ஆனந்தத்தை அள்ளித் தரும் அனுமன்"""அருமையான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா... மனிதன் + உயிரினம் மனிதன் தன் சுயநலத்திற்காக செய்யும் தவறுகளை யதார்த்தமாக தங்களை முன்னுருத்தி இயற்கை வளத்தை பாதுகாக்க தவறியதால் இந்த கொரோனா என்கிற கொடிய நோய் வந்தது என்று கூறியமைக்கு மிக்க நன்றி... அனுமன் அவர்களை வழி படுங்கள் அனைத்து தேவைகளும் நமக்கு கிடைக்கும் என்று அனைத்து மனிதர்களுக்கும் இந்த அறிய பதிவின் மூலம் எங்களுக்கு கூறியமைக்கு மிக்க நன்றி... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா
ஜெய் ஸ்ரீராம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் திருச்செந்தூர் முருகனுக்கு நன்றி நன்றி பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு நன்றி. குருவிற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க அண்ணன் புகழ் நீங்கள் ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்க்கையில் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்கிறது அண்ணா நன்றி நன்றி நன்றி
Yes anna.💯 Percentage true. Nanganallur anjaneyar. அற்புதத்தை நடத்திக் காட்டுவார் அங்கு நாம் சென்றாலே நமக்கு எது நல்லதோ அதை நிச்சயமாக தருவார். Thanks for your superb guidance.🙏🕉️
வாழ்க வளமுடன் ஐயா .நீங்க சொல்லுவது போல் நான் ஸ்ரீ ரமா ஜெயம் காலை மலை ஒன்பது முறை எழுதுகின்றேன் .மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா .நன்றி வணக்கம் .SARVAM KRISHNARPANAM.
My elder sister gave Panja muga Hanuman in January 2021. its in my pooja room. I got that photo and now hearing your speech that two incident has a link. its my thought. Thank u sir. Jai sri Ram
Sir my favorite God. I have love. 10 year back. My Decided hanuman. So hanuman agree that my love. Today 10 years my marriage life. Powerful God. All is well
அண்ணா இன்று எனக்கு அனைத்தும் தெய்வாதீனமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.என்ன அற்புதம் நான் பிறகு கூறுகிறேன்.ஒரு நல்ல விஷயம் என் வாழ்க்கையில் வந்து விட்டது. நன்றிகள் இறைவனுக்கும் பிரபஞ்ச த்திற்கும்
அண்ணா, உங்கள் குனத்திற்க்கு அடுத்த ஜென்மத்திலும் அணுமன் எல்லா செல்வங்களையும் வழங்குவாா். அண்ணா, நீங்கள் செல்லும் காராக பிறக்க வேண்டும். நீங்கள் பார்க்கும் இடத்தில் ஏதாவது பொ௫ளாக இ௫க்க வேண்டும். நீங்கள் வணங்கும் கோவிலில் ஏதாவது பூஜை பாத்திரமாக இ௫க்க வேண்டும். தினமும் ஏதாவது முறையில் உங்களை பார்க்க வேண்டும். தினம் தினம் அந்த அணுமனைப் போல விஸ்வரூப தரிசனம் நீங்கள். அண்ணா நீங்க எங்க கதாநாயகன். பொள்ளாச்சி புஷ்பலதா.
தெய்வ குணங்களை உங்களிடம் கானும் போது இது Tooomuchh ஆக தோண்றவில்லை அண்ணா, உங்கள் மீது வைத்த மரியாதையை நீங்கள் சொன்னால் கூட நிறுத்த மாட்டேன். நீங்க எங்க கதாநாயகன்.
