ஆடி அமாவாசை விரத சமையல் (No onion no garlic recipe) / Adi amavasai special / special lunch in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • ஆடி அமாவாசை விரத சமையல் (No onion no garlic recipe) / Adi amavasai special / special lunch in tamil
    மிக்ஸியில் எண்ணெய் குடிக்காத மெதுவடை(Secret Tips) | vadai in tamil: • மிக்ஸியில் எண்ணெய் குட...
    எங்கள் வீட்டுத்தோட்டத்தில் முதல் அறுவடை/Indian Vegetables Harvesting in USA | Garden Vlog in tamil : • எங்கள் வீட்டுத்தோட்டத்...
    kulambu podi in tamil : • இந்த குழம்பு மிளகாய் த...
    sambar podi : • வீடே மணக்கும் சாம்பார...
    Rasa podi : • ரசப்பொடி | ரசம் பொடி |...
    ஆடி பெருக்கு ஸ்பெஷல் காப்பரிசி & 7 வகை சாதம் / Adi peruku recipes / variety rice recipes in tamil : • ஆடி பெருக்கு ஸ்பெஷல் க...
    Adi amavasai recipe in tamil | Aadi Amavasai | Vendaikkai Sambar | Arsi paruppu Payasam/Methu Vadai/ sepankizhangu roast / Simple Lunch Menu / kuttu recipes in tamil /varuval recipe in tamil / poriyal recipe in tamil /vellarikka pachadi / rasam / sambar in tamil / rasam in tamil
    #gomathikitchen
    #recipe
    #samayal

КОМЕНТАРІ • 516

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 3 роки тому +4

    Uppu paruppu, vendaikkai sambar, pirkankhai kootu,pudalankai poriyal, vellari thayir pachadi, keerai,rasam,payasam,vadai,ur garden vegetables ,ur explanation all r amazing madam.

  • @SarasusSamayal
    @SarasusSamayal 3 роки тому +9

    அருமை அருமைங்க... உங்கள் வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன்ங்க... உங்கள் சமையலை மிகவும் ரசித்து பார்த்தேன்... ரொம்ப பொறுமையா பேசுறீங்க... அருமையான சமையல் 👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому +1

      மிகவும் சந்தோசம் mam , உங்களை போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம் 🙏 ,நான் உங்களின் மிக பெரிய ரசிகை நீங்கள் சமையல் குறிப்புகள் புத்தகத்தில் பதிவு வரும் போதிலிருந்தே 😊 , மிக மிக நன்றி mam 🙏.

    • @SarasusSamayal
      @SarasusSamayal 3 роки тому +2

      @@GomathisKitchen
      ரொம்ப சந்தோஷம் கோமதி... உங்கள் வீடியோ ஒன்றிரண்டு பார்த்திருக்கிறேன் ஆனால் முழுமையாக இது மட்டுமே பார்த்துள்ளேன். நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் சமையல் செய்கின்றீர்கள். உங்கள் சுத்தம், பொறுமை, தன்னடக்கமும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்.நன்றி மா... வாழ்க வளமுடன்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      @@SarasusSamayal மிக நன்றி mam

  • @beniciacharles3582
    @beniciacharles3582 3 роки тому +2

    பொறுமையுடன் அழகா பாசமுடன் பாயசம் ரொம்ப ருசியான உணவு பரிமாறும் இக் காணொளி பதிவு.... 😋😋😋😋😋😋😋😋😍😍😍

  • @m.r1204
    @m.r1204 3 роки тому +12

    Love u akka💝
    உங்க சமையல் வீடியோவுக்கு மிக பெரிய ரசிகை நான்😊❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      😊மிகவும் நன்றி பா

  • @gomathygomathy4473
    @gomathygomathy4473 3 роки тому +1

    பார்த்ததிலே , அப்படியே சாப்பிட்ட திருப்தி, Super Mam.
    கண்டிப்பா செய்றோம்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому +1

