011
    @lavanyasuresh5011 2 роки тому

    2:parum Vara lavel super 👌 neega 2 parum semma performance unga 2 parum romba pudikum so

  • @kumar.g143
    @kumar.g143 2 роки тому +1

    Ayyo anna akka enna la sirippa adakkavey mudiyala 🤣🤣🤣semmaya pannuringa 2perum melum valara vaalthukkal 🥰

  • @sivasiva4623
    @sivasiva4623 2 роки тому +2

    வேற லெவல் perpomence

  • @n.sathish2242
    @n.sathish2242 2 роки тому +3

    Dance master 😂😂😂 👌👌

  • @RajKumar-kg9ul
    @RajKumar-kg9ul Рік тому

    Sirippu thanga mudila vera level neinga😂😂😂😂😂😂

  • @palanisami6053
    @palanisami6053 Рік тому

    Sirichu sirichu vayure valikuthu super jodi

  • @sumathikarunya6847
    @sumathikarunya6847 2 роки тому +1

    Anna ......neega allaga irukga.....love u bro

  • @prasanthr8425
    @prasanthr8425 2 роки тому +1

    Akka & Anna super vera level ponga, seerikka mudiyala pa.....

  • @rubarubi325
    @rubarubi325 2 роки тому +2

    Semaa vera level dance super gouri akka sema step potinga

  • @priyaprakash9695
    @priyaprakash9695 2 роки тому +1

    Semma pa neenga athu pannalam nalla irukku pa pakka nalla irukku

  • @Nanthus3007
    @Nanthus3007 2 роки тому +1

    Anna akka ennala scriptureadakka mudiyala romba super na happy your family God bless you 🙏

  • @sujikathir1780
    @sujikathir1780 2 роки тому +2

    கார்த்திடன்ஷ்சூப்பர்

  • @meenameenameenameena3149
    @meenameenameenameena3149 2 роки тому

    Super super super.sirikka mudiyala 2perum super

  • @m.perumakkalm.perumakkal3946
    @m.perumakkalm.perumakkal3946 2 роки тому +3

    ரொம்ப சிரிச்சிட்டேன் சூப்பர் காமெடி

  • @priyavimal6846
    @priyavimal6846 2 роки тому +2

    Sema comedy akka sirichu stomach valikuthu

  • @priyagopi5167
    @priyagopi5167 2 роки тому +1

    ஹஹஹஹ செம சூப்பர் டான்ஸ் செம ரொமான்ஸ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤩🤩🤩🤩🤩😍😍🥰🥰🥰🥰😍👌👌👌👌👌

  • @selvamramalakshmi6244
    @selvamramalakshmi6244 2 роки тому +1

    😁😁😁😁😂😂😂😂 akka samaya erukku akka .ana ethu reala onga vettula nadakurathu thanaaaa

  • @kowsi1436
    @kowsi1436 2 роки тому +3

    U really end my day very happy guys ... God bless you

  • @Ganamechpec
    @Ganamechpec 2 роки тому +1

    anna akka vedio super sirichi sirichi vairu valikuthuka super anna ellarayum sirka vaikiara neenga nalla irukanum

  • @yasodhar3038
    @yasodhar3038 2 роки тому +1

    Hiii gowri karthick sema music veralaval💃💃💃💃sema karthick nika yella vera leval dances dances master ra ayioo pavam🤣🤣🤣🤣🤣🤣

  • @kannantvp
    @kannantvp 2 роки тому +1

    Unga videola romba nalla erukku Anna anni vazhthukal

  • @pradeeppandi5521
    @pradeeppandi5521 2 роки тому +1

    Bro semya iruku video... Intha mari video podunga bro..

  • @jeevasurya9023
    @jeevasurya9023 2 роки тому +2

    Super Anna Anni Vaazhga valamudan vaalthukkal 🌹🌹🍫🍫🍫

  • @mohanapriya.v4604
    @mohanapriya.v4604 2 роки тому

    Yeppa... Semma pa.... Long time after semmaya chiruchen

  • @jananijanani_
    @jananijanani_ 2 роки тому

    Vera level comedy ennala sirippa adakkave mudiyala

  • @asanmohamedasan2216
    @asanmohamedasan2216 Рік тому +1

    நன்றி.நன்பர்களே

  • @karthigathiru699
    @karthigathiru699 2 роки тому +2

    அக்கா சிரிப்புதங்காமுடியல

  • @ambikagnanasekarudaiyar4181
    @ambikagnanasekarudaiyar4181 2 роки тому +1

    So sweet both of you 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @sangeethaskitchen738
    @sangeethaskitchen738 2 роки тому +3

    No words for your efforts

  • @sujathahari5052
    @sujathahari5052 2 роки тому +7

    Sema comedy sister ❤️👍

  • @indhuvishva9691
    @indhuvishva9691 2 роки тому +3

    செம செம அண்ணா 👌👌👌

  • @indhusasi6545
    @indhusasi6545 2 роки тому +2

    Ayyo vera level bro semma fun sis super

  • @rifkhansali4
    @rifkhansali4 2 роки тому +1

    Sooo cute

  • @vijayalakshmi-wq5fu
    @vijayalakshmi-wq5fu 2 роки тому +3

    Come on come on Anna 😂😂sema we love it❤️❤️❤️

  • @roselinjenishajenisha1179
    @roselinjenishajenisha1179 2 роки тому +1

    Vera leval bro and sis 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @selvimathi5855
    @selvimathi5855 Рік тому