ஐயா வணக்கம் அனுமன்வழிபாடு நான் தொடர்ந்துசெய்கின்றேன் அனுமன் கோவிலுக்கும் என்னால் முடிந்த சிறிய தொகை கொடுக்கும்வாய்ப்பு எனக்கு கிட்டியது குபேரவீர ஆஞ்சநேயர்கோவில் (கட்டுவதற்க்கு) மிக்க மகிழ்ச்சி நன்றி
வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏 ஆனந்தத்தை அள்ளித் தரும் அனுமன் 🙏 அற்புதமான தலைப்பு 🙏 தங்கள் தலைப்பு க்கு என் நமஸ்காரங்கள் 🙏 எனக்கு அனுமன் பக்தி உள்ளவள் சுவாமி அறையில் ஆஞ்சநேயர் படம் வைத்து ரொம்ப வருஷமா பூஜை செய்து வருகிறேன் 🙏 தங்கள் தலைப்பு பொருத்தம் என்னவென்றால் 3நாட்களாக சுந்தர காண்டம் படிக்கிறேன் அனுமன் அருள் கடாட்சம் கிடைத்தது 🙏 என் மகனுக்கு திருமணம் ஆகிவிடும் என்று நான் சுந்தர காண்டம் படிக்கிறேன் சுவாமி அறையில் அனுமன் கோலம் போட்டு பூஜை பண்ணுவேன் 🙏 வாழ்க வளமுடன் ஐயா நன்றி ஐயா 👍 நம் அனைவருக்கும் அனுமன் அருள் கடாட்சம் கிடைத்தது 🙏
sir veetla endha colour paint adikla? vasthu la ena colour solirkanga sir, front gate ku ena colour adikanm sir. veetu compound wall front thoon la name ,swamy image kallu adichu pothiklama.pls answer
Iyaa nanum anjanayar pakthai an anubavathil nan niraiya nalladu nadandulladu am an vai appodum sriram jayaram jaya jaya ram andra padivai an vai munu munuthu kon day iruppan malum om nama sivaya andrum an manam ninaithu kon day irukkum. ungal padivukku migavum arumaiyaga ulladu iyyaaa anakku vayadu 60 nan kitta that ta 40 varudangalaga nan oru anjanaya bakthai ungalukku kodi kodi punniyam idupol padivugali podungal iyaaaa plsss
வணக்கம் சகோதரா🙏 மகிழ்ச்சி. நானும் தீவிர ஆஞ்சநேயர் பக்தை. உங்கள் பேச்சு மிகவும் மன மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள் கோடி🙏
ஆனந்தத்தை அள்ளித் தரும் அனுமன்"""அருமையான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா... மனிதன் + உயிரினம்
மனிதன் தன் சுயநலத்திற்காக செய்யும்
தவறுகளை யதார்த்தமாக
தங்களை முன்னுருத்தி
இயற்கை வளத்தை பாதுகாக்க தவறியதால்
இந்த கொரோனா என்கிற
கொடிய நோய் வந்தது என்று கூறியமைக்கு மிக்க நன்றி...
அனுமன் அவர்களை வழி
படுங்கள் அனைத்து
தேவைகளும் நமக்கு கிடைக்கும் என்று அனைத்து மனிதர்களுக்கும் இந்த அறிய
பதிவின் மூலம் எங்களுக்கு
கூறியமைக்கு மிக்க நன்றி...
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா
ஜெய் ஸ்ரீராம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் திருச்செந்தூர் முருகனுக்கு நன்றி நன்றி பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு நன்றி. குருவிற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஐயா ஜெய் ஸ்ரீராம் 🙏🏼🙏🏼🙏🏼
நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻👍🏻👍🏻
Yes sir. நல்ல மணமகனை நீஙக. சொன்ன.மற்ற விசயங்களையும் எதிர் நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றேன் Sir. நன்றி நன்றிங்க..
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க அண்ணன் புகழ் நீங்கள் ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்க்கையில் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்கிறது அண்ணா நன்றி நன்றி நன்றி
வணக்கம் சார்.ஆடி ஆடி அகமகிழ்ந்து. நாடி நாடி கண்ணீர் மல்கி என்கின்ற ஸ்லோகம் கடைசியில் கூறவும்.நாங்கள் கேட்பதற்கு மிகவும் இனிமை & ஆவல்
வணக்கம் அண்ணா, இப்போது தான் ஹனுமான் சாலீஸா பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.
நீங்களும் அனுமனை பிடித்துக் கொள் என்று சொல்கிறீர்கள்.
Thank you very much brother.Vaazhga valamudan.
நன்றி அண்ணா, ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் ஜெய் சாய் ராம்.....
🌴🙏🌴🌾🌳🌾🌷🌿🍀🌺🍁🔥ஜெய் ஸ்ரீ ஹனுமான் 🔥🍁🌺🍀🌿🌷🌾🌳🌾🌴🙏🌴
அனுமன் சுவாமி பற்றி மிகவும் சிறப்பு பதிவு நன்றி ஜயா
ஜெய் ஶ்ரீராம் நன்றி ...
அருமையான தகவல் நன்றி
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நல்ல பதிவு வாழ்த்துக்கள்
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
அனுமன் அனுமன் அனுமன் அனுமன் அனுமன்
ஐயா உங்களின் இந்த பதிவை வரமாக ஏற்கிறேன்.ஜெய்ஹனுமன்.
மக்கள் கஷ்டப்படும் வேளையில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்க்கு ஆஞ்செனெயர் பற்றி நல்ல தொரு தகவல் ஐயா நன்றி
Yes anna.💯 Percentage true. Nanganallur anjaneyar. அற்புதத்தை நடத்திக் காட்டுவார் அங்கு நாம் சென்றாலே நமக்கு எது நல்லதோ அதை நிச்சயமாக தருவார். Thanks for your superb guidance.🙏🕉️
Thxankyou
Nandri GURU
Valka Valamudan
🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா. நல்ல பதிவு. பலம் அதிபலம் ஸ்ரீ ராம ஆஞ்சநேயாய நமக.
