Kaalathukkum Nee Venum Lyric - VTK | Silambarasan TR | Gautham Vasudev Menon|
Вставка
- Опубліковано 5 тра 2022
- Song name: Kaalathukkum Nee Venum
Composer: AR Rahman
Singers: Silambarasan TR, Rakshita Suresh
Lyrics: Thamarai
VELS FILM INTERNATIONAL
Dr. Ishari K Ganesh presents
#Atman Silambarasan TR
Siddhi Idnani
Vendhu Thanindhathu Kaadu
an AR Rahman musical
a Gautham Vasudev Menon film
Jeyamohan, Siddhartha Nuni, Rajeevan, Anthony, Thamarai, Brinda, Uthara Menon, Lee Whittaker, Yannick Ben, Ashwin Kkumar
Produced by Dr. Ishari K Ganesh
SONG CREDITS:
Song composed produced and arranged by AR Rahman
Musicians
Charango: Keba Jeremiah
Flute: Kareem Kamalakar, Kiran
Additional Vocals and Programming
Nakul Abhyankar
Sound Engineers
Suresh Perumal, Karthik Sekaran, Aravind Crescendo, Suryansh
Mixed by
Krishna Chetan
Mastered by
Suresh Permal
Apple Digital Masters
Riyasdeen Riyan
Musician Coordinator
Samidurai R, Abdul Haiyum, Siddique, TM Faizudeen
Audio Label : Think Music
© 2022 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Website: thinkmusic.in/
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: / thinkmusicofficial
மனதை வருடும் பாடல்! Beautiful Melody with clear words! Simply Amazing ARR sir 🥰🥰🤩🤩
உண்மையாகவே அண்ணா
Maha prabu neengala
STR Forever
Aiyaa saamy neenge laa. Appo oru video irukku
வெந்து தணிந்தது காடு "Minutes mistery " க்கு வணக்கத்தை போடு🙏
Kanda kanda songs lam million views poguthu. Evlo variety evlo instruments. What a composition THALAIVARR🎧🎧🎧🎧🔥🔥🔥
மக்கள் ரசனை அப்படி.. நல்ல பாடல் மக்கள் பிறகு தான் ரசிப்பாங்க
@@abdullahvpm5150 l9lpl
Bro thalaivarr song lam slow poison epovumey kakalam so it's reached high views
Bro Antha paatulaam tiktok video maathri. Naama thalaivARR songs la slow poison. Intha pattu instant catch
@@ranjithkumar8842 உண்மை
இந்த வருடத்தின் சிறந்த பாடல் என்று ஒப்புக் கொண்டவர்வள் Like போடுங்க
1st malli poo than bro
Mallippoo
inga like vaangi enna da panna pora kena koo
@@krishnanravichandran440 உன் பின்னால்
Yes
No one is appreciating Rakshita, her voice is so soothing 😌
Yes.. Agree 👍🏽
But... Simbu voice made blissful so much.
@@sivam..98 I'm not degrading simbu ,he is talented guy .but rashsita started her career now ly. chill bro ❤
Wow..you appreciated her…good job
yow athu smoothing ya😂
கெளதம் படங்களில் வரும் பாடல்களை ஒரு குறை சொல்ல முடியாது 💯.
ஏ ஆர் ரஹ்மான் ❤️ தாமரை ❤️சிம்பு ❤️
Ungalukku viruppam erunthal enga channel la potrukka songs kaetu paarunga...☺🙏
Tharamana lyrics irukum..
Ama bro vinnai thandi varuvaya, acham enbadhu madamayada, now vtk
ஒரு பாடலுக்கு அதிக இசைக் கருவிகள் ,அதிகமான புதிய பாடகர்கள் மற்றும் updated fusion music இந்தியாவிற்கே அறிமுகம் செய்தது நம்ம புயல் தான்
உண்மைதான் ஆனால் இவரை விட பெரிய சாதனையை நம் இசை முன்னோடிகள் நிறைய பேர் செய்துவிட்டார்கள்
Field out
@@vinithkohli2104 Then how he’s getting projects continuously 🤔
@@vinithkohli2104 FYI, Currently he is having 10 tamil films in his hands
Saree..arimuga paduthuna poadhuma..nalla irukka venaama..last 10 years la hit songs evvalavu nu sollungah..
