தேவையில்லா சர்ச்சையை கிளப்பினாரா சுகி சிவம்? | உடைக்கும் பழ கருப்பையா | கொடி பறக்குது | AADHAN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024

КОМЕНТАРІ • 176

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum Місяць тому +37

    200 ரூபாய் உ.பீஸ் Swiggy சவம்.....
    😡😡😡

  • @vsmenen
    @vsmenen Місяць тому +23

    According to Karupaiah, a tamilan can say that he is Christian or Muslim and it is acceptable. but Tamizhan cannot say that he is hindu. I don't understand his logic. It is the right of the individual to say that he is Hindu

    • @jaikanths875
      @jaikanths875 Місяць тому

      There was never a religion callled Hinduism during the Chola empire was mainly Buddhism, Jainism, Saivam and Vaishnavam.
      Hinduism is a term coined by the British for their convenience, to categorize the people of the Sindhu river civilization and their method of worship.
      So technically Mr.Karuppaiah is correct, Tamils are not Hindus, never will be, period!

  • @vksrinivasan7311
    @vksrinivasan7311 Місяць тому +28

    சுகிசிவம் அறிவாலய கொத்தடிமை

    • @kulothungans1433
      @kulothungans1433 Місяць тому +3

      அதனால் தான் அறநிலையத்துறை ஆலோசகர்!😅😅😅

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs Місяць тому +1

      முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலமா என்ற கேள்விக்கு சுகி சிவம் பதில் சொல்ல மாட்டார்❤

  • @rajkumaracharya1077
    @rajkumaracharya1077 Місяць тому +16

    சைவ சமயம் தழைத்தோங்கிய நிலம் நமது தமிழகம்.. ஆகவே தான் நமது நாயன்மார்களும், சித்தர்களும் சிவனை பாடியிருக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் சிவன் எப்படி வடநாட்டு கடவுள் என்று ஐயா சொல்கிறார்?

  • @RathikaRavichandran-du8qi
    @RathikaRavichandran-du8qi Місяць тому +9

    அண்ணா என்னை மன்னிச்சிடுங்க சுகிசிவம் ஒரு ஆளே கிடையாது நான்

  • @MSBharani007
    @MSBharani007 Місяць тому +14

    முதலில் ராமசாமி நாயக்கர் தமிழரா 😂😂😂
    ஏண்டா இப்படி உருப்படாமல் பேசி பேசி நாட்டை கெடுக்கிறீங்க🎉

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Місяць тому

      கேட்கிறவன் கேனயனாக இருந்தால் கேரளாவில் எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுகிறது என்று சொன்னால் எப்படியோ அப்படித்தான்

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Місяць тому +5

    சத்குரு ஜக்கி வாசுதேவ் வாழ்க.
    அவர் அறிவு தெளிவு திறமை வியக்க வைக்கிறது.

  • @kulothungans1433
    @kulothungans1433 Місяць тому +19

    வழவழா கொழகொழா என்று பேசி குழப்பி விட்டு விட்டு போய் விடுவார் இந்த புத்திசாலி 😅😅😅

  • @user-du9kp1uk8r
    @user-du9kp1uk8r Місяць тому +5

    ...தமிழ் சமயக் கடவுள் சிவன் பெருமாள்.... தமிழ் சமயக் கடவுள் சிவன் பெருமாள்...... அப்போ எப்பிட்றா ரெண்டும் வேறாகும்

  • @hundredandone7406
    @hundredandone7406 Місяць тому +3

    ஆம் சுகி சிவம் சொல்வது உண்மை தான். இது முருகன் கோவில் அல்ல. புத்தர் கோயில் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன

    • @manickavasagamp9732
      @manickavasagamp9732 Місяць тому +1

      வந்து நல்ல மண்டியிட்டு uuuu mmm buuu daa பாவாடை...

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Місяць тому +3

    இவர் நல்லவர்போல் தோன்றும் குழப்பவாதி. அவர் முழுமையாகக் குழம்பி விட்டார். தன் குழப்ப நிலையே தெளிவான எண்ணம் என்று நம்பி பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b Місяць тому +6

    வேலை செய்யுங்கள். யாரையும் எதையாவது சொல்லி ஏமாற்றாமல் வாழுங்கள்.

