Today’s morning breakfast | Feb 25 | வெந்தய பொங்கல் ,தேங்காய் சட்னி |

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • Today’s morning breakfast | Feb 25 | வெந்தய பொங்கல் ,தேங்காய் சட்னி | #pankajRecipesTamil
    Week-2 @pankajrecipestamil
    தேவையான பொருட்கள்
    எண்ணெய்&நெய் -1/4 cup
    முந்திரி-10
    இஞ்சி விழுது
    கறிவேப்பில்லை
    பொடித்த மிளகு&சீரகம் -3 tbsp
    பச்சரிசி-1 கப்
    வெந்தயம் -2 tbsp
    தண்ணீர் -4 கப்
    உப்பு தேவையான அளவு
    பெருங்காயம் -1/4 tsp
    சட்னி
    தேங்காய் -1/4 கப்
    பொட்டுக்கடலை -5 tbsp
    பெருங்காயம் -1/4 tsp
    பச்சை மிளகாய் -2
    உப்பு
    கொத்தமல்லி தழை

КОМЕНТАРІ • 4