SUDALAIMADAN SONGS JUKE BOX

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 281

  • @sivasermakani4759
    @sivasermakani4759 Рік тому +30

    அன்புக்கு மட்டும் கட்டுப்படும் உய்க்காட்டு சுடலையின் அருள் நல்லவர்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும் சுடலை ஈசனே போற்றி போற்றி

    • @vscn3011
      @vscn3011 Рік тому +1

      அன்பு க்கு தான் கட்டுபடுவாரா அப்படி யா அண்னே

    • @AnjugamAnanthi
      @AnjugamAnanthi Рік тому +1

      ♥️🌹🔥🪔🙏🙏🙏🪔🔥🌹♥️

    • @manibell3019
      @manibell3019 6 місяців тому +1

      Place and kovil opening time

    • @sivasermakani4759
      @sivasermakani4759 5 місяців тому +1

      @@manibell3019 அம்பாசமுத்திரம் அதிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வெள்ளி செவ்வாய் காலை 6 டு 9 மாலை ஆறு டு ஒன்பது

  • @balaji3464
    @balaji3464 3 роки тому +27

    ஆறுமுக மங்கலம் ஹை கோர்ட் மகாராஜா பாட்டு அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏

  • @thalapathygopi6504
    @thalapathygopi6504 2 роки тому +29

    ஆத்தோரம் அழகான சீவலப்பேரி யான் பாடல் அருமை 🔥

  • @madasamymani4530
    @madasamymani4530 10 місяців тому +5

    என் அப்பான் வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலை மாடன் துணை அப்பா ❤❤❤🙏🙏🌴🌴🌴🌴🌴🌹🌹🌼🌼

  • @muthukumar1666
    @muthukumar1666 4 роки тому +28

    பேசும் தெய்வம் அப்பன் சுடலமாடசாமி, ஒத்தபனையானே, மாயாண்டி.

  • @MT15_Devil
    @MT15_Devil 11 місяців тому +4

    ஓம் ஹி சுடலைமாடன் சுவாமி துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajaak4733
    @rajaak4733 5 років тому +49

    குலம் காக்கும் கடவுள் மாயாண்டி சுடலைஈசன்...

  • @kannangreen4344
    @kannangreen4344 Рік тому +3

    எங்கள் ஊர் சென்னல்பட்டி எங்கள் ஊரில் உள்ள ஆளிகுடி மாரடிச்சான் சுடலை , நல்ல மாட சாமி மற்றும் முண்ட சாமி அருள் கிடைக்கட்டும்

  • @muraliraja804
    @muraliraja804 5 років тому +31

    எங்கள் குல தெய்வம் சுடலைமாடன் சாமி சூப்பர் song

  • @balaji3464
    @balaji3464 3 роки тому +16

    Sri வேம்படி சுடலை மாடசாமி அவர்கள் அருள் வேண்டும்

  • @mselvaraj6977
    @mselvaraj6977 4 роки тому +21

    எங்கள் குலதெய்வம் சம்போடை மாயாண்டி துணை

  • @sivasubramanian259
    @sivasubramanian259 3 роки тому +7

    🙏🏼🙏🏼💀💀💀💀💀💀🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💀💀💀🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️💀💀💀💀💀💀💀💀💀☠️☠️💀💀💀💀💀💀💀☠️💀💀☠️💀💀☠️☠️☠️☠️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️💀💀💀💀💀💀💀🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💀🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💀🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔥மாயாண்டி சுடலை மாடன் ஆன்டவர். துணை☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️🙏🏼💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀☠️💀🙏🏼🙏🏼🙏🏼

  • @shambhavivenkat4825
    @shambhavivenkat4825 3 роки тому +13

    சீவலப்பேரி ஸ்ரீ சுடலை மாடசுவாமி துணை 🙏

  • @S.MANIKANDAN-u8p
    @S.MANIKANDAN-u8p 8 місяців тому +5

    காக்க வேண்டும் காக்க வேண்டும் சுடைல மாடசாமியே இப்படிக்கு சுடலைமாடன் பககதன்

  • @தி.ஹரிராமன்

    ஓம் சுடரில் உதித்த தூயவனே எங்கள் குலம் காக்கும் காவல் தெய்வமே சுடலைமாட சுவாமியே போற்றி போற்றி கரையடி மானம் காத்த பேச்சிமகன் சுடரில் உதித்த தூயவன் என் குலம் காக்கும் காவல் தெய்வமே சுடலைமாட சுவாமியே போற்றி போற்றி கரையடி சுடலை ஆண்டவர் போற்றி ❤🎉

