Japanese habits that will make your life so much better!! | மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ரகசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ •

  • @jee9417
    @jee9417 6 місяців тому +326

    நீங்க சொல்றது எல்லாமே சரி தான் வீட்ல இருக்குற எல்லாருமே பொறுப்பா இருக்கணும் ஒருத்தர் எடுத்து வச்சிக்கிட்டே இருந்து மத்தவங்க குப்பை போட்டுக்கிட்டே இருந்தா எப்படி வீட்டை சுத்தமா வச்சுக்கணும்னு ஆசை இருக்கு ஆனா முடியல

  • @gasath
    @gasath 6 місяців тому +16

    True..i was doing business and some personal things in a great way.....but for past 6 month i couldn't even 🤔 think i am frustrated in everything...then i took a break for 1 month from everything, cleaning my house ....it keeps me clear thinking... really works out

  • @Akilan-q3p
    @Akilan-q3p 6 місяців тому +235

    ஆனா நம்ம முன்னோர்கள் சொல்லிக் கொடுத்தது எந்த ஒரு பொருளும் வைத்திரு... ஏழு வருடம் பயன்படவில்லை என்றால் மட்டுமே அதை எடுத்து ஏறி என சிக்கன போக்கை மட்டுமே சொல்லிக் கொடுத்துள்ளனர் ....அதுவும் சரிதானே ...தூக்கி எறிந்து விட்டால் பயன்படும் போது எங்கே சென்று எடுப்பது ....மேல் அலமாரியில் வைத்து சரியான முறையில் பராமரித்தால் பின் தேவைப்படும் பொருளை பயன்படுத்திக் கொள்ளலாம்

    • @ChennaiToArani
      @ChennaiToArani 6 місяців тому +27

      இந்த வீடியோவில் இவர்கள் சொல்வது இந்த காலத்திற்கு சரியானதே நீங்கள் சொல்லுவது போல் நம் முன்னோர்கள் இப்போது நாம் வைத்துள்ள குப்பைகளை எல்லாம் வைத்து இருந்திருக்க மாட்டார்கள்.

    • @meharzakir6292
      @meharzakir6292 6 місяців тому +6

      ​@@ChennaiToArani aama yen paatti ku palasu pudikkaadhu..adhey samayam veen virayam panna koodaadhu...use aagura porul vachippaanga adha use pannuvaanga👍

    • @suganyaj5056
      @suganyaj5056 6 місяців тому +36

      அந்த காலத்துல எது தேவையோ அதை மட்டுமே வாங்குவாங்க. நம்மள மாதிரி பாக்குறது எல்லாம் வாங்க மாட்டங்க. Especially no plastic

    • @ChennaiToArani
      @ChennaiToArani 6 місяців тому

      @@suganyaj5056 சூப்பர் சரியா சொன்னீங்க நானும் அதே தான் நினைத்து சொல்கிறேன். முக்கியமா பிளாஸ்டிக் வர ஸ்வீட் பாக்ஸ் ஹோட்டல் ஆர்டர் பண்ணி சாப்பாடோட வர பிளாஸ்டிக் பாக்ஸ் இன்னும் எவ்வளவோ இருக்கு ஆனா இதெல்லாம் ஏதோ சும்மா தேவைக்கு ஒன்னு ரெண்டு வைத்துக் கொள்ளலாம் இது நாளைக்கு உதவும் என்று ஒரு பக்கம் வீட்டில் குப்பையாகத்தான் வைத்துள்ளோம்.

    • @thaji5488
      @thaji5488 6 місяців тому

      ​@@suganyaj5056 True

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 5 місяців тому +12

    More than 10 years iam following this minimalist lifestyle..my workload is very less..will get more free time..

  • @pichaiv5619
    @pichaiv5619 6 місяців тому +9

    Nice tips
    In our state we are celebrating Bohi pandigai
    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    இதன் அடிப்படையே சுத்தம் செய்வதுதான்
    முன்னோர்கள் மிக அழகாக
    முறைபடுத்தி உளளனர்

  • @RabindraNath-e4q
    @RabindraNath-e4q 6 місяців тому +67

    அருமைங்க...தன்னம்பிக்கை,சுயமுன்னேற்றம்,ஈர்ப்புவிதி,அறிவியல்,வாழ்வியல்,முழு நூல்களின் பதிவு,தற்போது சுத்தம் அப்பப்பப்பா....இது போல் மனங்களை வசீகரித்து அற்புதம் மிக்க புது வாழ்வை பரிசளிக்கும் உங்களின் இந்த சேவைக்கும் செயலுக்கும் வறவேற்புகளும் வாழ்த்துகளும்.உங்களின் தமிழ் சொல்லாடலும் குரல் வளமும் இனிமை மிக்கது.அதிலும் ம்...மில் முடியும் சொற்களை உச்சரிப்பதில் தனி நேர்த்தி.வாழ்த்துகள்.பயனுள்ள தகவல்.

