நீங்கள் விரும்புபவர் உங்களை Block பண்ணினாள் நீங்கள் இதை செய்யுங்கள் | Moyoko Vlogs | Tamil|Mani| Myk

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • நீங்கள் விரும்புபவர் உங்களை Block பண்ணினாள் நீங்கள் இதை செய்யுங்கள் | Moyoko Vlogs | Tamil|Mani| Myk
    Instagram = Moyokovlogs
    Channel Link
    MoyokoVlogs = / @moyokovlogs
    #Moyoko
    #MoyokoVlogs
    #Mani
    #CHANNEL
    #MYK
    #MykVlogs
    law of attraction tamil, law of attraction,law of attraction signs,law of attraction signs its working,law of attraction signs from universe,law of attraction signs of manifestation,personal development,mind power,signs of law of attraction, the law of attraction,signs law of attraction,signs,signs of manifestation,signs of manifestation law of attraction,manifestation,attraction,how to use law of attraction,how to apply law of attraction,learn law of attraction,technique, law of attraction tamil
    Music credit = www.purple-pla...

КОМЕНТАРІ • 917

  • @baskaranjbaskaranj9559
    @baskaranjbaskaranj9559 3 роки тому +100

    வலி அனுபவிக்கும் ஒருவனுக்கு மட்டும் தான் தெரியும்

  • @rameshb959
    @rameshb959 3 роки тому +73

    தவிக்கும் மனதுக்கு புரியவைக்க முடியவில்லை கண்ணீரில் மூழ்கி சத்தமில்லாமல் செத்துப் போகிறேன்

    • @gurunathanr3849
      @gurunathanr3849 2 роки тому

      😭😭😭

    • @Akshaya-oy5zh
      @Akshaya-oy5zh Рік тому +2

      Same life 😭 anna ... Namaku pudichavanga nam unimayna anbu arumai puriyathu namthan avagaa laa nainthu ovvoru naalum sethu ponna irupo 😖😖💔

    • @sowmiyag3810
      @sowmiyag3810 Рік тому

      Exactly

    • @Happyou749
      @Happyou749 Рік тому +1

      Same feeling pain unblock

    • @Happyou749
      @Happyou749 Рік тому

      😢😢😢😢😢😢same feeling

  • @kp_veluprabakaran160
    @kp_veluprabakaran160 3 роки тому +334

    தொலைத்தவர்களை மட்டும் தேடுங்கள்.
    விட்டுச்சென்றவர்களை தேடி வர வையுங்கள்✍️

  • @sjstrking170
    @sjstrking170 3 роки тому +18

    அருமையான பதிவு மிகத் தெளிவா சொன்னீங்க மனசு தான் கேட்கவில்லை அவள நெனச்ச தன்னாலே கண் கலங்குது அவளுக்கு புரிய மாட்டேங்குது அவள் திரும்ப கிடைக்க மாட்டாள் என்பது என் மனசுக்கு தெரியும் மாட்டேங்குது லவ் இஸ் பெஸ்ட் நம்ம லவ் பண்றவங்க மட்டும் ஏன் இப்படி இருக்காங்களோ😭😭

    • @karuppiahabirami
      @karuppiahabirami 6 днів тому

      அது நம் தலை எழுத்து நண்பா நம்ம அன்பு புரியாது

  • @lokeshr5991
    @lokeshr5991 3 роки тому +47

    Background la Bgm la Super ah Pootrikinga Anna💐💐💐💐💐

  • @rajeshware9945
    @rajeshware9945 3 роки тому +92

    கண்டிப்பா அண்ணா உங்க வீடியோ என்னை கொஞ்சம் ஆறுதல் படுத்தி இருக்கு

    • @deepadeeps3170
      @deepadeeps3170 3 роки тому +1

      Unnmai

    • @_pavi_2k._girl631
      @_pavi_2k._girl631 3 роки тому +4

      Unmaiyana anbu block elam podathu apadi patta person namaku thevai illa

    • @Sj7_CR7
      @Sj7_CR7 3 роки тому +2

      Same too you bro enakkum than konjam relax aa irukku

  • @porselviannp462
    @porselviannp462 3 роки тому +10

    😭 12 days achi en number ah block pannitan brother... Unga video enaku konja relief kututhuruku thanks brother 👍