    • @radchander
      @radchander Місяць тому

      அருமையாக சொன்னீர்

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Місяць тому +21

    சாதாரண சினிமாத்துறையின் பெயரையே “தமிழ்நாடு திரைப்படச் சங்கம்” என மாற்ற வக்கில்லை…
    இதிலே, “தமிழ் அறநிலையத்துறை” என மாற்றப்போகிறார்களாம்….
    தமிழன் பேச்சில் மட்டுந்தான்..

    • @Nandha-inDmk
      @Nandha-inDmk Місяць тому

      எல்லாம் தவறு அல்ல காலம் நமக்குத் தந்தவை தென்னிந்தியா திரைப்படம் நமக்கான அங்கீகாரம் இதை இழக்க கூடாது ⁉️ பாரதம் என்று சொல்லுகிறானே சரியா திராவிட இந்தியா உனக்கே வாய் வரவில்லை நீ ஊமை இல்லை அறிவு சமூகம் உலகுக்கே வழிகாட்டி துணிந்து சொல் திராவிட இந்தியா👍

    • @KR-vv8lg
      @KR-vv8lg Місяць тому +1

      Saivam tamil madhamaa..

    • @Desanesan
      @Desanesan Місяць тому +3

      உங்கள் கருத்தை படித்தபின் ,
      மகாகவி பாரதியின் "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல் வாரடி! - கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!"
      பாடல் நினைவுக்கு வருகின்றது.

    • @user-uf8mz4nk9d
      @user-uf8mz4nk9d Місяць тому +1

      🎉உண்மை. உண்மை.

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 15 днів тому +1

      well said!

  • @user-js3kx9ou7r
    @user-js3kx9ou7r Місяць тому +10

    sukisivam is a ashadaboothi meaning double agent he is sekarbabu stooge

  • @prakashchandran66
    @prakashchandran66 Місяць тому +3

    இன்னும் சமஸ்கிருத மொழி வர்ணங்கள் தமிழ் சாதி குழப்பம் தீரவில்லை. தமிழ்ச் சமயம் வணங்கும் முருகனை கந்தர் சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய போது சென்னிமலை முருகன் கோவில் பிரச்சினை நேரத்தில் சிவனைப் பற்றி கேவலமாகப் பேசிய போது வாயைத் திறக்கக் கூட பயந்தவர்கள் மறுத்தவர்கள். அதுதான் பிரச்சினையே.

  • @SenthilKumar-dz7po
    @SenthilKumar-dz7po 13 днів тому

    சுகி அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன்
    இப்போது தரம் தாழ்ந்து பேச்சும், செயலும், உள்ளது
    பதவி வந்த பிறகு புத்தி பேதழிந்து போல் தெரிகிறது

  • @rameshchandrasekaran8071
    @rameshchandrasekaran8071 Місяць тому

    Good evening sir
    Appreciate your knowledge, straight forwardnes and honesty
    Beautiful explanations in Tamil
    Unfortunately people don't realise the truth.
    Hope you are able to contribute to Tamilnadu politics

  • @user-xo1gs5we3k
    @user-xo1gs5we3k Місяць тому

    Suki is a preacher - Great Pala Kruppaiyah very good explaint

  • @user-ls7tm1uh2p
    @user-ls7tm1uh2p Місяць тому

    super interview i love the interviewer he is so good . great job bro

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 Місяць тому +10

    இன்னும் வருங்காலத்தில் முருகனே ஆறு அப்பனுக்கு பிறந்த இழி பிறவி என்று கூறுவார் சுகி.சிவம் பொறுத்திருந்து பாரும் நன்றி.

  • @savithrisambamurthy8062
    @savithrisambamurthy8062 Місяць тому +6

    அத்துணைக்கும் என்றால் ஃப்ரெஞ்த்திற்கு என்று அர்த்தம்.... விருப்பு வெருப்பு அற்று...இவறை போல் தூற்றுபருக்கு இது விளங்காதது ஆச்சரியம் இல்லை

  • @krishnasamy4684
    @krishnasamy4684 Місяць тому +7

    அய்யாவின் பேச்சு அருமை ❤

  • @arumugamp3929
    @arumugamp3929 Місяць тому

    பழ கருப்பையா அவர்களின் கருத்து மிக மிக அருமை ஏற்ப்புடையது

  • @user-ls7tm1uh2p
    @user-ls7tm1uh2p Місяць тому

    such a great interview i am a brahmin convinced on your point of view

  • @KR-vv8lg
    @KR-vv8lg Місяць тому +1

    Ankur watt Vishnu temple changed to Buddhist temple.. so it must be Buddhist who changed hindu temples

  • @KalpanaMohan-rr7cu
    @KalpanaMohan-rr7cu Місяць тому

    Thiru Aavinankudi muruga perumaanthaan,Unmaiyil murugar kovil.Malaimel ulla muruga Perumaan Navapaasaanathaal seithathu .Antha murugar silaikku sattrum sandhanam Udal pini akatrum .Malaimel Bhogar Thiyanam seidhu Marugahuvaraga irunthaar.

