குஜராத்தில் பிடிபட்ட அடுத்த ஜாபர் சாதிக் | பாகிஸ்தான் வரை நீளும் நெட்ஒர்க் | TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 612

  • @KKRKRaj
    @KKRKRaj Місяць тому +153

    இந்தியாவை காக்க மு க ஸ்டாலின் அழைக்கிறேன் வாருங்கள் முதலில் தமிழ்நாட்டை காக்க சொல்லுங்கயா இது எல்லாம் ஆட்சியா..... 😭

    • @ippadikkujayanthi2172
      @ippadikkujayanthi2172 Місяць тому

      He is referring I.N.D.I.A alliance 😀😀

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 26 днів тому

      Vellore Fort Foreigner vlog showed so many drug addicts. The blogger ignored them, but it was too obvious.

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 26 днів тому

      I watched that video before this drug issue blew up and was shocked

    • @nithilan3439
      @nithilan3439 24 дні тому +1

      Many say that BJP's rule is a dictatorship rule but it is nothing when compared to Congress' Emergency.

  • @NatarajanRajan-dj6vu
    @NatarajanRajan-dj6vu Місяць тому +235

    ஸ்டாலின் ஆட்சி இனி உருப்படாது

    • @rameshr8031
      @rameshr8031 Місяць тому

      Enamored ivalo naal urupadiya aatchiyil seidhapolathan pesaringa

    • @sukumarant5255
      @sukumarant5255 Місяць тому +5

      ஓட்டு க்கு ஐநூறு ஆயிரம் த்தூஊ

    • @praveeneee7326
      @praveeneee7326 Місяць тому +8

      இதலாம்மாம் 2026,mla electon, மற்றும் 2025 உள்ளாட்சி தேர்தல் மறக்க கூடாது

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +2

      இனி உருப்படாதா.இதுக்கு முன்னாடி எப்ப உருப்புட்ச்சி

    • @raghuvijesh4141
      @raghuvijesh4141 Місяць тому

      @@Kattumaram339 nalla sonninga Nadu mandaila adiccha madhiri 👍👍👍👍👍👍👍

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Місяць тому +102

    குஜராத்தில் நடந்தாலும் தமிழ்நாட்டில் நடந்தாலும் தப்பு தப்பு தான்
    அருமை விக்கி 👏👏👏👏👏👏

  • @thamizharasanpalanisamy4316
    @thamizharasanpalanisamy4316 Місяць тому +133

    அரசு பள்ளிகளின் மாணவர்களிடம்போதை அதிகரித்து வருகிறது இதை அரசு தடுக்க வேண்டும்

    • @sarasaravanan9408
      @sarasaravanan9408 Місяць тому +4

      நீங்க யாருக்கு vote போட்டிங்க ப்ரோ????

    • @ravipaul6220
      @ravipaul6220 Місяць тому +3

      அரசு எல்லாம் மக்களை பாதுகாக்கது நாம் தான் நமது பிள்ளைகளை பாதுகாத்து நெரி படுத்தி நல் வழி காட்டி வளர்க்க வேண்டும் இல்லை நமது பிள்ளைகளை போதைக்கி அடிமைகளாக ஆக்க இந்த அரசு துடித்து கெண்டு இருக்கிறது அந்த பழக்கத்தை ஊக்கம் படுத்தி வருகிறது

    • @user-pp7hi4ff7n
      @user-pp7hi4ff7n Місяць тому

      6:08 அரசு எப்படி நடவடிக்கை எடுக்கும் சாராயம் காய்ச்சி விற்பதே தி மு க அமைச்சர்கள் தான் அதிலிருந்து கமிசன் அடிப்பதே முதல் குடும்பம் தான்

    • @sandy0129
      @sandy0129 Місяць тому

      @@ravipaul6220 romba mukkatha..arasu olunga iruntha.. pillaigalai olunga valarka mudiyum.. kanja ilama pona.. pillaiga epidi kanja kudipanga..