  • @neevi272
    @neevi272 3 роки тому +38

    Music + voice....vera level bro 🥺🥺🥺

  • @1610
    @1610 3 роки тому +6

    அருமையான பதிவு,மிகவும் தெளிவா சொன்னீர்கள்,,தன்னம்பிக்கை அளிக்கிறது சகோதரா👍

  • @Innasiyar
    @Innasiyar 3 роки тому +7

    நம் கனவுகள் நிசமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது

  • @manisanthi1262
    @manisanthi1262 3 роки тому +7

    தம்பி என் வாழ்க்கையில் நடந்த உண்மை நீங்கள் சொன்ன மெசேஜ் எனக்கு நிம்மதியை கொடுத்து இருக்கு

  • @sadhammahima1644
    @sadhammahima1644 2 роки тому +5

    நீங்க சொல்லும் அனைத்து வார்த்தையும் உண்மை தான்

  • @SathishSathish-mv9bw
    @SathishSathish-mv9bw 3 роки тому +49

    அண்ணா நீங்க சொன்னது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது ...

    • @jeevanandham3960
      @jeevanandham3960 3 роки тому

      😭😭😭😭😭😭

    • @pavithrapavi-bu7qn
      @pavithrapavi-bu7qn 3 роки тому

      Supar ann Ennoda lifella eppdi nadathu eruku tq anna neega sonnathu nalla eruku anna tq 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @mathavichange1469
      @mathavichange1469 2 роки тому

      Ynkum anna

    • @ComedyworldC
      @ComedyworldC 2 роки тому

      Same anna ana neenga sona method ah follow panren super anna

  • @mahalakshmim354
    @mahalakshmim354 3 роки тому +16

    Thanks for advice
    Really useful for me

  • @RajKumar-qo8hh
    @RajKumar-qo8hh 3 роки тому +12

    Ur speech 💯 true for blocked people's

  • @shridurgai562
    @shridurgai562 3 роки тому +39

    En husband enta pesi 4 month aguthu Nan one week munnadi varai ithai ninaiththu varuthapatten.but appuram nane neenga sonna mathiri than mudiveduthen. Neengalum athaiye than ipa sollirukinga.enaku government job venum atha than nan full focus pannuven.thank u bro🙏🙏🙏🙏🙏

    • @kuttyma7953
      @kuttyma7953 3 роки тому +5

      Two years ah ennoda husband ennoda husband enkitta pesave illa ennoda num ah block pannittanga

    • @venu3544
      @venu3544 3 роки тому +4

      En lover enna venanu velaki pora enna panrathu ey thrila kasdama iruku😭

    • @shamshath654
      @shamshath654 3 роки тому +3

      @@venu3544 brother avanga ungala entha dress la pakum pothu romba attract avangalo antha antha dress potutu ponga avangal meet pannnum pothu
      Kandippa velagi porangana yetho kandippa resan irukanum athu ennanu parunga atha first face pannuga brother avangaluku ennala neenga panna pudikumo atha matum pannuga sadness veliye kamikamal naraiya joke sollunga resan kandupidichi atha first face pannuga brother. Avangaluku pidicha Thai gift pannuga success aana romba santhosham.

    • @epsirose6212
      @epsirose6212 3 роки тому +2

      Sister jesus ta solli parunga sister... kandippa unga husband thirumba pesuvaru

    • @shamshath654
      @shamshath654 3 роки тому

      @@kuttyma7953 sister periyavanga sethuvaika muyarchi seiya sollunga unga Amma appa relationsla yaru ungaluku support pannuvangalo avangala help panna sollunga block aanathukkellam bayapadathinga unga husband Vera yarukudavum thodarbu illathane seekrama periyavangala vachi convenc pannuga ithukapramavum delay pannatheenga sister.

  • @indhu5004
    @indhu5004 Рік тому +3

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை அண்ணா நான் அப்படி தான் தவித்து கொண்டு இருக்கிறேன் அண்ணா 😭😭😭😞😔😔

  • @ocmasai1502
    @ocmasai1502 3 роки тому +73

    Neenga sonnathu unmai my life la same feeling nadanthatha apdye soltringa 😭😭😭😭😭😭😭

  • @selinpriya651
    @selinpriya651 3 роки тому +46

    Sema bro 100% true.. But it's too hard.. But practice makes everything to change🐾

