КОМЕНТАРІ •

  • @vigneshvicky-hr2vt
    @vigneshvicky-hr2vt 3 роки тому +31

    அற்புதம் அற்புதம்...கர்ணன் பேர் சொன்னாலே இனிமையாக இருக்கும்

  • @venkateshs3649
    @venkateshs3649 4 роки тому +49

    மாவீரன் கர்ணன் மக்கள் மணங்களில் என்றும் நீங்க மகாசகாப்தம்

  • @vazhgatamilmozhi6532
    @vazhgatamilmozhi6532 5 років тому +357

    I love karnan. He is my hero.

  • @viswamuruganatham8683
    @viswamuruganatham8683 4 роки тому +184

    மாவீரன் கர்ணனின் மாவீரமும், இல்லை என்று சொல்லாத குணமும் தான் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் அவர் பெயரை சரித்திரத்தில் ஓங்கி நிற்க செய்கிறது இதுவே அருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

  • @periananperianan1688
    @periananperianan1688 3 роки тому +3

    அம்மா சொற்பொழிவு மிக நல்ல தமிழ். வணக்கம். கர்ணன் நிறைய பேசி கேட்டேன்.

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 4 роки тому +95

    பிறப்பிலிருந்து இறப்பு வரை துயரங்களை அனுபவித்தவன். தியாகதுருகம் கர்ணன் தான்!

    • @Arunchandar3333
      @Arunchandar3333 4 роки тому +1

      ua-cam.com/video/leb-QvY274k/v-deo.html

    • @rangarajanable
      @rangarajanable 3 роки тому +1

      Karnan eppo kashtapattan?
      Karnan as per Vyasa bharatham:
      kathir.news/spirituality/real-story-of-karnan-14801?infinitescroll=1#.Xug9J5FgsZU.twitter
      Others are just folk versions.

  • @akhilharidasan8113
    @akhilharidasan8113 4 роки тому +30

    Karnan is the real hero... 🔥💥

  • @karthika4805
    @karthika4805 4 роки тому +14

    Nega thana Amma mahabharatham songs lam ezhuthinega...Ella songs um Romba super Amma..🙏

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 2 роки тому +6

    மாவீரன் கொடை வள்ளல் கர்ணனே இன்றும் என்றும் உண்மையான தலைவன். He is real HERO 🙏🌹🌹👍👍👍❤❤

  • @indrakumar3089
    @indrakumar3089 3 роки тому +10

    அன்றும் இன்றும் என்றும் கர்ணன் தான் மாவீரன் சிறந்தவன் உயர்ந்தவன்

  • @guna7519
    @guna7519 2 роки тому +5

    என்று கூறியது அருமையான பதிவு... கர்ணனைப் போல் இவ்வுலகில் யாரும் இல்லை இனி இவ்வுலகில் பிறக்கப் போவதுமில்லை 🙏😭

  • @Chanmos
    @Chanmos 5 років тому +86

    அம்மா என் வாழ்நாளில் ஒரே ஒரு முறை உங்களை கண்டு ஆசி பெற வேண்டுகிறேன்

  • @sumathisumathi7001
    @sumathisumathi7001 4 роки тому +3

    அம்மா தங்கள் உரையில் அறுசுவையும், அருமருந்தும், தரும் நெறிகளும் , தளராத மனவளமும், மக்கள் இருப்பிடத்தார்க்கேற்ற ஊர்வழிமொழியும் ஒருங்கே பெற்று அனைவரின் மனதினுள் நுண்மான் நுழைபுலமாகவும் இன்றெல்லாம் கேட்டுட்டு இருக்கலாம் அம்மா. தங்களைப் போல் எங்களுக்கு சாரணிய தலைவி வெங்கட்டம்மாள் அழர்களது உரையும் அச்சுவார்த்தார்போல் இருக்கிறது அம்மா.

  • @NSriramIyer
    @NSriramIyer 3 роки тому +8

    Rukmini Amma has attainted the tiruvadi of parameshwaran. She is a punya atma and only moksham for her. My kodi kodu namaskarams to the punya atma.

  • @bed1287
    @bed1287 4 роки тому +77

    Always KARNAN is hero🔥🔥🔥

  • @88-manikandans13
    @88-manikandans13 6 років тому +71

    அம்மா உங்கள் பேச்சும் கருத்துக்களும் அருமை.

  • @shobnaquest
    @shobnaquest 5 років тому +40

    Great Respects To you Amma!can't stop listening to u...so divine words...