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      அரசு தான் போதையே விக்குது. அதை போய் தடுக்கணும்ன்னு சொன்னா சிப்புசிப்பா வருது

  • @Krishna-wr3ey
    @Krishna-wr3ey Місяць тому +4

    அடுத்த எலக்சன்ல ஓட்டுக்கு 2000 கேட்போம் விழிப்புடன் இருப்போம்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Місяць тому +61

    உபிக்கள் குஜராத்தையும் மணிப்பூரை மட்டும் பார்க்காமல் தமிழ்நாட்டையும் கவனம் கொள்ள வேண்டும் இதில் சர்வாதிகாரி முதல்வரை எல்லோரும் எதிர்பார்க்கிற மாதிரி ஆயிடுச்சு

  • @rajendransamuthiram3546
    @rajendransamuthiram3546 Місяць тому +58

    போதை தமிழகம் திராவிட மாடல் சாதனை.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Місяць тому +35

    காவல் துறை லஞ்சத்துறையாக மாறியபோது, பொது மக்கள்தான் களத்தில் இறங்கி காவல் துறை பணியை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தின் தலை விதி!

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR Місяць тому

      தலை எவ்விதமோ, வால் அவ்விதமே. அரசியல் பிரமுகர்கள் கோடிக்கணக்கில் பணம் சேர்க்கும்போது, அதை பார்த்த காவல் துறையும் ஏவல்துறையாகி, பொறை எங்கு கிடைக்கிறதோ அங்கு நாய்போல பிழைத்து, லஞ்ச லாவணியங்களில் அகப்பட்டு சமுதாயத்தை சீரழிவுப்பாதையில் கொண்டு செல்கிறார்கள்.

  • @balakpm9454
    @balakpm9454 Місяць тому +108

    அணைக்கட்டில் தண்ணீர் இல்லையாம் அதை கொண்டு வருவதற்காக ஊட்டிக்கு சென்றுள்ளார் 🤣

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Місяць тому +130

    சர்வதிகார ஸ்டாலின் தேர்தலின் போது 'நல்லாயிருக்கீங்களா' என்று கேட்டீங்களே இன்று கேட்கமாடீங்களா?

    • @tamileelamsenthil
      @tamileelamsenthil Місяць тому +6

      யாரு சிரிப்பு சர்வதிகாரி சுடலைய

    • @sandy0129
      @sandy0129 Місяць тому +2

      sarvadikari ila.. savarm seiravan

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      ஓட்டு ப் போடும் வரை தான் நலம் விசாரிப்பு.தேர்தல் முடிந்தபின் டாஸ்மாக்.,கள்ளச்சாராயம், கஞ்ஜா போதை கலெக்ஷன் ,கமிஷன் ,கரப்ஷன், ஊழல்,கொள்ளை .அவ்வளவு தான்.சாமானியன் இருந்தால் என்ன,போனால் என்ன?

    • @tamileelamsenthil
      @tamileelamsenthil Місяць тому

      @@sandy0129 😂😂😂😂😂😂

    • @JayachitraNallusamy
      @JayachitraNallusamy Місяць тому +1

      அவர் குடும்பத்தோட குத்தாலம் போயிருக்கார்..
      கொண்டாட போயிருக்கார்..
      மன்னிக்க .
      கொடைக்கானல் போயிருக்கார்..😢😢😢

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Місяць тому +7

    ஸ்டாலின் அவர்கள் கொடைகானல் உல்லாச பயணம் முடிந்து வந்து விடியல் தருவார்

  • @subramaniant.s.subramanian7295
    @subramaniant.s.subramanian7295 Місяць тому +26

    குஜராத்தில் போதை பொருளைப்பிடித்தது மத்திய மாநிலகாவல்துறை தமிழ் நாட்டில் பிடித்தது மத்திய போதை பொருள் தடுப்பு அமைப்பு இங்கேமாநில போதை தடுப்பு துறை ?

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      மாமூல் வேட்டையில் பிசியாக இருக்காங்க😂😂😂

  • @saravanantgp5219
    @saravanantgp5219 Місяць тому +19

    இதையெல்லாம் பிடிக்க மாட்டாங்க விக்கி ஆனா வந்து ஹெல்மெட் போடல டூவீலரில் 1000 ரூல்ஸ் இல்லன்னு எங்கள மட்டும் தான் பிடிப்பாங்க ஏமாந்தவர்கள் யாருன்னா டூவீலர் காரங்க மட்டும் தான்

  • @PremKumar-nh2yo
    @PremKumar-nh2yo Місяць тому +6

    24ம் புலிகேசி நம் ஸ்டாலினாகவே இருப்பார் தமிழ்நாடு நாசமாய் போய்க்கொண்டிருக்கிறது இந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால்

