TPM Bible study | 4 December 2024 | pas durai

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 18

  • @ThomasThomas-s7i
    @ThomasThomas-s7i 12 днів тому +3

    Praise the lord ❤️❤️🙏

  • @PriyaPriya-hd8jw
    @PriyaPriya-hd8jw 5 днів тому

    என்னை நித்தமும் நடத்தி மகிமையிலே நடத்துகிறவரே உமக்கே மகிமை

  • @samsonisaac9950
    @samsonisaac9950 11 днів тому

    Praise the lord glory be to the holy name of the God. Thank you lord for your mercy and grace filled blessings on me and over my family members. Lord heal all those who are suffering from sickness and financial difficulties bless them and comfort them. Bless all the servants and believers of TPM around the world faith homes. Amen, Hallelujah, Hallelujah, Hallelujah.

  • @philip.sudhar74
    @philip.sudhar74 10 днів тому +1

    ஆம்.. இது என் வாழ்வில் 💯 % உண்மை.. கடந்த 2 மாதங்களாக நாங்கள் போராடி வருகிறோம் ஆனால் என் சர்வவல்லமையுள்ள ஜீவனுள்ள கடவுள் இயேசு இந்த பயணத்தில் தனது அற்புதமான பணியை நிரூபிக்க அவரது பரிபூரணத்தின் மூலம் என்னை வழிநடத்தினார். எல்லாச் சூழ்நிலையிலும் என் எல்லாம் வல்ல வாழும் கடவுள் இயேசு கிறிஸ்துவுக்கே எல்லாப் புகழும்.. அல்லேலூயா ❤️🙏

  • @NagomiS-f5p
    @NagomiS-f5p 12 днів тому +2

    Amen

  • @jeevajoseph422
    @jeevajoseph422 12 днів тому +2

    Praise the lord pastor

  • @Shankar-u1b
    @Shankar-u1b 12 днів тому

    Praise the lord amen

  • @sahayarajjoseph2674
    @sahayarajjoseph2674 11 днів тому

    Greetings to Pastor Durai. i used to hear his message and usually enjoy it but in this he said believers should adjust with all wherever they go , we should content with situation but can't adjust with all people. Acts: 2-40
    Ecclesia means "called out' We should not give any room to devil

  • @yelasirikrupa1576
    @yelasirikrupa1576 11 днів тому

    Prise the load

  • @ThomasbasgerTk
    @ThomasbasgerTk 8 днів тому

    TPM சத்தியம் உண்மை அப்போஸ்தல ஊழியம் சரி ✝️ நான் ஒரு குடும்ப ஊழிய விசுவாசி இப்படிபட்ட உபதேசத்தை அப்போஸ்தல சபையில் மட்டுமே கிடைக்கும்

  • @NavamaniAramugan
    @NavamaniAramugan 12 днів тому

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤praise the lord 🙏 🙏 🙏 ❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤

  • @anijanet9586
    @anijanet9586 10 днів тому +3

    என் மாமியார் 10 வருடங்களுக்கு மேல் tpm விசுவாசி எனக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது ... எனக்கு காய்ச்சல் இருக்கும் போது கூட ஒரு வேலை செய்யாது காலை 7 to இரவு 7 மணிக்குள் சராசரியாக 3 மணி நேரம் பைபிள் வாசிக்கும் மற்ற நேரம் ராத்திரி சரியா தூக்கம் இல்ல என்று தூங்கும்‌..‌. வீட்டு வாசலுக்கு வெளியே எங்கு சென்றாலும் கால் வழிக்காது ஆனால் சமையல் செய்தால் கால் வலிக்குமாம்.‌‌ நான் csi ஆனால் எனக்கு திருமணமான பிறகு தான் tpm church எனக்கு தெரியும் tpm church உபதேஷத்துக்கும் இவர்கள் குணஙகளுக்கும் சம்மந்தம் இருக்காது‌.‌.நான் இவர்களுடன் tpm sun.service மட்டும் கடமைக்கு போவேன் இவர்கள் என்னிடம் வெளிப்படுத்தும் கிரியை எனக்கு tpm சபையில் மிங்கில் ஆக மனம் இல்லை. என் மாமி வயதானவர் தான் அதற்காக அவர் படுக்கையில் இல்ல அல்லது பாத்ரும் மட்டும் செல்லும் கடமையை மட்டும் செய்பவராகவும் இல்லை நன்றாக தான் இருக்கிறது எனக்கு 2 பிள்ளைகள் சிசேரியன் தான் ஆனால் 5 ம் நாள் டிஸ்ஜார்ச் ஆகி விட்டிற்கு மாலை வந்தேன் அன்று இரவு இட்லி சாம்பார் நான் தான் செய்தேன். அதே போல் பிரசவத்திற்கு அட்மிட் ஆகற அந்த நாள் வரைக்கும் நான் தான் சமயல்செய்தேன். வீட்டு வாசலுக்கு வெளியே தான் tpm விசுவாசி வீட்டிற்குள் மற்ற மாமியார் போல தான்.

  • @pandurangarao5178
    @pandurangarao5178 12 днів тому

    Praise the lord ❤❤❤

  • @JesusJohn-g5d
    @JesusJohn-g5d 12 днів тому

    Praise the lord pastor 🙏

  • @yesudosyesudos6142
    @yesudosyesudos6142 11 днів тому

    Amen

  • @donjaya4293
    @donjaya4293 11 днів тому

    Praise the load 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajp2569
    @selvarajp2569 11 днів тому

    Praise the Lord🙏

  • @athivikathivik4427
    @athivikathivik4427 2 дні тому

    Praise the lord appa