டங்ஸ்டன் விசயத்தில் திரு. எடப்பாடியாரின் சட்டமன்ற விவாதம் மிகுந்த ஆளுமை இருந்தது. இப்படி தமிழக மண் மக்கள் விசயத்தில் எடப்பாடியாரின் செயல்பாடு அடுத்த ஒரு வருடம் நீடிக்குமானால் அசைக்கமுடியாத ஆளுமை மிக்க தலைவராக 2026 தேர்தலில் இருப்பார்.
மிக மிக சிறப்பு.. வாழ்த்துக்கள் நன்றி திரு தமிழ் மணி ஐயா அவர்களே... இந்த விரிவான விளக்கம் குறைந்த நேரத்தில் சரியான நேரத்தில் பதி விடப்பட்டுள்ளது படித்தவன் படிக்காதவன் பாமரன். மற்றும் எல்லாம் தெரிந்த தெரியாத அரசியல் வாதிகளுக்கும் புரியும் விதத்தில் அமைந்தது தங்கள் அனுபவத்தின் வெளிப்பாடு பதிவு... ஒரு மாநில அரசின் செயல்பாடு எதிர்கட்சியின் செயல்பாடு அனைத்தும் உள் வாங்கிய பதிவு. தங்களுக்கு என் தலை சார்ந்த வணக்கம்.. தங்கள் சீரிய கருத்துக்கள் தொடரட்டும் மலையை சோற்றை போட்டு மறைக்க முற்படுகின்றனர் இது தான் நான் புரிந்து கொண்டது தங்கள் பதிவு மூலம்... நன்றி🙏
Zinc is mined mostly in rajasthan in different places and vedanta operates. Our tamil public are more aware of effects of mining much more than effects of illicit liquor so oppose the point is sudalai not getting benefit
மிகச் சரியான உரை தெளிவான விளக்கம்
செய்தி தெளிவிற்கான சிறந்த தலைப்பு.
Super sir
தெளிவான உரை
டங்ஸ்டன் விசயத்தில் திரு. எடப்பாடியாரின் சட்டமன்ற விவாதம் மிகுந்த ஆளுமை இருந்தது. இப்படி தமிழக மண் மக்கள் விசயத்தில் எடப்பாடியாரின் செயல்பாடு அடுத்த ஒரு வருடம் நீடிக்குமானால் அசைக்கமுடியாத ஆளுமை மிக்க தலைவராக 2026 தேர்தலில் இருப்பார்.
மிக மிக சிறப்பு..
வாழ்த்துக்கள் நன்றி
திரு தமிழ் மணி ஐயா
அவர்களே...
இந்த விரிவான விளக்கம்
குறைந்த நேரத்தில்
சரியான நேரத்தில்
பதி விடப்பட்டுள்ளது
படித்தவன் படிக்காதவன்
பாமரன். மற்றும் எல்லாம்
தெரிந்த தெரியாத அரசியல் வாதிகளுக்கும்
புரியும் விதத்தில் அமைந்தது தங்கள்
அனுபவத்தின்
வெளிப்பாடு பதிவு...
ஒரு மாநில அரசின்
செயல்பாடு
எதிர்கட்சியின்
செயல்பாடு அனைத்தும்
உள் வாங்கிய பதிவு.
தங்களுக்கு என் தலை சார்ந்த வணக்கம்..
தங்கள் சீரிய
கருத்துக்கள் தொடரட்டும்
மலையை சோற்றை
போட்டு மறைக்க முற்படுகின்றனர்
இது தான் நான் புரிந்து
கொண்டது தங்கள் பதிவு
மூலம்... நன்றி🙏
🎉🎉
🎉🙏🏻
Ulagaye soottil mareikkum vallame padeithavar karunanidhi kudumpam
🙏🙏🙏
Delivery should be a little faster!!!!
தெளிவான விளக்கம் அளித்துள்ளார். அற விழி க்கு கூட புரியும்.
ITHU.YELLAM.LANCHÀM.VARATHA
Zinc is mined mostly in rajasthan in different places and vedanta operates. Our tamil public are more aware of effects of mining much more than effects of illicit liquor so oppose the point is sudalai not getting benefit
PROLIXITY CAUSES FATIGUE IN THE MINDS OF LISTENER!!!