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy Місяць тому +77

    மக்களே நம் மாறினால் மட்டுமே அனைத்தும் மாறும் இங்கு சிஸ்டம் சரியில்லை என்று சொன்னார் ஒருவர் நான் சொல்கிறேன் அரசியல்வாதிகளை மாற்றுங்கள்

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      மாத்தினா அவங்க ஓட்டுக்கு காசு ர மாட்டாங்களே ஐயா. எங்களுக்கு 200 ஓவாவும் கோழியும் கஞ்சாவும் வேணுமே😂😂😂

  • @Varadharajan-rz6nj
    @Varadharajan-rz6nj Місяць тому +64

    குடிச்சு கும்மாளம் போடத்தான் போனார்

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Місяць тому +17

    கை மீறி போவதால் அல்ல. காசு கை மாறிப் போவதால்.

  • @jdamu
    @jdamu Місяць тому +97

    முதல்வர் போதை அடித்தவர் போல் பேசுக்கிறார் அதனால் தமிழ்நாடு எங்கு சென்று கோண்டிருக்கிறது

  • @sabarisarathy7411
    @sabarisarathy7411 Місяць тому +61

    விக்கி இது எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி😂😂😂

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Місяць тому +1

    கஞ்சா புகைப்பது அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது போதைப் பொருள் வர்த்தகம் ஆதரவுடன் திமுக ❤❤❤

  • @kalisveera8742
    @kalisveera8742 Місяць тому +28

    எங்க ஊரிலும் பள்ளிக்கூடங்களில் கஞ்சா விற்பனையாகிறது அன்பில் மகேஷ் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன் இந்த பாராபட்சம் ஸ்கூல் வாசலின் முன்பே கஞ்சா விற்கப்படுகிறது என்று சொல்கிறார்கள் இதற்கு திமுக அரசு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் அக்கா கனிமொழியும் என்ன சொல்ல போகிறார்கள் அவருடைய குழந்தையாக இருந்தால் இப்படி விட்டு விடுவார்களா???

    • @Caumaram
      @Caumaram Місяць тому

      Dealers don’t take a…

    • @user-xy1wp6yp9r
      @user-xy1wp6yp9r Місяць тому +1

      அவர்கள் விடுவார்கள் இன்பநிதி விவகாரத்தில் சொன்னது மறந்து விட்டதா?

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      உங்க பிள்ளை எக்கேடு கெட்டா என் மயித்துக்கென்னா. கஞ்சாவால் கட்சிக்கு வரும் வருமானத்தை கெடுத்துக்கொள்ள முடியாது.மன்னிக்கவும்.

  • @velkumar3099
    @velkumar3099 Місяць тому +11

    கொடைக்கானல் மலையில் கஞ்சா பயிரிடப்படுகிறதாமே.

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      யார் முதல் போட்டுள்ளார்கள். ராசா ஐயாவா😂😂

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 Місяць тому +1

    சாராய ஆலைகள், Pub , Resto bar , கள்ளச்சாராயம், போதை மருந்துகள் மற்றும் டாஸ்மாக் மூலமும் கொள்ளை அடிக்கும் கூட்டத்திடம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் விக்கி.

  • @P_Sangeetha.
    @P_Sangeetha. 27 днів тому +2

    விக்கி மாட்டு மூத்திரம் மட்டும் தான் குடிப்பார் வேறு எதுவும் குடிக்க மாட்டார்...😆😆😆😆

  • @anbuazhagan2956
    @anbuazhagan2956 Місяць тому +22

    நகரம் முதல் கிராமம் வரை எல்லா இடங்களிலும் கஞ்சா போதைப்பொருள் கிடைக்கிறது நடவடிக்கை தான் அரசு முன்வர வில்லை

  • @7871297236
    @7871297236 Місяць тому +2

    Mr. சைலேந்திர பாபு பண்ணுன போதை 2.0 ஆபரேஷன் எல்லாம் சும்மாவா கோபால், பொம்மை முதல்வர் என்பதை தினம் தினம் ஸ்டாலின் அவர்கள் நிரூபித்து கொண்டு உள்ளார்,

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 Місяць тому +50

    விக்கி உங்களுடன் நாங்களும் இணைந்து செயல்படுகிறோம்

  • @udayakumar7595
    @udayakumar7595 Місяць тому +45

    போதை உண்மையே தடுமாறும் தமிழகம்.

