சில்லென்று காற்றில் வந்து என்மீது......./ கடைசி மரமும் வெட்டுண்டு 🌳

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 3

  • @kamaleshsuthan-u9o
    @kamaleshsuthan-u9o 14 годин тому +1

    Super contents

  • @eswarisinganan5962
    @eswarisinganan5962 13 годин тому

    சில்லென்று காற்றில் வந்து என்மீது படுகிறதே
    சோர்வில் இருந்த உடல் மனம் எல்லாம் சொர்க்கம் காண்கிறதே ...
    நிழல் வேண்டுமா? மரம் வேண்டுமே!
    மழை வேண்டுமா? மரம் வேண்டுமே!
    குளிர் வேண்டுமா? மரம் வேண்டுமே!
    மழை வேண்டுமா? மரம் வேண்டுமே!
    உண்கின்றன உணவு எல்லாம் இம்மரங்கள் தந்ததுவே...
    மரங்களை நீ அளிப்பது கண்டு நெஞ்சம் விம்புதுவே...
    கரண்ஸிகளை மட்டும் உண்டு உயிர் வாழ முடியாது₹....
    கான்கிரீட்ல் காடு வளர்த்து இன்செய் வா உயிரே ......