விலகி செல்லும் சனி.. இனி உச்சம் தான்.. | விருச்சிகம் 2025 | Scorpio 2025 | New Year 2025

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 21

  • @annadurai.k3826
    @annadurai.k3826 5 днів тому +18

    விருச்சிகமே விண்ணைத்தொடும் நட்புகளே புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐

  • @Sjvijay8
    @Sjvijay8 5 днів тому +15

    ஏற்கனவே நீங்கள் போன வருடம் உருட்டிய உருட்டில் நாங்கள் பல கோடி சம்பாதித்து இன்னைக்கு அம்பானி வீடு பக்கதுல வீடு காட்டிக்கிட்டு இருக்கோம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்,, இந்த வருடம் பிரதமர் லெவல் ஆகிடுவோம்,, நாங்க தொட்டது ஏன்னைக்கு டா பொன் ஆச்சி உருட்டா இருந்தாலும் ஒரு நிய்யம் வேணாமா,, கார் ஆ 😂😂😂 கடந்த 2024 ஆம் ஆண்டு புதிதாக 50 க்கும் மேலே ஜோதிட சேனல் புதிதாக வந்து வாரம் ஒரு பெயர்ச்சி பலன் மாத பாதி பெயர்ச்சி என்று போட்டு அவன் அவன் நல்லா சம்பாதிக்கிறான், ஆனா விருச்சிக ராசிக்காரர்கள் நடு தெருவில் நிக்கிரோம் டா, நல்லா இருந்தா நாங்க எதுக்கு டா உங்க சேனல் எல்லாம் பார்க்க வர பொரோம் போங்கடா அங்கிட்டு, நீங்க சொல்ற எல்லாமே பொய் பொய் பொய்

  • @A.NAGARJANA.NAGARAJAN
    @A.NAGARJANA.NAGARAJAN 6 днів тому +8

    உழைப்பில்லையேல் உயர்வுஇல்லை🙏

  • @k.kannankannan5615
    @k.kannankannan5615 4 дні тому +3

    மண்ணாங்கட்டி விருச்சக ராசி

  • @Ramanichandranc
    @Ramanichandranc 5 днів тому +1

    Sri Rama jeyam 🙏 ❤

  • @nanthu-e7l
    @nanthu-e7l 6 днів тому

    நன்றி நன்றி

  • @ramasamykpp1444
    @ramasamykpp1444 6 днів тому +1

    Thank you sir

  • @Dhamotharan.ADhamotharan.A
    @Dhamotharan.ADhamotharan.A 5 днів тому +2

    எது தசா புத்தி நல்லா இருக்கணுமா அதை சொல்லுங்க முதல்ல

  • @rathinavelus8825
    @rathinavelus8825 21 годину тому

    ஐயா என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.கல்யாணம் நடக்க வேண்டும்.

  • @NethraSakthi-s1e
    @NethraSakthi-s1e 5 днів тому +2

    ❤❤❤

  • @Ramanichandranc
    @Ramanichandranc 5 днів тому

    Om Selva muthu Kumara saamy pottery 🙏 ❤

  • @yugeshd8866
    @yugeshd8866 6 днів тому

    Ellarkum nalathu nadakanum murga

  • @Mahiii_dpm
    @Mahiii_dpm 6 днів тому +3

    Nane aludhutu irukaaa.tymeh sarilla ore poi ya irukku

  • @sathyap4175
    @sathyap4175 6 днів тому +1

    மிக்க மகிழ்ச்சி சார்

  • @vidhualagirisamy597
    @vidhualagirisamy597 День тому +1

    Viruchigam waste .ean da uyir valrom nu rukhu

  • @ManivasakanManivasakan-s6j
    @ManivasakanManivasakan-s6j 2 дні тому

    😢

  • @Rya852
    @Rya852 День тому

    Uruttuu uruttuuu😂😂😂

  • @Ramanichandranc
    @Ramanichandranc 5 днів тому

    Om puthan baghavanai pottery 🙏 ❤

  • @navaratnarao3018
    @navaratnarao3018 5 днів тому +1

    Virchugam visakam