      😊மிகவும் நன்றி பா

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 роки тому +2

    Thank you for serving full delicious meal in plantain leaf using your garden fresh vegetables.Slow,clear explanation , preparation and presentation of your dishes.Enjoyed the meal.அனைவருக்கும் ஆடி அமாவாசை நம் முன்னோர்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் கிடைக்கட்டும். 🙏

  • @kalpanaprem2176
    @kalpanaprem2176 3 роки тому +2

    அருமையான ஆடி அமாவாசை விருந்து சமையல் 😃❤️👍

  • @mrs.lathasanjeevkumar8884
    @mrs.lathasanjeevkumar8884 2 роки тому +1

    அருமையான பதிவு, அழகான படைப்பு, அற்புதமான விளக்கம் 🥰😍👏👏👏... நன்றிகள் பல 🙏🏾🙏🏾🙏🏾..

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому

      மிகவும் நன்றி பா 😊🙏

  • @bhaarathiramesh7669
    @bhaarathiramesh7669 3 роки тому +2

    I love you Gomathi Akka for maintaining our great tradition and culture. This is the unique beauty of our mother Bharath
    I salute you.

  • @devasena7925
    @devasena7925 3 роки тому +1

    Morn sis....Super ...நல்ல திருப்தியான சாப்பாடு ...கொடுத்ததற்கு ,,நன்றி .எங்க சமையல் கூட கொஞ்சமா கொஞ்சமா ,,குறைகள் இல்லாமல் வருது ...மகிழ்ச்சி sis....

  • @saritharyali711
    @saritharyali711 24 дні тому +1

    ❤Wonderful cooking.I was expecting this video earlier.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 роки тому +1

    வணக்கம் மா அமாவசை விரத சமையல் மிக மிக அருமை மா வாழ்த்துக்கள் மா எல்லா காய்கறிகள் தங்கள் வீட்டில் விளைந்தது என்பது மிகவும் மகிழ்ச்சி மா

  • @svshanthi6137
    @svshanthi6137 3 роки тому +12

    அருமையோ அருமை சூப்பர் எல்லா சமையலும் வேற லெவல் அருமையாக இருக்கிறது உங்கள் புடவை மிக மிக அழகாக உள்ளது 🥰😍

  • @thenmozhik635
    @thenmozhik635 3 роки тому +2

    சூப்பர் அக்கா நீங்க செய்யற்ற எல்லா சமையலும் சூப்பர்

  • @florencerupamanavalan6924
    @florencerupamanavalan6924 3 роки тому +1

    Gomu gomu gomu....Ora kalakaaals....onion garlic elama oru samaiyala... atakaasam..vengayam velai kaami thaan epo..rate jasthi ya varapoo seithu paakuren ❤️

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 3 роки тому +2

    Excellent Mam
    Good idea enna panlam nu idea solitenga
    Thanks mam

  • @shanthip3631
    @shanthip3631 3 роки тому +1

    Mam fantastic ellamey prepare seithu sapta mathiri iruku madam ungha sari very very super mam I like so much mam thank you

  • @iniyasri6337
    @iniyasri6337 3 роки тому +1

    Super mam nenga seira samayal Na seiven supera iruku mam but onion and garlic serkama than seiven.today nenga le without onion and garlic partha udane very happy. Thank you mam. Ithemari onion garlic serkatha foods podunga mam

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 роки тому +1

    All recipe all festivals perfect a seyringa pa all in all samayal perfect rose saree la so sweet rose pakkathula nukradhu sema same a erundhadhu nice

  • @sharmilav8678
    @sharmilav8678 3 роки тому +1

    எல்லாமே👌👌எனக்கு ரோஸ் கலர் ரொம்ப புடிக்கும்👌👌செம்மா சூப்பர்💖💖💖🤗🤗🤗😋😋😋

  • @santhisenthilkumar2164
    @santhisenthilkumar2164 3 роки тому +1

    Ipove yenaku virundhu sapita feel vandhiruchu pa 🙏🙏 Arumai yenga Coimbatore la amavasai ku yepdi seivomna pachapayaru la uppu parupu, vendakai puli kulambu , valakai poriyal ,kothavarangai poriyal, agathi keerai poriyal, parupu vadai, pasiparupu payasam rasam appalam 😁

