@@rameshraj139 அடேய்களா... இது school book தான். New & old books எல்லாத்தையும் ஒன்று சேர்த்து, Syllabus wise தொகுத்து, PYQ ஒவ்வொரு தலைப்புக்கும் பிரிச்சு கொடுத்து, வெளி புத்தக தகவல்களும் சேர்த்து, படிப்பதற்கு சுலபமா தராங்க. இதுக்கு மேல ஒன்னும் தேவ இல்ல.
@@Vijay_20075 இதற்கு முந்தைய பதிப்பான "சிறப்பு பதிப்பு" வைத்து படித்து கொண்டு இருக்கிறேன்... இது போல அருமையான புத்தகம் வேறு எந்த இன்ஸ்டிடியூட்-உம் வெளிவிடவில்லை.
Yes, I also accept. This is a nice book to cover tamil fully.
Sir. தயவு செய்து GENERAL STUDIES BOOK READY PAANI கொடுங்க SIR PLEAEE
விரைவில்....
Unga bookks paditchu 86 potten sir. Neraiya careless mistake naala mark miss panniten sir. Really your book is super
Book price what sister?
Total evvalo questions pottinga
@abijith22078....900 plus shipping 100
கவனக்குறைவைத் தொடர்ந்து பயிற்சி செய்து தவிர்க்கலாம். வாழ்த்துகள். நன்றி
Great Effort. I bought this Book.
But TNPSC is worst.
Tamil Book மறுபடியும் எப்ப சார் Print poduvinga....call panna illanu sonnanga... Sollunga ayya Eppo வாங்கிக்கலாம் nu
Very use full sir.
Book rate reduce panna usefulla irukkum🎉🎉 tamil book vachurukom syllabus vise irukrathala vangalam nu thonuthu sir
I too think sis syllabus wise padika useful irrukum
Am waiting for this video only sir thank u sir
நன்றி...
இந்த வீடியோக்காகதான் wait பண்ணேன் 😊
நன்றி...
Syllabus change aagiduma sir illa idhr syllabus than next group4 varuma sir
Govt officers son & daughters la English medium la padikiravanga... Nogama post vaanga aasa padranga...
As a kind request seekram tamil+gs class edunga sir next group4 ku
கவனத்தில் கொள்கிறோம்...
Sir, first edition intha book vaangunavangalukku சிறப்புத் தமிழ் illa adha mattum pdf ah kuduththaa nallaa irukkum
Vol 3 purchase pannunga bro, avar team kku support ah irukkum.
நிச்சயம் வழங்கப்படும்.... நன்றி
சிறப்பு பதிப்புக்கும் சாதனைப்பதிப்புக்கும் என்ன வித்தியாசம் சார்... அத பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்
விரைவில்....
Tamil samacheer bookla dhan padichen sir .pudha tamil book purchase pani padichutruken tamil ku matum oru study plan kudunga sir.
விரைவில்...
54:16 Suresh academy 🤣
பொய் சொன்னாலும் கொஞ்சம பொருத்தமா சொல்லுங்க சார்..புத்தகத்திலிருந்து 70 வினாக்கள் மட்டும் வந்துள்ளது 😢
பொய் தான் சொல்கிறோம். நன்றி....
96 questions book la irunthu thaan vanthurukku new book 65, old book 31 in-depth ah kaettrukkaanga
@@Mahivijay2275Bro old book indepth na bookla irunthu directa varalaiya bro
வணக்கம் ஐயா, தமிழ் படாதிட்டம் அடிப்படையியல் வினாவிடை புத்தகம் கொடுங்கள் ஐயா( revition )செய்ய பயனுல்தாகஇருக்கும்
+ test patch போடுங்கள் ஐயா
வணக்கம், ஐயா, தமிழ்ப் பாடத்திட்டம் அடிப்படையில் வினாவிடை புத்தகம் கொடுக்க முயல்கிறோம். Revision செய்ய பயனுள்ளதாக அப்புத்தகம் இருக்கும்.
Ok sir.. tamil students ku suppot pannunga .. illana ini yarum tamil eh padikamatanga.. voiceout pannunga grp2 tamil question kastam
Sari .. apdiye PSTM cancel panna solunga english students kaga
How to buy these books. Cash on delivery available?
உள்ளது...
Sir oru studyplan sollunga sir
Sir spr sir ..sir test batch and rank list podunga sir plz sir
கவனத்தில் கொள்கிறோம்...
Sir appo old book use illa ya
சார் புக் எப்போ மீண்டும் கிடைக்கும் சார்
Good effort sir tq❤ book how much sir
Test batch um start pannunga sir
கவனத்தில் கொள்கிறோம்...
COD AVAILABLE?
Very useful in the Buddha Publication, Thank you sir 🎉
நன்றி....
Intha book la book back question iruka
Mm eruku
உள்ளது...
Ithula mozhithiran payirchi and book back questions irukka ?
உள்ளது...
School books padinga... acadamy ah nambi fool akathinga
சரி ஐயா... நன்றி
@@rameshraj139 அடேய்களா... இது school book தான். New & old books எல்லாத்தையும் ஒன்று சேர்த்து, Syllabus wise தொகுத்து, PYQ ஒவ்வொரு தலைப்புக்கும் பிரிச்சு கொடுத்து, வெளி புத்தக தகவல்களும் சேர்த்து, படிப்பதற்கு சுலபமா தராங்க. இதுக்கு மேல ஒன்னும் தேவ இல்ல.
Bro neenga intha 3 book vaangirukingala bro book eppadi bro irukku @@SarLinx
@@Vijay_20075worth bro
@@Vijay_20075 இதற்கு முந்தைய பதிப்பான "சிறப்பு பதிப்பு" வைத்து படித்து கொண்டு இருக்கிறேன்... இது போல அருமையான புத்தகம் வேறு எந்த இன்ஸ்டிடியூட்-உம் வெளிவிடவில்லை.
Book open panni review podunga sir🎉
ஏற்கனவே கொடுத்துள்ளோம்...
Group 2a mains ku use aaguma sir
Sir Buddha publication Tamil 3 book group 4 kum padikalama sir😢
அதுல என்ன சந்தேகம்???
இந்த TNPSC தேர்வுகளில் முழுமையாக படித்து தொற்றவர்களை விட, அறைகுறையாக படித்து தோற்றவர்கள் தான் மிக அதிகம்.
@@SarLinxAthu 💯 Correct ✅than bro
படிக்கலாம்...
Tamil thavira gk m book potingana nalla irukm
விரைவில்...
Sir unite 8 book reprint pannunga sir
கவனத்தில் கொள்கிறோம்...
Unit 8 and 9 books stock irukka sir
தற்போது இல்லை....
Totally how many questions came sir
89+4+4
Varatha question ethunu solli irukalamla sir
7 வினாக்கள்...
Na part 1 mattum than padichen..enala 79 than poda mudinchuthu😢😢
Really
Book price??
Cash on delivery available sir
உள்ளது....
Evolu sir rate
1070
Sir one small request
3 volums standard wise irukkurathukku bathil
Part A
Part B
Part C
Nu
Iruntha innum theliva padikka nalla irukkum sir
Same feeling
கவனத்தில் கொள்கிறோம்...
G.K ku books podunga 😢
விரைவில்...