⚡POWER OF APPRECIATION👏|100-ல் 90 பேருக்கு தெரியவில்லை⚠️|WHAT IS RESPECT💪| HUMANITY🌍|SELF RESPECT💪

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 127

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  10 місяців тому +4

    ❤ ஹீலர் பாஸ்கர் அவர்களின் ❤
    🤯மன அழுத்த நிவாரண சிகிச்சை🧠
    👉 12 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
    📞 CONTACT:+91-8220667120
    *
    👉 தேதி: நவம்பர் 20 முதல் டிசம்பர் 1 வரை,2023
    👉 சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், வேதா ஜீ & சிரிப்பானந்தா
    👉 நுழைவுக் கட்டணம்: ரூ.3000
    👉 நேரம்: மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
    *
    👉 கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_MAQDvRE...
    *
    🤯 STRESS RELIEF THERAPY 🧠
    👉12 DAYS ZOOM ONLINE CLASS
    📞 CONTACT:+91-8220667120
    *
    👉 DATE: NOVEMBER 20th TO DECEMBER 01st, 2023.
    👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha
    👉 ENTRY FEE: Rs.3000
    👉 TIME: 7.00PM - 9.00PM
    *
    Registration Compulsory
    👉 PAYMENT LINK: pages.razorpay.com/pl_MAQDvRE...
    *
    🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠
    ❤பல மாதங்களுக்கு பிறகு ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் 12 நாள் ஆன்லைன் வகுப்பு ❤
    1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்
    2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்?
    3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது?
    4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்?
    5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி?
    6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind.
    7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind.
    8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம்.
    9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள்.
    10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி?
    11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret
    12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.
    13. இந்த 12 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்
    ❤வாழ்க வளமுடன்🙏

  • @jaifitness7986
    @jaifitness7986 10 місяців тому +54

    ஐயா நீங்கள் பாராட்டுக்குரியவர் மட்டும் அல்ல பன்பாட்டுக்குரியவர்,வணக்த்திற்குரியவர்,வரலாற்றிற்குரியவர்!வாழ்வியல் வழிகாட்டி! எங்கள் ஆசான்! வாழ்க வெல்க! பேரன்புடன் வெற்றி வாழ்த்துக்கள் வணக்கங்கள்

    • @arumugamtoa723
      @arumugamtoa723 10 місяців тому +1

      🙏💐💐 congratulations sir

    • @subashsubashan7117
      @subashsubashan7117 10 місяців тому

      Anna evvalavo nallathu seireenga enmaganum nanum ungala parka mudiyuma anna

  • @Sonofthesoil2024
    @Sonofthesoil2024 10 місяців тому +2

    என்றென்றும் போற்றுதலுக்கு உரியவர் ஐயா நீங்கள்.....
    வாழ்க வளமுடன் ஐயா

  • @Somash6384
    @Somash6384 10 місяців тому +7

    உங்களை பாராட்ட இந்த உலகில் வார்த்தை கிடையாது....... எங்களுக்கு இறைவன் கொடுத்த வரம்.

  • @nelsong1282
    @nelsong1282 10 місяців тому +2

    மதிப்பிற்குரிய ஐயா!
    மிகவும் பயனுள்ள இந்த பதிவை, எங்களுக்காக பதிவிட்டு புரிய வைத்ததற்காக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 🙏🏻❤

  • @navaneethanmuthukumard4477
    @navaneethanmuthukumard4477 10 місяців тому +2

    ஐயா நீங்கள் பல நல்ல வீடியோவை தந்துக்கொண்டே இருந்துக்கு மிக்க நன்றி ஐயா. உங்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது ஐயா 🙏

  • @Shalinilife1
    @Shalinilife1 10 місяців тому +2

    என்னுடைய அன்பு அப்பாவிற்கு நன்றிகள்..❤❤😊😊😊 வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்.... வாழ்க வாழ்வாங்கு😊😊😊❤

  • @vedhavarshiniv7784
    @vedhavarshiniv7784 10 місяців тому +8

    பாராட்டுக்கள் ஐயா

  • @arularasi3601
    @arularasi3601 10 місяців тому

    ஐயா நீங்கள் நநல்ல மனிதர் மட்டுமல்ல உலக மக்கள் நலம் பேணும் நல்ல நண்பர்.மேலும் என் உடன் பிறவா சகோதரரும் ஆவீர்
    உங்களின் அளப்பரிய செயல்களுக்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை
    இன்று வரை தொடர்ந்து நான் உடல் நலத்துடனும் ஓரளவு உள்ளத்தெளிவுடனும் வாழ‌ நீவிர்தாம் காரணம்.
    உமக்கு கோடானுகோடி நன்றிகள்
    வாழ்க வளமுடன் 😊🎉

