திரு ராமராஜன் அழகு நிறைந்த சிறப்பான ஹானஸ்ட் நடிகர் எனக்கு அவர் படங்கள் எப்பவும் சலிக்காது அவ்வளவு அற்புதமாக அனைத்து விதத்திலும் நடிப்பை வெலிபடுத்தியிருப்பார்..... ராசாத்தி மனசுல என் ராச உன் நெனப்புத்தான் இந்த பாடலை 1000 தடவைக்கு மேல தான் கேட்டிருப்பேன் ஐ லவ் திரு ராமராஜன் சார்.... நான் கேப்டன் விஜயகாந்த் சாரோட ரசிகன்..... திரு ராமராஜன் சார் நல்லா இருக்கணும்...... ❤❤❤❤❤❤❤
அவர்களாகவே வந்து கருத்துக்களை பதிவு செய்கின்றார்கள் அப்ப எந்த அளவுக்கு இந்தப் படம் மக்களிடம் ஊடுருவி இருக்கின்றது என்று குறைகின்றது இசைஞானி இளையராஜா ராமராஜ் டைரக்டர் மூவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
படம் மிகச்சிறப்பு தேவையான நேரத்தில் சிறப்பான நானும் முதல் காட்சி வர நினைத்தேன் முடியல தம்பி உன்னோட சேனலுக்கு வாழ்த்துக்கள் சிறப்பா பண்ணி இருக்க -சேந்தன் குரு
தமிழக முழுவதும் தரமான சம்பவம் செய்துள்ளார் சாமானியன்
ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் ராமராஜன் அண்ணன் 🙏🙏🙏
9ம் வகுப்பு படிக்கும்போது எங்க ஊரு பாட்டுக்காரன் முதல் இன்று வழக்கறிஞராக பணிசெய்யும் வரை அவரின் தீவிர ரசிகன் வாழ்த்துக்கள் அண்ணா
திரு ராமராஜன் அழகு நிறைந்த சிறப்பான ஹானஸ்ட் நடிகர் எனக்கு அவர் படங்கள் எப்பவும் சலிக்காது அவ்வளவு அற்புதமாக அனைத்து விதத்திலும் நடிப்பை வெலிபடுத்தியிருப்பார்..... ராசாத்தி மனசுல என் ராச உன் நெனப்புத்தான் இந்த பாடலை 1000 தடவைக்கு மேல தான் கேட்டிருப்பேன் ஐ லவ் திரு ராமராஜன் சார்.... நான் கேப்டன் விஜயகாந்த் சாரோட ரசிகன்..... திரு ராமராஜன் சார் நல்லா இருக்கணும்...... ❤❤❤❤❤❤❤
புரட்சி தலைவரின் அன்பு தம்பி ராமராஜன் அவர்களின் சாமானியன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐🌹🎈
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய தரமான படம்
அவர்களாகவே வந்து கருத்துக்களை பதிவு செய்கின்றார்கள் அப்ப எந்த அளவுக்கு இந்தப் படம் மக்களிடம் ஊடுருவி இருக்கின்றது என்று குறைகின்றது இசைஞானி இளையராஜா ராமராஜ் டைரக்டர் மூவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
Congratulations ❤❤❤
நன்றி நன்றி 🌹🌹❤️
ராமராஜனின் பழைய ரசிகர்கள் வாழ்த்துக்கள் ❤❤❤ மீண்டும் மக்கள் நாயகன் கிராமத்தில் இன்று தான் திருவிழா
Ramarajan Annan semma acting
Family move
படம் மிகச்சிறப்பு தேவையான நேரத்தில் சிறப்பான நானும் முதல் காட்சி வர நினைத்தேன் முடியல தம்பி உன்னோட சேனலுக்கு வாழ்த்துக்கள் சிறப்பா பண்ணி இருக்க -சேந்தன் குரு
படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
மக்கள்நாயகன்வெற்றி
குடும்பம் அனைவரும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம்
மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகர்கள் வெறியர்கள் இன்று அளவும் உள்ளனர் என்று பார்க்கும்போது மகிழ்ச்சி யாக உள்ளன சாமானியன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Super super super arumai arumai arumai arputham arputham arputham samaniyan Ramarajan super Hit movie mega Hit
திருப்பூர் எந்த தியோடர்
கரூர் லட்சுமிராம் தியேட்டரில் வெளியாகி உள்ள சாமானியன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
படம் சூப்பர் சூப்பர்
அனைவரும் பார்க்க வேண்டிய படம்
வெறித்தனமான ரசிகர்கள்... யப்பா..🔥
Congratulations 🎉Anna ❤
Makkal naayagan Ramarajan ❤❤❤❤
👏👏👏👏👌👍
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய மஸ் படம்
Actor villaga king ramarajan
Super
Good luck
Congratulations
👌💪
படம் நல்லா இருக்கு
Good Film
Super move
All are ramaranjans old fans...❤❤❤
❤❤❤
100 days Guarantee.
I think b&c hit
Hii
80s kits kalyanam panni wife thatrla rasitha hero ramarajan and bakyaraj move famly rasitha move
2k kits famyli yoda move ini varathu.
Makilchi😮😮😮😅
Srivilliputtur
Padam alla paadam❤
Karur
Nejamava padam nalla iruka
Super
Semma movie plz ellarum poi paruga
Family oda paruga super movie thala
இப்படியே கூவிக் கூவி உசுப்பேத்தி
Super