  • @priyanarasimhan3713
    @priyanarasimhan3713 2 роки тому +1

    ரொம்ப நன்றி அண்ணா அவங்க பேசுறாங்களோ இல்லையோ நீங்க சொல்லுறது எங்களுக்கு ஆறுதலா இருக்கு🙏🙏🙏

  • @kogilavanisathya7891
    @kogilavanisathya7891 3 роки тому +33

    Current situation current feeling innum evalo nall fake smile pandrathu theriyala anna but now iam ok much better feeling 😔

  • @Anand-n3i6m
    @Anand-n3i6m Рік тому +1

    என்னோட வாழ்கைல வலி வலி வலி வலி வலி மட்டுமே 😢😢😢😢😢யெல்லா விததுலையும் நன்பா 😢😢😢

  • @RoshanRoshan-bc5du
    @RoshanRoshan-bc5du 3 роки тому +3

    Tnx anna unga madhiri enakoru friend illanu romba varuthama irukku☺️

  • @mohamedazar1147
    @mohamedazar1147 2 роки тому

    Vera level. Na one side ah love pannuna. But Nanum romba kenjita Avangaluku en kitta pesave thonala nu sollitanga. Nanum again and again avanga kittaye poi pesuna. Avanga home kitta poi erunthan. Avanga veetuke poitan. Inime na enoda capacity a improve pannanum. En life la jeipan. Jeichi katran. I love my self confidence.

  • @sanjumubis5077
    @sanjumubis5077 3 роки тому +28

    நீங்க சொல்றத எல்லா lovers கேட்டா எந்த loveum பிரியாது அண்ணா

  • @nathiyam5548
    @nathiyam5548 3 роки тому +1

    ஹாய் அண்ணா நீங்க சொல்றது எல்லாமே என் வாழ்க்கையில் நடந்துட்டு இருக்கு இப்போ ஏன எனக்கும் என் ராஜேஷ் க்கும் திருமணம் நடக்க இருந்தது நவம்பர் 15 ஆனால் இப்போ நின்று போச்சு மாப்பிளை வீட்ல வேண்டாம் என்று சொல்லிட்டாங்க என் பக்கம் இருக்கும் நாயத்தை கேக்க கூட இல்ல என் நம்பர் பிளாக் பண்ணிட்டாங்க ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு அவர் என் கிட்ட பேசணும் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்கணும் அதுக்கு நீங்கள் தான் ஒரு வழி காட்டுங்க அண்ணா ப்ளீஸ் 🙏🙏🙏

  • @kannaheart9021
    @kannaheart9021 3 роки тому +11

    Thanks bro.. 🙏🙏🙏🙏👍it's true 100/200% .
    I feel in my life .

  • @jeevap2043
    @jeevap2043 3 роки тому +8

    Na ethirpartha video vanthuduchi tnx anna😒

  • @arasanarasan4753
    @arasanarasan4753 3 роки тому +8

    It s really true bro long distance relationship melting my heart

  • @KavyaKavya-y4l
    @KavyaKavya-y4l 3 місяці тому

    நீங்க சொளுறது உன்மை sir

  • @seethaj597
    @seethaj597 3 роки тому +21

    True words anna current situation in my life 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @pavepavepaventhan6695
      @pavepavepaventhan6695 3 роки тому

      pls fel panathenga madam

    • @kejiyak4276
      @kejiyak4276 3 роки тому

      Don't feel.. keep calm... Every thing will change...

    • @dineshs3730
      @dineshs3730 2 роки тому

      Don't feel seetha madam same situation me madam

    • @kutty_queen-q5f
      @kutty_queen-q5f Рік тому

      Nanum aputithan 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ffpapa8178
    @ffpapa8178 2 роки тому +2

    fav vd ithu...neenga solrathum music vera 11 Anna 🥀

  • @சத்யா-ம3ங
    @சத்யா-ம3ங 3 роки тому +5

    சூப்பர் சகோதரா நீங்க சொன்னது அனைத்தும் உண்மை ,நம் அன்பை புரிந்து கொள்ளாமல் போகிறவர்களை டோண்ட் கேர்னு விட்டு தள்ளிடனும் இப்ப கஷ்டமாக தான் இருக்கும் , ஆனால் பின்னாடி கொஞ்சம் நிம்மதியாவது கிடைக்கும்

  • @gunabalan1978
    @gunabalan1978 3 роки тому

    Thanks Anna ....kandippa na oru nalla nilamaikku varuven.....na entha vediokum like poda matten......ungalukku Periya like...
    Tq so much bro

  • @durgadurga8641
    @durgadurga8641 3 роки тому +3

    Neega sonnadha keatadhum alugadha vandhuchi bro....It's true bro 100%

  • @sindhusubbu5853
    @sindhusubbu5853 3 роки тому +1

    Super anna.... Indha video munnadiye paathu irukkalaam....