  • @KR-vv8lg
    @KR-vv8lg Місяць тому +1

    Saivam hindu madham
    Sanskrit origin.. now what

  • @ramadurairajagandhi4265
    @ramadurairajagandhi4265 Місяць тому

    திரு.பழ கருப்பய்யா அருமை, ஆளுமை, சரித்திரத்தை புரட்டி எடுத்து விட்டார். இவரல்லவா தமிழன். ஆனால் இந்த கலியுகத்தில் அறிவாளிகள் வளர விடமாட்டார்கள்.. இவர் சிறந்த எடுத்து காட்டக்கூடிய தலைவராக எதிர்காலத்தில் விளங்குவார்...

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 Місяць тому +2

    Suki sivam dravidam eatru konja naal aachi

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Місяць тому

    There are 3 kanchi. Vishnu/siva and budha kanchi starting from Collector office kanchipuram spread over chengi to vellore side. People can explore that also.

  • @sivasrinalal
    @sivasrinalal Місяць тому +2

    சுகி சிவம் மெண்டல் ஆகி ரொம்ப நாள் ஆச்சு

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 Місяць тому

    இறைவன் வெல்வார்

  • @asharaghavan1576
    @asharaghavan1576 Місяць тому

    Oru Arivaliyin peththal. Honerabke and respectable noble nan is prattling. Great Homer nod at times.

  • @user-uf8mz4nk9d
    @user-uf8mz4nk9d Місяць тому

    நல்லவர்கள் அல்லது அவர்களது கருத்துக்கள் ஆளுமைக்கு வர வேணும்.

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Місяць тому +1

    ஆசையே அழிவின் முதல் காரணம் என்பார் கவுதம புத்தர் பெருமான் பேராசையினை சொல்லியிருக்கலாம். ஆசையினை ஒழித்தால் ஞானி ஆகமுடியும். முருகன் என்றால் அழகு இனிமை என்னப்பொருள் படும் மிகவும் தெளிவான பேச்சு வாழ்க ஐயா வணங்குகிறேன்

  • @karthikak9579
    @karthikak9579 Місяць тому +1

    Suki become dmk agent

  • @padmanabhangovindaswamy4353
    @padmanabhangovindaswamy4353 Місяць тому

    IN Andhara, Telungana There is no temple, Karnakata ,k,erala no temple...Those language not good.....sir if you want ,you should speak with some SCHOLARS,simply talking with VINODH and Going on VOMITING whatever you READ,,,But I have RESPECT on you SIR...

  • @padmanabhangovindaswamy4353
    @padmanabhangovindaswamy4353 Місяць тому

    If so Then Who is "TAMIL Speaking YADHAVAS"

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 Місяць тому

    Arumai ayya Mr PK

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 Місяць тому

    Phaza, Karu enru Nan chetty ena nirubikkum neeyellam

  • @venkeep7033
    @venkeep7033 Місяць тому

    Better Oldman to keep quiet.

  • @anbuselvans306
    @anbuselvans306 Місяць тому +1

    உண்மையான சாமியார் ஒரு கோவணத்தை கூட சொந்தம் கொண்டாட மாட்டார்!!!

  • @krislal9878
    @krislal9878 Місяць тому +1

    சுகி சிவம் பிராமண அர்ச்சகர் மேல் உள்ள தனி பனகய மணதில் னவத்து ஏதோ சொல்கிறார் . அதுவுமில்லாமல் பழனிமலை பற்றி முடிவு செய்ய சுகிசிவம் யார் .இவருக்கு யார் அந்த உரினம! தந்தது❤

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Місяць тому

    Mr Vinod Krishnanurthy indha blue shirt podum..romba nala use pannarenka..buy a new bright shirt suitable to your personality.