  • @pasupathipasupathi8047
    @pasupathipasupathi8047 2 роки тому +6

    இறைவனை நினைத்தாலே காட்சி தரும் தெய்வமே சுடலை ஈசனே

  • @udayasangeeta2630
    @udayasangeeta2630 3 роки тому +4

    எங்கள் குல தெய்வம் சுடலை மாடசாமி சாங் suppar my பேவ்ரட் சாங் 👌👌👌👌👌👌👍👍👍

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 2 роки тому +5

    சுடலைமாடன் சாமியேஎன்அப்பா என்குல தெய்வமே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா

  • @pandianand8096
    @pandianand8096 6 років тому +79

    ஸ்ரீ சீவலப்பேரி சுடலையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  • @MuthuKumar-ls3eg
    @MuthuKumar-ls3eg 4 роки тому +45

    காட்டுக்கு அடங்காத தெய்வம் எங்க அறுமுகமங்கலம் இரட்டை சுடலை துணை

    • @Petchimuthu-me7sj
      @Petchimuthu-me7sj Рік тому +2

      🙏 நமக்கும் அந்த தெய்வம் தான்🙏

    • @SuriyaPratheesh
      @SuriyaPratheesh Рік тому +2

      காட்டு இல்ல bro கட்டு🙏

    • @muragananitha8205
      @muragananitha8205 8 місяців тому

      😊😊

  • @gopalakrishnapillaiaravinn5147
    @gopalakrishnapillaiaravinn5147 6 років тому +70

    எங்கள் குல தெய்வம் சுடலை மாட சுவாமி. அருமையான பாடல்கள்

  • @GaneshGanesh-qg8rh
    @GaneshGanesh-qg8rh 2 роки тому +4

    Intha ullakamae enga appa sudalai madasamy 🙏🙏🙏🙏 enakum en kutumpathukum intha ullakathula ellarukum thunaiya irupanga enga appa sudalai madasamy❤️❤️❤️💯💯💯💯💯💯💕🧡💛💚💙💀💀💀💀

    • @GaneshGanesh-qg8rh
      @GaneshGanesh-qg8rh 2 роки тому +1

      Enaku oru paiyana rempa pitichuruku sudalai appa avana enkuda Sethu vachuruvinga sudalai appa en appa sudalaiya na rempa nampuren avanga enkudavae irupanga na nampuren

  • @sakthiesai.c2413
    @sakthiesai.c2413 2 роки тому +16

    காக்க காக்க வேண்டும் சுடலை மாட சாமி 🙏🙏பாடல் மிகவும் அருமை... கேக்கும் போதே சுடலை ஐய்யாவை நேரில் கண்ட ஆனந்தம்... பாடல் பாடியவருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sankarraja7979
    @sankarraja7979 Рік тому +4

    👑 IYYA MAYANDI SUADALAI MADASWAMIYAE NEERAI THAUNAI...👑🙏🙏🙏

  • @SelviSelvi-mb5we
    @SelviSelvi-mb5we 2 роки тому +5

    என் அய்யன் ஆறுமுகமங்கலம் ஐகோர்ட் மகராஜா துணை

  • @சிவம்-ள7வ
    @சிவம்-ள7வ 2 роки тому +23

    அருள்மிகு ஸ்ரீ🌴 ஒத்தப்பனை சுடலை ஆண்டவர்💥🔥🔥🙏 அய்யனே என்றும் உங்கள் வழியில் உங்கள் அன்பு பிள்ளை❤️🙏🙏💐🙏🙏

  • @maharaja7346
    @maharaja7346 Рік тому +3

    என் அப்பன் ஆறுமுகமங்கலம் ஐயா ஐக்கோர்ட் மகாராஜா துணை

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Рік тому +4

    அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி

  • @rohithpriya1172
    @rohithpriya1172 2 роки тому +3

    Sudalai madan Sami thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏 🙏 🙏 🙏 🙏🙏 🙏 🙏

