அயோத்திகுப்பம் வீரமணி என்கவுண்டரும் வெள்ளை ரவி Vs ஜாங்கிட் மோதலும் - தடா ரஹீம் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 255

  • @aaabbb-dh5mp
    @aaabbb-dh5mp 2 роки тому +31

    நிதர்சனமான, எதார்த்தமான, உண்மையான, தைரியமான பேச்சு 👍

  • @usaindian1704
    @usaindian1704 2 роки тому +8

    கார்த்திகை கடத்த சொன்னது ஜெயலலிதா, அரசியலில் முன்னேறாமல் இருக்க...பாய் நல்ல கதை

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 роки тому +44

    02:30 நீதிபதிங்க கேட்கவே மாட்டானுங்க.,.😀😃😄

  • @kalinganraju8802
    @kalinganraju8802 2 роки тому +4

    திரு தடா ரஹீம் பாய் இன்ஷா அல்லா உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு🙌🕋🛕⛪🇮🇳🫂🙏

  • @k.manivannankrishtappa8517
    @k.manivannankrishtappa8517 2 роки тому +45

    வீரமணி பற்றி பாய் அய்யா சொல்வது அனைத்தும் உண்மை என்னுடைய வருமைக்கு கூட பணம் கொடுத்து உதவி செய்ததை என்னால் இன்றளவும் மறக்க முடியாது அதேபோல் உண்மையுடன் உதவி கேட்டு சென்றால் அது உண்மையானதாக உள்ளதா என்று விசாரணை செய்து சந்தோஷமாக முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் உதவி செய்வார்

  • @rajasekaranvasuki5543
    @rajasekaranvasuki5543 2 роки тому +38

    ரஹிம் அண்ணன் உங்கள் உறையாடல் வேறலவல் அண்ணா உங்கள் நேர்மைக்கு என் வாழ்த்துக்கள்

    • @aravindns6315
      @aravindns6315 2 роки тому +4

      Yo avn thiviravathi all yadukuravan ... Ni poriys enna 😡😡

  • @asathminfo
    @asathminfo 19 днів тому

    ராஜனாக இருந்த வீரமணி... 🎉🎉

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 роки тому +34

    நல்ல பதிவு .: காவல்துறை+ரவுடி + அரசியல்வாதிகள் =EmCounder 🌹

  • @mubarakgaffoor6106
    @mubarakgaffoor6106 2 роки тому +17

    ரவுடிகளை விட காவல்துறை மோசமானவர்கள்....
    வாழ்நாள் பூரா அரசு சம்பளம் சொகுசு வாழ்க்கை

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 2 роки тому +45

    அரசியல் வியாதிகளை விட ரவுடிகள் மேன்மக்களே...

    • @johnstalin2551
      @johnstalin2551 2 роки тому

      ரெண்டும் ஒரே குட்டையில ஊறின மட்டைகள். ஒன்னு மக்களின் உயிர்களை கொல்லுது இன்னொன்று மக்களின் வாழ்க்கையை பாழாகுது

  • @pkpkpkpk6132
    @pkpkpkpk6132 2 роки тому +19

    நேர்மையானபதிவு திரு தடா ரஹிம் சார்🙏🙏🙏

    • @vanarajchellamuthu3707
      @vanarajchellamuthu3707 2 роки тому +1

      தடாஇப்ராகிம்சார்மிகவும்
      தெளிவாகவும்வார்த்தைகள்
      மிகம்அழகன உச்சரிப்பதால்
      எங்கலுக்குமிகவும்
      நன்றாகபுரிகிறதுஇதில்
      நாங்கள் கூறும்கருத்து
      கத்திஎடுத்தவன் கத்தியால்
      சாவான்இதுஇறைவன்
      நீதி

  • @vellaichamy1
    @vellaichamy1 2 роки тому +25

    Excellent interview. Kudos to Rahim sir!!!

  • @rexm1696
    @rexm1696 2 роки тому +9

    Wonderful interview & this person seems to be a good person.