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 Місяць тому +4

    We cannot guess what these gentlemen Suki and Karuppaiha will talk.Inconsistency is in their blood. "Dravidian culture." Thappu or Thavil both are same to them.

  • @cganesan9583
    @cganesan9583 Місяць тому +1

    சுகிசிவம் ஏன் தான் தன் மரியாதை கெடுத்துக் கொள்கிறான் என்று தெரியவில்லை அவர் மீது மிகுந்த மரியாதை இருந்தது இப்பொழுது அவர் என்று சொல்வதை விட அவன் என்றே சொல்லலாம் போல் தோன்றுகிறது தோன்றுகிறது

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Місяць тому +1

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா🎉🎉

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh Місяць тому

    Respected Pazha.Karuppaih Sir,
    Sugi Sivam has been sold out to D.M.K.
    Regards

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur Місяць тому

    Whether Tamil or Hindu name will it be out of Government control?

  • @sukisivam5522
    @sukisivam5522 Місяць тому

    Without listening my interview all are speaking.

  • @MSBharani007
    @MSBharani007 Місяць тому +1

    திருவள்ளுவர் சமனரா? உனக்கு அறிவு இருக்கா நீ எல்லாம் தமிழ் தான் படிச்சியா

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Місяць тому

      அவன் பாஜக ஆர்எஸ்எஸ் சங்கி பைய ஆனால் அவன் தமிழ் சமயம், திராவிடன் என்று சாயம் பேசி கொண்டு மாமா வேலை பார்ப்பது தான் இந்த சங்கியின் வேலையாகும்.

  • @guruusha
    @guruusha Місяць тому +1

    He is a gem for TN. Very much under utilised politician. Very balanced speaker

  • @venkataramanms144
    @venkataramanms144 Місяць тому

    இவங்க வீடியோ எல்லாம் போட்டீங்க....... உங்களுக்கு உருப்படவே வழி கிடைக்காது

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 Місяць тому

    அவர்200உபி ஆனதால் புரட்டி பேசுகிறான்

  • @user-du9kp1uk8r
    @user-du9kp1uk8r Місяць тому

    தமிழ் சமயக் கடவுள் சிவன் பெருமாள்.... தமிழ் சமயக் கடவுள் சிவன் பெருமாள்...... அப்போ எப்பிட்றா ரெண்டும் வேறாகும்

    • @KR-vv8lg
      @KR-vv8lg Місяць тому

      Shivan tamil kadavulaa

  • @rksamy8362
    @rksamy8362 Місяць тому

    என்ன தலைப்பு பேசவேண்டும் அதைத்தான் சுகிசிவம் அவர்கள் பேச வேண்டும். ஒருசாரார் பாதிக்கும்படியாக பேசகூடாது.

  • @ChandrashekharML-xw2uj
    @ChandrashekharML-xw2uj Місяць тому

    Intha paiyan Suki savam diravida modeling adimaiyagha aakivittan.

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 Місяць тому

    Sugi sivagam dubkkur now a days he becomes fake

  • @RathikaRavichandran-du8qi
    @RathikaRavichandran-du8qi Місяць тому +2

    அண்ணா சுஜிக்கு ஒரு ஆளே கிடையாது அவனை எடுத்துட்டு வேற ஆளை யாராவது போடுங்க

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran Місяць тому

    இராமானுஜர் முருகனை வணங்கச் சொன்னாரா?

  • @prakashchandran66
    @prakashchandran66 Місяць тому

    செங்கோல் நீதியின் சின்னம். சிம்மாசனம் அதிகாரத்தின் சின்னம்.

  • @kandasamymayan228
    @kandasamymayan228 Місяць тому

    அப்போ பணம்😅

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum Місяць тому +2

    திராவிட 'கருப்பு' ஐ(யா)யோ 😂😂😂

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Місяць тому

    கருப்பு, கந்தர் சஷ்டி கவசம் கேவல படுத்தப் பட்ட போது கருப்பு எங்க சாப்ட போயிருந்த

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Місяць тому

    பிராமணர்களை கோவில் கலிருந்து அனுப்பி விட்டு நம்ம செட்டியார் களை அர்ச்சகர் ஆக்குங்க ஐய்யா

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Місяць тому

      Nattukkottai Nagarathar - Chettiars (NNC) are Siva Gothira Saivam practitioners.
      They cannot perform poosari service to Lord.
      Well, there are NNC poosari for their forefathers.