  • @vimalistephendoss5562
    @vimalistephendoss5562 3 роки тому +4

    Thank you so much Anna ..........super message Anna avaru enta pesi 2months achu nenga sonathu than enoda nelamai.......

  • @mageshwarig6987
    @mageshwarig6987 2 роки тому +1

    Thank you bro......wait pandren thiruba varuvan endra nambiiudan

  • @sathikbatcha4898
    @sathikbatcha4898 2 роки тому +5

    போச்சு எல்லாம் போச்சு😭😭😞😔💔😭ஏன் நம்பர ப்ளாக் ல போட்டாங்க😭😔

  • @VinodVinod-ff9be
    @VinodVinod-ff9be 3 роки тому +2

    Bro vazhkkayilae problems irukkum adhae face pannathuk Konjam kastama thaa irukkum adhuk idayilae rombae feeling, missing , avoiding inthae maathiri neraya varum Appdi oru situation lae neengae post pannirukka videos Rombae use aagum 💯 Appom thaa enna seyyanuminnu Theriyamae irukkira engale mathiri aalugal avungalodae Mind onnu Refreshing aayi varum Idhu ennode mindkk Thonnunathu comments pannirukkae 🤗❤️💯👍

  • @pathmapriya1978
    @pathmapriya1978 3 роки тому +4

    அருமை....உண்மை

  • @vallishree3666
    @vallishree3666 3 роки тому +2

    Nenga sonathu crt dhan bro enakum epdi dhan nadanthathu.. Nenga sonna mari en status ah improve pannrathuku try pannitu iruken... Tnx bro

  • @dickshabenit5498
    @dickshabenit5498 3 роки тому +11

    Yennoda family members ta pasathuku Nan than dailym aluran I Miss U My Family 👪and I Love 💘 U

  • @dineshganesh7955
    @dineshganesh7955 2 роки тому +1

    தலைவா வேற லெவெல்

  • @muhammedrihan2658
    @muhammedrihan2658 3 роки тому +18

    Neenga sonna ovvoru varththaiyum unmayanathu bro😭😭😭😭😭😭😭😭 valikkithu bro thaange mutiyala😭😭😭😭😭😭😭

  • @sujiprakash2303
    @sujiprakash2303 3 роки тому +2

    Neeinga soldrathu romba correct bro

  • @tkskkamaladevi853
    @tkskkamaladevi853 3 роки тому +5

    என் lifela நடக்குற விஷயங்களை அப்படியே சொல்லுறீங்க அண்ணா 😔😔😔😔😔

  • @shalinishallu1308
    @shalinishallu1308 3 роки тому +1

    Unga video romba pudichirukku nanum ippo intha nilaiyil than irukken ninga sonnatha try panren

  • @pushpalathak5275
    @pushpalathak5275 3 роки тому +3

    Same feel Anna🥺🥺🥺😭.....nanum en pakky ga wait pannitu iruken...varuvaga🥰🥺🥺

  • @madhumadhu-pt6ws
    @madhumadhu-pt6ws Рік тому +1

    நன்றி அண்ணா எனக்கு அறுதலா இருக்கு உங்க வீடியோ நன்றி🙏🙏🙏

  • @madhunisha5056
    @madhunisha5056 3 роки тому +7

    True Anna 🙏🏼🙏🏼🙏🏼enakkum ithu tha nilamai nerula partha mathiri solringa

  • @ponraj3730
    @ponraj3730 2 місяці тому

    உண்மை என்னைதேடி என் முன்னால் நிற்கவைக்கும் சூழ்நிலையை உருவாக்குவேண்.அது என் மரணத்தினாலாவது நடக்கும்

  • @spjk6203
    @spjk6203 2 роки тому +3

    👏👏👏👏👏 motivation speech. Thank you so much sir.

  • @ramyavenkatalakshmi
    @ramyavenkatalakshmi 7 місяців тому

    It's true....hope the best...wishes to rejoin..