  • @banumathi5072
    @banumathi5072 10 місяців тому +8

    வணக்கம் சார்
    நீங்கள் சொல்வது உண்மை
    நன்றி

  • @manikandanv3911
    @manikandanv3911 10 місяців тому +4

    மிகவும் அருமயான விளக்கம் நன்றி ஐயா வாழ்க வளத்துடன் ❤❤

  • @asisrajad3659
    @asisrajad3659 10 місяців тому +2

    I like coimbatore people because they call everyone with such a wonderful respect.♥️

  • @Arul-il7ht
    @Arul-il7ht 10 місяців тому +5

    உங்கள் விழியங்களஅனைத்துமே வெகு சிறப்பு ❤❤❤

  • @suganthikumanan7297
    @suganthikumanan7297 10 місяців тому

    வணக்கம் இறை தூதறே எங்களுக்காக இவ்வளவு தொண்டைவலிக்க சொல்லிகொடுக்கிறீர்கள் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் கோடானுகோடி நன்றிகள் உங்களுக்கு நிச்சயம் கற்று குடும்பத்திலும் சொல்லிகொடுப்போம்

  • @SiddhArjun
    @SiddhArjun 10 місяців тому +2

    மிகவும் சிறப்பான பதிவு அண்ணா வாழ்க வளமுடன் 🙏🦋❤️

  • @kaizerin1074
    @kaizerin1074 10 місяців тому +4

    உங்களின் சேவைகளுக்கு நன்றி ஐயா...

  • @kanimozhisekar2926
    @kanimozhisekar2926 6 місяців тому

    தம்பி வாழ்க வளமுடன், உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை
    உங்கள் அனணத்து வீடியோக்களும் அருமை அருமை அருமை. மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.நன்றிங்க. கோடானகோடி நன்றிகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன். இறைவன் அருளால் இன்னும் பல நல்ல விஷயங்கள் செய்ய வாழ்த்துக்கள்

  • @Aadhitya777
    @Aadhitya777 10 місяців тому +6

    Thank u sir vaalga valamuden 👍🙏🙏

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 10 місяців тому

    உங்களின் வீடியோக்களை 13 வருசத்துக்கு முன்பு ப்ரெண்ட் மூலம் videos பார்த்து என் சாப்பிடும் முறை,நீர் அருந்தும் முறை,தூங்கும், தியான முறை , தற்சார்பு இது போன்ற வாழ்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளையும் இந்த நாள் வரை பார்க்கிறோம்,மிக்க நன்றி,அய்யா,வாழ்த்துக்கள்,தவறாக comments பன்றவங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்,உங்களை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை அதிகம்,பயன் அடைந்து உள்ளவர்கள் இன்னும் அதிகம்,வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @abdulwahap6757
    @abdulwahap6757 10 місяців тому +3

    உங்கள் அனைத்து செய்திக்கும் பாராட்டு தம்பி

  • @Bannari_amman
    @Bannari_amman 10 місяців тому +5

    🙏🌻🌹குருவே சரணம்🌹 🌻🙏

  • @Eshwari-kh1si
    @Eshwari-kh1si 10 місяців тому +5

    Thank you universe. Thank you sir vallga valamuten.

  • @osro3313
    @osro3313 10 місяців тому +4

    19ம் சித்தர் 🙏🦋

  • @vegravi579
    @vegravi579 10 місяців тому

    உண்மை தாங்கள் வீடியோ பார்த்து மாறியுள்ளோம். நன்றி

  • @kurunjikudumpam2669
    @kurunjikudumpam2669 10 місяців тому +3

    சிறப்பு மிகச்சிறப்பு👍👍

  • @user-pt3zc4jb7w
    @user-pt3zc4jb7w 10 місяців тому +2

    வாழ்க வளமுடன் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @kuma3495
    @kuma3495 10 місяців тому

    Iniya malai vanakam nanbare nalam nalamariya aaval ungal padivugal anaithum arumai ungal vazhiyil nadanthal vazhkai nalam perum enbathai peranandathudal solluvathil migavum magizhchi nandri Nanbare thodarattum umathu pani vazhga valamudan endrum anbudan

  • @bharthiloganathan6701
    @bharthiloganathan6701 10 місяців тому +1

    Thank you so much sir, நீங்கள் சொல்வது சரி தான்

  • @gunasankar01
    @gunasankar01 10 місяців тому

    அருமை அருமை நன்றி இன்புற்று வாழ்க

  • @kvasugi7420
    @kvasugi7420 10 місяців тому +1

    தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி வாழ்க,,,வளமுடன்

  • @traveltowardstruth82
    @traveltowardstruth82 10 місяців тому

    உண்மை ஐயா
    பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள்
    நன்றி

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 10 місяців тому +3

    Valgha Valamudan pa. Thank you for ur videos.

