Vaaraayo Thozha Vaaraayo ||வாராயோதோழா வாராயோ ||T.M. S,Chorus || Marraige Love H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • வாராயோதோழா வாராயோ || Vaaraayo Thozha Vaaraayo ||Singers : T.M. Soundararajan, Chorus ||Music :Devendran || Movie : Aankalai Nambathey ||Director:K. Alex Pandian ||Producer :Alamu Movies ||Lyrics : Vaali,Vairamuthu,M.G.Vallaban ||Cast : Pandiyan, Rekha, Ramya Krishnan, Senthil, V. K. Ramasamy, S. S. Chandran || Marraige Tamil H D Song

КОМЕНТАРІ • 225

  • @muniyandik5097
    @muniyandik5097 2 роки тому +140

    இளம் மீசை கொண்ட குமரா எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று

  • @smurugan7297
    @smurugan7297 2 роки тому +22

    தெய்வ பாடகர் திரு. டி.எம்
    .சவுந்தரராஜன் அவர்களின் காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்பதிவுக்குநன்றி

  • @shasikutty2130
    @shasikutty2130 2 роки тому +85

    தமிழ் சினிமாவுல வந்த முதல் ரீமிக்ஸ் பாட்டு

    • @XXXXX-k8g
      @XXXXX-k8g 2 роки тому +4

      முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி

  • @Marirajasathish
    @Marirajasathish 2 роки тому +126

    இள மீசை கொண்ட குமரா 🙏❤️♥️

  • @padmacseeni7890
    @padmacseeni7890 5 років тому +72

    செந்திலுக்கு சிவாஜி கணேசன் என்ற நினைப்பு பாண்டியனுக்கு 👌👌👌expressions மொத்ததில் ரசித்து பார்க்க கேட்க கூடிய பாடல் பாடலுக்கு ஆடியவர் யார் very ஸ்மார்ட்

    • @ilakkiyanraja3977
      @ilakkiyanraja3977 4 роки тому +9

      நடனம் ஆடுபவர் படத்தின் இயக்குநர் அலெக்ஸ்

    • @somasundaramsomu7863
      @somasundaramsomu7863 4 роки тому +8

      Ks ரவிக்குமார் குரு இவர்தான்

    • @padmacseeni7890
      @padmacseeni7890 4 роки тому +3

      ஒரு வேளை இந்த Alex,paandianai love panni irupparo ❤️❤️👌👌

    • @railwaykarthik8660
      @railwaykarthik8660 3 роки тому +4

      அவர் அலெக்ஸ் பாண்டியன் படத்தை இயக்கியவர்

    • @vanitha8814
      @vanitha8814 2 роки тому

      Entha padathin drictor

  • @mathikannankannan4864
    @mathikannankannan4864 3 роки тому +43

    பாடலுக்கு ஆடியவர் இந்தபடத்தின்.இயக்குனர் அலெக்ஸ்பாண்டியன்.

    • @shggaming4266
      @shggaming4266 5 місяців тому

      அவர் தான் ஸ்டண்ட் மாஸ்டர் பெப்சி விஜயன்

  • @venmathiuniversity1107
    @venmathiuniversity1107 2 роки тому +47

    இள மீசை கொண்ட குமரா எட்டு முழவேட்டி சூடும் அழகா கலையாத கிராப்பு தலையா உன் கண் என்ன காதல் வளையா சரியான ஜோடி பிடித்தாயோ லவ் பண்ண நீயும் துடித்தாயோ!

  • @உப்பும்மிளகும்

    நான் இதனை நாள் முருகன் பாடல் என்று நினைத்தேன்

    • @Disha87
      @Disha87 2 роки тому +22

      🤣🤣🤣🤣...அதே தான் இங்கையும்
      அந்த 'இளமீசை கொண்ட குமரா' லைனை போட்டு முருகன் படத்தோட வீடியோ பாத்திட்டு பக்தி பாட்டு நல்லா இருக்கேன்னு Google ல தேடு தேடுன்னு தேடி ஒரு வழியா கண்டு பிடிச்சா அது இந்த பாட்டு.
      இப்ப டெய்லி நாலு வாட்டி கேக்குறன்.அருமையான வரிகள் TMS ன் சிம்மக்குரலில்

