Tsfamilyfoods.com la order pannalam or Whatsapp la hi nu msg pannunga full detail send pannuvanga wh-number - 7092233420 “this number only for whatsapp not for call
நீங்க சொன்ன அளவுகளில் எல்லாவற்றிலும் பாதி அளவு போட்டு வீட்டில் மிக்ஸியில் அரைத்தேன் சிஸ்டர் ஆனால் காரம் அதிகமாய் இருக்கு அதனால் சாம்பார்சுவை தெரியல என்ன பண்றது சிஸ்டர் காரம் தான் அதிகமாய் தெரியுது பதில் சொல்லுங்க வேற என்னல்லாம் போடலாம்
Pls share me chicken masala and garam masala
எப்படியோ யூ டியூப்பல் இருந்து தொழிலதிபர் ஆகிவிட்டார்கள் வாழ்த்துகள் அக்கா
Arumai akkaa❤❤❤❤
ரொம்ப நன்றி அக்கா ❤❤❤
Mozhagha edhu use pannirkeenga sis..pls sollunga
Pasieparupu,ulunthu kadugu poda❤ mattangaa sis
இது போட்டு சாம்பார் செய்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள்.. இதில் போடும் பொருட்கள் குழகுழப்பு தன்மையைக்கொடுக்கும்
Unga nalla manasuku nenga eppavum nalla iruppinga akka🎉
Cup or spoon tell us
Pls share me the garam masala recipe and chicken masala recipe
Sure, we will share our garam masala recipe in our next video.
👌👌👌👌amma
Ulandhu vandum sister okay va 🎉🎉🎉
Sambar podi 250 g vanum what's up la sonna varuma akka
Totally what weight will the powder comes
Super Amma 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🥰
அக்கா கொள்ளுப் பொடி எப்படி செய்யறது video போடுங்க
Super akka ❤
Broq what about Infinity animation 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 I am so sad bro
Mam tat ABC malt can I give to 7 years old child ...
Ok 👌
அம்மா ரசப்பொடி வீடியோ போடுங்க அம்மா 🎉
Thanks for sharing sambar podi ma
Super ❤
Thank you so much! 😊
மிளகாய் காம்போட போடலாமா சகோதரி நீங்க சொன்ன அளவுகளில் வறுத்து வச்சிருக்கேன் நன்றி
Yes 👍
உங்களோட AGRI FARMஅ வீடியோல காட்டுங்க அக்கா....
இந்த கவர் எங்கே வாங்குவது அம்மா
Bro infinity animation la videos podunga 😭
Super
Super bro
அக்கா நீங்க நெய்வேலியா ?நான் விருதாச்சலம்
Yes ma
எனக்கு வேணும் இந்த பொடி எப்படி உங்களிடம் வாங்குவது 😮
Tsfamilyfoods.com la order pannalam
or
Whatsapp la hi nu msg pannunga full detail send pannuvanga wh-number - 7092233420 “this number only for whatsapp not for call
@@ts_family_2311 ok ma
Hi sister na abc mix order paney inum kedikwla,1week achi
வாட்ஸப் நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க
வணக்கம்👋
அரை கிலோ மல்லிக்கு முக்கால் கிலோ மிளகாய் அதிகமாக இருக்கும் போல தெரியுது. சரிதான இது
Correct measurement இல்லாமல் ஏதேதோ போட்டு வீடியோவுக்காக ஏதேதோ செய்கிறார்கள்
இது போட்டு செய்தால் சாம்பார் நல்லாவே இருக்காது
ஆமாம்மா அப்படிதான் ஆயிடுச்சு என்னபன்றதுனு தெரியல
@narpavirecipes8991
Sister nan amma sonna measurements pottu senjen,truly speaking from my heart,podi 100%worth
Hi Akka
ஆந்திர பருப்பு பொடி எப்படி செய்யறதுன்னு அக்கா வீடியோ போடுங்க
நீங்கள் கேட்ட எல்லா வீடியோக்களும் நம்ம சேனல்ல இருக்கு பாருங்க பா
Semme ma
Thank you so much 🙏
Sister please talk slowly in samayal video
நான் கொஞ்சம் வேகமா பேசுறேன்னு தெரியும், மன்னிக்கவும் 😊 சின்ன வீடியோல சீராக பேசினால் ஒரு நிமிஷத்துக்குள்ள நாங்க போட முடியாது
அம்மா வறுக்காம காயவச்சி அரைக்கலாமா
அப்படியே செய்யலாம் ஆனா அது வேற டெஸ்ட் இருக்கும் நீங்க வறுத்து அரச்சிங்கனா அது வேற டேஸ்டா இருக்கும்
அக்காமிளகாய்அளவுஎவ்வளவு
முக்கால் கிலோ
750 கிராம்
Very nice vidéo wow sambar super tasty like share news friend subscribe 👌😍👍
Thanks and sure
Intha sambar podi vaithu sambar seithu kattunga
Idli maavu enna rate Hindi movie
www.tsfamilyfoods.com or whatsapp number +917092233420 message only
நீங்க சொன்ன அளவுகளில் எல்லாவற்றிலும் பாதி அளவு போட்டு வீட்டில் மிக்ஸியில் அரைத்தேன் சிஸ்டர் ஆனால் காரம் அதிகமாய் இருக்கு அதனால் சாம்பார்சுவை தெரியல என்ன பண்றது சிஸ்டர் காரம் தான் அதிகமாய் தெரியுது பதில் சொல்லுங்க வேற என்னல்லாம் போடலாம்
மல்லி தூள் சேர்த்துக் கொள்ளலாம்
அரை கிலோ மல்லிக்கு கால் கிலோ வத்தல் 25 கிராம் மிளகு போடனும் உழுந்து போட கூடாது
👌❤🎉😅😢
❤l🎉🎉🎉🎉❤
❤❤❤❤❤🎉🎉🎉
ஆர்டர் பண்ணது வீட்டுக்கு கொண்டுவரல எங்கல வந்து வாங்கிர சொல்றாங்க
7092233420
சாம்பார் பொடியில் உளுந்து போடக்கூடாது
என்
ஏன் காரணம் சொல்லுங்கள்
Uluthum,rice,potamatom.your,solvathipol,sayvathu,itly,sampar,potyil,mattuma,nangal,sarpom,kalyana,sampar,saymuraithan.
Ulundhu vendam
Your product high price
நம்ம வீட்டுலயே எளிதா செய்யலாம் 😊