மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். யா ரப்பி யா அல்லாஹ் நீ அருளாலன் அன்பாளன் மகாக்கிருபையாளன் நீ எமக்களித்த குழந்தைச்செல்வங்களை உனக்கும் உனது ஹபீப் எம்முயிரிலும் மேலான நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கும் பொருத்தமான முறையில் ஸாலிஹான நல்லடியார்களாக வாழ்ந்து ஸாலிஹான நல்லடியார்களாகவே உன் பக்கம் மீளக்கூடிய பாக்கியத்தை உனது அருளைக் கொண்டு நீயே அருள் புரிவாயாக. யா அல்லாஹ் பொறுப்பேற்கும் பொறுப்பாளிகளிலெல்லாம் பொறுப்பளிக்கக்கூடிய மிகவும் பொருத்தமான பொறுப்பாளி உன்னைத் தவிர வேறு யாரும் எவரும் இல்லை ரப்பே ரஹ்மானே எனவே எனவே நீ எனக்களித்திருக்கும் மாபெறும் பொறுப்பை உன்னருளைக்கொண்டு உன்னிடமே ஒப்படைத்து உன்னிடமே உதவியும் தேடுகிறேன். அவர்களை ஈருலகிலும் ஈடேற்றம் பெற்ற சீதேவிகளாக வாழ்ந்து ஸாலிஹான நல்லடியார்களகவே உன்பக்கம் மீளச் செய்வாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

❤❤❤❤❤🎉🎉🎉