இது தான் தமிழ் பாட்டு ..... இந்த காலத்தில் வேறு யாரால் முடியும்....
The name is AR RAHMAN 🔥🔥🔥
Not a great from the one said to be Great
@@DRRANGARAJAN then plz name few grt as per you
I love ur comments
தாமரை வரிகள்
தாமரை வரிகள் 💞
2010 - vinnaithandi varuvaya (vtv) = Gvm - arr - str
2022 - vendhu thaninthathu kadu (vtk) = Gvm - arr -str
என்ன தான் அனிருத், யுவன் நு எல்லாரும் சொன்னாலும்..
நமக்கு எப்போவும் arr & harris தான்.
Heart melting music 🎵🎶😍🥰❤️
@sudharshan hashini melody king harris. I like ani. But melody la best harris than
@Divya Kalimuthu 🎶 pls don't even compare these composers with A.R.Rahman. A.R.Rahman is an Indian Composer in the league of World Class Composers like John Williams, John Barry, Hans Zimmer, Michael Gicchino, Ennio Morricone, Alan Silvestri, Bernard Herrmann, Ludwig Goransson, Alexandre Desplat, Danny Elfman, Thomas Newman, Brian Tyler, Dave Jordan, James Horner, Jerry Goldsmith ... He can be considered one of the greatest composer and he has an advantage over others because of his extreme versatility from orchestrals to electronics to Indian Classical to Western Classical and basically anythin, his extreme versatility makes him one of the most versatile and one of the finest composers of the world.
உண்மை தான்
Ar Rahman and yuvan bro
Ennatha Sonnalum Enga Drug King gu Equal varathu thala Always U1...🔥
தாமரை இலைகளில் தண்ணீர் நிற்க்காதோ அதுபோல இந்த தாமரை வரிகளில் வேற்றுமொழி சொற்கள் இடம்பெறாது....😇 என் மனதை மயக்கும் வரிகளை பரிசளிப்பதில் ஒருவள்...💖
Sir dnt mistake me that sanigi will come near to me because he is the legend
அருமை
Aasai tamil ah?
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் 🎼🎵🎶தினமும் 10 முறைக்கு மேல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்❤😍
😁😁🤝🤝
Yes
Ayyo car start pandrapellam intha song tha bro
Nanum
@@shinekumar6013 same here bro
தாமரை வரிகள் அழகு , இசையும் குரலும் உயிர் தந்தது💓
என்றும் பிறமொழி கலக்காத தாமரையின் வரிகளோடு, ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் இசையோடு....
STR குரலுடன்
ஆமா GVM டைரக்ஷன் என்றாலே பாடல்கள் கவிதாயினி தாமரை அவர்கள் தானே
Karaoke if this song available on my channel 🎤
Aasai Tamil illa... So pira mozhi kalakkuthu... You can delete your comment ☹️
@@muralis9489 முதலில் தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள்.அப்புறம் மற்றதை எல்லாம் பேசலாம். 🤷
இந்த பாடலில் வரும் நடிகையை பார்த்தவுடன் இப்படி ஒரு மனைவி நமக்கு கிடைக்கனும் கனவு காணும் 90கிட்ஸ் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
உண்மை
அண்ணா 90 கிட்ஸ் போலிருக்கு...
Epadi thala
Iam 200th like bro for ur comment
Endha padam vandhalum idhuvey thana bro soldringa😂😂....indha padathuku aprm achum kidaika vaazhthukkal🥰🥰
Rakshita' s voice..... ARR magic.... Especially the flute portion... 🥰🥰❤ No words.....✨
On loop 🔁🔁🔁
But that flute was played by some other musician than why A r rahman is getting appreciated...