  • @davidh7413
    @davidh7413 Рік тому +2

    Good speach

  • @gopikrishnan2633
    @gopikrishnan2633 2 роки тому +11

    தெல்ல தெளிவாக எடுத்துரைக்கிறது இது போன்று வரும் இளைஞர்கள் மாறிவிடக்கூடாது

  • @madrasboykumaran
    @madrasboykumaran 2 роки тому +12

    Vadachennai movie patha mathri iruku intha interview 🔥

  • @palanibabasquad6342
    @palanibabasquad6342 Рік тому

    🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁தடா 👑ரஹீம் அண்ணா🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
    💯Good hearted person & great leader💫

  • @alexanderalexalexander952
    @alexanderalexalexander952 2 роки тому

    அனைத்தும் உண்மையான வார்த்தை பாய்

  • @MohanRaj-qz4wn
    @MohanRaj-qz4wn 6 місяців тому

    சூப்பர்💯💯🙏

  • @velayuthamsubramanian1015
    @velayuthamsubramanian1015 2 роки тому +9

    ஒண்ணுமே தெரியாம எத சொன்னாலும் அப்டியா அப்டியான்னு கேட்பது ஒரு நெறியாளருக்கு அசிங்கம்

  • @rajupandian998
    @rajupandian998 2 роки тому +3

    எல்லாம் இழந்த அந்த தாய்க்கு பாசத்தையும்,நேர்மையையும் இழக்க தெரியவில்லை...🙏

  • @mohamedbazeerk6634
    @mohamedbazeerk6634 2 роки тому +2

    Super 🔥🔥🔥🔥

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 2 роки тому +26

    நல்ல விஷயங்கள் பல உள்ளது. இதை எல்லாம் விட்டு விட்டு இதை பேட்டி எடுத்து வெளியிடுவது தேவையில்லாத ஒன்று.

  • @manikandanm5547
    @manikandanm5547 2 роки тому

    பாய் சொல்வதுபோல் அன்றைய தீமூக வீரியமானது.. இன்றைய தீமூக வின் வீரியத்தை பஜ்ஜி போண்டா பிரியாணி கடைகளில் மட்டுமே காணமுடிகிறது..

  • @Vaazhgavazhamudan
    @Vaazhgavazhamudan 2 роки тому +7

    Really awesome interview

  • @sydislam3770
    @sydislam3770 2 роки тому +3

    Excellent 👍 interview

  • @babugeethababugeetha2662
    @babugeethababugeetha2662 Рік тому +1

    அந்த காலக் கட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு டேங்கர் லாரி சாராயம் வியாபாரம் நடக்கும் அதில் வந்த வருமானம் தான்

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 2 роки тому

    உண்மையான பதிவு,

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @westton3352
    @westton3352 2 роки тому +2

    World First Criminals Department is Police 👮‍♂️💯🚨

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 роки тому +9

    ஆங்கர்அண்ணன் ரொம்ப புத்திசாலி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார் வாழ்க

  • @varunkarthik370
    @varunkarthik370 2 роки тому +3

    பாய் உள்ளதை உள்ளபடி முழுவதும் தெளிவாக சொல்லுங்கள் 🙏

  • @kirubanithim9350
    @kirubanithim9350 2 роки тому +2

    Veeramani nainaa maasss🦁🔥🍁🔥🔥🔥🍁🔥🔥

  • @harip660
    @harip660 2 роки тому +7

    Periya Rocky Bhai story 😂😂

    • @kaveshsmart9070
      @kaveshsmart9070 2 роки тому +4

      Bro athalam movie ethalam real story
      Ayodhykuppam veeramani story parrunga veara level irrukum.