  • @vishweshswaminadhan4337
    @vishweshswaminadhan4337 4 роки тому +21

    Ultimate! So enlightening and hilarious at the same time! ❤️👏

  • @jjnanthu3738
    @jjnanthu3738 6 років тому +138

    மதிப்பிற்குரிய அம்மா..
    தங்கள் சொற்பொழிவுகளை நிறைய கேட்டுள்ளேன்.. அனைத்திலும் வாழ்வின் தத்துவங்கள், ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கி இருக்கும்.. அயல் நாட்டில் பணி புரிந்தாலும், தங்களைப் போன்ற மகான்களின் வழி நடத்தல், வாழ்வை சிறப்பிக்கும்.. உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்...

  • @sadhanakrishna7177
    @sadhanakrishna7177 4 роки тому +101

    Son of sun karnan 😘🔥🔥🔥🔥🔥

  • @kannan36
    @kannan36 5 років тому +3

    அசத்தல் பேச்சு! மிகவும் அருமை..இதை தரவேற்றம் செய்த திரு.G.செங்கோட்டையன் குருசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... நல்வாழ்த்துகள்

  • @karthikeyankarthikeyan5426
    @karthikeyankarthikeyan5426 3 роки тому +17

    Karnan is symbol of love

  • @TR-qe9zj
    @TR-qe9zj 4 роки тому +61

    Karna is the only Daanveer❤✌💯🔥🔥

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 4 роки тому +5

    இறைவனின் படைப்பு....சரஸ்வதி வாழ்கிறாள்.... பல்லாண்டுகள் நலமுடன் வாழ வேண்டும்

  • @yokeshwaran5138
    @yokeshwaran5138 3 роки тому +9

    What a speech mam
    Hats off👏👏

  • @vibinarasu9973
    @vibinarasu9973 4 роки тому +16

    Karnan is the best worrier he is proved the talent 🔥

  • @krvinoth18
    @krvinoth18 6 років тому +30

    அருமையான பேச்சு அம்மா தங்கள் அனைத்து பேச்சுகளிளும் மனித வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துகள் உள்ளன நன்றி அம்மா

    • @GuruAmirtham
      @GuruAmirtham 4 роки тому

      தங்களின் சொற்பொழிவுகள் அனைத்தும் மிகவும் அற்புதம்

    • @Arunchandar3333
      @Arunchandar3333 4 роки тому

      ua-cam.com/video/leb-QvY274k/v-deo.html

  • @anumugil7042
    @anumugil7042 6 років тому +49

    நீங்க செல்கின்ற விதம் நன்று

  • @rubyYT333
    @rubyYT333 5 років тому +9

    Amma blessed to listen to people like you. It’s a gift & god’s blessings to this society. Thank you, god bless you!🙏🏻

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 4 роки тому +2

    Vanakam Amma. Ur Upanyasam is thought provoking and soul stirring.

  • @ramananprv4756
    @ramananprv4756 3 роки тому

    அம்மா அவர்களுக்கு வணக்கங்கள். தமிழின் அழகு இனிமையைத் தங்கள் திருவாக்கால் அனுபவிக்கிறோம். நன்றி. எதேச்சையாக இந்தக் கொரோனா தொற்று பரவியுள்ள காலத்தில் வயது அதிகம் ஆகி உள்ள நிலையில் இந்த மொபைல் போன் யூ ட்யூப் மூலம் முதன்முதலாத் தங்கள் உபன்யாசம் கேட்டேன்.
    தங்கள் விளக்கங்கள் கேட்டு இத்தனை நாட்கள் வீணாகிப் போயிற்றே என வருந்தினேன். ஆனால் இனி தினமும் தங்களை வணங்கித் தங்கள் உபன்யாசம் விடாமல்
    கேட்பேன் என உறுதி கூறுகிறேன்.
    தங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள். ரமணன்.

  • @divyafilmschokkalingam3720
    @divyafilmschokkalingam3720 6 років тому +42

    I AM VERY PROUD OF YOU MAM .KARNAN ALWAYS GREAT

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 років тому +6

    Fantastic stronger energetic and powerful orator of the world.

  • @vijayspulsar7716
    @vijayspulsar7716 5 років тому +13

    my god amma rukmani amma sweet speech 🙏🙏🙏💖👌👏👏👏

  • @user-pn7jb3vp4e
    @user-pn7jb3vp4e 5 років тому +13

    Whenever I heard about Karnan... My eyes filled with tears....don know why....

  • @veerathiruvinarasu1662
    @veerathiruvinarasu1662 4 роки тому +18

    Karnan is great

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 4 роки тому +8

    மிகவும் அருமையான பேச்சு அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்ணன் அருமை

  • @chandrasekar9578
    @chandrasekar9578 5 років тому +61

    karnan my hero

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 4 роки тому +1

      அம்மா! கர்ணனைப்பற்றி வர்ணணையின் போது சிவாஜி மட்டுமே கர்ணணாக அல்லவோ எங்களை ஆகர்ஷிக்கிறார். தவிர்க்கவியலாத உருவகமாக கர்ணன்சிவாஜி தெரிகிறாரே!