  • @nijanthi1128
    @nijanthi1128 3 роки тому +4

    Really amazing sissy...... This proves our traditional way in cooking and serving also attractive as well as appetizing.....😋😋

  • @Bhuvaneshwari555
    @Bhuvaneshwari555 3 роки тому +1

    Chanceless mam , ivlo items ore video la potrukinga super super... Vazhga valarga

  • @Pranith_pr_vlogs
    @Pranith_pr_vlogs 3 роки тому +1

    Hi ka.semma ka.unga garden la இருந்து natural vegetables cooking panitinga.♥️♥️♥️♥️👍👍👌👌👌👌👌👌👌

  • @annishajaya6688
    @annishajaya6688 3 роки тому +1

    Super ma pakkum pothe semmaiya irukku definitely I will try it ma

  • @kalpanas8527
    @kalpanas8527 3 роки тому +1

    Apdey ukkandhu full elayum oru kai paarthudlam pola iruku sis ❤❤❤❤

  • @jeeva4890
    @jeeva4890 3 роки тому +1

    Tku mam. For sharing all this special receipes for aadi amavasai..So nice of you.

  • @selvaswetha6088
    @selvaswetha6088 3 роки тому

    Mam vera levelaa solitharinga theliva eruku ungalooda speech......samyal vaera level ...

  • @mumtazm9209
    @mumtazm9209 3 роки тому +1

    அருமை சகோதாி எனக்குசாப்பிடனும் போல் இருக்கு

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      😊மிகவும்நன்றி பா

  • @sankarikalyanasundaram9854
    @sankarikalyanasundaram9854 3 роки тому +1

    Amarkkalam.Traditional food.I will try this full tasty food ma.Yammy.Valga Valamudan Nalamudan 👌👌👍🙏

  • @teenieplates
    @teenieplates 3 роки тому +8

    Banana leaf meal is a real beautiful tradition. So perfect when it’s shared with dear ones. Love the selection of veges and it’s awesome to know most of them are organically homegrown. Thank you for this delightful Saturday treat🥰💖

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      So nice of you ,Thank you pa

    • @tamilselvisundararaj2513
      @tamilselvisundararaj2513 3 роки тому +1

      கோமதி உங்கள் சமையல் அருமை உங்கள் தோட்டத்தில் காய்கறிகள் பறித்து செய்தது அதைவிட அருமை எங்கு இருந்தாலும் பாரம்பரிய சமையலுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      @Tamil Selvi Sundararaj மிக நன்றி mam

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 3 роки тому

    Hai Gomathi nice presentation. Thanks for this video. Some suggestions.
    1. Ingredients list can be given before every receipe. It will be easy to follow.
    2. While presenting in banana leaf you can tell names of each receipe.

  • @ramyakavyachannel3495
    @ramyakavyachannel3495 3 роки тому +1

    அருமை சகோதரி 😊😊

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 3 роки тому +1

    ஆடி அமாவாசை விரத சமையல் அருமை சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      மிகவும் நன்றி brother 😊🙏

    • @Jayasekarkrishnasamy
      @Jayasekarkrishnasamy 3 роки тому +1

      @@GomathisKitchen தனியாக எப்படி இவ்வளவு அயிட்டம் செய்கிறீர்கள் சகோதரி
      You r a great sister

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      எனக்கு சமயல் செய்ய மிகவும் பிடிக்கும் அதும் நம்மளுடைய சமையல்

  • @ramya5616
    @ramya5616 3 роки тому +2

    Romba therimayanavangala irunkinga mam ,valka valamudan

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 3 роки тому +1

    சூப்பர் வாழை இலை விருந்து 👍

  • @valarmathi4546
    @valarmathi4546 3 роки тому +1

    Gomathi akka unga samaiyl naan veetula try panran romba supera eruku akka ellame 😋

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      சூப்பர் பா மிகவும் சந்தோசம் 😊🙏

  • @anandhisenthil3969
    @anandhisenthil3969 3 роки тому

    Now I am addicted to your channel.The whole day I am watching your channel only.