  • @ravigameplyz1328
    @ravigameplyz1328 2 роки тому +7

    Veeramani was one of the gem person , he was cheated by politicians

  • @raghuldravid8428
    @raghuldravid8428 2 роки тому +11

    Veeramani mass

  • @Maddydev-1
    @Maddydev-1 2 роки тому +13

    Rajini sir song உள்ள போன
    அத்தனை பேரும்
    குத்தவாளி இல்லீங்க
    வெளியே உள்ள அத்தனை
    பேரும் புத்தன் காந்தி
    இல்லீங்க

  • @usaindian1704
    @usaindian1704 2 роки тому +1

    கோவை குண்டுவெடிப்பு தடா ரஹிம் 18 ஆண்டுகள் சிறை

  • @babunarasiman5485
    @babunarasiman5485 2 роки тому +3

    புதுப்பேட்டை படம் பார்த்த மாதிரி இருக்கு

  • @rexm1696
    @rexm1696 2 роки тому +1

    Good person

  • @Ebinyes
    @Ebinyes 2 роки тому

    அருமை ஐய்யா

  • @usaindian1704
    @usaindian1704 2 роки тому

    ரவுடிகள் முதல்வராக வேண்டும் - ஆதன் தமிழின் ஆவா

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 2 роки тому

    Semmaiya kadhai solraru

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 2 роки тому +5

    வெள்ளை ரவி வாங்குனதே 2700 வோட்டு தான், இதுல கட்சிகள் அவரை பார்த்து பயந்ததாம்😱 நம்புற மாதிரி கதை விடுங்க பாய்😂

    • @westton3352
      @westton3352 2 роки тому +2

      2,700 is not small, you can't 10 votes

    • @shivsaisiddharth5491
      @shivsaisiddharth5491 2 роки тому +2

      @@westton3352 But he said Vellai Ravi got 12,000 votes so only I pointed out his lie.

  • @nobelsujin-js9ob
    @nobelsujin-js9ob Рік тому +3

    2001ல் வெள்ளை ரவி க்கு 2500வாக்கு மட்டுமே

  • @user-op5ou2mf2i
    @user-op5ou2mf2i 2 роки тому +2

    Super video

  • @contentilamapla1992
    @contentilamapla1992 2 роки тому +14

    Periyevar veramani mass 🔥

  • @peace6781
    @peace6781 2 роки тому +3

    Phaa Oru movie patha maari iruku🔥

  • @palanikumarkumar974
    @palanikumarkumar974 5 місяців тому

    Supervisor

  • @usaindian1704
    @usaindian1704 2 роки тому

    ரவுடிகள் புகழ் போற்றுவோம் திராவிடம் போற்றுவோம்

  • @தமிழ்விசுத்தி

    கோவை ரவுடி குட்கா பிரகாஷை பற்றி போடுங்கள்

  • @thambikalamaadukiraan8979
    @thambikalamaadukiraan8979 2 роки тому +3

    வீரமணி , வெள்ள ரவி எல்லோருக்கும் தியாகி pension கொடுக்கணும். மாநில அரசு விருது கொடுக்கணும். சட்டமன்றத்துக்குள்ள சிலை வைக்கணும். 😝😝😝😝😝
    இது மாதிரி அறிவு ஜீவிகள் பேட்டிய தொடர்ந்து போடுங்க...
    நாடு விளங்கிடும் .

  • @selvakumar940
    @selvakumar940 2 роки тому +3

    பாய் எவ்வளவு தெளிவாக சொல்கிறார்

  • @sekartamil8552
    @sekartamil8552 2 роки тому +3

    Good

  • @anandakumart5020
    @anandakumart5020 2 роки тому

    Ganiyon speech 🤝🙏

  • @AbineshSekar
    @AbineshSekar 2 роки тому

    37:12

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 роки тому +3

    ஆங்கர் அண்ணா நன்றாக சொல்லி விளக்கி இருக்கிறரர் அவருக்கும் நன்றி🌹

  • @jinuplabddinkhadeer3981
    @jinuplabddinkhadeer3981 Рік тому

    👍👍👍👍

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 10 місяців тому

    Tada rahim bhai was coats of prisoners story and thanks to aathàn tamil media ok go ahead

  • @premdwh
    @premdwh 2 роки тому +9

    அந்த தியாகிக்கு பரம்வீர் சக்ரா கொடுத்திருக்கனும்...Views காக எவளோ கீழ்தரமா இறங்குறிங்க..

  • @smartysathish2117
    @smartysathish2117 2 роки тому +4

    This is Vada chennai கதை.