வாழ்க வளமுடன் ஐயா .நீங்க சொல்லுவது போல் நான் ஸ்ரீ ரமா ஜெயம் காலை மலை ஒன்பது முறை எழுதுகின்றேன் .மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா .நன்றி வணக்கம் .SARVAM KRISHNARPANAM.
மிக அருமையான பதிவு சார்
Super sir Sri Ramajayam thank you sir
Thank you sir. Today my collegue n me discussed about Lord anuman n u also told about anuman prayers when I saw ur video. God is great. All is well.
நீங்கள் பேசுவது உண்மை அண்ணா எனக்கு எங்க ஏரியா ஆஞ்சநோயர் கோவிலில் உள்ள ஆஞ்சநோயர் என்னுடைய பிரண்ட்
P
Thank you Anna vaalga valamudan Anna sharvam krishnarpanam Jayhanuman is always great Anna 👍
என் வாழ்க்கையின் ஒளி விள க்கிற்கு நன்றி நன்றி
My elder sister gave Panja muga Hanuman in January 2021. its in my pooja room. I got that photo and now hearing your speech that two incident has a link. its my thought. Thank u sir. Jai sri Ram
We will get it everything by grace of lord Sriramabhata Anjeneyar
Flowing good energy and positive energy, thank you for your time.. Grateful
நன்றி அண்ணா. ஜெய் ஶ்ரீ ராம்.
Sir my favorite God. I have love. 10 year back. My Decided hanuman. So hanuman agree that my love. Today 10 years my marriage life. Powerful God. All is well
Sir ...Evlo vishayam pesutinga .... Nalla informations .....
ஜெய்ஶ்ரீராம் நன்றி நன்றி நல்ல தகவல் நன்றிஅண்ணா
Thanks sir for your good guidelines
Thankyou, thankyou, thankyou sir for all your precious videos.
ஜெய் ஶ்ரீ ராம்....
நன்றி கள் பல🙏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.
Good evening bro I'm going to Anuman temple what a miracle your topic I'm very very happy bro thank you very much bro good night bro
அண்ணா இன்று எனக்கு அனைத்தும் தெய்வாதீனமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.என்ன அற்புதம் நான் பிறகு கூறுகிறேன்.ஒரு நல்ல விஷயம் என் வாழ்க்கையில் வந்து விட்டது. நன்றிகள்
இறைவனுக்கும் பிரபஞ்ச த்திற்கும்
வாழ்க வளமுடன்,
YES
NO
WAIT
மிக அருமை
நன்றி ஐயா மகிழ்ச்சி
Super 🙏🙏🙏Jai Sri Rama Jayam
Can't express your services Anna.god bless you forever.I am praying Hanuman to meet you once .Thanks a lot . 🙏uma
நன்றி🙏மிகவும் சிறப்பு நீங்கள் வாழ்க வளமுடன் 💐💐💐🙏
Jai Sri Ram! Jai Angeneya!
ஸ்ரீ ராம ராம ரமேதி
ரமே ராமே மனோரமே
சகஸ்சரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே
சிறப்பு அண்ணா.
மனதைத் தொட்ட பதிவு நன்றி நன்றி நன்றி
அண்ணா super very nice
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரா
நன்றி தம்பி வாழ்க வளமுடன்
Chennai varom Anna.. Kootitu ponga kovil ku... Jai sriram.. Thank you..
🙏 அண்ணா குழந்தை நன்றாக படிக்க ஒரு பதிவு போடுங்கள் அண்ணா நன்றி அண்ணா 🙏
Thank you very much sir 🙏🙏🙏
அய்யா 🙏 நன்றி அய்யா
Lsuseela namakkal dr sir pathvu miga arumai
🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Jai Sriramajayam sriramajayam sriramajayam sriramajayam sriramajayam
Jai Anjaneya Jai Anjaneya Jai Anjaneya
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
அண்ணா, உங்கள் குனத்திற்க்கு அடுத்த ஜென்மத்திலும் அணுமன் எல்லா செல்வங்களையும் வழங்குவாா். அண்ணா, நீங்கள் செல்லும் காராக பிறக்க வேண்டும். நீங்கள் பார்க்கும் இடத்தில் ஏதாவது பொ௫ளாக இ௫க்க வேண்டும். நீங்கள் வணங்கும் கோவிலில் ஏதாவது பூஜை பாத்திரமாக இ௫க்க வேண்டும். தினமும் ஏதாவது முறையில் உங்களை பார்க்க வேண்டும். தினம் தினம் அந்த அணுமனைப் போல விஸ்வரூப தரிசனம் நீங்கள். அண்ணா நீங்க எங்க கதாநாயகன். பொள்ளாச்சி புஷ்பலதா.