    • @venkadeshvenkat9285
      @venkadeshvenkat9285 2 роки тому +5

      Same to you bro

    • @தமிழன்-ழ3ப
      @தமிழன்-ழ3ப 2 роки тому +5

      நானும் இப்போ தான் பாக்குறேன்

    • @தமிழன்-ழ3ப
      @தமிழன்-ழ3ப 2 роки тому +1

      @@Disha87 நானும் தான்

    • @Romeyoeditz007
      @Romeyoeditz007 2 роки тому +2

      Same

  • @kalimuthum5148
    @kalimuthum5148 2 роки тому +47

    எத்தனை பாடல்கள் இருந்தாலும். எவ்ளோ கஷ்டம். இருந்தாலும்.எவ்வளவு கோவம் இருந்தா . இந்தப் பாடலை கேட்டால் .மனம் அமைதியாகி விடும்

  • @pugalraj3185
    @pugalraj3185 7 місяців тому +3

    நண்பரே காலையிலே யோசிச்சுட்டு இருந்தேன் இலம் மீசை கொண்ட குமரா உன் கண் என்ன காந்தவளையா அந்த டிஎம்எஸ் ஐயா உடைய குரல் காந்த குரல் வீடியோ யூடியூப்ல பார்ப்போம் அப்படின்னு வந்தா ஆச்சரியம் நான் மன்சூர் அலிகான் பாண்டியராஜன் நடித்திருப்பாங்களான்னு நினைச்சேன் யாராவது நடிச்சிருப்பாங்க பார்த்தால் ஆச்சரியம் இருந்தாலும் அந்த வீடியோவோட பார்க்கும்போது பாட்டு நல்லா அருமையா இருக்கு சந்தோசமா இருக்கு

  • @revathignanamrevathignanam4615
    @revathignanamrevathignanam4615 2 роки тому +13

    Entha paadal mthal muraiyaga ketpavargal oru like potunga .😊😊😊😊😊

  • @sathya5903
    @sathya5903 2 роки тому +10

    இளமீசை கொண்ட குமரா முருகா🙏🙏🙏 சூப்பர் 👍❤️

  • @jothimanig7971
    @jothimanig7971 Рік тому +7

    Nan அடிக்கடி விரும்பி கேட்கும் பாடலில் இதுவும் ஒன்று.

  • @ArmyloverAK...
    @ArmyloverAK... 2 роки тому +24

    01:12 ❤️இளமீசை கொண்ட குமரா

  • @maruthupandi3716
    @maruthupandi3716 2 роки тому +20

    பாடல் வரிகள் பிடித்தது இளம் மீசை கொண்ட குமரா அருமை ...

  • @radhakrishnan2526
    @radhakrishnan2526 2 роки тому +7

    அழகான பாடல் அழகான நடனம் வேற லெவல்

  • @Ashok_incredible_learning
    @Ashok_incredible_learning 3 роки тому +21

    Idhuvarekkum manappen song dhaan kettirukken.
    But first time mens song kekkuren, vera level la irukku 😂😂😂😂😂😂😂😂😂😂😂
    Semma comedy....

    • @ajayprakashajay6479
      @ajayprakashajay6479 2 роки тому +3

      Sathiyama nane ennaikku than kekkuren😘😘😘😂🤣😂🤣🤣😂😂😂😂😂😂😂😂

    • @Ashok_incredible_learning
      @Ashok_incredible_learning 2 роки тому +3

      @@ajayprakashajay6479 ama bro, ore funnuu dhaaan😂🤣😅😅😅😅😂😂😂😂🤣🤣🤣🤣🤣

    • @ajayprakashajay6479
      @ajayprakashajay6479 2 роки тому +3

      @@Ashok_incredible_learning aama bro😂😂😂😂

  • @jayaganeshlingam4411
    @jayaganeshlingam4411 2 роки тому +11

    Enga ooru tenkasi pakkam oru kiramam....
    Kalyana veetla ponnu veetuku maapla oorvalama varum pothu intha paatu poduvanga.... Ennala sirippa adakkave mudiyathu 😁😁😁😁😄😄😄intha paatukum maplai nadanthuvaruvathai paakavum... Original song a ninaichu paathu palla kaatitu nippen😄😄😄😁😁😁😁

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss 2 роки тому +15

    இள மீசை கொண்ட குமரா முருகா🙏🙏🙏🙏

  • @yuvakumarbharathi4437
    @yuvakumarbharathi4437 3 роки тому +17

    Tms voice super

  • @kanimano9032
    @kanimano9032 2 роки тому +10

    Arumaiyana padal 👌👌👌🌍👌👌👌👌

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru 3 роки тому +31

    ஆண்களை நம்பாதே படம் செந்திலை பார்ககும்போது சிரிப்பை அடக்கமுடியலை டூப்ளிகேட் சிவாஜி