  • @spssamayal
    @spssamayal 2 роки тому

    Samayal yellam super Mam 👍😋😋😋😋👍

  • @vijayalakshmis1045
    @vijayalakshmis1045 3 роки тому +1

    Fast prompt reply Gom's. ....Extraordinary. Mrs. Vijisankar

  • @sumathykannan5307
    @sumathykannan5307 3 роки тому +5

    Daily I'm waiting for your vedio , simply superb

  • @ammuazhaki361
    @ammuazhaki361 3 роки тому

    Sis background Namma veettu thottam fully green look super and unga pink saree innum super sis👌and unga samayal supero super sis 👌 👌👌👌👌👌👌👌

  • @rubinir4931
    @rubinir4931 3 роки тому

    Unga samayal first time pakuren..... Super 👌 vazhlthukkal akka🌹🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      மிகவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @velusamyvidhya270
    @velusamyvidhya270 3 роки тому +1

    Super sister... Unga video's la rompa useful ah iruku sister....

  • @gangadevi9694
    @gangadevi9694 3 роки тому +1

    Unga samaual ellam mudinja vara try panren .....

  • @kraftyrecipes2268
    @kraftyrecipes2268 3 роки тому +1

    Hi mam.Sema virundhu . Recent ah than unga videos paarthitu irukken.
    Ellame amazing ah irukuthu mam.
    Naangalum Kaviri karaithan mam ..Thanjavur👏👌👏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому +1

      oh super pa migavum santhoasam & migavum nanri pa

    • @kraftyrecipes2268
      @kraftyrecipes2268 3 роки тому +1

      @@GomathisKitchen thanks a lot mam your immediate reply

    • @kraftyrecipes2268
      @kraftyrecipes2268 3 роки тому

      Good morning mam
      Please can you send your WhatsApp number or mail idmam in
      This is my request mam

  • @thilagas1764
    @thilagas1764 3 роки тому +1

    Very very super mam..i m enjoy with ur recipe mam👌👌👌..useful recipe

  • @spssamayal
    @spssamayal 2 роки тому

    Super solli thariga Mam 👍😋

  • @sahanahasana9186
    @sahanahasana9186 3 роки тому +2

    Hi sis u r looking beautiful insha allah yella selvangal petru yenrum magizhchi yaga irukkavendum👌👌👌👌💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому +1

      😊Thank you so much for your blessing sister🙏

  • @b.yaswini9b617
    @b.yaswini9b617 3 роки тому +3

    Super

  • @manijaya5031
    @manijaya5031 3 роки тому +1

    செம்மயா பண்ணுறீங்க அக்கா 👌👌👌👌👌👌

  • @madhurabashiniskitchen
    @madhurabashiniskitchen 3 роки тому +1

    Neengalum azhagu ungal samayalum azhagu

  • @vijayalakshmis1045
    @vijayalakshmis1045 3 роки тому +1

    Adipoly.Gom's. Ammadee. Superrrrr. ....Mrs. Vijisankar

  • @rajalakshmirajalakshmi8664
    @rajalakshmirajalakshmi8664 3 роки тому +1

    Romba romba super verunthu Sapadu very tasty very useful thank you so much madam I'm excited 💖💖🥰🥰🥰🥰

  • @gangadevi9694
    @gangadevi9694 3 роки тому +2

    Akka mama ta solli kaiku valayal poda sollunga athum gold la....avlo arumai......

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 роки тому +1

    Vanakkam .
    I like to watch food recipes .
    I want more food recipes video.