  • @ChennaiToArani
    @ChennaiToArani 6 місяців тому +18

    மிக்க நன்றி தோழி நானும் இனிமேல் இதே முறையில் வீட்டை சுத்தம் செய்கிறேன்.

  • @_Sridhar_Rao
    @_Sridhar_Rao 6 місяців тому +8

    We do use it in our company .
    The actual order is called as 5s these are
    1- sort
    2-set in order
    3-shine
    4-standardize
    5-sustain.

    • @oshins4524
      @oshins4524 6 місяців тому +1

      Shine & standardize means???

    • @_Sridhar_Rao
      @_Sridhar_Rao 6 місяців тому

      @@oshins4524 shine means clean your area
      Standardized means keep as a standard all those things for a long term.

  • @mytreyeevijayaraghavan7503
    @mytreyeevijayaraghavan7503 6 місяців тому +7

    Very good excellent nice usefull video message thankyou so much . Minimalist life always very good best.

  • @sujazzcollection7154
    @sujazzcollection7154 6 місяців тому +15

    தேவையில்லாத பொருட்களை வைப்பதற்கென்றே. நம் முன்னோர்கள் வீட்டில் பரண் என்றொரு இடம் வைத்திருப்பவர்கள் .

    • @ChennaiToArani
      @ChennaiToArani 6 місяців тому +7

      அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நாளை தேவைப்படும் என்ற பொருள் மட்டும் தான் அதன் மீது இருக்கும்.

    • @hemaharshivivaan723
      @hemaharshivivaan723 6 місяців тому +1

      ​@@ChennaiToArani ur right

    • @ChennaiToArani
      @ChennaiToArani 6 місяців тому

      @@hemaharshivivaan723 நன்றி !

    • @Vvsn65
      @Vvsn65 6 місяців тому

      எத்தனையோ பொருள தேவையில்லனு தூக்கி போட்டுட்டு அப்புறம் தேவைப்படும்போது அடடா னு திரும்பி வாங்கி வர ஆளு நா 😄😄😄

  • @geethamohan4954
    @geethamohan4954 6 місяців тому +5

    Very useful video, nice narrative too. Thankyou for your videos

  • @hithupawn740
    @hithupawn740 6 місяців тому +4

    ❤❤❤❤❤Kandippa thelivu kidaicha maaridhan soliteengle 🎉

  • @buvanabuve8523
    @buvanabuve8523 6 місяців тому +6

    Cleaning work pannum podhu correcta indha video pathuruken.very nice❤

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 6 місяців тому +7

    தமிழுக்கு அழகே அதன் சரியான உச்சரிப்பு மற்றும் ல ள ழ,ன ண உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்

  • @DhanaLakshmi-v9x
    @DhanaLakshmi-v9x Місяць тому +1

    நன்றி நன்றி நன்றி மேடம்

  • @rubam4472
    @rubam4472 6 місяців тому +7

    Super medam😊.namma House ahh clean ahh vekrathuku good methed sonniga.romba thank you.

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 3 місяці тому +1

    Thank you somuch sister

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc 6 місяців тому +13

    இதுதான் வசந்தி UA-cam channel so many videos uploaded in in so many Verity Verity யப்பா ஆனால் பயன் உள்ளது

  • @elraj8783
    @elraj8783 5 місяців тому

    We wish you to recover and your ministries should reach many people, thank you Pastor

  • @r.bhuvaneshwari8364
    @r.bhuvaneshwari8364 3 місяці тому

    Thank you sister, useful tips ❤❤

  • @kousarbanu6221
    @kousarbanu6221 5 місяців тому +2

    Kids ku as a parents ah nama romba itha solliyea valakkanum edutha things edutha place la vekanum nu effort pottu solanum daily and namalum apdiyea irukanum amma appa 2perum sollanum apdiyea palagidum

  • @pushpalatha1214
    @pushpalatha1214 6 місяців тому +2

    Enjoy spark joy
    Declutter
    Organise
    Clean and maintain
    Simple 😊

  • @subaram6286
    @subaram6286 6 місяців тому +1

    How ever small the house may be, have a seperate shelf for each person and all their daily needs should be kept only in that place. Other common items that every one use should go to the exact place. Teach the family members to KEEP and not TOSS. Tell any thing that's scattered and not claimed will go to the charity box. Place small dust bins in each room.