  • @GopiNath-hh1ft
    @GopiNath-hh1ft 3 роки тому +6

    எங்க குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ சீவலப்பேரி சுடலைமாடசாமி 🙏🙏🙏

  • @arumugam.marumugam.m9222
    @arumugam.marumugam.m9222 5 місяців тому +2

    Mayiladumparai sudalai Andavar dunai🙏🙏🙏

  • @sankarraja7979
    @sankarraja7979 Рік тому +2

    👑 🙏Om sudalai madaswamiyae potti ⚡ potrii...🙏👑

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 3 роки тому +14

    ஐக்கோர்ட் மகாராஜா திருவடிகள் போற்றி

  • @mathi.9289
    @mathi.9289 6 років тому +28

    Wow sema song pa ....eanga kula theivam ayya sudalai madan.......

    • @Mr.KINgTAmil
      @Mr.KINgTAmil 4 роки тому

      பஙைஐம
      னனேஎ
      ஐவலffiohjjc

  • @Enfieldlover214
    @Enfieldlover214 11 місяців тому +1

    கொம்பன் குளம், ஊய்காட்டு சுடலை, வெள்ளை ஊரணி சுடலை துணை ❤

  • @HinduTempleTour126
    @HinduTempleTour126 Рік тому +1

    Ayya ❤❤❤❤❤ 🔱 OM NAMAH SHIVAYA 🔱 🌍 BIG BOSS

  • @abineshabinesh2941
    @abineshabinesh2941 5 років тому +13

    very thanks to give is songs . everyone got the sudalaimadaswami pleasure

  • @UCSKrishnaKumarcs
    @UCSKrishnaKumarcs 4 роки тому +16

    Enaku romba manakavalai en sami ayya sudalaimadan kitta aludhu ketten ayya enkuda neenga irukanumnu appadi neenga enkooda irukinga na enaku night thoongurapa en kanvula vanga ayya nu keeten kanavula mundachamiya vandharu yen sami ayyan kavalkara sudalai madan eppavum enaku thunai

  • @m2k753
    @m2k753 2 роки тому +2

    Enga kula theivam sudalai Mada swamy thunai🙏🙏🙏🙏🙏

  • @kannimuthaiahmurugesan853
    @kannimuthaiahmurugesan853 4 роки тому +5

    எங்கள் குலதெய்வம் உமையங்கால் ஸ்ரீசுடலை மாடன் சுவாமி துனை

  • @shiniljebagilin8002
    @shiniljebagilin8002 3 роки тому +4

    Eanakku payam varum pothu eallam sudalai appan than undu
    Appa eappovum eanga kooda irunga appa...

  • @ganesanchan211
    @ganesanchan211 4 роки тому +18

    துள்ளி எழுந்து வந்து துயர் துடைக்கும் என் ஐயனே போற்றி.... 🙏

  • @PDurai-he5ju
    @PDurai-he5ju 6 років тому +65

    தமிழ் கடவுள் சுடலைமாடன் சுவாமி

  • @subha8727
    @subha8727 3 роки тому +25

    எங்கள் குலதெய்வம் 🙏 அனைவரும் அவர் அருள் கிடைக்கட்டும்

  • @palthaipalthai3906
    @palthaipalthai3906 6 років тому +25

    எங்கள் குலதெய்வம் சுடலைமாடசுவமி

  • @gobalakrishnan8905
    @gobalakrishnan8905 5 років тому +14

    பாடல்கள் அனைத்து சுப்பார்

  • @ushaskkichenhomemade
    @ushaskkichenhomemade 2 роки тому +4

    All songs are my favourite thank u so much to upload this ❤️

  • @bamaaan
    @bamaaan 11 місяців тому

    சுடலைமாட சுவாமிக்கு ஹரோ ஹரா. நமது பன்பாடு, கலாச்சாரம் காப்பது நம் கடமை

  • @RajaK-fc6oo
    @RajaK-fc6oo 4 роки тому +20

    இந்த பதிவில் வரும் 8வது பாடல் தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகர் அருள்தரும் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில்,இராஜமுத்தாரம்மன் தசரா குழுவினரால் பாடப்பட்டது
    சுடலை மாடன் பாடல்
    பாடியவர் மணிகண்டன்

    • @maniradha6812
      @maniradha6812 Рік тому +2

      எனக்கு அந்த பாடல் ரொம்ப பிடிக்கும்.தசரா நாட்களில் எப்பவும் கேசட்டில் அந்த பாடல் கேட்டுகிட்டே இருப்பேன்.