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 10 місяців тому +4

    நன்றி அண்ணா ❤

  • @rathikad3735
    @rathikad3735 10 місяців тому +5

    Excellent video Sir everyone should think about this and should follow 😊

  • @subramanij5552
    @subramanij5552 10 місяців тому +2

    You are a super soul Human.. We always appreciate you..

  • @govindanmuniyandi5056
    @govindanmuniyandi5056 10 місяців тому +3

    நன்றிங்கய்யா நல்லதுங்கையா

  • @MartinRaja-fo6dj
    @MartinRaja-fo6dj 10 місяців тому +4

    உண்மை... உண்மை... மிகவும் அருமை அண்ணா 🤝🤝🤝💐💐💐

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 10 місяців тому +1

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @vidyarajiv5613
    @vidyarajiv5613 10 місяців тому +3

    Thank you for teaching us the basic human values

  • @neethu9835
    @neethu9835 10 місяців тому

    Sir super sir neenga thagudhi ullavar dha paaraatta,,

  • @venkatesannarayanan2722
    @venkatesannarayanan2722 10 місяців тому +2

    Sir,thanks for your continuous good and proper message.

  • @valarmoorthi3137
    @valarmoorthi3137 10 місяців тому +2

    Congratulations Brother 🎉👏❤

  • @ramarp70
    @ramarp70 10 місяців тому

    நன்றி ஐயா. உங்களது கருத்துரைகள் மற்றும் உறைகள் சஆதர்ன மனிதனைப் பண்பட்ட மனிதனாக மாற்றி இருக்கின்றது.

  • @anandann6415
    @anandann6415 10 місяців тому +4

    🎉❤❤❤ bro keep it up ❤

  • @deepikan4432
    @deepikan4432 10 місяців тому

    Arumayana speech sir🎉

  • @maheswaranpa8757
    @maheswaranpa8757 10 місяців тому +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve 10 місяців тому +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @parimalasubramani239
    @parimalasubramani239 10 місяців тому

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @rameshkannankannan289
    @rameshkannankannan289 10 місяців тому +1

    Nice speech very good very responsible subject.

  • @sakthivelk4770
    @sakthivelk4770 10 місяців тому +2

    Thank you 🙏 thank you thank you thank you

  • @annalaxmyannalaxmy6039
    @annalaxmyannalaxmy6039 10 місяців тому +1

    Terinthum pinpadratha visiyanggalai nandrga puriya vaithathukku mikka nandri anna

  • @nagu975
    @nagu975 10 місяців тому +1

    Ayya vaalga valamudan true words

  • @priyabalaji6454
    @priyabalaji6454 10 місяців тому

    ரொம்ப நன்றி அண்ணா..,🙏🙏🙏

  • @eagleboy369
    @eagleboy369 10 місяців тому

    Indians don't know appreciating even small or even biggest achievement s . U are absolutely 100% True Sir 👍🏻

  • @siyamalarajakulasingam4477
    @siyamalarajakulasingam4477 10 місяців тому

    Thank you Bhaskar, we're getting lots of benefits from your videos.

  • @kirubakaran84
    @kirubakaran84 10 місяців тому +3

    நான் திருந்தி விடுவேன்..

  • @vaniraja2599
    @vaniraja2599 10 місяців тому +1

    Thankyou for your videos. Very helpfull.

  • @youtubetamilan2831
    @youtubetamilan2831 10 місяців тому

    Nanri nanri nanri

  • @sbalasubramanian8721
    @sbalasubramanian8721 10 місяців тому

    நன்றி சகோ🎉🎉🎉🎉

  • @karthibharathi7316
    @karthibharathi7316 Місяць тому

    நன்றி ஐயா

  • @PerumPalli
    @PerumPalli 10 місяців тому +4

    ❤❤❤

  • @sumithrasumithra3328
    @sumithrasumithra3328 10 місяців тому

    Nee ga dr. Valgai valigadi unna ga sacial service great

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 10 місяців тому

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @rkavitha548
    @rkavitha548 10 місяців тому +2

    Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @arjunas5634
    @arjunas5634 10 місяців тому

    Super bro.... very useful information. U always nailed it.