என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல என்னோடு வா இப்பயே வா நீ வந்த நெழல் தந்த எதனாலோ ஒத்து கொண்டேன் நீ பாக்கும் போதும் பேசும் போதும் நெஞ்சில மின்னல் கண்டேன் இனிமேல் என் வாழ்வே உன்னோடு ஓ வருவேனே பின்னோடு ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல உன்னோடு நான் இப்பயே தான் உன் கூர சேல கூத்தாடும் குங்குமத்தில் முங்கும் ஓ தங்க தோடு பேசும் காதோரம் ஓ வாழை மஞ்சள் தென்னைகள் வாசல் பந்தல் ஆகும் ஓ மேள சத்தம் மெட்டி சத்தம் இணஞ்சு கொண்டாடும்
ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும் உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் ஓட்டு கேட்கும் காத்தே கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ ஒரு வெட்கம் தின்னு நிக்கும் என்ன தொட்டு போவாயோ என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன் இன்னாள் கனாக்களை நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள் உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் நான் முன்னே பின்னே சூடாத முல்லை பூவும் நீ தென்றல் ஆகும் தீயே எனை மெல்ல கொல்லும் நோயே என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும்
Romba. Tnx
Super
இசைப்புயலின் இசை வியக்கவைக்கிறது. thalaivARR forever 🔥⚡⚡⚡ 😇😇😇 மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் என்ற உணர்வு. 🎶🎶🎼🎼
Pundamari iruku
Ungalukku viruppam erunthal enga channel la potrukka songs kaetu paarunga...😉
Karaoke if this song available on my channel 🎤
எல்லாரும் பாட்ட ரசிக்கிறார்கள் ஆனா நான் இங்க கமாண்ட் படிச்சி சந்தோசம்படுரன் காரணம் இசை புயல் ரஹ்மான்💓💌😍💖😍😍
Sem bro
Me toooooo
Me to
😘😘😘♥️
Nanum appadithan panren.
மனதை வருடும் மெலடி கூட இவரால் பாட முடியும் என சிம்புவை பாட வைத்து அழகு பார்த்திருக்கிறார் ARR.......திறனுடையோரால் மட்டுமே...திறனுடையோரை கண்டறிய இயலும்.....உலக மகா இசை மேதை ARR
True
பாட்டுங்குறது 30 வருஷம் ஆனாலும் மறுபடியும் கேட்க தோனனும் அது தான் AR sir 90s kid’s க்கு கிடைத்த மிகப்பெரிய வரம்🙏🏻🙏🏻
இந்த பாட்ட சரி விவேக் அல்லது சிவகார்த்திகேயன் எழுதவில்லையென்று சந்தோஷப்படுபவர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
விவேக் ✅
விவேகா❌
🤣😂🤣😂
Boomer
Exactly...Well said...
@@user-cd5jk8ci9c vivek thaan kevalama lyrics irukum
No one is mentioning about female singer..Rakshita voice is so mesmerzing.. great future ahead girl !
She is South india's shreya ghoshal...
Oru vela jonita mari dance aduna mention pannuvangalo ennamo...
Yeah true 💯🎶
@@sriramn6319 athaan inga ulla most of audience taste
Super singer la varavanga dhaane
இப்பாடல் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டது.கதையின் நாயகனை எப்பவேண்டுமானாலும் போடலாம் என்ற நிலையில் தனக்கு வாழ்வை அமைக்கும் பொழுது ஆயுளின் அவசியம் எவ்வளவு முக்கியம்.அதைதான் நூறு ஆண்டுகாலம் ஆயுள் வேணும் மென்று பாடியது.
தமிழ் தெரிந்த தமிழர்களால் பாடப்பட்ட "அக்மார்க்" தமிழ் பாட்டு. கேட்க இனிமையாக இருக்கிறது.