  • @priyaarun9388
    @priyaarun9388 3 роки тому +3

    Super bro nice talk.. Vera enna solradhu.. Indha time la Enakku thevayana advice.. Thank you😥

  • @skaji1316
    @skaji1316 2 роки тому

    Romba thanks thalaiva, neegha solradhu fact dha semma bro

  • @bosevinitha5260
    @bosevinitha5260 3 роки тому +5

    Sema music 3 my fvt feelings......alone😔🥺😒😥😭

  • @swethaswetha9739
    @swethaswetha9739 3 роки тому

    Thank you bro unganalatha na ippa happy ahh iruka intha video enaku oru nalla valiya kamchu kututhuruku🙂🙂🙂

  • @prashanthsupriya7048
    @prashanthsupriya7048 3 роки тому +13

    Thank you so much bro Today naa love panni 3 years aniversary but avanga enna vendanu sollitu poitanga but ennala vida mudiyala but naa ennoda life la kandipa meet pannuva meet pannumbothu naa good status la kandipa erupa 🙂🙂🙂

  • @riyashakshi-artcraft1520
    @riyashakshi-artcraft1520 Рік тому

    சூப்பர் brothet என் வலி எனக்கு மட்டும் தான் தெரியும்

  • @விண்ணின்மழைதுளி

    Motivation speech anna... Tq

  • @Sj7_CR7
    @Sj7_CR7 3 роки тому +1

    Same my feelings bro thank you so. Much bro konjam manasu relax aa irukku video paarthathukku aprom

  • @joulaganageshwari4893
    @joulaganageshwari4893 3 роки тому +11

    Best video/ background bgm tu ,❤️👌👍

  • @rajeshwarim813
    @rajeshwarim813 3 роки тому +1

    Super super nalla message

  • @divicreationofficial3817
    @divicreationofficial3817 3 роки тому +4

    Current 3month situation 💔 pudhusa iruku idhala kandipa veliya vara try pannuva varuva veliya kandipa self confidence iruku 💯 varuvanga nenaikra Kandipa 😭

  • @Shegari
    @Shegari 5 місяців тому

    நிங்கள் சொன்னது என் மனதிர்கு கொஞ்சம் ஆறுதல்ல இருக்கு மிக்கநன்றி🙏🙏🙏

  • @afilaafila313
    @afilaafila313 3 роки тому +4

    Bro semma energetic ah pesaringa bro ithellam ketkumbothu athey energy namakulla varum but thanimaila memories valikal than athihama kayapaduthum

  • @srsenthamil9717
    @srsenthamil9717 3 роки тому

    Semmaya pesi irukkinga

  • @sakthiviji1856
    @sakthiviji1856 3 роки тому +4

    Bro neenga solrathu 💯 true

  • @sangamithran5970
    @sangamithran5970 3 роки тому

    Romba thanks annaaa neenga sonnatha na try panni paakura

  • @masthuramasthura5269
    @masthuramasthura5269 3 роки тому +14

    Neenga sonna avvalavu varthayum 💯 💯 unmayanathu intha visiyathe enakku puriye vachathukku romba thanks

  • @saraniyasaraniya1232
    @saraniyasaraniya1232 3 роки тому +1

    Semma semma anna ye life ku ithu 💯 veetham sari anna manasu ku ipa oru thelivu kitachchirukku anna rompa tnx anna.

  • @skshbsbaa263
    @skshbsbaa263 2 роки тому +3

    Motivation video thank u bro😓😓😓😓😓😓

  • @narayana_official1519
    @narayana_official1519 3 роки тому +1

    இதுக்கு முன்னாடி நான் ரொம்பவும் அதிகமாக யோசிச்சி டே இருப்பேன்
    உண்மையிலேயே பிளாக் பண்ணதுக்கு அப்பரமாதன் நான் ரொம்பவும் சந்தோசமா இருக்கேன்

    • @narayana_official1519
      @narayana_official1519 3 роки тому

      அதுக்காக கவலை படாமல் இல்ல ரொம்பவும் கலலை யா இருந்துச்சு விட்டு போனது க்கு அப்பறம்

  • @asmikanna5219
    @asmikanna5219 3 роки тому +5

    Neenga solrathu ellam unmai thaan. It's true, more than 100% true.