  • @mohanshanmugam6377
    @mohanshanmugam6377 2 роки тому +20

    T M S voice veraa level

  • @chandranran8713
    @chandranran8713 2 роки тому +10

    கண்என்னகாதல் வலயா💚💚அற்புமனாபாடல்

  • @marisamy1133
    @marisamy1133 2 роки тому +15

    என் கல்யாண நாள் நினைவுக்கு வருகிறது

  • @natheepantheepan1429
    @natheepantheepan1429 2 роки тому +7

    என்னையே மறந்துவிட்டேன் இப்பாடலில்

  • @vijayankalaivani7903
    @vijayankalaivani7903 2 роки тому +6

    Song to vera leval ❣️❣️🔥🔥🔥

  • @loganm3307
    @loganm3307 2 роки тому +10

    This song 100 timeku Mel rasithu ketirukenn

  • @mohanshanmugam6377
    @mohanshanmugam6377 2 роки тому +15

    வாராயோ தோழ மற்றும் வாராயோ தோழி இந்த இரண்டு பாடலும் சோர்த்து ஒரு ரீமிக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்....
    என் திருமண வரவேற்பு விழாவுக்கு
    போட ஆசை படுகிறேன்.....

  • @guideweb
    @guideweb 15 днів тому

    வாராயோ வாராயோ திருமணப்பாடல் ஆண்கள் வர்ஷன்

  • @kumareshsamy7815
    @kumareshsamy7815 3 роки тому +31

    I love tms voice 😍

  • @sasikumarD1973
    @sasikumarD1973 5 років тому +21

    T M S GREAT SONGS

  • @psr...2018
    @psr...2018 4 роки тому +15

    என்கல்யாணநாள்ஞாபகம்வருது

  • @shaikfareed1693
    @shaikfareed1693 3 роки тому +43

    T.M.S. க்கு நிகர் அவர்TMS தான்

  • @saipoovukabaddipoovarasan.1458
    @saipoovukabaddipoovarasan.1458 3 роки тому +11

    Semmmmm songs 💝💝💝

  • @senthilsenthil54
    @senthilsenthil54 2 роки тому +2

    அருமையான பாடல்

  • @gerogel3868
    @gerogel3868 13 днів тому

    ❤❤❤🙏🙏 பாண்டியாண் திரை உலக ‌

  • @ushamani7778
    @ushamani7778 3 місяці тому

    அருமையான பாடல் இனிமை இனிமை

  • @palanisamy1697
    @palanisamy1697 3 роки тому +5

    Arumaiyanapadal

  • @Marirajasathish
    @Marirajasathish 2 роки тому +9

    Sema song nice line

  • @satheshkumarms8710
    @satheshkumarms8710 Місяць тому +1

    விளையாட்டில் இன்பம் மலராதோ..விலைவாசி போல உயராதோ..

  • @venkatweight5214
    @venkatweight5214 5 років тому +12

    My favorite song

  • @rajadhuri8261
    @rajadhuri8261 8 місяців тому

    அருமை

  • @jeyaraj7739
    @jeyaraj7739 6 місяців тому +1

    Super❤

  • @MariMuthu-wu8ql
    @MariMuthu-wu8ql 2 роки тому +4

    Love voice...tms ..iyyya

  • @sathyav4446
    @sathyav4446 Рік тому +1

    Sema song ean mamanar enaku aarathi suthana apo pota song maraka mudeyatha sambavam

  • @psr...2018
    @psr...2018 4 роки тому +7

    என்கல்யாணநாள்ஞாபகம்தான்வருகிறது

  • @laijulaiju3947
    @laijulaiju3947 4 роки тому +3

    Spr..