  • @smartmugil8918
    @smartmugil8918 Місяць тому +34

    இலங்கையிலும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் இந்த போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது😢😢😢

    • @suganthan2367
      @suganthan2367 Місяць тому

      Athoda thuppakki kalacharamum 😢

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      ஓ எங்கள் திராவட மாடல் கடல் கடந்தும் வெற்றிகரமாக செயல்படுகிறதா.எல்லாம் எங்கள் தலைவரின் ராச தந்திரங்கள்.

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 Місяць тому +11

    ஒரே நாள் தினமலரில் பார்த்த செய்திகள். போதை பொருளை விற்பவர்களை பிடிக்காமல் பாதிக்கப்பட்ட
    போதை மகன்கள் செய்திதான் வருகிறது.
    யார் விற்கிறார்கள் என்ற தகவல்கள் காவல் துறைக்கு வராதா?

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      யார் என்ற தகவல் வருவதற்க்கு முன் கட்டிங் முன்னதாகவே வந்துவிடும்😂😂😂

  • @ganesanmarappan7695
    @ganesanmarappan7695 Місяць тому +1

    இந்தியா முழுவதும் போதைபொருள் விற்கபடலாம் ஆனால் தமிழ்நாட்டில்தான் ஆளும்கட்சி ஆதரவுடன் போதைபொருள் விற்கப்படுகிறது.

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 Місяць тому +5

    வசூல் பண்ணி கொண்டிருப்பார்கள் நம் அரசாங்க ஊழியர்கள்.

  • @KArulpandian
    @KArulpandian Місяць тому +16

    போதை மாடல் தீம்க வேண்டாம் 😢

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 Місяць тому +2

    ஒரு வேலை டாஸ்மாக் வருமானம் போல் போதையிலும் அதிகமாக வருமானம் ஸ்டாலினுக்கு கிடைக்கிறதோ.

  • @sureshmurugan4130
    @sureshmurugan4130 Місяць тому +26

    திராவிட மாடல் ஆட்சி 😮😮😮

  • @abibiju8337
    @abibiju8337 Місяць тому +8

    ஓட்டு போட்டா மக்கள் இப்போ ஏமாந்து நிக்கிறாங்க ஸ்டாலின் தான் வாராரு விடியல் தர போறாரு என்ற பாடல் கேட்டு நம்பி ஓட்டு போட்டாங்க

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      பாட்ட கேட்டு ஓட்டு போடும் அளவுக்கு தான் அரசியல் ஞானம் ஒரு மக்களுக்கு இருக்கும் என்றால் அவர்கள் போதையில் மடிந்து விடுவதே நல்லது

  • @vigneshwaranvicky2947
    @vigneshwaranvicky2947 Місяць тому +10

    திராவிடம் மாடல் கஞ்சா மாடல் 👌

  • @jjchandran42
    @jjchandran42 Місяць тому +1

    திராவிட மாடல் ஆட்சி அப்படித்தான் இருக்கும்

  • @senthilsitdhan9262
    @senthilsitdhan9262 22 дні тому

    இவர்களுக்கு ஓட்டு போட்டவர்களால்.... நாடும் நாட்டு மக்களும் நாசமாகத்தான் போகவேண்டும்..‌.😢

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy Місяць тому +30

    கெஞ்சா போது என்பது மிக மோசமான ஒன்று இருந்தாலும் அது தமிழகம் முழுவதும் ஈசியா கிடைக்குது பாஸ் அது போலீசுக்கு தெரியாமலா இருக்கும்

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Місяць тому +1

    எங்க ஊரிலும் கஞ்சா போதை அனல் பறக்கிறது....

