திருமுறை இசையும் இயல் விளக்கமும்-அருட்பொழிவு |சிவாக்கர தேசிக சுவாமிகள் |திருமுறை அருட்பணி அறக்கட்டளை

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • திருமுறை இசையும் இயல் விளக்கமும்-அருட்பொழிவு |சிவாக்கர தேசிக சுவாமிகள் |திருமுறை அருட்பணி அறக்கட்டளை
    காஞ்சிபுரம், திருமுறை அருட்பணி அறக்கட்டளை திறப்பு விழா நிகழ்ச்சியில் அருட்குருநாதர் தவத்திரு. ஸ்ரீமத். சிவாக்கர தேசிக சுவாமிகள் நிகழ்த்திய "திருமுறை இசையும் இயல் விளக்கமும் - அருட்பொழிவு" தொகுப்பு காட்சிகள்

КОМЕНТАРІ • 171

  • @user-hs1lw6qp5i
    @user-hs1lw6qp5i 10 місяців тому +2

    சிவாயநம
    சிவா
    கண்களில் நீர் ததும்பி
    கேட்ட நிலை இந்நிலை
    போல் என்றும் இருக்கும்
    நிலை தருவாய் பெருமானே
    சிவாயநம சிவா

  • @eraithuvam3196
    @eraithuvam3196 2 роки тому +2

    அருள்குருநாதர் திருப்பாதங்கள் போற்றி போற்றி.

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 2 роки тому +5

    பள்ளி எழுச்சி பாடியது கேட்டு நீங்கள் சொன்னது போல் அருமையாகவும் நிம்மதியாகவும் இருந்தது.ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    நானும் தினம் பதிகம் சொல்வேன்.உங்களூடைய குரலில் கேட்கும் போது கண்ணீர் தன்னையறியாமல் வந்து கொண்டேயிருக்கும். திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
    தினமும் யூடியூப் சேனலில் இருந்து கேட்டு கொண்டிருக்கிறேன்.
    உஷா வெங்கட்டரமணன்

  • @shanthi5084
    @shanthi5084 Рік тому +1

    Super speach omnamachevaya😊😊😊😊😊😊😊😊😊😊😊 happy

  • @venkateshbabu5170
    @venkateshbabu5170 2 роки тому +5

    சிவாக்கார சுவாமிகளின் அனைத்து சொற்பொழிவுகளையும் நான் பார்ப்பது பக்தி tv ல் தான்

  • @om8387
    @om8387 Рік тому +1

    அருமை ஐயா அருமை பெருமைபேசிட வார்த்தையில்லை அருளும் பொருளும் ஒருசேர இறைதிருநாமத்தை சிறப்புடன் தரவல்லார் உள்ளாரென அறியத் தந்த இப்பாடல் பதிவிற்கு பலகோடி நன்றிகள்

  • @ramramanna9241
    @ramramanna9241 11 місяців тому +2

    ஓம்நமசிவாய போற்றி. நாதன்தாள் போற்றி..குருபாதம்.

  • @manibasker7886
    @manibasker7886 Рік тому +2

    ஓம்நமசிவாய அன்பே சிவம்

  • @anandhadhasan1097
    @anandhadhasan1097 Рік тому +1

    அருட்குருதார் திருப்பாதங்கள் போற்றி.

  • @g.gnanappragasamg.gnanappr1109
    @g.gnanappragasamg.gnanappr1109 5 місяців тому +1

    Sadguruve saranam🙏🙏🙏🙏🙏🙏ohm nama Shivaya❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DevotionalPP
    @DevotionalPP 2 роки тому +2

    🙏 Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Villakkangals. Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏.

  • @g.gnanappragasamg.gnanappr1109
    @g.gnanappragasamg.gnanappr1109 5 місяців тому +2

    Thiruchitrambalam❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 2 місяці тому

    குருவே போற்றி போற்றி.

  • @vswarnakrishna3285
    @vswarnakrishna3285 2 роки тому +2

    பக்கவாத்தியங்கள் இல்லாமல் தாங்கள் அருளிய தேவார இன் னிசை மிக மிக அருமை.நன்றி.வணக்கங்கள்.