  • @Rajalakshmi750
    @Rajalakshmi750 6 місяців тому +3

    Thank you for your valuable information

  • @sathiyakalaarumugam3351
    @sathiyakalaarumugam3351 5 місяців тому

    Thank you for this Video🙏

  • @ridhanyas9372
    @ridhanyas9372 5 місяців тому

    Very useful thank you sis

  • @sptvisvasarala6639
    @sptvisvasarala6639 6 місяців тому +2

    Thank you sister very much

  • @kalavathygovindasamy5984
    @kalavathygovindasamy5984 6 місяців тому

    Very good you are exactly explaining the reality super This is basic one to be understood by each and everyone

  • @hubbysqueen5118
    @hubbysqueen5118 5 місяців тому

    Unique speech, nice to hear sister❤

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 6 місяців тому +1

    நன்றி

  • @sulochananatarajan3770
    @sulochananatarajan3770 6 місяців тому +2

    Very valuable message

  • @mariarathika4805
    @mariarathika4805 21 день тому

    I follow most of your tips

  • @ayeeshasidhik7306
    @ayeeshasidhik7306 5 місяців тому

    So helpful ❤❤

  • @mohemadasam297
    @mohemadasam297 6 місяців тому +4

    Unga voice super akka❤

  • @nobitaplays1654
    @nobitaplays1654 6 місяців тому +3

    Unga voice stress free ya iruku oru vidha peace kudukuthu ungal pronounce nallarku

  • @jayalakshmiraja3488
    @jayalakshmiraja3488 6 місяців тому +2

    Thank you 👍

  • @positivevibegod951
    @positivevibegod951 6 місяців тому +2

    Thank You Sister... 🎉

  • @EbiEpsi
    @EbiEpsi День тому

    ❤❤❤❤❤❤❤❤❤superb

  • @sathyaraman1868
    @sathyaraman1868 5 місяців тому

    Very good use full video🎉

  • @Shivamboutique123
    @Shivamboutique123 Місяць тому

    More useful video ❤❤❤❤

  • @jeyanthiaruna9153
    @jeyanthiaruna9153 5 місяців тому

    Your voice is so pleasing
    Informative video

  • @rashethasane-jh6tr
    @rashethasane-jh6tr 6 місяців тому

    Good massage thanks ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @arvibas4766
    @arvibas4766 28 днів тому

    I came to understand recently that whatecer we keep out of our sight in almirahs, closed shelves and lofts are useless things which we hoard and forget.

  • @lakshmananAiswarya
    @lakshmananAiswarya 6 місяців тому

    Hi sister rompa thanks use full tips ❤

  • @selvisatha2100
    @selvisatha2100 6 місяців тому

    ரொம்ப ரொம்ப அருமை

  • @indrapunithan682
    @indrapunithan682 6 місяців тому

    Unga voice romba nalla irukku ma❤

  • @anbustellafromthoothukudi1231
    @anbustellafromthoothukudi1231 6 місяців тому

    Super video but nanum epdi tha follow panuven 😊😊😊

  • @KRaj.Bpearl
    @KRaj.Bpearl Місяць тому

    Hai Akka 🖐

  • @bhavanipandurangan3511
    @bhavanipandurangan3511 6 місяців тому +1

    Super Sister very nice ❤️❤️❤️❤️❤️

  • @jubaidamamaraicar8403
    @jubaidamamaraicar8403 6 місяців тому

    Idhu sara sari video illai...idhu oru valzhviyal ...ethurayil irupporaiyinum indha thurayil thalai sirandhavaralgalal mattumae vetriyin unmai suvaiyai ariya mudium...ungal anubavam aatral alhamdulillah sirandhuvittadhu...❤

  • @gayathrikrishnan.2749
    @gayathrikrishnan.2749 6 місяців тому

    I am always following this method and this is the basic thing.😊 But, i wonder, why do u name this basic method as' konmari method. '

  • @ozumness
    @ozumness 6 місяців тому

    Beauty is joy forever

  • @kousarbanu6221
    @kousarbanu6221 5 місяців тому

    Best vedio

  • @HemaGautham-y5m
    @HemaGautham-y5m 4 місяці тому

    Adengappa❤

  • @VikashS-b3j
    @VikashS-b3j 6 місяців тому +1

    Worth sharing,

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 6 місяців тому

    Tq❤

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 6 місяців тому

    Super secret and thank you very much

  • @rameezabee7197
    @rameezabee7197 6 місяців тому

    Interesting voice sis

  • @americansleepmusicchannel8720
    @americansleepmusicchannel8720 6 місяців тому +10