  • @valarmathi4557
    @valarmathi4557 10 місяців тому +2

    Thank you brother

  • @gomathiveeramani1252
    @gomathiveeramani1252 10 місяців тому

    Sir,you are a stress buster ;you are precious to the humankind, thank you so much sir.. 💐💐💐🙏

  • @segaransegaranraman9421
    @segaransegaranraman9421 9 місяців тому

    Super speech 🙏

  • @sschandhru7773
    @sschandhru7773 10 місяців тому

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.... அனைவரும் வாழ்க வளமுடன்.....

  • @durgaprakash7788
    @durgaprakash7788 10 місяців тому +1

    anna nanri

  • @learnhindi56
    @learnhindi56 10 місяців тому

    Nandri sir

  • @anandann6415
    @anandann6415 10 місяців тому

    Sir top of the video ❤🎉❤🎉

  • @maruthapandi4215
    @maruthapandi4215 10 місяців тому

    இந்த வீடியோ மிகவும் அருமை நன்றி அண்ணன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @sssentertainment4936
    @sssentertainment4936 10 місяців тому

    My hearty thanks sir

  • @nakshatrar1502
    @nakshatrar1502 10 місяців тому +1

    ஐயா நீங்கள் நல்ல இருக்கனும்

  • @mohnan2
    @mohnan2 10 місяців тому +1

    Super Sir.
    Ungalukku mattum eppadi neram kidaikkiradhu sir?
    Ungalai thodarbhu kolla mudiyavillai.Mannikkavum.

  • @selvisundarasamy654
    @selvisundarasamy654 10 місяців тому

    உங்களை பாராட்டுகிறேன் தம்பி😊

  • @Goodfitailor
    @Goodfitailor 10 місяців тому +4

    👏👏👏🙏

  • @saiabbi8809
    @saiabbi8809 10 місяців тому

    Thanks Sir

  • @sangeethamareeswaran6237
    @sangeethamareeswaran6237 10 місяців тому

    Great sir❤

  • @nalam3698
    @nalam3698 10 місяців тому

    உண்மை உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @user-lo2mk6hu4x
    @user-lo2mk6hu4x 10 місяців тому

    Thank u sir. Arigato

  • @sumathiranganathan3487
    @sumathiranganathan3487 10 місяців тому

    இது எனக்கான வீடியோ...❤❤❤

  • @selviselvi8815
    @selviselvi8815 10 місяців тому

    Annna Super super super super super super super super super super super super super super super anna om sai ram thanks again anna

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. 10 місяців тому

    Gurucharanam sir, I thank you vazhga valathudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much, all my guru

  • @priyamanoj28307
    @priyamanoj28307 10 місяців тому +1

    Tq good information anna

  • @swarnarekhag7434
    @swarnarekhag7434 10 місяців тому

    Valtukkal sir. Nandri

  • @mathivannan3009
    @mathivannan3009 10 місяців тому +1

    💐💐

  • @sivasubramanian.p3436
    @sivasubramanian.p3436 10 місяців тому +1

    💯 true sir

  • @sujivasanth7271
    @sujivasanth7271 10 місяців тому

    🙏

  • @PavithraPavi-fq2oz
    @PavithraPavi-fq2oz 10 місяців тому

    Ur great sir
    Thank you so much sir

  • @sivaganapathi8699
    @sivaganapathi8699 10 місяців тому

    ஐயா வணக்கம்
    மிகச் சிறப்பான பதிவு ஐயா இங்கிதத்தோடு எப்படி நடந்து கொள்வது என்று சரியாகப் புரிய வைத்திருக்கிறீர்கள் மிகுந்த நன்றி

  • @Vishwa_28_Code_Positivity
    @Vishwa_28_Code_Positivity 10 місяців тому

    Iyya neenga vera level uh❤🎉

  • @shakilabadhusha8188
    @shakilabadhusha8188 10 місяців тому

    Manamartha paratukal gurugi

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 10 місяців тому +1

    Thank you sir

  • @ramakrishnan5435
    @ramakrishnan5435 10 місяців тому +2

    ஐயா உங்கள பாராட்ட விருப்பம் இல்லை ஆன இனிமே. பாரட்டி பழுகி கொள்கிறேன் நன்றி😂

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 10 місяців тому

    நன்றி ஐயா ✨✨🙏🙏🙏🙏🙏❤❤

  • @Ummuabdul1304
    @Ummuabdul1304 10 місяців тому +1

    👌👍🏻

  • @oviyachandran4444
    @oviyachandran4444 10 місяців тому +2

    Your videos motives us to encourage and appreciate ppl around ,thank u sir....

  • @ashwakashif2392
    @ashwakashif2392 10 місяців тому

    Thank you so much Anna 👍👍👍

  • @divinejothi3260
    @divinejothi3260 10 місяців тому

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