  • @tamilarasan8636
    @tamilarasan8636 7 місяців тому

    என்னே பேச்சு திறமை வாழ்த்துக்கள் ருக்மணி அம்மா 💐💐

  • @jvsumashankar7037
    @jvsumashankar7037 2 роки тому +2

    I learnt tamil from Amma . Always i am proud to say this

  • @thilagams4160
    @thilagams4160 4 роки тому +42

    Karnan is the real king of karnan

  • @suryaveera8270
    @suryaveera8270 3 роки тому +1

    I love karan. is my. hero. Karan is my favorite of Mahabharatam

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Рік тому +1

    அம்மா உங்க பேச்சு அச்சு வெல்லம் போல இனிக்கிறதே

  • @vinothkanna9108
    @vinothkanna9108 4 роки тому +7

    One&only.karnan.best.veera.vamsamvanniyan.s.da.💪🦁🐘🌅🔥🥇🎯♥️⚔️🛡️🏹

  • @popcornboy6232
    @popcornboy6232 3 роки тому +15

    Karnan💯🔥🔥 MY HERO

  • @udhayalogu708
    @udhayalogu708 3 роки тому +2

    Excellent,fantastic,minblowing,speech..

  • @nagarajram6022
    @nagarajram6022 4 роки тому +65

    Karnan My Hero Uyir

  • @tamilan4229
    @tamilan4229 4 роки тому +13

    Karnan 😘😘😘😘😘

  • @kailasam6176
    @kailasam6176 6 років тому +3

    Amma! neenga romba nalla ubaniyasam..Seireenga..!!👌👌👍 💐💐

  • @user-oq3ul9ti2s
    @user-oq3ul9ti2s 7 місяців тому +1

    One of the most powerful iconic hero karna only ❤💥💯

  • @barathraj8975
    @barathraj8975 4 роки тому +8

    அம்மா உங்கள் உரை கேட்ட பின் தான் வள்ளுவன் சொன்னானோ...
    செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் னு...

  • @24780792
    @24780792 4 роки тому +2

    அருமை அற்புதம் உங்களுக்கு கோடி நன்றிகள் அம்மா

  • @balakridhi7969
    @balakridhi7969 3 роки тому +2

    Super amma sirappa sollurenga vera level ah pesurenga ma

  • @user-mf3rg7dd4d
    @user-mf3rg7dd4d 5 років тому +1

    தங்கள் கருத்துக்கு தங்கள் சொற்பொழிவுகளுக்கும் தங்கள் பேச்சுக்கு நான் அடிமை அம்மா

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 6 років тому +46

    I believe the original name of Bharatham was Karna puranam, so he is the hero. Later the story was twisted and expanded. explain!!!

    • @vijayakumar-nz9dv
      @vijayakumar-nz9dv 6 років тому +1

      Nifhiyarasar ramasubiramaniyam

    • @mukundpune
      @mukundpune 4 роки тому +1

      Wrong.

    • @thangesvarikrishnasamy9898
      @thangesvarikrishnasamy9898 4 роки тому +1

      Follish

    • @Arunchandar3333
      @Arunchandar3333 4 роки тому +1

      ua-cam.com/video/leb-QvY274k/v-deo.html

    • @rangarajanable
      @rangarajanable 3 роки тому +2

      It is called as Jaya.
      Karnan as per Vyasa bharatham:
      kathir.news/spirituality/real-story-of-karnan-14801?infinitescroll=1#.Xug9J5FgsZU.twitter
      Others are just folk versions.

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 3 роки тому +1

    If you have any problems in life please chant "Muruga saranam Sri mat arunagirinathar swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @mohamedalia5511
    @mohamedalia5511 5 років тому +2

    மிகவும் சிறப்பான தத்துவம்... நன்றி.. அம்மா....

  • @ganesan3238
    @ganesan3238 4 роки тому +6

    I love karnan very much

  • @rmani9578
    @rmani9578 4 роки тому +11

    Amma u r really great

  • @NAGESHWARANVRCA
    @NAGESHWARANVRCA 2 роки тому +5

    Karnan 👑✨ The Best In Magabaratham ✨❤️

  • @shanmugasundaram1149
    @shanmugasundaram1149 4 роки тому +15

    I love karnan...