  • @vigneshvickyma9935
    @vigneshvickyma9935 2 роки тому +3

    Super songs🎵🎵🎵

  • @johntybeerias2092
    @johntybeerias2092 Рік тому +3

    I think first remix song in Tamil cinema 😅

  • @santhoshsrivelan4208
    @santhoshsrivelan4208 2 роки тому +9

    lyrics ilameesai konda kumara thought that it was murugar song😍

  • @saravanaduraihemalatha962
    @saravanaduraihemalatha962 3 роки тому +6

    Song dance super 👍

  • @MARIM-bv1lu
    @MARIM-bv1lu Місяць тому

    ❤arumay arumay

  • @gokulakannan5655
    @gokulakannan5655 6 місяців тому +1

    TMS super sir voice semma

  • @gpm9922
    @gpm9922 4 роки тому +6

    Nice song

  • @sureshsuresh-wu6bw
    @sureshsuresh-wu6bw 2 роки тому +2

    Super Very Nice Song

  • @Lovely_Boy52
    @Lovely_Boy52 Місяць тому

    TMS VOICE 😍💯✅

  • @PraveenPraveenraj-eh3kg
    @PraveenPraveenraj-eh3kg Рік тому +1

    செந்தில் சார் அல்டிமேட்🤪

  • @kanrajperumal6972
    @kanrajperumal6972 8 місяців тому +1

    I love my song ❤❤❤❤❤

  • @ManiMani-tt3gw
    @ManiMani-tt3gw 4 роки тому +5

    Super

  • @vijaye2635
    @vijaye2635 7 місяців тому +1

    அடப்பாவி சாமி பாட்டு என்று நினைத்து கோயில்ல போடலாம்னு பாத்த....😂😂😂

  • @ezhil.mukilshakti.nakshath9143
    @ezhil.mukilshakti.nakshath9143 3 роки тому +11

    Senthil senthil acting, really excellent.

  • @gerogel3868
    @gerogel3868 4 дні тому

    பாண்டியாண் திரை உலக மக்கள் பாண்டியுண் 🙏🙏

    • @gerogel3868
      @gerogel3868 4 дні тому

      தவர் இருக்கு

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 Рік тому +1

    Senthil is a great actor

  • @selvamselva6050
    @selvamselva6050 6 років тому +8

    super

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @pranayamurthy7417
    @pranayamurthy7417 Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Vigneswarivikki8556
    @Vigneswarivikki8556 10 місяців тому

    Sema comedy movie, ஆண்களை நம்பாதே.😅😅

  • @subramaniandhuraisami7690
    @subramaniandhuraisami7690 Рік тому +1

    Naa ithanai naala murugan song's niinaithan

  • @dharanrajsekar8477
    @dharanrajsekar8477 2 роки тому +2

    Supar

  • @vigneshdeva7477
    @vigneshdeva7477 2 роки тому +7

    முருகன் பாடல் இல்லை யா.....🤔

    • @தமிழன்-ழ3ப
      @தமிழன்-ழ3ப 2 роки тому +1

      நானும் அப்படியே நினைத்து அதிக தடவை ஸ்டேட்ஸ் ல வச்சேன் அப்புறம் தான் இந்த வீடியோ பார்த்தேன்

    • @muthukumar5512
      @muthukumar5512 Рік тому

      அவருக்கு மட்டும் தான் இந்த பாடல் பொருந்து

  • @தமிழன்-ழ3ப
    @தமிழன்-ழ3ப 2 роки тому +9

    இளம் மீசை கொண்ட குமரா எட்டு முளவேட்டி சூடும் அழகா கலையாத காப்பு தலையா உன் கண் என்ன காதல் வலையா
    அட்டகாசமான வரிகள்💕💕💕💕💕

  • @rravichandran9190
    @rravichandran9190 2 місяці тому

    Comedy Song Super

  • @psr...2018
    @psr...2018 4 роки тому +5

    சூப்பர் ஹிட் பாடல்

    • @ranineethi760
      @ranineethi760 2 роки тому

      நாற்பது படங்களுக்கு மேல் ஹுரேரவாக நடித்திருந்தார்

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 10 місяців тому

    👍👍👌👌

  • @SureshKumar-vf1bp
    @SureshKumar-vf1bp Рік тому +2

    இந்த பாடலில் @3.19 to 3.22 இளம் மீசை கொண்ட நடிகர் ஜீவாவை காணலாம்

  • @sandhiyarekha6311
    @sandhiyarekha6311 2 роки тому +3

    😀😀😀👌👌👌

  • @thagabalan2130
    @thagabalan2130 2 роки тому +1

    Super songs

  • @sridharraja8653
    @sridharraja8653 2 роки тому +1

    Alex super acting

  • @mmathanmohan6283
    @mmathanmohan6283 5 років тому +6

    Nice opposite imagination song

  • @adidasabi9887
    @adidasabi9887 Рік тому

    Super Super Good songs

  • @rsusila9314
    @rsusila9314 2 роки тому +1

    I like this song

  • @sathishmaheshsm8376
    @sathishmaheshsm8376 Рік тому

    Nalla padal

  • @ramadurait1756
    @ramadurait1756 2 роки тому +2

    Naan Samy song yenru ninaiththen

  • @BalaBala-fg6rb
    @BalaBala-fg6rb Місяць тому

    ithe isaiyil arthamulla varigal pottu paadal vanthaal innum 200 varudam paatai ondrum saiya mudiyaathu......,

  • @ArunJDuke
    @ArunJDuke 2 роки тому +3

    என்னுடன் மணி அண்ணன் இந்த பாடலின் பெரும் ரசிகர்...தினந்தோறும் அப்பாடலை அவர் குரலை கேட்பதே பேரின்பம்...
    மணி தலைவா நீ க்ரேட்!