  • @thinamerin4740
    @thinamerin4740 2 роки тому +3

    Ayya madasami than en uyir

  • @Kumarதிருநெல்வேலி
    @Kumarதிருநெல்வேலி 10 місяців тому

    அருள்மிகு ஸ்ரீ ஞானக்கரை சுடலை ஆண்வர் துணை 🙏🏻🙏🏻

  • @pkanagaraj2441
    @pkanagaraj2441 Рік тому +3

    அய்யா மாயாண்டி துணை

  • @sundarramasamy5574
    @sundarramasamy5574 6 років тому +14

    My kulatheivam 💪sudalaimadan iyya.

  • @s.muthuselvams.m.selvam215
    @s.muthuselvams.m.selvam215 4 роки тому +2

    நொச்சியடி சுடலைமாடசுவாமி அருள் கிடைக்கட்டும்

  • @manikonar7300
    @manikonar7300 4 роки тому +3

    அருள்மிகு ஸ்ரீ வடக்கத்தியன் சுடலை மாடசாமி துணை

  • @RajaK-fc6oo
    @RajaK-fc6oo 6 років тому +13

    அருமையான நையாண்டி மேளம் 🇺🇦🇺🇦🇺🇦

  • @VijayaLakshmi-np8yz
    @VijayaLakshmi-np8yz 6 років тому +21

    எனக்கு பிடித்த பாடல்

  • @Fearles_moto_999
    @Fearles_moto_999 Рік тому +1

    Iyya sudalai sami thunai entrum

  • @tamilmotivationalchanel2569
    @tamilmotivationalchanel2569 2 місяці тому

    ஆதங்கரை சுடலை மாடன் மாரமங்கலம் சுடலை துணை❤

  • @muthuabi3398
    @muthuabi3398 4 роки тому +3

    enakku sirumalnji than otthapanai sudalaiya eappothum enkoodavey iruppaaru ayya. ..👍ayya vanthu earanguna. ...eappadii irukkum. ..theriuma 100 Peru. .vanthalum ninnu adikkira thembu varum. ...enakku tharuvaaru...ayya Arul eappothum undu

  • @radhakrishnan5301
    @radhakrishnan5301 4 роки тому +5

    எங்கள் குழதெய்வம் மாடசாமி

  • @rngold0478
    @rngold0478 4 роки тому +4

    Siva sudalai mada suwami thunai🙏🙏🙏

  • @omshimayanaveeranthirukovi4636
    @omshimayanaveeranthirukovi4636 2 роки тому +7

    21 மாடன் மார்கள் ஐயா போற்றி

  • @sivasubramanian259
    @sivasubramanian259 4 роки тому +48

    ஐயா மாயாண்டி இருக்க பயமில்லை

  • @Esaikutti
    @Esaikutti 3 роки тому +1

    Super. I love this. Song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pkanikani330
    @pkanikani330 5 років тому +23

    எங்க குலசாமி மாடசாமி

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu2305 4 роки тому +7

    Om Sri Sudalaiandavare save India from corona.

  • @poojapooja8595
    @poojapooja8595 3 роки тому +1

    Na vendunathu nadakanum appa🙏 ...ungala mattum than namburen pa..

  • @NethajiduraisM
    @NethajiduraisM 4 роки тому +4

    அருமையான பாடல்கள்

  • @VijayaRani-l9s
    @VijayaRani-l9s 8 місяців тому

    என் அப்பா ஒத்த பணை சுடல மாட சாமி எனக்கும் எல்லாருக்கும் துணை

  • @chandrant311
    @chandrant311 Рік тому

    All songs very good .Thank you very much.