  • @gangadharanmunikannu6695
    @gangadharanmunikannu6695 2 роки тому +2

    எம் குருநாதர் சுவாமிகள் மலரடி போற்றி போற்றி சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-mu5mo2fm1k
    @user-mu5mo2fm1k 2 роки тому +2

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்🙏

  • @G.Geethababu5756
    @G.Geethababu5756 Рік тому +1

    நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க...

  • @indiraindira4169
    @indiraindira4169 2 роки тому +4

    சிவா திருச்சிற்றம்பலம்....ஓம் நமசிவாய. ..🙏🙏🙏🙏🙏

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 9 місяців тому

    நிறைமதிசுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி

    • @bakthitvtamil
      @bakthitvtamil  8 місяців тому

      திருச்சிற்றம்பலம்

  • @susheelarajagopal9280
    @susheelarajagopal9280 11 місяців тому +1

    Hara Hara Hara Maha Deva Shambho 🙏🙏🙏🙏🙏
    🥥🌼❤🌺🌹🌺🌼🥥

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 2 місяці тому

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @mohandhas6863
    @mohandhas6863 4 місяці тому

    அருமையான அரிய தேவார திருப்பதிகங்களை உலகறிய பாராயணம் செய்து பக்திபசி ஆற்றும் ஐயா தங்களைவாழ்த்தி
    வணங்குகின்றேன்

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 Рік тому +1

    ஓம் நமசிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    🙏🏽🙏🏽🙏🏽🌷🙏🏽🙏🏽

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 2 місяці тому

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏

  • @vijiviji7232
    @vijiviji7232 8 місяців тому

    ஓம் நமசிவாய அய்யாஉங்கள்சொற்பொழிவுஅற்புதம்

  • @LakshmiDevi-rv4ir
    @LakshmiDevi-rv4ir 10 місяців тому +5

    உங்களை மிஞ்சி யாராவது உண்டோ
    ஓம் நமசிவாய

  • @bumuma5987
    @bumuma5987 Рік тому +5

    ஓம் நமசிவாய!!! அருமை!!! சுவாமி!!!

  • @Jaiomkaari-xs7qo
    @Jaiomkaari-xs7qo 9 місяців тому +1

    தங்கள் பணி மேன் மேலும் வளர, சைவம் தழைக்க எம்பெருமானை உள் அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.. சிவ சிவ 🙏🙏🙏

  • @sivamayam8786
    @sivamayam8786 2 роки тому +2

    ஓம் நமசிவாய
    சிவாய நம
    சிவ சிவ
    சிவமே குரு
    குருவே சிவம்

  • @thangavel.r8178
    @thangavel.r8178 Рік тому +1

    சிவாயநம ❤️❤️❤️

  • @sivagajiruthran8425
    @sivagajiruthran8425 2 роки тому +1

    சிவ சிவ குருநாதர் திருவடிகள் போற்றி

  • @6facevel777
    @6facevel777 Рік тому +1

    திருச்சிற்றம்பலம் 💐💐💐🌹🙏

  • @ganapathidasanravichandran8546

    நல்லதோர்நிகழ்வு.திருச்சிற்றம்பலம்.

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 Рік тому +1

    Om namha shivaya,shivaya namaha

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 2 роки тому +3

    ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @hepsigirija8126
    @hepsigirija8126 2 роки тому +2

    Engal arulguru nathare!!!! Engal Siva gnana pokkishame ungal patha malaradigal saranam saranam saranam aiyya.....