ரொம்பநாள் கழிச்சு ஒரு தமிழ் பாடல் கேக்குறமாரி இருக்கு...... Str + arr always masss...... ❤❤❤
ஆமாம் . டெடிகேஷன் மெடிடேஷன் காம்ப்ளிகேஷன் என்று ஆங்கில வார்த்தை போட்டு கொள்ளுகிறார்கள் யுவர் ஹானர்
@@rajirvin1 hahahaha... Tamil songs quality eh keduthutanunge my lord😂
@@sunshinerahul88 athe ungaluke tha teriyumey😅
@@sunshinerahul88 Dippam dapam kealunga
Anirudh best 💪
என்னை தர உன்னை விட நம்பும் ஓர் இடம் இல்லை... என்னா வார்த்தை டா 💯❤️
தாமரை வரிகள் ✍🏻
ஏ.ஆர் ரகுமான் இசை 🎶
சிம்பு நடிப்பு தரம் ☺️
Especially simbu voice
❤️yes
உன்னை தவிர இந்த இசை தர வெராயரும் இல்ல. இத தவிர வேற சொல்ல வேற வார்த்தை இல்ல
@@bhuvaneshwari0076 yes. you Are Right..
This album is a slippershot to those who thought ARR sir is faded out.
My foot, Harris would have been perfect for this. The last album hit for ARR is VTV only. He has ruined wonderful lyrics in this song. Not even did justice to the feelings of the song. Tune is utterly non sync.
@@vivekkamalanathan8890 poi mallipoo song kettu paru
Summa athuruthu
thalaivARR da
@@vivekkamalanathan8890 yaaraa nee 😂😂😂😂
Avana nee
Not normal slippershot.. A "slipper" dipped with Shit 😂
தாமரை அவர்களின் ஆங்கிலம் கலக்காத வரிகள் மிக அழகு ARR இசை நெஞ்சை வருடுகிறது
வித்தியாசமான இசை... அழகிய வரிகள்... இனிமையான குரல்கள்...🎶📝🎤
A.R.Rahman, Thamarai, Silambarasan TR, Rakshita Suresh
ithu diffrent ah
Munute mystery neengala
தமிழில் சில காலமாக இரைச்சல் இசைக்கு மத்தியில் மனதிற்கு இதமான இசை
நன்றி AR RAHMAN AND GVM
Isai iraicaluku 1 person AR than the all musi insulment already use earlier ok don't say he bring he is first copy from other musical tunes
I'm not lie go research first deep than u know whose the real creator music
@@honghong4132 Aniyayam ah illaya ithellam...
@@VijayJalz bro ithu aniruth fans katharals
@@honghong4132 Bro His ability in utilising plenteous instruments just for a single song is the best variety which we admire ever in tamil cinema industry. You need to agree with the reality instead of lashing out in the public.