  • @ayaraparipshivajibjp8791
    @ayaraparipshivajibjp8791 5 років тому +3

    It's really good and supery god sudalaimada seamy iya

  • @bakiyaraj7844
    @bakiyaraj7844 6 років тому +14

    அ ரு ன ம பா ட ல்

  • @akshanth.a.d2993
    @akshanth.a.d2993 4 роки тому +7

    Sudalai🙏🙏🙏

  • @hariharasuthan8063
    @hariharasuthan8063 3 роки тому +3

    Sudalai madan swamya thunai

  • @ammayarpattikaruppasamypak7791
    @ammayarpattikaruppasamypak7791 3 роки тому

    புல்லரிக்கிறது நண்பா 🔥🔥🔥

  • @karuppasamimadhishri563
    @karuppasamimadhishri563 5 років тому +8

    Kidaigaran kaval theivam sudalamadan

  • @murugantamil7231
    @murugantamil7231 3 роки тому +2

    சிவசுடலைசுவாமிஅருள்

  • @subha8727
    @subha8727 3 роки тому +4

    என் அய்யன் 🙏

  • @sakthivelretnavel3313
    @sakthivelretnavel3313 3 роки тому

    Sri sudalamadaswamy thunai... Sri madanthampuran swamy thunai

  • @sundarikrishnan8103
    @sundarikrishnan8103 3 роки тому

    neenga tha ayya yellaraium kakkanumayya

  • @abhinavabhi2215
    @abhinavabhi2215 3 роки тому +2

    Yengal kuladeivam Siva sudalayappa periyamma

  • @தி.ஹரிராமன்திருமால்நாடார்

    ஓம் சுடரில் உதித்த தூயவனே போற்றி போற்றி போற்றி அவர் பிள்ளைகளில் நானும் ஒருவன்

  • @m.dhanshikasri3-b744
    @m.dhanshikasri3-b744 6 років тому +7

    Sema maass

  • @thanyagopal1676
    @thanyagopal1676 2 роки тому +6

    Beautiful song

  • @bakiyaraj7844
    @bakiyaraj7844 6 років тому +8

    அ ரு ன ம யா ன பா ட ல்

  • @ysharma6963
    @ysharma6963 3 роки тому

    ௐ ஸ்ரீ உக்ரமாடாய நம

  • @mangavilaisudalaimadan
    @mangavilaisudalaimadan Рік тому +1

    🎉🙏🏻🙏🏻 siva sudalai madan

  • @esakkiraja898
    @esakkiraja898 5 місяців тому

    En Appan Sudalaimadan Enra Umathuraiappan Thunai Aniyaparana Nallur Thoothukudi

  • @santhiperumal8576
    @santhiperumal8576 4 роки тому +7

    All songs super

  • @ramachandran1559
    @ramachandran1559 2 роки тому +2

    Sudalai Madan power of God

  • @daywithprabha
    @daywithprabha 6 років тому +1

    Sema sema sema loves from Chennai...

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 роки тому +1

    🙏🏻🌷 KARUPPU SAMY AYYA NEYEEE THUNAI🌷🙏🏻

  • @vsrnadar5733
    @vsrnadar5733 6 років тому +10

    சகோ ஆடினார் ஓடினார் அங்கே இங்கே சாடினார் நாடாளும் நாடாளும் நாடாரின் காவலாய் மாறினார் ...இப்படித்தான பாடல் வரும்

    • @Raja-mg6lg
      @Raja-mg6lg 5 років тому

      Vsr Nadar hfvddkkllvccii

  • @manoharanp9522
    @manoharanp9522 Рік тому +3

    எங்கள் நீதியரசர் சுடலை மாடன்

  • @jvstamil167
    @jvstamil167 Рік тому +1

    எல்லோருக்கும் வணக்கம்.
    இந்த பதிவில் வரும் முதல் ஏழு பாடல்களை எழுதியவர் நெல்லை மாணிக்கவாசகம் அவர்கள்.
    இசை அமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் பிரதீப் அவர்கள்.
    ஆனால் இவர்கள் இருவரின் பெயரையும் குறிப்பிட வில்லை.
    சம்பந்தப்பட்ட நிறுவனத்தார் பதிவில்
    கவிஞரின் பெயரையும் ,இசையமைப்பாளர் பெயரையும் பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .

  • @maharajaraja6170
    @maharajaraja6170 3 роки тому

    Enga Kula deviam sudala madan

  • @ramachandrann3017
    @ramachandrann3017 6 років тому +7

    Semaii

  • @bakiyaraj7844
    @bakiyaraj7844 6 років тому +8

    சு ப் ப ர் பா ட ல்

  • @moviedom22
    @moviedom22 9 місяців тому

    Please add.. vararae vararae sudalai madan varam thararae thararae sudali madan song