  • @RajKumar-xy8fo
    @RajKumar-xy8fo 2 роки тому +3

    Mass bro 🤙

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 2 роки тому +3

    Vellai Ravi story base panni than Pudupettai movie.

  • @jillakrishna3558
    @jillakrishna3558 2 роки тому +1

    இந்த anchor பாத்தா ஜோசியகாரன் போல feel ஆகுது

  • @Trade392
    @Trade392 2 роки тому +17

    Tada rahim Sir is bold and Frank. Jai Hind.

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 роки тому

    Subscribed

  • @ezhilprasadh1305
    @ezhilprasadh1305 2 роки тому

    Veeramani is real veeran

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 2 роки тому +5

    Namaskaram sir
    Hat's off to aadhan TV
    Good interview it seems that jail has made Rahim
    to a soft and pious man
    Mr Madesh is casual in his interview

  • @hcmkarthick
    @hcmkarthick 2 роки тому +4

    தடா சட்டத்தில் உள்ளே போகுமளவுக்கு இவர் என்ன பண்ணாரு?

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 роки тому +1

      9 volts battery terinthey vaangi kodutaru. Appavi makkaum vedichy saahatumune

    • @Sedddd478
      @Sedddd478 2 роки тому +1

      பொய் வழக்கு..விடுதலை செய்யப்பட்டுவிட்டார்..

  • @shanmuga9365
    @shanmuga9365 2 роки тому +10

    வீரமணியின் சொந்த ஊர் கடலூர் என்பது தவறு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மூர்த்தி குப்பம் தான் அவரது சொந்த ஊர்

    • @ronaldovasanth4096
      @ronaldovasanth4096 2 роки тому

      Periyavar pathi ungalukku theriyuma history

    • @ranjithakikumar4629
      @ranjithakikumar4629 2 роки тому +2

      ஜப்பான்காரன் எத எதையோ கண்டுபிடிக்கிறான்...அண்ணே எத கண்டுபிடிச்சுருக்கார் பாருங்க

  • @babugeethababugeetha2662
    @babugeethababugeetha2662 Рік тому

    வீரமணி திமுகாவில் இருந்து அ தி மு காவில் இணைந்தவர்

  • @kickboxer1000
    @kickboxer1000 2 роки тому

    Thada rahim good men

  • @murthyg9906
    @murthyg9906 2 роки тому +2

    Rowdies will become mp and mla this is indian culture

  • @anandprithiviraj9594
    @anandprithiviraj9594 2 роки тому +1

    Thiyagigal veera varalaru arumai

  • @smsshafic
    @smsshafic 2 роки тому +7

    ஜான் பாண்டியன் கூட ஒரு நேரத்தில் என்கௌண்டர் செய்யப்பட்டிருக்க வேண்டியவர் தான். அதிர்ஷ்டவஷமாக தப்பித்துக் கொண்டு விட்டார்

  • @vicky109
    @vicky109 2 роки тому

    🔥👌👌👌👌🔥

  • @govindraj8954
    @govindraj8954 Рік тому

    42.34.
    ,இறைவா....😳 😳 😳

  • @RamKumar-vh7db
    @RamKumar-vh7db 5 місяців тому

    Hello madhusudhanan veeramaniku kudutha assignment adhu.

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 2 роки тому +4

    கார்த்திக்கை வீரமணி கூப்பிட்டாள் வந்து விடுவாரா? குற்றவாளிகள் குற்றவாளியை விட்டு கொடுக்காமல் பேசுகிறார்.

    • @kaveshsmart9070
      @kaveshsmart9070 2 роки тому +2

      Vandhudan aganum varlana . chapter close.

    • @simbupreethi9882
      @simbupreethi9882 2 роки тому

      Bro veeramani appo niraiya actress yae avaru control la vachurundharu like meena, rambha......

  • @68tnj
    @68tnj 2 роки тому +15

    T R Balu having lot of fishing boats was known in 1995.

