திருமணத்தன்று இரவில் மகளிடம் தாய் என்ன சொன்னார் தெரியுமா ?! கு.ஞானசம்பந்தம் பேச்சு

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 26

  • @sethuraman.p6599
    @sethuraman.p6599 3 роки тому +3

    தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறார் திருவாளர் கு.ஞானசம்பந்தம்.நன்றி பாராட்டி மகிழ்கிறேன்.

  • @periyaduraiperiyadurai721
    @periyaduraiperiyadurai721 4 роки тому +2

    Arumai ayya

  • @smrma1640
    @smrma1640 5 років тому +7

    அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
    அல்லார்முன் கோட்டி கொளல்
    இப்படிக்கு - யாழ்ப்பாணம் >> யாழ்வாசி .

  • @revathins9628
    @revathins9628 3 роки тому +2

    I am a great fan of yours. With due respect I would like to tell you that the stanza " kannathai paarthen munnadi" takes place in the film " Idhaya kamalam" acted by K.R Vijaya and Ravichandran. Since I am much older to you I have just taken the liberty to tell you.

  • @user-cg1ju5ww7k
    @user-cg1ju5ww7k 5 років тому +2

    28.45 உங்களை பாத்தா பாவமாவும் இருக்கு..இந்த டைம் ல சிரிக்காமலும் இருக்க முடியல

  • @sivak4328
    @sivak4328 2 роки тому

    என்ன கவிதை புத்தகம் அது

  • @bendrans
    @bendrans 5 років тому +4

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர்.

  • @krishnanperumal2913
    @krishnanperumal2913 5 років тому +5

    ஐயா தங்கள் பேச்சில் லயித்து கைதட்ட மறந்து போனார்கள், அவர்களை மன்னியுங்கள்.

  • @moneylover4789
    @moneylover4789 5 років тому +2

    Super. Tamil words ketkaketka swarasiyam

  • @vinilraj1270
    @vinilraj1270 5 років тому +2

    Nice

  • @moneylover4789
    @moneylover4789 5 років тому +2

    Really Tamil pulamai in comedy speech

  • @mudayakumar7449
    @mudayakumar7449 2 роки тому

    28:20

  • @sivajikkl
    @sivajikkl 5 років тому +4

    "கன்னத்தை பார்த்தேன் முன்னாடி; பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி" என்ற வரிகள் இடம் பெற்ற பாடல் "மலர்கள் நனைந்தது பனியாலே" என்ற பாடல். இடம்பெற்ற படம் "இதய கமலம்" ஐயா ... கற்பகம் அல்ல ... தகவலுக்காக ...

    • @chandrabagavathy8302
      @chandrabagavathy8302 5 років тому

      Also written by Kavingar

    • @Simonmarvelsingh
      @Simonmarvelsingh 5 років тому

      Bro iyya sonnathu sarithan ana athu highlightsla cut pannathunala mistake mathiri theriyuthu

  • @karnan4483
    @karnan4483 4 роки тому

    😃😃😃😃😃😃😃

  • @subramanianp2521
    @subramanianp2521 4 роки тому

    M

  • @maniyamsaran1455
    @maniyamsaran1455 5 років тому +2

    Aiya.meakaf.over.muteyalay

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 5 років тому

    Ipo elam vaysuku vanthapave yelam solli thandrange. Intha visyathile Tamil pengal matra maanilathu pengala vida oru padi mele tha. Illena ulagam pura tamil pesuvangla🤣🤣🤣🤣

  • @tamizhselvans3380
    @tamizhselvans3380 5 років тому

    அறுவை