  • @nirmalasambandam3071
    @nirmalasambandam3071 Рік тому +1

    மிக மிக அருமை ஐயா.
    திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏🙏

  • @user-be1ix1eb8x
    @user-be1ix1eb8x 5 місяців тому

    குருவே சரணம்

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 8 місяців тому

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய🙏🙏🙏

  • @boopathivasan1748
    @boopathivasan1748 14 днів тому

    Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 6 місяців тому

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohandhas6863
    @mohandhas6863 4 місяці тому

    ஓம் நம சிவாய

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs 2 роки тому +1

    ஓம் நமசிவாய நமோ நமஹ ஓம் ஸ்ரீ எம் ருருவே மலர்ரடி சரணம்

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 2 роки тому +2

    திருமுறை திருப்பணி திருஅறக்கட்டளை ஆல் போல் தழைத்து வளர எல்லாம் வல்ல ஆடவல்லான் திருவடி வணங்குகிறேன்

  • @murugesan.pmurugesan.p1114
    @murugesan.pmurugesan.p1114 2 роки тому +3

    🪔🪔ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 2 роки тому +3

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 2 роки тому +1

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @user-op3iv8zb9l
    @user-op3iv8zb9l 4 місяці тому

    ❤❤❤ om shivayanama 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @bumuma5987
    @bumuma5987 Рік тому +2

    ஓம் நம சிவாய!!!!

  • @subahmohan9578
    @subahmohan9578 Рік тому +2

    சுவாமிகளின் பணி
    மிகவும் அற்புதம் ஐயா
    சுவாமிகள்பல்லாண்டுகாலம்வாழ்ந்துதிருமுறைகளைஅனைவருக்கும்கொண்டுசேர்பதற்குசிவபெருமானை
    வேண்டுகிறேன்🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹
    👏👏👏🌺🌺🌺👏👏👏

  • @user-op3iv8zb9l
    @user-op3iv8zb9l 4 місяці тому

    ❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🔥🔥🔥 Om shivayanama kuruve saranam 🌺🌺🌺🌺

  • @jagysenthil2798
    @jagysenthil2798 Рік тому +1

    ஐயா சிவாயநம

  • @swarnambikai
    @swarnambikai 2 роки тому +1

    🙏🙏ஓம் நமசிவாய

  • @WonderEveryWhere
    @WonderEveryWhere 5 місяців тому

    நன்றி BakthiTV for bringing these contents

  • @nadarajahthulapamany5557
    @nadarajahthulapamany5557 2 роки тому +1

    சிவன்அருள்மழையில்நனைந்தோம் ஓம் சிவாயநம

  • @geethasundar5864
    @geethasundar5864 8 місяців тому

    ஓம் சிவாயநம

    • @bakthitvtamil
      @bakthitvtamil  8 місяців тому

      திருச்சிற்றம்பலம்

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 2 роки тому

    ஒம் நமசிவாய
    நீங்கள் வளர்க வாழ்க வளமுடன் நலமுடன்
    பல்லாண்டு காலம் வாழ்க ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲

  • @bumuma5987
    @bumuma5987 5 місяців тому

    Om namashiaya!!!

  • @karthikarthikeyan9011
    @karthikarthikeyan9011 2 роки тому +14

    அடியாரோடு சேர்ந்து எம்பெருமானை பாட ஆசையா இருக்கு🤗ஆனால் அதற்கான காலம் என்று வருமோ சிவா ...😞🙏🙏🙏🙏🙏

  • @AungAung-sc7op
    @AungAung-sc7op 2 роки тому +1

    OM nama sivaya

  • @rohithkumars8821
    @rohithkumars8821 2 роки тому +1

    Om Namasivaya

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 13 днів тому

    ❤sivamayam ❤

  • @user-gd3wo1ui3c
    @user-gd3wo1ui3c 10 місяців тому +1

    திரைகடல் ஓடி திரவியம் தேடு (போல்)
    சைவம் தழைக்க உலகெலாம் ஓடி ஓடி......அரூளுரை🎉🎉🎉🎉🎉

  • @DivyaDivya-og1dt
    @DivyaDivya-og1dt Рік тому +2

    🙏🙏🙏

  • @neelamoodley764
    @neelamoodley764 Рік тому

    Potri Om Namasivaya

  • @varatharaji1928
    @varatharaji1928 2 роки тому +2

    🎉🎉🎉🙏🙏🙏👍👍👍

  • @user-tb5cs1es7m
    @user-tb5cs1es7m 10 місяців тому +1

    ஐயாஞானசம்பந்தர்முதற்கொண்டுசமயகுரவர்நால்வரையும்உங்கள்திருமுறைபாடல்கள்மூலம்மனம்அமைதிஅடைகிறது.