  • @DD-sh5fn
    @DD-sh5fn 3 роки тому +1

    Wow, semma Gomathi, paakave semmaya iruku, also thottathulaye velanja veggies vachu seiradhu inum super 👌 👍☺

  • @sankardevidevi2549
    @sankardevidevi2549 3 роки тому +1

    Very very super. Good effort and good effect 👍👍😊

  • @tamilarasitamilarasi6931
    @tamilarasitamilarasi6931 3 роки тому +1

    எல்லாம் சமையல்அருமையோ அருமையோ

  • @kanthar9194
    @kanthar9194 3 роки тому +3

    Dear Gomathi, your family members are so blessed to have you! 🙏😁❤️

  • @ayyappa7daysovenumpleasesi526
    @ayyappa7daysovenumpleasesi526 3 роки тому +1

    Unga samyal super sis unga saree very nice unga sareegu machinga ungaluku munadi eruga flower sema neega vera leval

  • @rks2024
    @rks2024 2 роки тому +1

    Excellent mam. Pls tell the brand name of asefoetida

  • @thilagas1764
    @thilagas1764 3 роки тому +1

    2mrw naa same dishes than panna porean mam...thank u..

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому

    Vanakkam pinck queen gomathe sister dress ungalukku sooper unga thootta veg samayal vera vera laval sister nalla pathevuma

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw 3 роки тому +1

    Attagasam mammmm. You are a great teacher mam. 💐 (suthi podunga mam.)

  • @chitralekhasubbaraj3292
    @chitralekhasubbaraj3292 3 роки тому

    Very Good samayal

  • @ganeshprabhu2593
    @ganeshprabhu2593 3 роки тому +2

    மிக அருமை😋😋

  • @suganthas4010
    @suganthas4010 3 роки тому

    super Samayal sister

  • @user-hh9bp9wh6m
    @user-hh9bp9wh6m 3 роки тому +1

    நா இத நேத்து எதிர் பார்த்தே அக்கா இன்னைக்கு வந்தது

  • @m.karthikeyanmurugaiyan86
    @m.karthikeyanmurugaiyan86 3 роки тому

    சூப்பரா இருக்கு

  • @hemalathap3598
    @hemalathap3598 3 роки тому

    Super ப்பாபாயாசம்அருமை

  • @mvssubbu
    @mvssubbu 3 роки тому +1

    Excellent lunch menu.. so thoughtful of you to make it without onion n garlic. Also I want to know where u bought the storage BPA free plastic canisters with handle. I watched ur pantry organisation video n saw that. Could you pls share the link. Thank you n stay 😊

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      amzn.to/3AjoFVH

    • @mvssubbu
      @mvssubbu 3 роки тому

      You are truly amazing Gomathi. You reply so promptly to all your subscribers. Hats off to u!

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 3 роки тому +2

    Unga recipes ellame super unga sareeyum super sister Thank you

  • @sasirekathirunavukkarasu4516
    @sasirekathirunavukkarasu4516 3 роки тому

    Very useful today

  • @vijayasiniah8072
    @vijayasiniah8072 3 роки тому +1

    வெங்காயம் , பூண்டு இல்லாம எனக்காகவே சமைத்த மாதிரி இருக்கு. அருமை சகோதரி.

  • @manisadasivam9541
    @manisadasivam9541 3 роки тому +2

    நம்ம வீடுன்னு வரும்போது கறிவேப்பிலை கிடைச்சாவே சந்தோஷமாக இருக்கும் இதில் இத்தனை காய்கறி கிடைச்சுருக்கே டேஸ்டுக்கு சொல்லணுமா மேடம் அவ்ளோ Happyயாஇருக்கு பார்க்கிறதுக்கு கொண்டாடுவோம்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      சரியாய் சொன்னீங்க pa 😊🙏

  • @SenthilKumar-zq7no
    @SenthilKumar-zq7no 3 роки тому +2

    Super sister fine deepa senthilkumar

  • @shivaprakashc6136
    @shivaprakashc6136 3 роки тому +1

    We are regularly watching your videos Nice presentation vaalthukkal

  • @preethidelicioushandmadeco9102
    @preethidelicioushandmadeco9102 3 роки тому +3