  • @user-qb4mb1lz8k
    @user-qb4mb1lz8k Місяць тому

    Suki Rs.200 upeees

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Місяць тому

    பொருப்பாகப் பேசுவோம் என்ன ஆயிற்று.

  • @ravindrankodumudi6757
    @ravindrankodumudi6757 Місяць тому

    He was keep quiet during the iron leady Jaillaitha's rule
    Now he's talking. Lord Murugan will take action against him

  • @நரவேட்டையன்1992

    3:35 போகர் பழநி முருகன் தண்டம் ஏந்தியதால் தண்டாயுதபாணி என்றும் பண்டாரநாயகன் என்று பெயர் வைத்துள்ளார்.

  • @gkprasath89
    @gkprasath89 26 днів тому

    கணபதி வாதாபியில் இருந்து வந்தவரா ? கணபது தமிழரின் தத்துவார்த்த கடவுள். அதை பழ கருப்பையா புரிந்துகொள்ள வேண்டும்

  • @anchandramoulinatarajan2631
    @anchandramoulinatarajan2631 Місяць тому

    Hatred of Brahmins cannot justify his twisted story of Shiva versus Karthikeya( Murugar) .. very sad narrative

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr Місяць тому

    சுகிசிவம். சவமா இருக்க

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D Місяць тому

    சுகி என்றால் அன்பான என்று பொருள்
    சிவம் என்றால்

  • @pushpanalani8448
    @pushpanalani8448 Місяць тому

    ஐய்யா. நீங்கள் அங்கு வந்து பார்த்து விட்டு பேசுங்கள். இவர். வாங்கும் முன். அது வெறும் நிலமாக. இருந்து.

  • @rajamanisudha2075
    @rajamanisudha2075 Місяць тому

    எல்லாமே காசு , பணம், துட்டு, மணி - மணி. கூலிக்கு மாரடிக்கிறார்!! மேலும் அவருக்கு சித்த ப்ரமையாம்! OCD / DIMENTIA / SELECTIVE AMNESIA / SYCHIESOSPHERNIA / எல்லாம் போட்டு ஆட்டுது பாவம்!😂😂

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Місяць тому

    Sadguru சாமியார் என்று சொன்னாரா?

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Місяць тому

      Yes.
      Once he termed himself to be a SAINT.
      But after that he abstained.
      This was sudden & put-off.

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Місяць тому

    பெரியாரை தமிழ் சமய கடவுளா ஆக் கி விடுங்க

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 Місяць тому

    Hourly basis mouth renter sugi

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Місяць тому

    முஸ்லிம் கருத்து உரிமை உண்டு என்று சொல்கிறார். ஆனால் சற்குரு கருத்துக்கு கொ திக்கிறார்

  • @KR-vv8lg
    @KR-vv8lg Місяць тому

    Hindusthan and hindu from sindhu river..always hindu land and culture... Any religion and culture from this land is hindu culture... Shiva is Sanskrit origin.. 😂😂.. what will u do..

  • @rameshsubbarao6164
    @rameshsubbarao6164 Місяць тому

    Loose thanamana pechu

  • @venkataramanms144
    @venkataramanms144 Місяць тому

    அத்தனைக்கும் ஆசைப்படு என்ற புத்தகத்தை நீ பார்த்திருக்கிறாயா வாசித்து இருக்கிறாயா உங்களைத் தவிர வேறு யாரும் கடவுள்களைப் பற்றி பேசக்கூடாது இந்து கடவுள்களைப் பற்றி பேசக்கூடாது நீங்கள் என்ன இந்து மதத்தின் உரிமையாளரா நீர் ஒன்று பேசுவாய் சுகி சாபம் ஒன்று பேசும் நாலாயிரம் ஐந்தாயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் ஒரு மதத்தை சிதைப்பதற்கு எவ்வளவு கூலி வாங்குகிறீர்கள் அந்த அத்தனைக்கும் ஆசைப்பட புத்தகத்தில் எழுதி இருக்கும் வார்த்தைகள் உங்களுக்கெல்லாம் புரியாது

  • @gengatharanmariappan9248
    @gengatharanmariappan9248 Місяць тому

    அறுமை, அறுமை உங்கள் விளக்கம் அறுமை.