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 2 роки тому +1

    OM NAMASIVAYA

  • @6facevel777
    @6facevel777 2 роки тому +1

    திருச்சிற்றம்பலம் 🙏🌹🙏🌹

  • @sivaveerapandian9019
    @sivaveerapandian9019 2 роки тому

    நன்று உமது நல்வரவு நங்கள் தவம்

  • @RamyaRamya-qe9ic
    @RamyaRamya-qe9ic Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @cvchitra3199
    @cvchitra3199 6 місяців тому

    Aaha, Arpudham 🙏🙏

  • @ravichandranchinnathambi4756
    @ravichandranchinnathambi4756 11 місяців тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +6

    🙏🌺🌿சிவ சிவ🌸🌹🌻திருச்சிற்றம்பலம்🍁🥥🍋🙏

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 Рік тому +1

    🙏

  • @shanthim837
    @shanthim837 2 роки тому

    சுவாமி வணக்கம் நீங்க பாடிய திருப்புகழ் தேவாரம் திருவாசகம் சிவபுராணம் நான் கேட்டேன் சுவாமி சொற்பொழிவு நீங்க தருண யாம் மிகுத்தகனமதுறுநீள்சவுக்ய சகல செல்வ யோகமிக்கபெருவாழ்வு தகைமை சிவ ஞானமுத்தி பரகதியுநீ கொடுத்துஉதவி புரிய வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Рік тому +1

    Supersuper

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 8 місяців тому

    ஓ்சிவசிவஓம்

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 2 роки тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 Рік тому +1

    🇵🇾🙏🙏🙏🙏🙏🇵🇾

  • @sivaveerapandian9019
    @sivaveerapandian9019 2 роки тому +1

    பெருவாழ்வு வந்தது

  • @vishwanathashasthrigalkv9059
    @vishwanathashasthrigalkv9059 2 роки тому

    நமசிவாயம்

  • @sekark914
    @sekark914 2 роки тому +1

    Nice

  • @velvel2763
    @velvel2763 2 роки тому

    Guru vadi Saranam

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 2 роки тому

    ஐயா திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j Рік тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🍎🍎🍎🍎🍍🍍🍍🍋🍋🍋🍋🍋🍇🍇🍇🍇🍏🍏🍏

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇

  • @vkamalathasan9163
    @vkamalathasan9163 2 роки тому

    ஐயா நீங்கள் இலங்கைக்கும் வரவேணும். முறைப்படியான திருமுறை பாராயணம் இல்லாத தேசம். ஆனால் எல்லோரும் எதையோ பாடுவார்கள். எங்களது திருவாசக முற்றோதலை கேட்டால் நீங்கள் இந்தியாவுக்கு மீண்டும் ஓடி விடுவீர்கள். நெடுந்தொடரும் touchphone உம் வாழ்க்கையாகிவிட்டது. இதற்குள் பக்தியை எப்படி வளர்ப்பது. சம்பந்தர் தான் மீண்டும் வரவேணும் என்று அடியேன் நினைப்பதுண்டு. இருந்து ஓதவோ கேட்கவோ நிலைமை இல்லை.

  • @mdakshinamurthy4698
    @mdakshinamurthy4698 2 роки тому

    Et hu thru. murali. Aakave katchiyalar Endrall. BakthiErukkaathu. Ethu. Eraivan. Vaazhumedam. Allavaa? SivayaNama Ella me Anchezhuthu!!!!!

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 5 місяців тому

    Om Shivaya Nama❤❤❤❤❤

  • @rvstudio4913
    @rvstudio4913 7 місяців тому

    🙏🙏🙏

  • @karthikeyans8853
    @karthikeyans8853 Рік тому

    🙏🙏🙏