  • @saranyabharaneedharnarayan2332
    @saranyabharaneedharnarayan2332 3 роки тому +3

    Sema fantastic karnan is super hero

  • @saravanakumarg1353
    @saravanakumarg1353 2 роки тому +2

    Karna💚💚💚

  • @hariharans9568
    @hariharans9568 5 років тому +5

    அருமையானை விளக்கம் அம்மா

  • @mugesh_prabup8399
    @mugesh_prabup8399 4 роки тому +4

    My uyir karnaa😭😭

  • @gvidhya6411
    @gvidhya6411 6 років тому +3

    semmmmaaa, fabulously speech madam

  • @VillageStar768
    @VillageStar768 3 роки тому +1

    Miss you Selvi Salem ருக்குமணி அம்மாள்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 років тому

    Wah wah kya dhamdaar speech hain.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 років тому +2

    Listen daily morning afternoon and evening to get success and be updated in life.

  • @ruthrapathi8790
    @ruthrapathi8790 3 роки тому +5

    கர்ணன்🏹🏹 ஞ

  • @doonification
    @doonification 6 років тому +8

    Ada ada ada enna oru vilakkam... miga sirappu thaaye... vaazhga...

  • @s.ss.s5675
    @s.ss.s5675 4 роки тому +4

    My favorite hero Karnan

  • @subibabu8290
    @subibabu8290 3 роки тому +2

    Karnan 🔥🔥🔥🔥 fighter ... my hero

  • @paarip9728
    @paarip9728 6 років тому +6

    அருமையான பதிவு

  • @ponrajpms6464
    @ponrajpms6464 4 роки тому +3

    மிக அருமை👌🙏🙏🙏👑👑

  • @PARASURAMVCPE
    @PARASURAMVCPE 2 роки тому +3

    Karnan is my hero of mahabharatam

  • @ராஜன்
    @ராஜன் 3 роки тому +1

    I love your speech amma.....

  • @PraveenKumar-in9di
    @PraveenKumar-in9di 4 роки тому +1

    அற்புதமான சொற்பொழிவு

  • @nithyananthamnithyanantham7391
    @nithyananthamnithyanantham7391 3 роки тому +1

    Karnan real hero and kindly person kindly person and legend in Mahabharatham👌

  • @gokuljayasankar710
    @gokuljayasankar710 3 роки тому +3

    Karnan is the real hero of Mahabharatam

  • @ramvmr5273
    @ramvmr5273 3 роки тому +3

    Karnan.... Magarathiii...🔥💥

  • @kavipradeeppichu715
    @kavipradeeppichu715 4 роки тому +2

    Amma I like u like ur speech enaku ungaloda blessing venum...

  • @adavadimanoj2157
    @adavadimanoj2157 4 роки тому +12

    மாவீரன் கர்ணன்

  • @ramalingamkumarasamy8258
    @ramalingamkumarasamy8258 5 років тому

    Amma neenga ennum romba naal sorplivu seiya ellam valla Andavanai vendukiren.

  • @cmonbrainy
    @cmonbrainy 6 років тому +13

    Mam, Your are just mind blowing..."Don't get a husband like Yudhishthira, he will play"...hilarious madam...

  • @kamalhaasan8418
    @kamalhaasan8418 3 роки тому +3

    The real king Karnan my hero ....

  • @ganeshsivam7382
    @ganeshsivam7382 2 роки тому +1

    அம்மா உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @rameshvictobai7830
    @rameshvictobai7830 4 роки тому +6

    Karnan endru ethanai peruku per vatchirupangs

  • @MrRolex-em8do
    @MrRolex-em8do 2 роки тому +1

    Karan fans ellam like pannuga

  • @thalapathy-wp6sx
    @thalapathy-wp6sx 4 роки тому +7

    My God karnan only

  • @thangarajraj9840
    @thangarajraj9840 4 роки тому +11

    Amma super karnan maaveeran

  • @narayananathi1375
    @narayananathi1375 4 роки тому +3

    அருமை.மகிழ்ச்சி

  • @jothimurugans6349
    @jothimurugans6349 5 років тому +2

    அம்மா நான் உங்கள் ரசிகன்

  • @RamyaRamya-yp3mh
    @RamyaRamya-yp3mh 2 роки тому +3

    I love karnan 🥰

  • @karthikeyan331
    @karthikeyan331 6 років тому +5

    Super speech amma.

  • @invisiblelife560
    @invisiblelife560 4 роки тому +3

    Karnan is my hero....best

  • @dhananjayadhananjaya9272
    @dhananjayadhananjaya9272 4 роки тому +2

    I Love this speech 💟

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 5 років тому +1

    Excellent ammaa

  • @geethageethu4950
    @geethageethu4950 4 роки тому +4

    I love my karnan

  • @krishnastore5347
    @krishnastore5347 2 роки тому +1

    I love karnan My Super hero 👍👍👍👍