  • @sswetha1401
    @sswetha1401 3 роки тому +1

    Anna romba tnx neenga sonnathu en life ku appadiye suit aagum ennaku marbadiyum ellam thirumba kedacha mathri iruku

  • @Shivani-tl4pp
    @Shivani-tl4pp 3 роки тому +4

    True 💯 line 😭😭 ..

  • @arockiyarani1984
    @arockiyarani1984 3 роки тому

    100% true. Life I'll nadanthathu. Vera oruvar vanthathum Block pannitu Thollai nu sollitan. Inthu msg I'll enakku energy kidaithathu. Romba nanri.

    • @alexanderjoseph7348
      @alexanderjoseph7348 3 роки тому

      அவமானம் என் அடையாளம்..

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 3 роки тому +3

    Om Sai Ram Appa

  • @joicequeen2425
    @joicequeen2425 3 роки тому +2

    Vera level speaking touch my heart

  • @divyamahesh2126
    @divyamahesh2126 3 роки тому +10

    Superb bro👍...Thank you so much...it will be very helpful for many wounded souls🙏...

  • @thiyagarajaraja5375
    @thiyagarajaraja5375 3 роки тому +1

    Anna romba super a irukku. Enakku romba pudichchirukku

  • @manimoni9005
    @manimoni9005 3 роки тому +11

    Motivational speach👍

  • @jaleelmohamed1272
    @jaleelmohamed1272 3 роки тому

    Ippo Unga video pathathum konjam santhosama iruku thanks bro.

  • @kumarp1255
    @kumarp1255 3 роки тому +3

    Super music

  • @indhuela4482
    @indhuela4482 3 роки тому +1

    Tq Anna rompa rompa Tq Anna na rompa feel pannitu irunthen but epo entha video pathathuku apram happy ya iruken but avnga orunal thetivaruvanga

  • @kavitharamesh1768
    @kavitharamesh1768 3 роки тому +3

    உண்மை

  • @gowigowi5531
    @gowigowi5531 3 роки тому

    semma na neega solrathu saritha

  • @Tamilmoviexclusive
    @Tamilmoviexclusive 3 роки тому +5

    Best video ever ❤️😭

  • @naseebanaseeba3499
    @naseebanaseeba3499 Рік тому

    Super bro neenga sonnathu 100 present unmai

  • @priyamp4453
    @priyamp4453 3 роки тому +7

    Semma bro....... 100% 🥰

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 3 роки тому +1

    Well said nanba very very true

  • @MANIKANDAN-oj6zv
    @MANIKANDAN-oj6zv 3 роки тому +17

    Bro, alugathan romba varuthu😭😭😭😢, avala en lover aa mattum parkala, en amma va than pathayn.. 😭😭😭😭. Mudiyala.. Thanga mudiyatha vali😭😭. But na vallanum, en amma, en family, en friends evnga ellrukumaga na en life la acive pannanum. 😢

  • @thineshmagha9788
    @thineshmagha9788 3 роки тому +1

    Solla vaara visiyaththai first sollunka please athuku appuram unka araddaija thodankunka please

  • @sathyaanand3005
    @sathyaanand3005 3 роки тому +4

    பிளாக் பன்னின பிறகு எப்படி மெசேஜ் பன்னமுடியும்

  • @muthupandi2345
    @muthupandi2345 2 роки тому

    💯💯 உண்மைதான் ப்ரோ என்னை விட்டு போய் உன் வந்தாச்சு

  • @Sivanmagal-ng2zy
    @Sivanmagal-ng2zy 3 роки тому +7

    Ennaiya yarum purinchukkira matranga😔😭.....i miss u anna,life line,my family,my bestie......my friends.....😔🥺🥺🥺🥺😭😭😭😭my life full problem....😥😭😭

  • @roseflower921
    @roseflower921 3 роки тому +1

    Yar Block panna Namkku Enna Namkku Sorutha Mukkiyam 😀😀😀😀😀😀😀 Vera Yarum Vena

  • @haranharan1893
    @haranharan1893 3 роки тому +3

    Long distance love bro🤩

    • @dineshkanth6351
      @dineshkanth6351 3 роки тому

      அண்ணா என்னோட காதலியும் என்றா நம்பர புலோக் பன்னிட்ட வெளிநாடு போய்ட்ட என்னோட காதலி என்னோட சொறனும்

  • @haviyamuruganantham5347
    @haviyamuruganantham5347 3 роки тому +1

    Suppar bro