    Super sister 👌❤

  • @rajramya5175
    @rajramya5175 3 роки тому

    Akka unga samayal super na virumbi papan

  • @krithiksai3928
    @krithiksai3928 3 роки тому +1

    Mam really very nice superb mam am waiting for ur videos am big fan of u mama👌👌👌👏👏👏

  • @sumathikirubakaran4039
    @sumathikirubakaran4039 3 роки тому +1

    Super super super vera level cooking mam

  • @psviswanathan4027
    @psviswanathan4027 3 роки тому +1

    Super ma.

  • @jeevigopi7100
    @jeevigopi7100 3 роки тому +1

    I'm waiting for yesterday Amma... rombha nandri Your looking nice well done... I love you Amma

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      Oh really weekly 3 days than video pa athanala than podala Thank you pa

    • @jeevigopi7100
      @jeevigopi7100 3 роки тому +1

      @@GomathisKitchen My daughter Amma enam gomathi Athaa video podulla Harini akkava athaa kamika matiruganu Sollura amma

    • @jeevigopi7100
      @jeevigopi7100 3 роки тому +1

      @@GomathisKitchen I love 😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏💝💝💝💝💝💝gomathi athaa by unakal daughter yuvashiga

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      Thank you so much dear😊😍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      Oh appadiya so cute .i will show her one day 😊👍

  • @tamilarasir108
    @tamilarasir108 3 роки тому +1

    Thanks Amma unga samayal ellamea super amma...😍😍

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 3 роки тому +2

    Super Gomathi...Like your dish ..Love you ma..You look very cute in pink saree

  • @sumithakn8303
    @sumithakn8303 3 роки тому +1

    Very nice preparation Sister 👌👍🤩

  • @selvik8431
    @selvik8431 3 роки тому +1

    Ella receipe super festival yetha.mathiri nalla irrukku superb sister

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 3 роки тому +1

    Super ma'am.mouthwatering

  • @harshiniakash1446
    @harshiniakash1446 3 роки тому +1

    Very nice gomathi, eppadi pa salikkama seirenga, really you are Master piece, love you lots

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      Yenaku samaikka romba pidikkum pa athu namma pour sapadu 😊🙏

  • @g.daranig.darani4001
    @g.daranig.darani4001 3 роки тому

    Super cooking..ella recipe um romba super aa iruku .. u are always unique ❣❣❣💖

  • @nivetha9038
    @nivetha9038 3 роки тому +1

    Hi mam... super.. I'm your very old subscriber but new to comment..I tried ur most of the recipes... U r in Trichy ah mam? Where?

  • @shahidabegum3644
    @shahidabegum3644 3 роки тому +1

    Excellent excellent mam simple and Super 👌👏🏻

  • @vasanthiramachandran9226
    @vasanthiramachandran9226 3 роки тому +1

    Arumeya erukuda👌👌👌👌👌👌

  • @tharunk525
    @tharunk525 3 роки тому +1

    Always like ur samayal akka ...super ka...i try it...

  • @ammuscabinet4293
    @ammuscabinet4293 3 роки тому +1

    Very nice

  • @vaishnavibabu3773
    @vaishnavibabu3773 3 роки тому +1

    Mam u r great mam... So yummy n tasty all vegetables and spinach also garden harvested including leaf also.... Fully organic looking so nice mam.... Tempting n😋saapda varalama gomathi mam😄😄😝😝

  • @sarithasaritha6180
    @sarithasaritha6180 3 роки тому +1

    அருமை அருமை.......sister🙏🙏🙏

  • @rajeswariswaminathan9644
    @rajeswariswaminathan9644 3 роки тому +1

    Hi, I really appreciate your patience in cooking. Very delicious recipes. 😋

  • @Trichy3stars
    @Trichy3stars 3 роки тому +1

    Unga speech semma sis ❤semmaiya explain pannuringa 😍🥰👍