    Unga name enna ka pls reply pannuga ❤

  • @amsaveniashok5232
    @amsaveniashok5232 6 місяців тому +2

    Nandri akka ❤

  • @rajeshmani2447
    @rajeshmani2447 6 місяців тому +2

    This is called 5S

  • @sudarshanbharathi952
    @sudarshanbharathi952 6 місяців тому

    Nice idea 👌👍

  • @deepaaruchamy10
    @deepaaruchamy10 6 місяців тому

    Super🔥 useful vedio sister

  • @rmohana3730
    @rmohana3730 6 місяців тому

    Super

  • @ShanuHarshiSakthivel
    @ShanuHarshiSakthivel 6 місяців тому +1

    Thank you sis❤

  • @lithikacooking2451
    @lithikacooking2451 6 місяців тому

    Super👍👍👍👍

  • @adhiranir354
    @adhiranir354 6 місяців тому

    Your voice 😍

  • @vgshanthini5235
    @vgshanthini5235 6 місяців тому +2

    Super thankyou very much

  • @naliniperumal5131
    @naliniperumal5131 6 місяців тому

    Super sister

  • @venkatesanj-dp7kr
    @venkatesanj-dp7kr 6 місяців тому

    Super✨

  • @indum6633
    @indum6633 6 місяців тому +13

    Veetla nama mattum irutha tha suthama irukum

  • @dharshinimathi8003
    @dharshinimathi8003 6 місяців тому

    Super Mam excellent Mam

  • @maxell008
    @maxell008 6 місяців тому

    Tk u

  • @lakshmip2512
    @lakshmip2512 6 місяців тому +1

    என்னமா நீ ஜப்பானிய சொன்ன சைனா சொன்ன என்று சொல்றே நா 50 வருஷமா இப்படிதான் சைட் இண்டயலே உள்ள பல பேர் அவர்களுக்கே theriyaame இப்படி வீட்டை சுத்தமாக vechirukkango நா பார்த்து அசண்டிருக்கென் வீடு உதமா இருண்ட மனசும் உடலும் aarogyamaa இருக்குன்னு சொல்வாங்கோடை கடவுள் நபிகையா கொண்டுவந்து பயமும் பக்தியுமா சைவாங்கோ அவங்களே பாரட்டனும் கொண்மாரியெல்லம் நமக்கு தெரியாது

  • @maxell008
    @maxell008 6 місяців тому

    Super ma

  • @ChildrenStoryzzz
    @ChildrenStoryzzz 26 днів тому +1

    En husband edhayum thooki poda vida matraru

  • @jeyanthiudai1537
    @jeyanthiudai1537 6 місяців тому

    Super tips mam

  • @lakshmip2512
    @lakshmip2512 6 місяців тому +2

    Namakkella தெரிந்தது ஒன்றுதான் சுத்தம் சோறு போடும்

  • @gsgita
    @gsgita 6 місяців тому +1

    Nice voice..

  • @amithabi8304
    @amithabi8304 5 місяців тому

    👌👌👌👌👌👌👌👍

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 4 місяці тому

    First follow our method then others don't give negative method

  • @prabakaran3411
    @prabakaran3411 6 місяців тому

    Hey guyssss ❤❤❤

  • @mahalaksmi1
    @mahalaksmi1 5 місяців тому

    I'm exactly like this i thought i could learn new things😂😂😂

  • @agnes6024
    @agnes6024 6 місяців тому

  • @sathyabamar1691
    @sathyabamar1691 Місяць тому

    1:45 boost dabba😅

  • @License-LAB
    @License-LAB Місяць тому

    🎉🎉🎉🎉🎉

  • @chandruchandru2934
    @chandruchandru2934 6 місяців тому

    Akka unga kitta pesunnum please

  • @jeyalakshmi1509
    @jeyalakshmi1509 20 днів тому

    Innovative va ethuvum illa. Everyrhing is following by our indian people

  • @usharamanathan5526
    @usharamanathan5526 6 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 6 місяців тому +1

    Thooki podunu solladhama siru thurumbum pall kutha udhavum.😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @hariprasath9277
    @hariprasath9277 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @tseetharaman
    @tseetharaman 5 місяців тому +1

    நிங்கள் சொல்லுகிறத கேட்டு வீடு சுத்தம் ஆகுதோ இல்லை யோ தலைசுத்தது மெதுவாக தெளிவா சொல்லுங்கள்

  • @r.bhuvaneshwari8364
    @r.bhuvaneshwari8364 5 місяців тому +1

    Thank you🙏🙏🙏🙏

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 6 місяців тому +6

    Thank you sister👌❤️❤️❤️

  • @Vives-l8w
    @Vives-l8w 4 місяці тому

    Thank you sister very much

  • @vinopreethi22
    @vinopreethi22 4 місяці тому

    Thank you for your information

  • @user-qmydeen
    @user-qmydeen 6 місяців тому +1

    Super ❤❤

  • @RahmanRahila
    @RahmanRahila 5 місяців тому

  • @srihariKc2709
    @srihariKc2709 27 днів тому

    Super mam❤

  • @Nisha-e6e7q
    @Nisha-e6e7q 6 місяців тому

    Super👌👌