  • @MSBharani007
    @MSBharani007 Місяць тому

    அட நாயே நாயே ஒரே கடவுள்தான் அது பிரெஞ்சு கடவுளு தமிழ் கடவுள் இங்கிலீஷ் கடவுள் ஹிந்தி கடவுள் குஜராத்தில் கடவுள் எதுவும் தனித்தனியா தான் கிடையாது ஒரே கடவுள் என்றாலே ஒன்றுதான் கடவுள் எத்தனை லட்சங்கள் எத்தனை கோடிகள் ஆரம்பித்தாலும் ஒன்றில் இருந்து தொடங்கியது அல்லது பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்குகிறது அந்த பூஜ்ஜியம் தான் கடவுள் இருக்கு என்றால் இருக்கு இல்லை என்றால் இல்லை அதற்கு என்ன விலை எவ்வளவு என்பதெல்லாம் அந்த ஜீரோ ஒரு எண்ணுக்கு முன்னவா பின்னவா என்பதைப் பொறுத்து அமைகிறது அல்லவா 🎉🎉🎉

  • @cumkeewakee700
    @cumkeewakee700 Місяць тому

    சுகி சிவம் ஐயா கூறியது மிக மிக சரிதான்.ஆதாரம் உள்ளது

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @rameshsubbarao6164
    @rameshsubbarao6164 Місяць тому

    Hinduism illena sir oru alleloyavaga or imam aga marieruppar

  • @RathikaRavichandran-du8qi
    @RathikaRavichandran-du8qi Місяць тому

    ஐயா கருப்பையா உங்க அட்வைஸ் கேட்டாக்கா மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆளலாம் ஐயா

  • @rajendrandharmalingam5451
    @rajendrandharmalingam5451 Місяць тому +34

    isha பற்றி நன்கு அறிந்து பேசவேண்டும். அவர் தன்னை சாமியார் என கூறவில்லை நல்ல விசயங்களுக்கு பெரிதாக ஆசை படு என பொருள் கொள்ளவேண்டும் என விளக்கம்

    • @balamuruganr8599
      @balamuruganr8599 Місяць тому +8

      நீங்கள் சொல்வது உண்மைதான் ஏனென்றால் நானும் அத்தனைக்கும் ஆசைப்பட்டு ஒவ்வொரு முறையும் ஈஷாவில் நடக்கும் Item Dance ல் கலந்துகொள்ள வேண்டும் என்று முயல்கிறேன் முடியவில்லை.. ஐய்யஹோ........

    • @1006prem
      @1006prem Місяць тому

      ​@@balamuruganr8599நீங்கள் item danceல் கலந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் அம்மாவையும் அக்கா தங்கைகளையும் குட்டிச் செல்லுங்கள்❤❤❤

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi Місяць тому +3

      அவன் ஒரு பேமானிங்க

    • @s.alagappan166
      @s.alagappan166 Місяць тому +1

      அவரை சற்குரு அழைக்கச் சொல்கிறார்கள்

    • @vigneshwarank7878
      @vigneshwarank7878 Місяць тому

      Panniru thirumuraiyil .. 1000 andu palamaiyana kovil la kidaikkatha .. amaithi esha la dance adunatha kidakkumnu nammbura kootam