லதா
Toooooo muchhh...👍❤️
தெய்வ குணங்களை உங்களிடம் கானும் போது இது Tooomuchh ஆக தோண்றவில்லை அண்ணா, உங்கள் மீது வைத்த மரியாதையை நீங்கள் சொன்னால் கூட நிறுத்த மாட்டேன். நீங்க எங்க கதாநாயகன்.
பதிவு சூப்பர் சார் அருமை
Arumai anna nantri 🙏♥
Anna 🙏 So Blissful 🙏 So Divine 🙏 Truly Grateful 🙏 for sharing this knowledge 🙏 Thank You Anna 🙏 JaiSriRam 🙏 JaiSri Hanuman 🙏 SarvamKrishnaarpanam 🙏
வணக்கம் சார் வாராஹி அம்மன் பற்றி சொல்லுங்க சார்.
ஐயா வணக்கம் அனுமன்வழிபாடு நான் தொடர்ந்துசெய்கின்றேன் அனுமன் கோவிலுக்கும் என்னால் முடிந்த சிறிய தொகை கொடுக்கும்வாய்ப்பு எனக்கு கிட்டியது குபேரவீர ஆஞ்சநேயர்கோவில் (கட்டுவதற்க்கு) மிக்க மகிழ்ச்சி நன்றி
Anna super Jai Sri Ram
All is well🙏
நன்றிங்க sir
Nandri sir
Sarvamkrishnarpanam Nantri ayya 🙏🙏🙏🙏🙏
Bairavar vazhipadu video poduga...
நன்றி
Sure sir.. I have done it...🙏
Jai anjanya nandri Anna yendrum anudaan senthilkumar
வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏 ஆனந்தத்தை அள்ளித் தரும் அனுமன் 🙏 அற்புதமான தலைப்பு 🙏 தங்கள் தலைப்பு க்கு என் நமஸ்காரங்கள் 🙏 எனக்கு அனுமன் பக்தி உள்ளவள் சுவாமி அறையில் ஆஞ்சநேயர் படம் வைத்து ரொம்ப வருஷமா பூஜை செய்து வருகிறேன் 🙏 தங்கள் தலைப்பு பொருத்தம் என்னவென்றால் 3நாட்களாக சுந்தர காண்டம் படிக்கிறேன் அனுமன் அருள் கடாட்சம் கிடைத்தது 🙏 என் மகனுக்கு திருமணம் ஆகிவிடும் என்று நான் சுந்தர காண்டம் படிக்கிறேன் சுவாமி அறையில் அனுமன் கோலம் போட்டு பூஜை பண்ணுவேன் 🙏 வாழ்க வளமுடன் ஐயா நன்றி ஐயா 👍 நம் அனைவருக்கும் அனுமன் அருள் கடாட்சம் கிடைத்தது 🙏
Ayya
Ungalidiam pesa vendum please.
Nan hanuman pakthai than.
தம்பி வணக்கம் தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் சுசீலா ரவீந்திரன்
அண்ணா நன்றி.
நன்றி நன்றி நன்றி நன்றி
Nandrianna.viyabaramthilmunnatramvandumanna.jaiaanjaneya
Vazhga valamudan
Unmai
Anna poorna vadai means what
வணக்கம் அண்ணா...
Thank you so much Anna
நன்றிசார்
Nandrikal anna 🙏🙏🙏 shree ramajayam shree ramajayam shree ramajayam 🙏🙏🙏
😀 om sai seetharama.
sir veetla endha colour paint adikla? vasthu la ena colour solirkanga sir, front gate ku ena colour adikanm sir. veetu compound wall front thoon la name ,swamy image kallu adichu pothiklama.pls answer
Iyaa nanum anjanayar pakthai an anubavathil nan niraiya nalladu nadandulladu am an vai appodum sriram jayaram jaya jaya ram andra padivai an vai munu munuthu kon day iruppan malum om nama sivaya andrum an manam ninaithu kon day irukkum. ungal padivukku migavum arumaiyaga ulladu iyyaaa anakku vayadu 60 nan kitta that ta 40 varudangalaga nan oru anjanaya bakthai ungalukku kodi kodi punniyam idupol padivugali podungal iyaaaa plsss
🙏🙏🙏🙏நன்றி🙏🙏
நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
Ayya, 🙏🙏🙏
Super...👌👌👌👏
அண்ணா நான் வருகிறேன் நீங்கள் கூப்பிட்டதுகாக
Sri veera aanjaneyar .pugal petra kovil
Dharmapuri, muthampattiyil ulladhu
Angu vaanarangal, valiyil kathirukirathu
Manidhargal yedhavadhu tharuvaargal
Yenru. Naangal koduthu palagi vitom
Yenna seivadgh aiyyaa
Sir can am l know about the child speech which temple best sir please my grandchild is not speaking sir