இந்த பாட்டை கேட்டால் தான் விடியும் ஒவ்வொரு நாளும் 😍😍😍😍😍😍
என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
என்னோடு வா இப்பயே வா
நீ வந்த நெழல் தந்த
எதனாலோ ஒத்து கொண்டேன்
நீ பாக்கும் போதும் பேசும் போதும்
நெஞ்சில மின்னல் கண்டேன்
இனிமேல் என் வாழ்வே உன்னோடு
ஓ வருவேனே பின்னோடு
ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
உன்னோடு நான் இப்பயே தான்
உன் கூர சேல கூத்தாடும்
குங்குமத்தில் முங்கும்
ஓ தங்க தோடு பேசும் காதோரம்
ஓ வாழை மஞ்சள் தென்னைகள்
வாசல் பந்தல் ஆகும்
ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்
இணஞ்சு கொண்டாடும்
ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
ஓட்டு கேட்கும் காத்தே
கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ
ஒரு வெட்கம் தின்னு நிக்கும்
என்ன தொட்டு போவாயோ
என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன்
இன்னாள் கனாக்களை
நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்
உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
நான் முன்னே பின்னே சூடாத
முல்லை பூவும் நீ
தென்றல் ஆகும் தீயே
எனை மெல்ல கொல்லும் நோயே
என் நெஞ்சம் உன்னால்
பாகாக உருகிடுதே
ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
Semma feel
அய்யோ கொள்ளுதே..❤️❤️❤️ STR voice vera level..🥰🥰🥰 always ARR..🌷🌷🌷🌷
Ungalukku viruppam erunthal enga channel la potrukka songs kaetu paarunga...🙏
Dei song release aagiye 3mins thaanda aaguthu...yenda ipdi aniyaayam panringa
@@vavishnu6345 🤣
@@psksurya1406 😅
அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவன் டாக்டர் சிலம்பரசன் TR மட்டுமே
Ungalukku viruppam erunthal enga channel la potrukka songs kaetu paarunga...🙏
டாக்டர் சிலம்பரசன் டி.ஆர்
STR MASS❣️🥳🥳
Kandipa ❤️❤️❤️
Only for str
Eventhought, this song deserves million views but I'm happy that this song goes underrated. Let this song be underrated gem and the chosen one will listen to this. I'm happy that I'm also a chosen one. Cheers ☺️
Proud to be underrated ❣️❣️
Don't use this emoji☺👈
கவிஞர் தாமரை வரிகளில் மூழ்கி போகிறேன் 😴💙
புது புதிதாய் இசை வெளிப்படுவதில் இசைப்புயல் ரகுமானை தவிற வேர் எவரும் இல்லை 🤝👍🏻ஆனந்தமாய் ஒலித்தன பாடல்👌🏻 🎧🎶தாமரைக்கு நிகர் தாமரையே 💐📝
100% true
அருமையான பாடல்
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல melody song.90 களில் கேட்ட ரஹ்மான் பாடல்களை போலவே சிறப்பு.
I same feel bro
Absolutely, same here bro
Hundred percent true bro. I wonder sometimes where is this arr sometimes.
Enna composing ppaahh! 1:32 to 2:45 apadiye kaathule thaen vadiyure maathiri iruku 😍 Rakshita Suresh voice apadiye STR voice kude blend aaguthu parungeee, apadiye paadikithe irungaleennu iruku! ARR isaipuyil for a reason ❤
This phase is PURE MAGIC!
After Sam vishal performance in VTK audio launch 🙌❤️🥰
ஆஹா இதுவல்லவா பாட்டு👌👌, அரபி குத்தும் ஒரு பாட்டு🙄🙄, மக்கள் ரசனை எவ்வளவு மாட்டமாகி விட்டது
Athu melodey illa 😂😂 kuthu song 😂 ya
இசைப்புயலின் தாக்கம் 30 வருடங்கள் கடந்தும் குறையவே இல்லை♥️♥️
Vintage ARR😍😍 pure 90s feel, thank you Sir for giving us such a beautiful song and STR voice is magical
இந்த lyrics கேட்ட பிறகு இந்த மாதிரி ஒரு துணை கிடைச்சா மனசே முழுமை அடையும்னு தோணுது பா ❣️❣️❣️
ஏ.ஆர் ரஹ்மான் அன்றும் சரி இன்றும் சரி அவர் இசையில் மயங்காத ஆளே இல்லை 😍
Yes bro
Punda
@@marudhu_thevar7196 why bro no bad words
@@marudhu_thevar7196 moodikitu irukum
@@ArvindKumar-wr6pf Pundamari music pota pundanu tha thituvan 😂😂
சிலம்பரசன் குரலில் இப்படி ஒரு பாடல் அருமை.. பாடல் வரிகள் 👌👌👌100/100
STR Anna Super Hits Love Single❤❤❤🥰🥰🥰
Yes brother ❤❤❤
Any one heard A.R.R 2nd single marakkuma nenjam?All songs in this album mind-blowing
STR 🔥🔥🔥🔥
Finally in ARR MUSIC la Thalaivan pirichu tan ya!!!