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Місяць тому

    Request you to kindly pass this piece to Pazha Karuppiah Aiya. Being a multi faceted personality, he may be aware of it.
    We knew Nayanmars and Azhwars re-established Shaivism and Sri Vaishnavism during 6th to 9th century.
    But Murugan Worship is revived during 15th century and this religion is taken to South East Asian Nations by Thiruvannamalai Arunagiri Nathar during Prauda Deva Raya, a Vijayanagara emperor of Vira Shaiva Sangama Dynasty.
    Why did Lord Murugan marry Valli and Deivanai both? What is the philosophy behind this story?
    Lord Murugan has 3 phases of revivals at different points of history.
    First as a Tribal God (God of Kurinchi)
    Second as a Vedic God (Son of Shiva)
    Third as a Tantric God (Kaliyuga Varadhan)
    Now we Tamils worship him in 3rd Phase of his revival - as seen by a mystic Arunagiri Nathar in 15th century.
    During this period, Valli and Devyani are included in his worship.
    Lord Murugan is a war God. To win any war, you need to have desire (Valli) to win and perfect execution of plan(Devayani) with resources assigned.
    Rise of Murugan worship (Kaumaram) started in 15th century onwards in South India independently while North was bombarded by Islamic Invasions.
    Yes. Historic reasons.
    Moreover it is a concerted effort of a mystic Arunagiri Nathar, patronised by Vijayanagara Emperor Prouda Deveraya II.
    Rise of Kaumaram (Murugan Worship) in Medieval Period:
    Indian History is unkind to Southern Kingdoms who spread their geographic boundaries beyond Indian peninsula through sea fare. On the other hand, Indian History is busy in glorifying invading turks and mughals.
    Indian Peninsula Rule in SE Asia:
    Raja Raja Chozhan (10-11th c) is an example;
    Devaraya II (15th c)of Vijayanagara Sangama Dynasty is another example.
    Kumara Krishnappa Naicker (16th c) of Madurai Naicker Kingdom is one more example.
    Raja Raja Chozhan’s glory in 10th-11th century is recently brought into limelight by Tamil Nadu.
    But many may not be aware of subsequent expeditions of Prouda Devaraya’s (Devaraya II) in 15th century and Kumara Krishnappa Naicker’s expedition in 16th century to spread Koumaram in Buddhist nations.
    Devaraya II conquerred Ceylon to Gulbarga and Orissa to Malabar and levied tributes on Quilon, Ceylon, Pegu, Tenesserim.(present day Sri Lanka, Myanmer and Thailand respectively).
    Deva Raya II (r. 1422-1446 CE) was an emperor of the Vijayanagara Empire. The greatest of the Sangama Dynasty Virashaiva rulers, he was an able administrator, warrior, and scholar.
    He is a patron to Kannada writers Chamarasa and Kumara Vyasa; Telugu poet Sri Natha; Mathematician and Astronomer Vatasserry Parameshwara Nambhoothiri; Tamil mystic Arunagiri Nathar -all lived a lavish lifestyle.
    Deveraya II is the emperor who spread Koumaram in Tamil and in South Asian Countries with the treaded path of Arunagiri Nathar of Tiruvannamalai. Unfortunately due to subsequent weak rulers of Sangama Dynasty, Koumaram failed to take deep roots in South East Asian countries.
    Kaumaram in Medieval Period:
    Like Nayanmars and Azhwars who spread Shaivism and Vaishnavism respectively in Bhakti movement for resurrection of Shaivism and Sri Vaishnavism, it is Giri Naths of Shringeri, followers of Arunagiri Nathar in 15th century who spread Kaumaram in Medieval period.
    Murugan is a Tantric God. Rituals play an important role in cornering Energy levels.
    Rituals in Six Abodes: One of the main traditions of the six abodes, is the mottai or tonsuring of devotees, who vow to discard their hair. Another is the anointing of the tonsured head with raktha (red) sandalwood paste, at night. The paste, upon being allowed to stay overnight, is said to energise devotees.
    Devotees carry kavadi, wearing spiritual clothes, walking on foot from long distances, body piercing are commonly followed worship practice.
    Kaumaram in Overseas:
    Lakkanna, a commander of Deveraya II made an expedition to South and conqured Odisha, Malabar and levied tributes on Quilon, Ceylon, Pegu, Tenesserim.(present day Sri Lanka, Myanmer and Thailand respectively).
    Kataragama:
    A small Polygar from Thondai Mandalam (Kanchi) Gantikota Pedda Kamma, was made as a King of Sinhala Kingdom (Kottai Dynasty) at Kandy by Lakkanna - a commander of Deveraya II of Vijayanagara Kingdom.
    Arunagiri Nathar, a mystic of Tiruvannamalai, treaded the path to Kataragama and performed tiruals.
    It is the Desire of Valli (Thala Thayar of the Hill) to bringback Kataragama into limelight with another expedition of Kumara Krishnappa Naicker in 16th century. This time, a small polygar of Sithawaka was made as a King of Sinhala Kingdom. Madurai Naicker king made his brother in law Gopala Naidu as a Viceroy.
    Now Katargama was rediscovered by Kalayangiri Nathar, an accompanied mystic and temple was reconstructed by a newly crowned King of Kandy. Kalyangiri Nathar visioned the Sat-Kona form (yantra).
    The Sinhala Kingdom lasted over 3 centuries, well supported by Vijayanagara Empire, Thanjavur, Madurai, Chenji Kingdoms at varios point in time. It withstood European invasions till 1815 and one of the strongest Kingdoms of Sri Lanka.
    Till today, Energy of Action (Deivayani) is from Shringeri Mutt of Karnataka, Energy of Desire is Thala Thayar (Vedda Valli) guided by Energy of Knowledge (Vel).
    Why Koumaram failed elsewhere?
    Unfortunately due to subsequent weak rulers of Sangama Dynasty, Koumaram failed to take deep roots in South East Asian countries.
    Another reason is that the emperors of subsequent Vijayanagara dynasties - Saluva, Tulu and Aravidu are Sri Vaishnavites, and they are secular and encouraged local religions.
    Not withstanding, Murugan is the Kali Yuga Varadhan and Kaumaram is the religion of Tamils, all over the globe.
    Haro-Hara.