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala Місяць тому

    என் வாக்கு Ntk 🎙️🎙️🎙️🎙️

  • @BalaKrishnan-sp9oy
    @BalaKrishnan-sp9oy Місяць тому +6

    விக்கி சார் தமிழ் மக்கள் இன்னும் சீர்அழியனும் தன் சுற்றமும் பாதிக்கும் அப்போது தான் தமிழ் மக்கள் யோசிக்க தொடங்குவார்கள் பாதிப்புகளை கண்ணால் பார்த்த பின்பு தான் செம்மறி ஆட்டு கூட்டம் ஆன தமிழ் மக்கள் உணர்வார்கள் கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும் ஒரு நல்ல வேட்பாளர் களை தேர்ந்தெடுப்பார்கள் சுயநலம் மிக்கவர்கள் தமிழ் மக்கள் தனக்கு வலி ஏற்பட்டால் தான் அந்த வலி வேதனை தெரியும்.வாழ்க திராவிடம் வளர்க தமிழ் வாளர்ட்டும் ஆட்சி வர்கள் தொண்டு.

  • @user-sb2uy9mf5j
    @user-sb2uy9mf5j Місяць тому +4

    செம்மரம் கடந்தலில் வந்த பணம் இந்த கும்பளிடம் அதிகமாக உள்ளது அதை செலவு செய்ய போயிருப்பார்கள்

  • @murugaraju69
    @murugaraju69 Місяць тому

    பிடிப்பட்ட போதைப்பொருள் என்ற செய்தியே தடுக்கிறார்கள் என்பது தான உன்மை

  • @rohinil8810
    @rohinil8810 Місяць тому

    கழிவுகள் கொட்டுவதை ஏன் முதலமைச்சர் வாயை திறக்கவில்லை. அரசு இயந்திரம் இந்த பிரச்சினையை விரைவில் சரிசெய்ய வேண்டும்.

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому +3

    நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @rajamaniviswanathan5913
    @rajamaniviswanathan5913 Місяць тому +1

    சர்வாதிகாரியா அவர் எப்பவோ போதைக்கு போயாச்சு 😢

  • @karthiu505
    @karthiu505 Місяць тому

    விக்கி நாங்க (திமுக) சரக்கு பெயர் தமிழ் மொழி யின் சூட்டிள்ளளோம்(வீரன்)🎉🎉🎉🎉🎉🎉

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому +1

    விக்கி உண்மை உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்

  • @parthipanparthi3995
    @parthipanparthi3995 Місяць тому

    ஊழல் ஆட்சி இருக்கும் வரை இதை நிறுத்த மட்டும் அல்ல குறைக்கவே முடியாது.

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 Місяць тому +18

    சரி அதிகாரிகள் எல்லா வண்டிகளையும் சோதனை செய்ய முடியாது என்று சொல்லும் இவர்கள் நாம் தமிழர் கட்சியினர் இதுவரை நான்கு ஐந்து முறை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் இதை என்ன சொல்வது?

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      அதிகாரிக்கு வருமானம் நாம் தமிழரா கொடுக்கும். ஏன் அதிகாரிகள் சம்பாதிக்க கூடாதா

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Місяць тому

      @@Kattumaram339 புண்ணாக்கு அதிகாரிகள் ஓசியிலா வேலை செய்கிறார்கள்? இந்த கழிவுகளை அவர்கள் வீட்டு பக்கத்துல கொட்டிக்கொள்ளச் சொல் செய்வியா?
      கேரளாவில் இருப்பவர்கள் தான் மனிதன் இங்கு இருப்பவர்கள் எல்லாம் மனிதன் இல்லையா? சரி இங்கிருந்து அது மாதிரி
      ஒரே ஒரு வண்டியில் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு போகச்சொல் பார்ப்போம் அந்த வண்டியும் ஓட்டுனரும் திரும்பி வரமாட்டார்கள் இந்த மண் மீதும் மக்கள் மீதும் அக்கறை இல்லாத நீ எல்லாம் கருத்து பதிவிட வந்திட்ட வெட்கமில்லாமல்

  • @ParthiParmi
    @ParthiParmi Місяць тому +1

    அரசு அதிகாரிகள் என்று நாம் சொல்லியே சொல்லியே ஒவ்வொருத்தனும் தலையில் பத்து கொம்புகளை வச்சது போல் திரிகின்றான்.
    ஒவ்வொருவரும் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் மாத்திரமே.

  • @Rameshmsc00
    @Rameshmsc00 Місяць тому +2

    அரசியல் வியாதிகள் சிலர்..... தன் பேராசை உச்சம்...

  • @lingalinga148
    @lingalinga148 Місяць тому

    குஜராத்தில் போதை தனி நபரால் . இங்க தலிவர் தாத்தாவின் ஆசியோடு நடிகன் உதயநிதிக்காக . போதை வளர்க்க படுகிறது . வார்க்க படுகிறது.