Kizhaku Chemalayae time songs madri vibe iruku ❤️❤️
அடேங்கப்பா இந்த பாட்டே இப்படி இருக்கு...பொன்னியின் செல்வன் மெலடி எப்படி இருக்குமோ...waiting
நீண்ட இடைவெளிக்கு பின் இனிமையான ஒரு மெல்லிசை பாடல் கேட்டதில் மனம் நெகிழ்கிறது.ஏ.ஆர்.ரகுமானின் இசை,சிம்பு மற்றும் ரக்சிதாவின் குரல்கள்,தாமரையின் பாடல்வரிகள் என அனைத்தும் சிறப்பு👏👏👏
Karaoke if this song available on my channel 🎤
Pppppè
என்றும் திகட்டாத இசை!!!!
சிம்புவின் மறுமலர்ச்சியாக இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!
காதலிக்க யாரும் இல்லாததால் தான் காதல் அழகாய் தெரிகிறது❤️❤️❤️
எதிர்பார்க்காத ஒன்று str அவர்கள் குரலில் இப்படி ஒரு பாடல் 💐💐💐
பாடல் நடுவில் ஒலிக்கும் புல்லாங்குழலின் ரீங்காரம் ஆழ்மனதில் அமைதியை உருவாக்குகிறது. இசைப்புயலும் தென்றலாக மாறியதே
அருமை... ரசனை❤️❤️
நானும் மிகவும் ரசித்த நொடிப்பொழுது அந்த புல்லாங்குழல் !
Me too
🔥🔥🔥
What a song.. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் கண்களில் நீர் கோர்க்கிறது. ARR உங்கள் இசை வலிமையானது.
Brilliant job by Rakshita and STR. Rakshita you rock. Keep it going.
எங்கையோ கொண்டு போகுது....♥
தலைவா மியூசிக்னா நீ தான் தலைவா ARR ♥♥♥
Boom boom boomer🥺💥
@@unknownusereror Dei rockstar fan.. odi poidu
@@unknownusereror dei u1 kanni oorama poi u1 patta kettu orgasm aagu
@@james-ke3qy 🤣🤣🤣Avan patta kekka mudiyama tha Inga vanthutaa😂😂😂
@@unknownusereror yethuku Boomer nu solra
இன்னும் 100 ஆண்டு உன் இசை வேண்டும்,
காலமெல்லாம் நீ வேண்டும்.
ARR எனும் மந்திரத்தில் மயங்கி பலவருடம் கடந்துவிட்டது இன்னும் தெளியவில்லை மயக்கம்🥰🥰🥰
💯
👍
மன்னிக்கவும்.....100 அல்ல...இந்த உலகம் அழியும் வரைக்கும் ஏ ஆர் ரகுமான் இசையை மிஞ்ச இனி எவனும் வரப் போவதில்லை
@@muralebabu5457 ஏற்கிறேன் நண்பா
@@voiceofsathik innum 100 aandugal nee irupiya, avarume iruka maataru practical a pesu bro
Rakshita Suresh amasing sis....... i am watching you from your childhood........ I know one day you will shine with my master AR... god bless you
Super song 🎶🎉Music:Ar Rahman & lyrics:Tamarai 😍👌👌👍👍
முதல் முறை கேட்க்கும் போதே பிடித்து போகும் சில பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.. 👌❤
தாமரை bro.. lyrics pakka
@@quick-relaxation 👍
Yes I agree
Lyrics, Str voice + Arr music = Damn🔥💯💓
Rakshita u have missed out , she also pays off this song
And Gautham’s picturization
❤❤❤
@@pradeepnithiyanantham1626 yes
How can you miss Rakshitha??