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p Місяць тому

    Udhayanidhi vaazhga

  • @நரவேட்டையன்1992

    12:56 யோ இப்ப தான் யா சரியா பேசிருக்க பௌத்தம் இல்லாமல் போனதால் தான் இவ்வளவு பிரச்சனை ஆகும்.

  • @RathikaRavichandran-du8qi
    @RathikaRavichandran-du8qi Місяць тому

    ஐயா நான் கனவு கண்ட ராஜராஜ சோழனுக்கு நீங்க கணக்குப் பிள்ளையா இருந்திருக்கிறீர்கள் ஐயா பூலோகத்தில்

  • @நரவேட்டையன்1992

    9:51/10:00 சிவன், விநாயகர், பார்வதி, திருமால் படைத்த சாதனையில் முருகன் என்ன பெரிதாக சாதனை படைத்துவிட்டார்.
    முருகனின் வாழ்நாளில் பழத்திற்காக மனம் நொந்து பழநிக்கு வந்ததைவிடவும் வள்ளி, தெய்வானையை கல்யாணம் செய்து கொண்டதை விட வேறன்ன முருகன் வாழ்வியலில் பெரிய சாதனை படைத்துவிட்டார்.
    சூரனை அழித்தது வீரபாகு தேவன் அதன் பிறகு சூரனை மாயாஜாலம் வித்தை காட்டி மயிலாகவும், சேவலாகவும் ஆக்கியதை தவிர முருகன் என்ன செய்துவிட்டார்.
    தமிழகத்தில் முருகன் வணங்கபட்டாலும் வட இந்தியாவில் பண்டார நாயகனாக ஆண்டி முருகனாக வணங்கபடுகிறார்.
    அதை முதலில் புரிந்து கொண்டு பேசு

  • @user-rg1lm7uv9b
    @user-rg1lm7uv9b Місяць тому

    சுகி க்கு முத்தி போச்சு

  • @thangamsp1758
    @thangamsp1758 Місяць тому

    சுகிவாடகைவாயன்

  • @நரவேட்டையன்1992

    3:01 தவறு தமிழர்களின் ஆதி அந்த கடவுள் மகா புத்தர் மற்றும் மதமே பௌத்தம் தான் பௌத்த காலத்தில் வையாபுரி என்றே இருந்த பழம்பெயரை மாற்றி முருகன் குடி கொண்ட பிறகு சைவ வழியில் பழநி என்றே பெயர் மாற்றம் அடைந்தது.

  • @user-sn2oj5ix1f
    @user-sn2oj5ix1f Місяць тому

    சுகி சிவம் என்பவன் அறிவாலய வாசலில் திமுக கட்டிப் போட்டு வெகு நாளாச்சு இது பழ கருப்பையா அவர்களுக்கு தெரியாதா
    திமுக ஸ்டாலினுக்கு ஆதரவாக அறிவாயத்தில் வாலாட்டுவதற்கு கூலியாகத்தான் இந்து அறநிலையத்துறையின் ஆலோசகர் பதவி ஸ்டாலின் திமுக அரசால் சுகி சிவத்துக்கு வழங்கப் பட்டுள்ளது
    இதுபோலவே திண்டுக்கல் அறிவாலயத்தில் கட்டிக் கிடக்கும் திண்டுக்கல் லியோனிக்கு தமிழ் நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் பதவி துண்டுச் சீட்டு ஸ்டாலின் அரசால் கொடுக்கப்பட்டது

  • @RathikaRavichandran-du8qi
    @RathikaRavichandran-du8qi Місяць тому +2

    ஐயா கருப்பையா உங்க மேல மிகப்பெரிய மரியாதை இருக்கு ஐயா