  • @velukutty3770
    @velukutty3770 Місяць тому +16

    Tirunelveli la DMK Councillor veetula Kanja . Today news update pannalaiya vicky

  • @rootsimpexkumar
    @rootsimpexkumar Місяць тому +12

    Honestly true Vickey

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Місяць тому +1

    திராவிட மாடல் இது திராவிட மது அருந்துவது நல்லது 😂😂😂😂😂😂

  • @user-bj5xh2bg6r
    @user-bj5xh2bg6r Місяць тому +13

    Yes, our TN government needs to focus on this big issue.

    • @Caumaram
      @Caumaram Місяць тому +1

      ₹ 60000 crore

    • @ippadikkujayanthi2172
      @ippadikkujayanthi2172 Місяць тому

      ​@@Caumaram😮😮😮😢

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      தமிழக அரசு கவனம் செலுத்துவதால் தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் விநியோகம் சீராக உள்ளது

  • @sathishs1447
    @sathishs1447 Місяць тому +1

    Naam Tamilar seeman Anna velluvar 🎉🎉 NTK 🎉🎉🎙️🎙️🎙️

  • @vigneshradan1315
    @vigneshradan1315 Місяць тому +8

    DMK vantha pinna athigam...

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 Місяць тому +3

    தாமரை🙏💕 நமஸ்காரம்🙏💕

  • @pnamarnath6431
    @pnamarnath6431 28 днів тому

    யார் எந்த கேடு கெட்டால் என்ன , நம் எல்லை புற அதிகாரிகள் நல்ல துட்டு பார்த்து கொண்டு இருப்பார்கள். எல்லாரும் ரொம்ப நல்ல அதிகாரிகள்

  • @rafikd6877
    @rafikd6877 Місяць тому +2

    இந்த வருமானம் எல்லாம் முதல் குடும்பத்துக்கு போனால் எப்படி தடுக்க முடியும்

  • @rohinil8810
    @rohinil8810 Місяць тому

    தனிபட்ட முறையில் முதலமைச்சர் அவரை விமர்சனம் செய்யாமல். போதை பொருள் தமிழ் நாட்டை பொறுத்தவரை திமுக தான் அதன் விமர்சனங்களை ஏற்க வேண்டும்.

  • @siva4464
    @siva4464 Місяць тому

    தமிழகத்தைச் சேர்ந்த கஞ்சாகாரன் குஜராத்துல, டெல்லியில பிடிபடுவதும். கஞ்சா விற்று குஜராத்தை சேர்ந்தவர் குஜராத்திலேயே பிடிபடுவதற்கும் வித்தியாசம் இருக்கு.

  • @gnanamr8476
    @gnanamr8476 Місяць тому +1

    இதற்கு தேசிய அளவிலான நடவடிக்கை எடுக்க முடியாதா?

  • @chandrabosen.2058
    @chandrabosen.2058 Місяць тому

    தான் நேர்மையாக இருந்தால்தானே தவறை தட்டி கேட்கமுடியும்!

  • @kumarvlog3448
    @kumarvlog3448 Місяць тому +4

    உண்மை நண்பா எல்லா இடத்துல இருக்கு நண்பா கஞ்சா 😭😭😭😭😭

  • @magesh_tv6755
    @magesh_tv6755 Місяць тому +2

    அவர்களை எல்லாம் கைது செய்துவிட்டால் யாரை வைத்து சம்பவங்கள் செய்வது அரசியல் செய்வது மாநாடுகள் நடத்துவது 🤫🙄

  • @stcsparkff8027
    @stcsparkff8027 Місяць тому +1

    No more DMK 😢

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy Місяць тому +12

    மக்கள் வாழ அரசாங்கம் அரசாங்கம் வாழ மக்கள் என்றால் இது போல் தான் இருக்கும்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Місяць тому +2

    ஊடகத் துறையை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி திமுக அரசு மூன்றாண்டு காலமாக தில்லு முல்லுகளை அரங்கேற்றி வருகிறது.