Rakshitha voice💥😍😍😍❤❤❤🦋🦋🦋🦋🦋
02:45 Paa Goosebumps, Hayyoooo Arr sir 😍💙 Un koorachela koothadum combo with Thavil is a Pure Pure Purest form of Pleasure which gives the Actual feel of a Marriage Function 💙
Thamarai mam, Great fan of your writing 💙🎀
Same..im addicted to this portion...i can hear dis even wen the song not played.
💓நீண்ட காலத்திற்கு பிறகு இப்போதுதான் ஒரு புது விதமான இசை கேட்கிறேன் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது 💓 மெய்சிலிர்க்கும் இசையும் பாடல் வரிகளும், ராகங்களும்
சரியா சொன்னீங்க 👌
நீண்ட வருடத்திற்கு பின் புயல் மெல்லிசை கொடுத்துள்ளது.
எவ்வளவோ மெலடி கொடுத்த ராஜாவும் இப்ப கொடுக்கலை
புயலும் கொடுக்கலை.
இது மாதிரி பாடல் கொடுத்து இசையை காப்பாத்துங்க
புயல்,,,,ராசா,,,
Divakar correct sollitiye pa
@@venkatesanvs5756 தலைவரே நீங்க இங்கேயும் வந்துடின்கலா
@@deepasekarr3153 😃🤗
என்னய்யா இது தமிழும்,இசையும் போட்டி போடுது...அன்னைத் தமிழை இன்னும் இளமையாக்கி செவிக்கு இனிமையாக்கியிருக்கிறார் ஏஆர் ரஹ்மான்......தூள்.
ரசிக்க வைத்தது
ThalaivARR enna songa ya!
on loop Rahman avargale
Yar yar Intha Movie ku waiting ⏳
Arr Music 🎶
STR heroism🥳
Kangal Nangum pathum👌
Un parvai ontru venum🥳
Kalathirkum nee venum👌
இசையரசன் சிலம்பரசன் இருவரும் இணைந்தால் காதுக்கு ஏது ஓய்வு அருமையான தமிழ் வரிகள் மிகவும் சிறப்பு நன்றி தாமரை அவர்களே...👌👌👌❤️❤️❤️🙏🙏🙏
Varikal thaamarai elithiyathu brother
கவியரசி தாமரை
இசையும் இசை சார்ந்த இடமும் AR ரஹ்மான் ❤️
Tnpsc aspirant ah🙄
Here....., After sameyyyyy boyyyyyyy's performance in VTK audio launch....🔥🤗❤️
Dead slow poison .. first time didn’t even completely Heard- stopped around 2:30.. now addicted und listening non stop
The best part starts after 2:30 ❤️🔥
100% Vintage Rahman.. Going back to Kizhakku Cheemayile days...
Felt the same cheer’s
Same feel
Uruttu....
Umma pa
Same feel
ஹீரோயின் கண்ண குழிக்குள் விழுந்தவர்கள் சார்பாக பாடல் வெற்றியடைய வாழ்த்துக்கள்❤️👀
பயங்கரம் 😅
நானும் விழுந்தேன் இப்போ மூன்றாவது முறையாக விழப்பார்க்கின்றேன் 😍
Steve jobs mark Zuckerberg valkaiyai mathna nam naatu siddhar
👈Playylist il kaanoli paarthu adharavu tharungal
😂😂 ஆமாபா இரண்டு இடத்துல அடிபட்டுட்டு
🤣😂👍
Lyrics voice music adipoli pa😍
What a composition arr legend of cinema industry
வெந்து தணிந்தது காடு, தலைவர் A.R.Rahman-க்கு வணக்கத்த போடு....👌🏻👌🏻👍🏻💖
ARR's signature starts @ 1:48 min
Awesome Ji 😍😍😍
என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே 😍😇❣️what a lyric ♥️💯
Bus travelling 😊4 hours ,☺️indha song repeatmode la ketutae vandha .sema feel .
