சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
Good vlog good frozen products shop detailed with bro BRO brother awsome, I gonna visit this shop once I reach chennai, for home purchase. Greetings from banglore gracias😊
Superb! 🎉
Best information ✌️❤
Good income all Doctor
Supera erukum naan vagi use pannirukan❤thank yoy
Super
Good Video thambi.Explaination by The Shop employee is excellent.
Brothet.... Try Kebab Corner shop which was in Moolakadai Brother 😂
Good 👍😊
Akka nalla ice vekkirango.waav
Any meat is validity for 1 day...
ya i have tried here, price was reasonable compared to retail shops. they have huge varieties.
Idhalam sapta healthya iruka mudiyathu.frozen products enna health iruku just taste only...fresh iteams always good.
ethana brotheru
Intha video la brother word thaan athigama varuthu😂
@@PakodaBoyzbrother . try Kebab Corner Shop Moolakdai brotherrrrrrrr.😂
Yo bhai enala thanga mudiyalaya ithanala un video patu irukaen ana indha video Ena senjuruchu...hatsoff ya😊
Its too bad just now went and came price is very high not mention in video price
Brother. Bro..... Brother bro..😂 Mudiyala paa
Other distick ku order pannalama
Totally 256 time saying brother word 😂
French fries 2.5 kg one packet tharuvingla?
Bro Bro என்று பாசத்துடன் பேசும் அந்தப் பெண்மணியின் Products பற்றிய விவரித்தல் அருமை
இது எல்லாம் சாப்ட்டா.கேன்சர் confirm
❤❤❤❤
Sir vadai frozen kidaikkumaa
Motham eathanai brother?
Is this branded poison?
frozen meat la dogs ku than vanthuchi pedigree nu...epolam namma sapdrom... Try home foods
Full Price list kidaikuma?
Studies claim that because frozen foods have a high sodium content, they can raise blood pressure. Furthermore, eating too much sodium raises the risk of developing chronic illnesses like heart disease and stroke.
nallathuku kaalam illa bro namba yennathan comment potalum intha youtuber kasukaga itha vilambaram pannathan seiranuga pattathan thirunthuvagana vera enna panna
இந்த கடை போல் ஈரோட்டில் கடை இருந்தால் தெரிவிக்கவும்
👍👍👍👌👍
Bro na order pananum
Periya mansusan aidika vename pakuran😅😅😂
300 முறை bro and brother....😂😂😂
இருந்தாலும் நீங்க பாவம் பிரதர் 😊
So makkaley final ha Annan sapdama kilambiaatru.
you can eat but don"t promote frozen foods
Bro ethu halal ah brow..
Nan visit pannunen but staff athuga seriyana naiga yarum pogathiga oru response kuda kuduka matanga Nan poi kekuren romba thimura pesuthu naiga
English kola urundai aa😂😂😂
Athu enna halal enga naatula appudilam onnumey illaye.......
Bro number is fake
நோன்பு என்றால் என்ன??? ஓ ஓஓஓ காலையில் ஒன்றும் உண்ணாமல் மாலையில் இருந்து அடுத்த நாள் காலை வரை இடைவிடாது உண்பதே அதுவா???? 🤔🤔🤔🤔
ப்ரோ, தன்னை 🐛புழுத்தி யாக உணரும் போது அனுப்பியது! எதுக்கு அடுத்தவன் பிரச்சினை நமக்கு!!!!
@@PakodaBoyz இதில் என்ன புழுத்தி தனம் BRO.. அது தான் உண்மை இல்லை?????
Ellam Fraud, don't waste please
Full poison😂
Dey pakkoda vaaya.. hotel la sapudrathae pathi health spoil.. nee.. freezer item ah promote pandra.. mothama freezer kulla porathuku idea pandra..
This shop has the worst customer service... Oru response um ila.. respect eh ilama nadanthukutanga... Marubadi antha pakame poga maaten ...
Ellathayum saapitu saavungada
Doctor in pursuit 😂😂😂😂
Super
Super
இந்த உணவுகளை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் வாங்கி உண்ண வேண்டாம் ஏன் என்று சொன்னால் இந்த உணவில் அதிகப்படியான சோடியம் அதிகப்படியான பிரசர்வே அதிகப்படியான கெமிக்கல் மிக மோசமாக கேன்சரை உருவாக்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஆகையால் பதப்படுத்தப்பட்ட எந்த பொருளையும் தயவுசெய்து வாங்கி உண்ண வேண்டாம் அப்படி உங்களுக்கு வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் தாமதம் ஆனாலும் பரவாயில்லை சமைத்து உண்ணுங்கள் பதப்படுத்தப்பட்ட கெமிக்கல் கலந்த புற்றுநோயை நீங்களே பெற்றுக்கொள்ளக் கூடிய உணவுகளை மறந்து விடுங்கள்
😂😂😂