  • @manathuli8543
    @manathuli8543 Місяць тому +6

    Kanja nidhi danger

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Місяць тому +1

    தமிழக காவல் துறை க்கு கடமையை விட காசு பணம் தான் பெருசு..... 😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @mahalingamgayu1490
    @mahalingamgayu1490 Місяць тому

    தயவுசெய்து தமிழக முதல்வர் அவர்களே கவனம் செலுத்துங்கள்..

  • @barathielumalai397
    @barathielumalai397 28 днів тому

    தயவு செய்து மக்களே மாறுங்கள் இல்லையேல் அதிகார வர்க்கத்தை மாற்றுங்கள்🙏

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 Місяць тому +1

    ராஜஸ்தானில் இருந்து வரும் தொடர் ரயில் வண்டியை பிடித்தாலே போதும்... போதை பொருள் வண்டி கணக்கில் பிடிக்கலாம்

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz Місяць тому

    சூப்பர்

  • @santhoshmary4646
    @santhoshmary4646 Місяць тому

    சுத்தம் பண்றவங்க சுத்தம் பண்ணலண்ணா மக்கள் இறங்கி சுத்தம் பண்ண வேண்டியதுதான்

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Місяць тому +3

    ஊட்டியில் கஞ்சா மலிவாம்

  • @mahendranraja811
    @mahendranraja811 28 днів тому

    Super anna ❤️

  • @Hareishwar23
    @Hareishwar23 Місяць тому +1

    கஞ்சாநிதி ..... போதைநிதி.....

  • @saravananpalchamy6521
    @saravananpalchamy6521 Місяць тому +7

    Super anna ❤❤❤❤

  • @gvbalajee
    @gvbalajee Місяць тому +1

    Save Tamilnadu ?

  • @jayanavin7676
    @jayanavin7676 Місяць тому +1

    Super vicky
    Nalla samuthayam
    Vara ungal video
    Very useful
    Thanks🎉🎉🎉🎉

  • @palanisamysubbiyan2632
    @palanisamysubbiyan2632 29 днів тому

    எங்கே அப்பா எழுதியபல்யவசனம் தான்

  • @rajsivarajakshyum9927
    @rajsivarajakshyum9927 Місяць тому +6

    CM must take action. (Drug Money Party ) DMK. So No Action all free.

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      சிஎம் நடவடிக்கை எடுப்பார்ன்னு எவ்ளோ ஆணவம் இருந்ா இப்படி ஆசைபடுவீங்க.

  • @ananthraj2525
    @ananthraj2525 Місяць тому +1

    நிச்சயமாக இந்த நிலைமை ஒழிக்கப்பட வேண்டும்.

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      அதுக்கு ஆட்சிய தான் கலைக்கணும்

  • @sktgame1517
    @sktgame1517 Місяць тому +1

    பனம் கொடுத்தா விட்டுருவங்கா

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Місяць тому

    உன்மை உன்மைவிக்கி

  • @skm0552
    @skm0552 Місяць тому

    வணக்கம் அண்ணா. திருவனந்தபுரம் நகருக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் கையாள்வதில் முன்னணி குப்பை மற்றும் கழிவு மேலாண்மை. கேரளா முழுவதும் இப்போது தினசரி ஸ்க்ராப் சேகரிக்கும் மக்கள் தமிழர்கள் .பெரும்பாலான உரிமையாளர்கள் திருநெல்வேலி & தூத்துக்குடி மாவட்டங்கள். ஒருமுறை நீங்கள் சென்று யதார்த்தத்தைப் புதுப்பிக்கவும்

  • @sarahattwood9144
    @sarahattwood9144 Місяць тому +1

    சில பேர் மொரிஷியஸ் போய்ருகங்க சார்

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 27 днів тому +1

    Even BJP boldly say liquor will be banned , no political party dare to say .

  • @NandhakumarP-rn5ik
    @NandhakumarP-rn5ik Місяць тому +1

    அருமை அண்ணா

  • @venkateshcsvenkates2716
    @venkateshcsvenkates2716 Місяць тому +1

    420 D M K

  • @priyaravikumar7090
    @priyaravikumar7090 28 днів тому

    I agree vicky

  • @Anand282
    @Anand282 Місяць тому +2

    தலைவனே ஸ்டாலின் தான்.

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn 27 днів тому

    For your voice🎉

  • @Bharani185
    @Bharani185 Місяць тому

    சாராயம் விக்கிறதே சுடலை குரூப் தானே அவன் எப்படி தடுப்பான்