A.R. Rahman sir proves time and again that he is the undisputed KING of music. We recently heard Adheera which is high on techno-music, just few days back we heard the magical melody Maayava Thooyava from Iravin Nizhal and now we're hearing this beauty. Thank you for blessing our ears with magical tunes sir ❤️ STR & Rakshita does great job with singing while Thamarai ma'am mesmerizes us with her lyrics.
Even then, he is not able to reach the quality of music that he himself created in the 1990s & early 2000s......
@@SAM-yj5io why 90s? Why u want 90s in 2k ? If u want it's there go and listen that . Haven't changed ur style since then. Why u want 90s. We expect fresh not 90s .
சிம்பு அண்ணாவின் குரலில் A.R.ரகுமான் இசையில் மனதை வருடும் இனிமையான இசை…கேட்க கேட்க மனதில் உள்ள கவலைகள் கானாமல் போகிறது🎶💕💕📱🎧
Cobra, PS1, VTK, Malayankunju and Iravin Nizhal.
This has been a brilliant year for Rahman.
So many albums all ranging from good to great.
Good that this song is underrated.because some songs deserves only to be heard by few people who have great taste in music✨
இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும்...இப்ப வரும் சின்னஞ்சிறு இசையமைப்பாளர்கள் ரஹ்மானிடம் கற்று கொள்ள வேண்டும்.... தரமான இசை
Yaruda Sonna Ar Rahman(Legend)🥰 Form La illanu Phaaaaaaa! Melting Song Ayooo! Antha✨💫 Flute Theme.❣️
Andha otrai kuchi fans thaan 😂😂
@@nishanth4236 crct...kuchiya odichu thooki podunga da
Ethu form la ilaya. Inu 10 years apra ARR songs matm dan kepaga.
I could not believe this song sung by STR….so professional
Indha isai puyal eppudhu uruvaanadho adhilrundhu theeviramadhan irukku adhan valuvai innum kuraikka villai melum melum valuvai innum adhigapaduthikonde irukkiradhu🥰😍🤩🙏🙏🙏💅💅💅
Beautiful timeless melody. Takes me to Mazhai Kuruvi and songs of Kaatru velliyidai, Maryan, Kadal...
Ungalukku viruppam erunthal enga channel la potrukka songs kaetu paarunga...😁🙏
Timeless melodya.. 40 mins thaanya aairuku
@@LoneWolf-wy2cl I am time traveller
@@PanelDaze 😄😄😄
That flute piece from 2:03 🥰😍😍😍
ARR for a reason.
First time 😲
Second time super
Thired time ❤️ melting
Fourth time 🔁
One day 10time watching
Only ARR knows how to get the best out of every singers🙌🔥🔥
GVM + ARR + Thamarai never fail to impress us 🥺🥺🥺♥️♥️♥️
💥 and STR
🤓
+STR
++++ STR 🔥🔥🔥
அமைதியான பாடல்❤️ இரைச்சல் ஆன பாடல்களுக்கு நடுவில் 🌿
Flute 2:04 to 2:46 amazing, nalla work panirukanga. Hats off to the entire team.
AR R is unique breed.
உண்மையான போதை இது தா 👌😊
தமிழ் மொழியில் தாமரை பாடல் தனித்துவம் வாய்ந்தது. அழகிய தமிழ் வரிகள் ❣️. இசை புயல் + சிலம்பரசன் இருவரும் இணைத்தல் அது சிறப்பாக வரும். என்றும் STR fàñs 😍
அன்றும்
இன்றும்
என்றும்
என்றென்றும்
இசையின் கடவுள் ARR sir தான் 😎🔥💪🙏🎧😇🤩🎶😘🤗🌟😍✨🎤👑💥❤️
எல்லா புகழும் ஏ ஆர் ரகுமானுக்கே
ചിബു പാടുന്ന സോങ്സ് ഒക്കെ വേറെ ലെവൽ ആണ് 🥰
സത്യം