    அண்ணா அக்கா வயிறு வலிக்கு சூப்பர் ❤❤❤❤❤

  • @RAJKUMAR24981
    @RAJKUMAR24981 2 роки тому +1

    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @aanuexplores142
    @aanuexplores142 2 роки тому +1

    Blessed couple

  • @kookie4191
    @kookie4191 2 роки тому +2

    Ayooo mudiyala sister neenga yenna panalum siripu varuthu night sleep panrapa unga video parthutu thunguna relax ah irruku continue pannunga❤🔥

  • @vajreshwarip4634
    @vajreshwarip4634 2 роки тому +1

    Enaku fever ga epa than injection podudu vanthan mudiyalanu paduthudu phone pathen unga video pathudu erunthen siripa adaka mudiyama sathama sirichidu erunthena en husband hall a erunthudu endi udambu sari elanu sirichikidu eruka nu kekranga.sooooper sis and brother

  • @abinayasr4575
    @abinayasr4575 2 роки тому

    சூப்பர் நீங்க பேசறது நீங்க டான்ஸ் பண்றது எல்லாமே க்யூட்டா இருக்கு

  • @lakshmiyuva1792
    @lakshmiyuva1792 2 роки тому +1

    Oh my god enna la muriyala i am control'my laughing 😆😆😆😆😆😆😆😆super anna super akka ❤️

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 2 роки тому +1

    Akka paavam bro anyway semmaya irundichu, sirichi sirichi vayiru vazhikudhu....

  • @vinothavinotha4420
    @vinothavinotha4420 2 роки тому +1

    Super Unga video Enaku romba pidikum

  • @kalpanavasanth375
    @kalpanavasanth375 10 місяців тому

    Sema sirichu sirichu tired agiten

  • @seethaladevi4486
    @seethaladevi4486 2 роки тому +2

    new subscriber my stress buster couple agitinga renduperum

  • @nagarajpushpa2780
    @nagarajpushpa2780 2 роки тому +2

    Super akka

  • @praveenamarisamy4061
    @praveenamarisamy4061 2 роки тому +2

    Ok nan porean... Akka reaction 🤣🤣🤣👌👌👌

  • @sameem2839
    @sameem2839 2 роки тому +2

    அண்ணே கௌரி அக்கா என்னால சிரிப்பு தாங்க முடியல கார்த்திக் அண்ணே கீழே விழுகையில நீங்க ஒரு ஆக்சன் கொடுத்தீங்க பாரு செம்ம சூப்பர் இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க நான் சிரிச்சுக்கிட்டே இருப்பேன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sameem2839
      @sameem2839 2 роки тому +1

      கௌரி அக்கா இன்னைக்கு ரொம்ப நீங்க அழகா இருக்கீங்க உங்க சுடிதார் சூப்பரா ஐ லவ் கௌரி அக்கா

    • @sameem2839
      @sameem2839 2 роки тому

      என் பேர் சமீம் வீடியோல என் பெயர் சொல்லுங்க அக்கா

  • @sakthi1976
    @sakthi1976 2 роки тому +1

    Vera level ponga ponga

  • @prabhuranjitham4592
    @prabhuranjitham4592 Рік тому

    yappa sami semma comedy sirichu vai valikkuthu 😂😂😂😂😂😂

  • @mohamedarsath9334
    @mohamedarsath9334 2 роки тому +1

    Super Both of u

  • @hemahansika1052
    @hemahansika1052 Рік тому

    Vera level rendu perum.... keep rocking 🔥

  • @chitraviji6997
    @chitraviji6997 2 роки тому +1

    செம அண்ணா அக்கா 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂🤣😂

  • @g.saikrish5112
    @g.saikrish5112 2 роки тому +1

    Sis siruchu siruchu vairu Vali bro antha thampi school tye semma ponga...

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 2 роки тому +1

    செம காமெடி கௌரி சிஸ்டர்

  • @vaishnavivaishnavi6037
    @vaishnavivaishnavi6037 2 роки тому +1

    Super akka cripu thaga mudiyala enala sericly

  • @preethig4709
    @preethig4709 2 роки тому

    First time unga video pakkuren akka anna
    Vera level 👏👏👏👏👏👏
    Sirichu sirichu thala valikuthu
    Na antha alavuku sirichen thanks for the video

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 2 роки тому +1

    அருமை அருமை அருமை 😂😂😂👏👏👏

  • @kalidass4062
    @kalidass4062 2 роки тому +1

    Ayooo mudiyala🤣🤣🤣🤣🤣🤣🙋🙋🙋

  • @karanmukhiya-vb1og
    @karanmukhiya-vb1og Рік тому

    Unga video parthutu romba sathama sirichuten pa,,,,😁😅😆😂🤣🥱🤩😃😀😁

  • @mageshwarimagi8259
    @mageshwarimagi8259 2 роки тому +2

    உங்க வீடியோ மிகவும் அருமை 😂😂😂