  • @MERRAGUPATHI
    @MERRAGUPATHI 2 роки тому +1

    Elam mesai konda kumara song super .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bulletmari11
    @bulletmari11 2 роки тому +1

    முருகன் பாடல் இல்லையா

  • @Ashok_incredible_learning
    @Ashok_incredible_learning 2 роки тому +3

    😍😍😍😍🤣🤣🤣😅😅😅😅😅😅😅

  • @pattukutty7239
    @pattukutty7239 2 роки тому

    👌👌😄😄💘

  • @adidasabi9887
    @adidasabi9887 Рік тому

    Ennaku megaum piditha paddal

  • @muruganmurugesan1432
    @muruganmurugesan1432 2 роки тому +2

    லவ் பண்ண நீயும்

  • @pradheepmouni
    @pradheepmouni Рік тому +4

    அளவோடு பிள்ளை பெற்று நீ வளமாக வாழ வேண்டும் எளிதான வழிகள் உண்டு என்று பாடல் வரி வருகின்றது அவர் கையில் வைத்திருப்பது என்ன தெரிந்தால் சொல்லுங்கள்

  • @Isuisu-v3m
    @Isuisu-v3m 8 місяців тому

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ezhil.mukilshakti.nakshath9143
    @ezhil.mukilshakti.nakshath9143 3 роки тому +2

    Senthi anna, shivaji annanaveya sapittuvittta.

  • @krishnavenikrishnan266
    @krishnavenikrishnan266 Місяць тому

    இதில் வரும் மந்திரங்கள் என்ன

  • @Ashok_incredible_learning
    @Ashok_incredible_learning 3 роки тому +4

    Wow what a expressions 🤣🤣😅😅😅

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 роки тому +1

    So cute comedy song

  • @poojasree7932
    @poojasree7932 5 місяців тому

    Eathuthan sorkkam

  • @themanivlogs563
    @themanivlogs563 2 роки тому +8

    Singer : T. M. Soundararajan
    Music by : Devandran
    Male : Vaarai en thozha varayooo
    Mana pandhal kaana vaarayoo
    Padhinaaru pettru thalaiva neeyum
    Peruvaazhvu kaana vaarayoo
    Chorus : Vaarai en thozha varayooo
    Mana pandhal kaana vaarayoo
    Male : Ila meesai konda kumaraa
    Ettu muzha vaetti soodum azhagaa
    Kalaiyaadha krappu thalaiyaa
    Un kannenna kaadhal valaiyaa
    Male : Sariyana jodi pidichaayoo
    Love panna neeyum thudichaayoo
    Chorus : Sariyana jodi pidichaayoo
    Love panna neeyum thudichaayoo
    Vaarai en thozha varayooo
    Mana pandhal kaana vaarayoo
    Male : Podhuvaaga solla ponaal
    Nalla pondatti thaasan neeyae
    P.T. Ushavai polae
    Aval pinnadi ooduvaaayae
    Male : Pudavaigal neeyum thuvaippaayoo
    Dhinam dhorum soru samaippayoo
    Chorus : Pudavaigal neeyum thuvaippaayoo
    Dhinam dhorum soru samaippayoo
    Vaarai en thozha varayooo
    Mana pandhal kaana vaarayoo
    Male : Avalodu pillai petru nee
    Valamaaga vaazha vendum
    Ezhidhaana vazhigal undu
    Adhu ellorkkum theriyum indru
    Male : Vilaiyattil inbam malaraadhoo
    Vilai vaasi pol uyaraadhoo
    Vilaiyattil inbam malaraadhoo
    Vilai vaasi pol uyaraadhoo
    Male : Vaarai en thozha varayooo
    Mana pandhal kaana vaarayoo
    Padhinaaru pettru thalaiva neeyum
    Peruvaazhvu kaana vaarayoo
    Chorus : Vaarai en thozha varayooo
    Mana pandhal kaana vaarayoo

  • @renu.ssukith8210
    @renu.ssukith8210 6 років тому +6

    nice

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்