  • @parthibanthangarajan3648
    @parthibanthangarajan3648 2 роки тому

    Vera mani mass

  • @MuruganMurugan-il5um
    @MuruganMurugan-il5um 2 роки тому

    ஆவடி பாஸ்கர் அண்ணா பதிவ இருந்தா போடுங்க

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 2 роки тому +5

    Arrest all rowdy and Anti Indian elements

  • @babugeethababugeetha2662
    @babugeethababugeetha2662 Рік тому

    மெழுகுவர்த்தி சின்னத்தில்
    நின்றவர்

  • @KINN285
    @KINN285 11 місяців тому

    Real

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 2 роки тому +14

    இது எல்லாம் ஒரு content.. ரவுடிகளையும் சிறை வாசிகளையும் ஹீரோ வா சித்தரிச்சு இதற்கு ஒரு பேட்டி வேற...

    • @TestAmzn
      @TestAmzn Рік тому

      Unaku ena kuthuthu mooditu po vantan karuthi solran koo solranu periya sokar 🌸

  • @SK-ys6wy
    @SK-ys6wy 7 місяців тому

    Karthik kum oru Producer kum sanda atha panjathu panna ponavar thaa veeramani...

  • @68tnj
    @68tnj 2 роки тому +29

    There was Kabilan rowdy encounter within months of DMK coming to power in 1996. It happened just near Malar hospital near Adyar. I had seen the encounter as a passer by. Daewoo car was involved.

    • @yogeshram5076
      @yogeshram5076 2 роки тому +1

      How was the encounter seeing experience as it was one of the toughest encounter for police till date

    • @68tnj
      @68tnj 2 роки тому

      @@yogeshram5076 it was all just over by the time I reached the place.

    • @ajaikumar702
      @ajaikumar702 2 роки тому +1

      It repllicate in kakka kakka movie encounter scene

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 роки тому +1

      @@ajaikumar702 no.you are wrong. This event was slowly covered and suddenly shoooted by several police gum.
      Don't pose anything to see

    • @karthikprakash9324
      @karthikprakash9324 2 роки тому

      Kabilan & Aasai thambi. Two rowdies were encountered i remember.

  • @nirmalradhamohan6799
    @nirmalradhamohan6799 2 роки тому +3

    Rajuuu bhaiii😎

  • @Jayantan846
    @Jayantan846 2 роки тому +4

    டேய் மாதேஷ் அவர பேச விடுறா!!!!!

  • @ramusekar424
    @ramusekar424 2 роки тому +16

    How bad media is running for views. What value do this video add??? Aadhan should have more dignity.

    • @cbharathan1976
      @cbharathan1976 2 роки тому +1

      Bro..glad that Aadhan is not recommending him Bharat ratna... Glorification of criminals has become a trend these days...Kasaa panama, avarum summa adichu vidaaru..lol

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 2 роки тому +5

    ஐ வெள்ள வாங்கிய ஒட்டு 1000த்துக்கும் கம்மியே

  • @muthuselvamselvam7981
    @muthuselvamselvam7981 2 роки тому

    வெள்ள துறை யோடா குடும்பம் ஜாங்கிட்டின் நிலமையை தெறிந்து கொள்ளவும்

  • @juchchu3823
    @juchchu3823 2 роки тому +6

    White ravi paraiyar king 👍👍

  • @sundarampillai3387
    @sundarampillai3387 2 роки тому +2

    ஏம்ப்பா ஆதன் சேனலில் சுதந்திர தியாகிகள் வரலாறு எல்லாம் போடுறீங்க. வேற மேட்டர் கெடைக்கலையா? வேலையற்ற வெங்காய கருப்பா.

  • @RamKumar-vh7db
    @RamKumar-vh7db 5 місяців тому

    Veeramani encounter pannadhu vera reason naala

  • @dhamodarangopal8856
    @dhamodarangopal8856 2 роки тому +2

    Colour colour reel udran

  • @Jas-dat
    @Jas-dat 5 місяців тому

    You don't need a talented superintendent to stop ganja it just needs a few sniffing dogs

  • @vijayragu5657
    @vijayragu5657 2 роки тому +1

    மாதேஜ்சல்லிகாசுக்குஆகமாட்டார்

  • @madhavanalagarsamy2867
    @madhavanalagarsamy2867 Рік тому

    appears to be honest rowdies